You are on page 1of 5

தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2021 (ேமிழ்ப்பள்ளி – கவிதேகள்)

1. வான்மழையே வாழி!

வவயில்பட்டுப் பயிர்உலர்ந்து யவழையியல வாயே!


விழையும்நல் உணவாை நீர்வபாழிவாய்; மண்ணின்
உயிவெல்லாம் நீரின்றிச் சாழையியல வாயே!
உயிரூட்டும் அமுதாைப் வபாழிகின்றாய்; ைாயும்
வவயிலாயல நீர்நிழலைள் ைாய்ழையியல வாயே!
உவர்நீழெக் குடிநீொய் நிெப்புகிறாய்; பூமி
துேர்பட்டுத் தாைத்தால் ஏங்குழையில் வாயே!
துேர்நீக்ைத் யதோைப் வபாழிகின்றாய் வாழி!

சிலசமேம் உன்ோயல படுந்துன்பம் ஐயோ!


வசப்பத்தான் வசால்லில்ழல; ைணக்ைற்ற வதால்ழல!
விழைபயிழெ அழிக்கின்றாய்; மழலநிலத்ழதத் யதய்த்து
விழைவற்ற நிலமாக்கி விடுகின்றாய்; ஆறு
குைம்குட்ழை கிணறுைைல் நீர்நிழலைள் எல்லாம்
அைவிறந்த நீர்ப்வபருக்ைாய் ஆக்குகிறாய்; பக்ைம்
பைங்குடிழச குடிமழேைள் ைால்நழைைள் சாழல
பாலங்ைள் இருந்தாலும் அழிக்கின்றாய் நன்யறா?

முதுவைாடிே உைல்யநாைக் ைடும்வவயிலில் வநற்றி


முழுநீரும் முத்தாை நிலந்தன்னில் சிந்தி
விழதவிழதத்துப் பயிர்நட்டு மழையின்றி நாளும்
மேயமங்கி இழறவணங்கி உைவவெலாம் வாை
உதிொமல் ஒருதுளியும் வான்மழையே! நீயும்
உதவாமல் ைன்வேஞ்சாய் இருப்பதுவும் ஏயோ?
உதவிசிறி தாயினுயம ைாலத்தாற் வசய்யின்
உைமதியல ழவத்திருப்பர் என்பழதஏன் மறந்தாய்?

மீன்நண்டு பாம்புமுதல் நீந்துவே எல்லாம்


விண்நீொல் நிழறவுற்று நீந்திவிழை ோடும்;
வான்மழைதான் வபய்கின்ற யவழையிழேப் பார்த்து
வைர்தவழை மழைக்குருவி அத்தழேயும் நல்ல
பண்ணிழசத்துப் பாடிடுயம! மகிழ்ந்திடுயம நாளும்!
ைண்ணிவலாரு வவண்வணவோடு சுண்ணாம்பும் வைாண்டு
மண்ணில்வாழ் மாந்தழெயே வாட்டுவதும் ஏயோ?
எண்ணத்தில் சமநீதி என்றும்நீ வபறுை!

ைவிஞர் எஸ். ைண்ணன்


(மயலசிேத் தமிழ்க் ைவிழதக் ைைஞ்சிேம்)

தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2021 (ேமிழ்ப்பள்ளி – கவிதேகள்)


2. வதன்றல் ஒரு ைவிஞன்

ழவேைத்தின் சுைற்சியியல பிறப்வப டுத்து


வழிந்யதாடும் அருவியியல குளிர்ழம வபற்றுப்
வபாய்ழைமலர்க் குவிேலியல மணம்வபற் யறாங்கிப்
வபாங்கிவேழும் ைைல்மீது தவழ்ந்து வந்து
வதய்வம்யபால் எம்முயிரில் ைலந்து பாரில்
திருவவாளிரும் புதுவீழண நாதம் மீட்டி
வமய்யுருைப் பாட்டிழசக்கும் வதன்றற் ைாற்ழற
யமலாே ைவிஞவேேச் சாற்று யவயே!

நிலம்பார்ப்பாள் முைம்பார்த்தால்; பார்க்ைா விட்ைால்


நிழலகுத்திப் பார்த்திடுவாள் ைாதற் வபண்ணாள்
நலஞ்வசய்யும் வைாழுநன்யதாள் பற்றும் யபாது
நாணத்தால் விலகிப்யபாய் ஊைல் வைாள்வாள்
புலழேந்தும் இன்புறயவ மிதந்து வந்து
பூங்ைவிழத பாடுகின்ற வதன்றற் ைாற்யற!
வலம்வந்யத இழைவதாட்டு நீே ழணத்தால்
வருந்தாமல் வமல்லிேலார் வாழ்த்தல் ஏயோ?

மண்குடிழச வாசலியல சிந்து பாடும்


மாளிழையில் பைம்புலவன் வதாழிழலச் வசய்யும்
பண்ணிழசக்கும் குயிலாளின் உைலம் வதாட்டுப்
பாப்புழேந்யத அெங்யைற்றி இன்ப மூட்டும்
மண்குளிெப் வபாழியும்மழைத் துளியி யோடு
வழைவோலிக்கும் மங்ழைவேேச் சிரிக்கும் வதன்றல்
விண்ணைத்து யமைமழலத் திெழை யமாதி
வவகுண்வைழுந்து புதுப்பெணி பாடும் ஓர்ைால்!

ஆைாத ஆட்ைவமலாம் ஆடும் மாந்தர்


அருங்ைாற்யற நீேைன்றால் ஆவ வதன்யே?
ஓைாத ைப்பழலப்யபால் ஒதுங்ைா தாரின்
உைலத்ழதச் சைலவமே உழெக்ை யநரும்!
நாைாளும் மன்ேர்க்கும் நீயே சாட்சி!
நமோடும் கூத்திற்கு நீயே ைாட்சி!
ஊைாடும் வமன்ைாற்யற! உன்ழேப் யபால
உயிர்க்ைவிழத பழைக்கின்ற ைவிஞர் உண்யைா?

ைவிஞர் அமலதாசன்
(மயலசிேத் தமிழ்க் ைவிழதக் ைைஞ்சிேம்)

தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2021 (ேமிழ்ப்பள்ளி – கவிதேகள்)


3. ைல்வி யவண்டும்

எடுக்கின்ற யபர்க்வைல்லாங் வைாடுக்கும்; வவற்றி


இழசக்கின்ற யபர்க்வைல்லாங் கிழைக்கும்; அன்பு
வதாடுக்கின்ற யபர்க்வைல்லாஞ் சுெக்கும்; பண்பிற்
யறாய்கின்ற யபர்க்வைல்லாம் வபருகும்; இன்பம்
படிக்கின்ற யபர்க்வைல்லாம் பேக்கும்; உள்ைம்
பழைக்கின்ற யபர்ைழையும் பிழணக்கும்; ைல்லில்
வடிக்கின்ற எழுத்ழதப்யபால் அழிோ நின்யற
ழவேவமலாம் நலம்பேக்குங் ைல்வி தாயே!

ைற்யறாயெ யமயலார்ைள்; மற்யறா வெல்லாங்


ழைைட்டிப் பின்வசல்லற் குரிே ொவர்!
வபற்யறாரும் யபருவழை வைாள்வர் பிள்ழை
யபெறிஞன் எேப்பிறர்வாய் வசால்லக் யைட்ைால்;
வைாற்றவரு வமதிர்வைாண்யை அழைப்பர், யைாழத
குளிர்மணத்ழத ோவர்க்கும் பெப்பு தல்யபால்;
ைற்றவயொ யபதமின்றி நாட்டுக் ைாைக்
ைழலவாை நிழலயுேெப் பணிவசய் வாயெ!

தாய்தன்ழேத் தாவேன்ற ழைப்ப தற்குத்


தேங்குகின்ற மனிதர்ைளு மிருக்கின் றாற்யபால்
வாய்விட்டுத் தமிைரிைம் தமிழிற் யபச
மேமில்லாத் தமிைர்ைளு மிருக்கின் றாயெ!
யபாய்க்யைட்டு நாயைடு இெவல் வாங்கிப்
புதுச்வசய்தி படிப்யபாரு மிருக்கின் றாற்யபால்
தாய்வமாழியில் நாயைடு இருக்ை யவற்றுத்
தனியேடு படிப்யபாரு மிருக்கின் றாயெ!

நிதியவண்டு வமன்கின்றார் நிதிோ யவண்டும்?


நிழலயவண்டும் நிழலயுேர்த்துங் ைல்வி யவண்டும்!
மதம்யவண்டும் என்கின்றார் மதமா யவண்டும்?
மதியவண்டும் மதிவைர்க்குங் ைல்வி யவண்டும்!
ைதியவண்டும் என்கின்றார் ைதிோ யவண்டும்?
ைழலயவண்டும் ைழலவைர்க்குங் ைல்வி யவண்டும்!
பதொை வாழ்வதியல பேவோன் றில்ழல
பல்ைழலயசர் நற்ைல்வி வபறுதல் யவண்டும்!

ைவிஞர் மு. யசது


(மயலசிேத் தமிழ்க் ைவிழதக் ைைஞ்சிேம்)

தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2021 (ேமிழ்ப்பள்ளி – கவிதேகள்)


4. புரிந்துவைாண்ைால்...

மூலவமே விைங்குகின்ற இழறவ ழேப்யபால்


முதலுமின்றி முடிவுமின்றி விைங்கும் அன்யப!
ைாலவமனும் வபருமையை! என்ழே உன்றன்
ைடுஞ்சிழறக்குள் வாழ்வவல்லாம் ழவத்தாய் நீயே
ஓலமிடும் உயிர்ப்பறழவ யபாே பின்ோல்
உன்வபேழெ நான்எடுப்யபன்! ‘ைாலம்’ ஆயவன்
தூலவுைல் சாய்ந்தாலும் அழிோ வாழ்ழவத்
வதால்லுலகில் வபற்றின்பம் துய்ப்யபன் நாயே!

குளிர்வசய்யும் பனிோகி நடுங்ை ழவப்பாய்;


யைாழைவேனும் தீமூட்டி எரிே ழவப்பாய்;
இையவனில் ஆழைைட்டிப் புன்ே ழைப்பாய்;
இழலயுதிருங் ைாலவமேக் ைண்ண ழசப்பாய்;
வைமூட்டும் மழைவீசி வாை ழவப்பாய்;
வறட்சியிோல் உயிர்க்குலத்ழத வாை ழவப்பாய்;
ஒளிோகி இருைாகி உலைப் பந்ழத
உருட்டுகின்றாய்! புத்துணர்ச்சி ஊட்டு கின்றாய்!

எழுச்சிதரும் ைவிழதவேே உன்ழேச் வசான்ோல்


இெவுபைல் இெண்டும்நின் எதுழை யமாழே!
பழுதின்றி உழேவேழுதி எமக்குக் ைாட்டும்
பாவலனின் திருப்வபேயொ இழறவன் ஆகும்!
முழுதுமுன்ழேப் புரிந்துவைாண்டு சுழவக்ை மண்ணில்
முடிந்தவர்க்கு வாழ்வவல்லாம் இன்பத் யதயே!
விழிமேங்கிப் புரிோமல் குற்றம் வசால்லி
வவறுப்பவர்க்கு மருந்துண்யைா? வசால்வாய் மாயே!

அழுதழுது துன்பத்தில் துடிக்குங் ைாலம்;


ஆழசைழைச் சிறைாக்கிப் பறங்குங் ைாலம்;
வழிதவறிப் பள்ைத்தில் வீழுங் ைாலம்;
வாய்ப்புைழை நழுவவிட்டு வாடுங் ைாலம்;
ைழிந்துவிட்ை இைழமக்குக் ைலங்கும் ைாலம்;
ைாதவலன்றும் ைவிழதவேன்றும் மேங்கும் ைாலம்;
எழுதியிங்கு முடிவுறாத ைாலம் உன்ழே
இதுவழெயில் புைழ்ந்தவதல்லாம் இறந்த ைாலம்!

ைவிஞர் ை. து. மு. இக்பால்


(மயலசிேத் தமிழ்க் ைவிழதக் ைைஞ்சிேம்)
தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2021 (ேமிழ்ப்பள்ளி – கவிதேகள்)

5. மரத்தைக் காப்ப ாம்

கரவின்றி நம்நலத்தைக் காத்தை நிற்றல்,


கானகத்தில் இருக்கின்ற மரங்கள் ைாதன?
வருகின்ற கார்தமகத் ைண்தம மாற்றி,
மதையாகப் ப ாழிவைற்தக வழிைான் காட்டும்!
ைரமறியா நிதலயாதல அழித்தை நம்மின்
வருங்காலத் ைதலமுதற வருத்ை லாதமா?
மரபமன்னும் உயிர்வளத்தை மதித்தை வாழும்
மனப்த ாக்தக மாந்ைரிதை விதைத்தை காப்த ாம்!

விதைக்கின்ற விதைைாதன விருட்ச மாகி,


வியக்கின்ற வதகயினிதல நாமும் உண்ண,
சதையான கனிவதககள் ைந்தை மாந்ைர்
சலிப்பின்றிப் சித ாக்கும் சான்தறக் காண்பீர்!
புதைந்ைாலும் கரியாகி தவர மாகிப்
புகழ்ப ற்று நிற் துவும் விந்தை ைாதன!
சிதைந்ைாலும் துகளாகி பநருப்பு மாகிச்
பசய்திட்ை உைவிைதன மறத்ைல் ஆதமா?

கல்லடிகள் ட்ைாலும் கவதல யின்றிக்


கனிபகாடுக்கும் கைதமயிதன மறந்ை தில்தல!
ைதலமீதில் நின்ற டி மிதித்ை த ாதும்
ைட்ைாமல் கனிகதளதய பகாடுத்தை நிற்கும்!
வில்பலடுத்துப் புண்பசய்தவார் வந்ை த ாதும்
பவறுக்காமல் நிைல்ைந்தை விந்தை பசய்யும்!
நல்லபசயல் புரிவதிதல நட்ைார்க் பகல்லாம்
நன்பனறிதய நீதிைன்தன நவிலும் கண்டீர்!

மக்களுக்கு அறிபவாளிதய வைங்கு ைற்கு


மரத்ைடிைான் ள்ளிகளாய் வாய்த்ை ைன்று!
ைக்கபைாரு பசய்திைதன எழுது ைற்குத்
ைாளாக மரப் ட்தை இருந்ை ைன்று!
மக்கள்ைம் மானத்தைக் காப் ைற்கும்
மரவுரிைான் இருந்ைதைநாம் மறக்க லாதமா?
சக்கரமாய் வண்டிகளில் சுைன்தற என்றும்
சரித்திரத்தில் நிற்கின்றாய் நிதலத்தை வாழி!

மணிக்கவிஞர் ந.கு. முல்தைச்செல்வன்


(கவித்தூறல் - மபைசியத் ைமிழ்க் கவிதைத் சைாகுப்பு)

You might also like