You are on page 1of 5

பிச்சைக்காரன்

கசையாைிாியர்: மா.புகழேந்ைி
கசைத்தைாகுப்பு: ைமுகநீைி தமாேிதபயர்ப்பு
கசைப்பைிவு: January 27, 2013
Le Gueux : பிச்சைக்காரன்
மூலம் : கய் ழை மாப்பைான் (Guy de Maupassant)
ைமிேில் : மா. புகழேந்ைி.

ைற்ழபாது துன்பத்ைிலும் வறுசமயிலும் உேன்று தகாண்டிருந்ைாலும், ஒரு காலத்ைில்


மகிழ்ச்ைியான நாட்கசையும் அவன் பார்த்ைிருக்கிறான்.

அவனின் பைிசனந்ைாவது வயைில் வார்வில்லி தநடுஞ்ைாசலயில் எழைா ஒரு வண்டி தைய்ை


விபத்ைில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்ைன. அந்ை நாள் முைல் அவன் பிச்சை
எடுத்ழை வாழ்ந்து வந்ைான், ைாசலகைிலும், வயல்தவைிகைிலும் ஊர்ந்து தைன்றான்,
சககளுக்கிசையில் ஊன்று ழகால்களுைன் நைப்பான், அவ்வாறு நைந்து நைந்து அவனது
ழைாள்கள் காது வசர வந்துவிட்ைன. அவனது ைசல இரண்டு மசலகளுக்கு இசையில் ைிக்கிய
பாசறழபால் தைாிந்ைது.

ைாக்கசை ஓரத்ைில் சகவிைப்பட்ை குேந்சையாக அவன் இருந்ை ழபாது பாைிாியார் ஒருவரால்


ஆல் தையின்ட்ஸ் ழை அன்று கண்தைடுக்கப்பட்டு ஞானஸ்நானம் தைய்யப்பட்ைான், அைனால்
நிக்ழகாலஸ் டூஸ்சைன்ட் என்று தபயாிைப்பட்டு அறக்கட்ைசைப் பணத்ைால் வைர்க்கப்
பட்ைான், எந்ைக் கல்வியும் அைிக்கப்பைாமல் வைர்ந்ைான், கசைக்காரன் ஒருவனால்
வேங்கப்பட்ை பல ழகாப்சப பிராண்டி குடித்து முைமானான் (அது ைனிக்கசை), அைன் பிறகு
யாராலும் வரழவற்கப்பைாை அகைியானான், அவனுக்குத் தைாிந்ை ஒன்ழற ஒன்று பிச்சை
எடுக்கக் சகழயந்துவது ைான்.

ஒரு முசற ை’அவாாி அம்சமயார் ைனது அரண்மசனக்கு அருகிலுள்ை ழகாேிப்பண்சணயின்


பக்கத்ைில் அவனுக்கு இைம் தகாடுத்ைாள், சவக்ழகாலால் தைய்யப்பை பாயில் அவன்
உறங்கினான். அவனுக்கு உணவு கிசைத்ழை ஆக ழவண்டுதமன்ற ழபாது அரண்மசனயின்
ைசமயலசறயிலிருந்து அவனுக்கு ைிறிது பேச்ைாறும் தகாஞ்ைம் தராட்டித் துண்டுகளும்
கிசைத்ைது. அதுமட்டுமல்லாமல் அம்சமயார் அவனுக்கு ைன் ஜன்னல் வேிழய தகாஞ்ைம்
காசையும் வீசுவாள். ஆனால் அவள் இப்ழபாது இறந்துவிட்ைாள்.

கிராமத்து மக்கள் எப்ழபாைாவது தகாஞ்ைமாகக் தகாடுத்ைார்கள். எல்ழலாருக்கும் அவசன


நன்கு தைாிந்ைிருந்ைது. ஒவ்தவாருவரும் நாற்பது ஆண்டுகைாக ஒவ்தவாரு நாளும் அவன்
ைனது ஊன்று ழகால்கைால் இழுத்து இழுத்து நைந்து ழபாவசைப் பார்த்துப் பார்த்துச்
ைலித்ைிருந்ைார்கள். ஆனாலும் அவன் அங்கிருந்து ழவறு ஊருக்குப் ழபாகழவண்டும் என்று
நிசனக்கவில்சல. ஏதனனில் அவனுக்கு இந்ை உலகத்ைில் இசை விட்ைால் ழவறு ஓர் இைம்
தைாியாது. இந்ை மூன்று அல்லது நான்கு கிராமங்கசைத் ைவிர அவன் ைனது துயரமான
வாழ்வில் ழவறு எங்கும் தைன்றைில்சல. ைனக்குப் பேக்கப்பட்ை இந்ை எல்சலக்குள் பிச்சை
எடுக்கும் நைவடிக்சககசை தைய்து வந்ைான்.

பார்சவசய மசறத்து நிற்கும் மரக்கூட்ைங்களுக்குப் பின்னரும் உலகம் இருக்கிறைா


என்பசைக் கூை அவன் அறிந்ைிருக்கவில்சல. அவன் அந்ைக் ழகள்விசயத் ைன்னிைம் கூைக்

1
ழகட்டிருக்கவில்சல. வயலிழல ழவசல தைய்பவர்கள் தைாைர்ந்து இவசனப் பார்த்து
தவறுப்பசைந்து வியந்து ழகட்பதுண்டு, “ஏன் நீ இங்ழகழய பிச்சைஎடுத்துக்
தகாண்டிருக்கிறாய்? ழவறு எங்காவது ழபாவது ைாழன?” என்று. ஆனால் அவன் நழுவி
விடுவான். உலக அறிழவ இல்லாை அவன் ஆயிரம் ஆயிரம் காரணங்களுக்காக அஞ்ைினான்,
புது முகங்கள், ைன்சனப்பற்றித் தைாியாைவர்கள், அவமானங்கள் தைய்ழவார் , ழகலிகள்
தைய்ழவார் , கிண்ைல்கள் ழபசுழவார் , ைாசலசயக் கைக்கும் காவலர்கள், எல்லாசரயும் கண்டு
அஞ்ைினான். இசவ எல்லாவற்சறயும் அவன் காணக் கூைினான், ைவிர்த்ைான், காவலர்கசைக்
காணும் ழபாதைல்லாம் அவன் ழைசவயில்லாமல் உள்ளுணர்வு ஏற்படுத்தும் அச்ைத்ைால்
புைர்மசரவிழலா தூண்கைின் பின்ழனா ஒைிந்து தகாள்வான்.

தூரத்ைில் காவலர்கள் வருவசை அவன் அறிந்ைால், பகல் தவைிச்ைத்ைில் ைீருசையில்


அவர்கசைப்பார்த்ைால் ழைசவயற்ற அச்ைத்ைால் வசைக்குள் பதுங்கும் ைிறு விலங்குழபால்
நடுங்குவான். ைனது ஊன்று ழகால்கசை வீைிவிட்டுத் ைசரயில் சுருண்டு படுத்துக்
தகாள்வான், எவ்வைவு ைிறிைாகச் சுருங்க முடியுழமா அவ்வாறு, அவனது கந்ைல் துணிழயா
ைசரழயாடு ழைர்ந்து அவசன மூடியிருக்கும்.

அவன் காவலர்களுைன் எந்ை பிரச்ைசனசயயும் தைய்ைைில்சல. ஆனால் அவனது


பயந்துதகாள்ளும் உணர்வு அவனது ரத்ைத்ைில் ஊறிழய இருந்ைது. அசை அவன் அழனகமாக
அவனது தபற்ழறாாிைத்ைிலிருந்து பரம்பசர ழநாயாகப் தபற்றிருக்க ழவண்டும்.

அவனுக்கு ழவறு புகலிைம் இல்சல, ைசலக்குழமல் கூசர இல்சல, எந்ை உசறவிைமும்


இல்சல. ழகாசையில் அவன் தவட்ைதவைியில் தூங்கினான், குைிர்காலத்ைில் பண்சணகைில்
யாருக்கும் தைாியாமல் நுசேந்து தகாள்ளும் அற்புைத் ைிறசம தகாண்டிருப்பான். அவன் ைனது
இைத்சை பிறர் அறியும் முன்னர் மாற்றிக்தகாள்வான். அவனுக்கு பண்சண வீடுகைில் உள்ை
ைந்து தபாந்துகள் எல்லாம் அத்துபடி, ஊன்று ழகால்கசைப் பற்றிப் பற்றி நைந்து அவனது
சககள் பலம் தகாண்டிருந்ைன. ைனது சககைின் பலத்ைால் ைனது உைசல உயரத்ைில் தூக்கி
மாைங்கைில் ஏற்றிக்தகாள்வான் . அங்ழக அவன் நான்கு ஐந்து நாட்கள் ஒைிந்து தகாள்வான்.
அைற்கும் முன் ழபாதுமான உணசவச் ழைர்த்துக் தகாள்வான்.

அவன் வயல்தவைியின் விலங்கிசனப் ழபால வாழ்ந்ைான். அவன் மனிைர்களுக்கு நடுழவ


வாழ்ந்து வந்ைான், ஆனால் ஒருவசரயும் தைாிந்ைிருக்கவில்சல, யாசரயும்
விரும்பியிருக்கவில்சல, விவைாயக் கூலிகள் எல்லாம் இவசனப் பார்க்கும் ழபாதைல்லாம்
ைங்கைது தநஞ்ைத்ைில் தவறுப்சப உமிழ்ந்ைார்கள். அவசன அவர்கள் ‘ஆலயமணி’ என்று
அசேத்ைார்கள். அவன் ஊன்று ழகால்கைால் நிற்பது ைர்ச்ைில் மணி இரு தூண்களுக்கு நடுழவ
தைாங்கிக் தகாண்டிருப்பசைப் ழபால இருக்கும்.

கைந்ை இரண்டு நாட்கைாக அவன் எசையும் உண்டிருக்கவில்சல. ஒருவரும் அவனுக்கு


எசையும் தகாடுத்ைிருக்கவில்சல. ஒவ்தவாருவாின் தபாறுசமயும் ைீர்ந்து விட்டிருந்ைது.
தபண்கள் அவசனத் ைங்கைது கைவருழக பார்த்ைழபாதைல்லாம் ைத்ைமிட்டு விரட்டினர்: “ழபா
ழபா, அகைிழய, நீ எைற்கும் லாயக்கில்சல, ஏன் மூணு நாசைக்கு முன்னால் ைாழன உனக்கு
ஒரு தராட்டித் துண்சைக் தகாடுத்ழைன், இப்ழபா மறுபடியும் வருகிறாய்”

2
அவன் ைனது ஊன்று ழகாள்களுைன் ழவறு வீட்டுக்குத் ைிரும்பினாலும் அங்ழகயும் இழை
மாைிாி வரழவற்சபழய தபற்றான்.

தபண்கள் எல்ழலாரும் ைங்கள் வீட்ைருழக நின்று தகாண்டு ைீர்மான மாக முேங்கினார்கள்:


“வருஷம் முழுக்க இந்ைச் ழைாம்ழபறி நாய்க்கு ழைாறு ழபாை முடியாது!”
ஆனால் அந்ைச் ழைாம்ழபறி நாய்க்கு ஒவ்தவாரு நாள்ளும் உணவு ழைசவயாக இருந்ைழை.

அவன் ழைார்ந்து ழபானான், தையின்ட்-ஹிழலயிர், வார்வில்லி, தலஸ் பில்லீட்ஸ் ஆகிய எல்லா


இைங்கைிலும் அசலந்ைாலும் ஒற்சறக் காசைக் கூைக் காண முடியவில்சல. அவனது ஒழர
நம்பிக்சக டூர்ழநாழலஸ், ஆனால் அங்ழக ழபாக அவன் தநடுஞ்ைாசலயில் ஐந்து சமல்கல்
நைக்க ழவண்டும், ஆனால் இன்தனாரு அடிக்கு நகரக் கூை முடியாமல் இருந்ைான். அவனது
வயிறும் ைட்சைப்சபயும் காலியாகழவ இருந்ைது, ஆனாலும் அவன் ைனது பயணத்சைத்
தைாைங்கினான்.

அது டிைம்பர் மாைம், குைிர் காற்று வயல்கைிலும், இசலகைற்ற கிசைகைிலும் வீைி


ஊசையிட்டுக் தகாண்டிருந்ைது. அச்ைமூட்டும் கார்முகில்கள் இருண்ை வானில்
ைிரண்டிருந்ைன. பிச்சைக்காரன் வலியுைன் ஒவ்தவாரு ஊன்று ழகாலாய் சவத்து நகர்ந்து
தமதுவாக முன்ழனறிக் தகாண்டிருந்ைான்.

ைிறிது ழநரத்துக்கு ஒருமுசற ைாக்கசையின் ஓரத்ைில் அமர்ந்து ஒய்வு எடுத்ைான். பைி


வயிற்சறக் கிள்ைிக் தகாண்டிருந்ைது, அவனது குேப்பமுற்ற தமல்லச் தையல்படும் மனம் ஒழர
ஒரு ைிந்ைசனசய மட்டும் தகாண்டிருந்ைது, ைாப்பிைழவண்டும், ஆனால் எப்படி அவனுக்கு
ஒன்றும் தைைிவாகவில்சல. மூன்று மணி ழநரமாக அவன் வலிதகாண்ை ைனது பயணத்சைத்
தைாைர்ந்ைான். கசைைியாக ஒரு கிராமத்ைின் தவைிழய வைர்ந்ைிருந்ை மரங்கசைக்
கண்ணுற்றான், அது அவனுக்குள் ஒரு புத்துணர்ச்ைிசய ஊட்டியது.

அவன் அங்கு ைந்ைித்ை முைல் மனிைனிைம் பிச்சை ழகட்ைான் அைற்கு அம்மனிைன் தைான்னான்
“ஒ நீ ைானா மறுபடியும், கிேட்டு நாழய? உன்சன நாங்க தைாசலக்கழவ முடியாைா?”
அப்புறம் ‘ஆலயமணி’ ைன்வேிழய நைந்ைான்.
ஒவ்தவாரு கைவின் முன்ழன அவன் நின்றழபாதும் இசைப் ழபாலவும் இசைவிைக்
கடுசமயாகவும் வைவுகசை ழகட்க ழவண்டியிருந்ைது. ஊர்முழுக்க சுற்றி வந்ை பின்னரும்
அசரக்காசு கூை அவனுக்குக் கிசைக்கவில்சல.

அைன் பின்னர் அவன் அருகிலுள்ை பண்சணகளுக்குச் தைன்றான், ழைறான பாசைகைில்


வருந்ைிக்தகாண்டு முன்ழனறினான், ழைார்ந்து ழபானைால் ைன்னுசைய ஊன்று ழகால்கசை
அவனால் நகர்த்ைக் கூை முடியவில்சல. ஒழர மாைிாியான வரழவற்சபழய அவன் எங்கும்
கண்ைான். அது ஒரு தகாடுசமயான காலம், குைிர் வாட்டிஎடுத்ைது, கடுங்குைிாில் அவனது
இையழம உசறந்து விடும்படி இருந்ைது. எந்ைக் சககளும் அவனுக்கு பணழமா உணழவா
தகாடுக்க முன்வரவில்சல.

ைனக்குத் தைாிந்து அசனத்து வீடுகைிலும் சகழயந்ைி விட்ைான், ஒன்றும் கிசைக்கவில்சல,


கசைைியாக ைிக்ழகவின் பண்சணக்கு அருழக தைல்லும் ைாக்கசைக்கருகில் நின்றான். அவனது
ஊன்றுழகால்கள் அவனிைமிருந்து நழுவி விழுந்ைன, அவன் அசைவற்று நின்றான், பைிக்

3
தகாடுசம அவசன வாட்டியது, ைனது தகாடுசமயான வாழ்க்சகசய பிறர் உணரும்
அைவுக்குச் தைால்ல அவன் புத்ைிக் கூர்சம அற்றவனாக இருந்ைான்.

மனிை மனத்துக்ழக உண்ைான தவற்று நம்பிக்சகயால் ஆக்கிரமிக்கப்பட்ை இையத்துைன்


அவன் காத்ைிருந்ைான். பண்சணயின் ஓரத்ைில் அவன் டிைம்பர்க் குைிாில் காத்ைிருந்ைான்.
ஏைாவது அற்புை உைவிகள் மனிைர்கைிைமிருந்ழைா தைார்க்கத்ைிைிருந்ழைா ைனக்குக் கிசைக்கும்
என்று காத்ைிருந்ைான், அது எப்ழபாது கிசைக்கும் என்று அறிழவ இல்லாமல் காத்ைிருந்ைான்.
அங்ழக, ைில கறுப்புக் ழகாேிகள் அங்குமிங்கும் ஓடிக்தகாண்டு உணவு ழைடிக்
தகாண்டிருந்ைன, இந்ை பூமியின் ழமல் எல்லா உயிாினங்களும் வாழ்வது ழபால. ைிறிது
ழநரத்துக்தகாருமுசற ைங்கைது அலகால் புழுசவழயா ஏழைனும் ஒரு விசைசயழயா தகாத்ைி
எடுத்துக் தகாண்டிருந்ைன. பிறகு ைங்கைது ழவசலசய அசவகள் தைாைர்ந்ைன, ழைடினால்
உணவு நிச்ையம் கிசைக்கும் என்ற உறுைியில்.

‘ஆலயமணி’ முைலில் எந்ைச் ைிந்ைசனயும் இல்லாமல் அசவகசைக் கவனித்ைான். அவனுக்கு


ஓர் எண்ணம் உைித்ைது, மனைில் அல்லாமல் வயிற்றில். ஏழைனும் ஒரு ழகாேிசய அடித்து
அங்ழக கிைக்கும் சுள்ைி விறகுகசைக் தகாண்டு வாட்டி ைாப்பிட்ைால் என்ன என்று.

அவனுக்கு உசறக்கவில்சல ைான் ஒரு ைிருட்சைச் தைய்யப் ழபாகிழறாம் என்று.


சகக்தகட்டும் தூரத்ைில் இருந்ை ஒரு கல்சல எடுத்ைான். குறி ைவறாமல் ைனக்கு அருகில்
ைிாிந்ை ஒரு ழகாேிசய அடித்ைான். பறசவ ைிறகுகசை அடித்ைபடி சுருண்டு விழுந்ைது. மற்ற
பறசவகள் அங்குமிங்கும் ைிைறி ஓடின. ஆலயமணி ைனது ஊன்று ழகால்கசைப் பற்றிக்
தகாண்டு ைன்னால் ழவட்சையாைப்பட்ை பறசவ விழுந்ை இைத்துக்கு முன்ழனறினான்.

அவன் அந்ைப் பறசவ விழுந்ை இைத்துக்கு முன்ழனறிய ழபாது அவனது முதுகில் பயங்கரமான
ஓர் அடி விழுந்ைது, அவன் ஊன்றுழகால்கசை ைவறவிட்ைான், பத்ைடி தூரத்துக்குப் பறந்து
ழபாய் விழுந்ைான். அங்ழக அவனருகில் ஆத்ைிரத்ைில் விவைாயி ைிக்ழக, வசைத்துப் பிடித்து
உசைத்துக் தகாண்டிருந்ைான், அநாைரவாக ‘ஆலயமணி’ அவனிைத்ைில் தகஞ்ைினான்.

வயலிழல ழவசல தைய்து தகாண்டிருந்ைவர்கள் ைங்கைது முைலாைியுைன் ழைர்ந்து முைப்


பிச்சைக்காரசனப் புரட்டிப் புரட்டி சநயப்புசைத்ைனர். அடித்து அடித்துச் ைலித்ை பின்னர்
அவசன ஒரு மரக்குடிசையில் சவத்து அசைத்ைனர், ைிலர் காவலர்கசை அசேக்கச்
தைன்றனர்.

‘ஆலயமணி’ பாைி இறந்து விட்ைான், ரத்ைம் வேிந்து தகாண்டிருந்ைது, பைியாலும் வலியாலும்


ைசரயில் கிைந்து துடித்ைான். மாசல வந்ைது, பிறகு இரவு, பிறகு மறுநாள் காசலயும்.
இப்ழபாதும் அவன் ஒன்றும் உண்டிருக்கவில்சல.

நண்பகல் வாக்கில் காவலர்கள் வந்ைார்கள். பிச்சைக்காரனின் ைரப்பிலிருந்து ஏழைனும்


ைாக்குைல் வருழமா என்று, மிகுந்ை எச்ைாிக்சகயுைன் கைசவத் ைிறந்ைார்கள். ைிக்ழக
தைான்னான், ைன்சன அவன் கடுசமயாகத் ைாக்கினான், ைன்சனத் ைற்காத்துக் தகாள்ை
மிகுந்ை ைிரமப் பட்ழைன் என்று.

காவலர் கத்ைினார்:

4
“வா வா, எழுந்ைிரு!”
ஆனால் ‘ஆலயமணி’யால் நகர முடியவில்சல. ைன்னால் ஆன மட்டும் எழுந்ைிருக்க மிகுந்ை
முயற்ைி தைய்ைான், முடியவில்சல. அவனது இயலாசமசய காவலர்கள் நடிப்பு என்று
கருைினார்கள், அவசன வலுக்கட்ைாயமாக எழுப்பி ஊன்று ழகால்களுக்கு நடுழவ
நிறுத்ைினார்கள்.

அச்ைம் அவசன ஆட்தகாண்ைது– காவலர் ைீருசைசயக் கண்ைதும் அவனது ரத்ைத்ைில் ஊறிய


அச்ைம், விசையாட்டு வீரன் ஆட்ைம் தைாைங்சகயில் தகாள்ளும் அச்ைம், பூசனசயப்
பார்த்ைதும் எலிக்கு வரும் அச்ைம்— இருந்ைாலும் அவனது மனிை முயற்ைிக்கும் அப்பாலிருந்து
வலிசம தகாண்டு தவற்றிகரமாக நின்றான்.

“நை!” காவலர் தைான்னார். அவன் நைந்ைான். அந்ை வயலில் ழவசல தைய்ைவர்கள் எல்லாம்
அவன் தைல்வசைக் கண்ைார்கள். தபண்கள் அவசன சவைார்கள் ஆண்கள் அவசனத்
ைிட்டினார்கள் அவமானப் படுத்ைினார்கள். கசைைியாக அவன் பிடிபட்ைான்! ைனியன்
தைாசலந்ைது! அவன் இரண்டு காவலர்களுக்கு நடுழவ தைன்றான். அவன் ழபாதுமான
வலிசமசயத் ைிரட்டிக்தகாண்ைான்– இயலாசமயால் ைிரட்ைப் பட்ை வலிசம– மாசல வசர
அவசன இழுத்துக் தகாண்டு தைல்லத் ழைசவயான அைவிற்கு. ைனக்கு என்ன நைக்கப்
ழபாகிறது என்று அறிந்து தகாள்ை முடியாை அைவிற்கு அவன் அச்ைமுற்றிருந்ைான்.

ைாசலசயக் கைக்கும் தபாது எைிர்ப்பட்ை மக்கள் ைங்களுக்குள் முணுமுணுத்ைார்கள்:

“இது அவனா ழவறு ஒரு ைிருைனா?”

மாசலயில் அருகிலிருந்ை நகரத்ைிற்கு ஓட்டிக்தகாண்டு தைல்லப்பட்ைான். அவன் இவ்வைவு


தூரம் முன்னர் எப்ழபாதும் பயணம் தைய்ைைில்சல. எைற்கு அங்ழக அசேத்து
வரப்பட்டிருக்கிழறாம் என்ழறா என்ன நைக்கப் ழபாகிறது என்ழறா அவனுக்கு ஒன்றும்
புாியவில்சல. கைந்ை இரண்டு நாட்கைாக நைந்ை எைிர்பாராை தகாடுசமகள் எல்லாமும்,
முன்பின் அறிமுகமில்லா முகங்களும் வீடுகளும் அவனது நம்பிக்சகசயத் ைகர்த்து
விட்டிருந்ைன.

அவன் ஒரு வார்த்சை கூைப் ழபைவில்சல, ஏதனனில் என்ன நைக்கிறது என்று அவனுக்கு
ஒன்றும் புாியவில்சல. அழைாைல்லாமல், அவன் கைந்ை பல ஆண்டுகைாக யாாிைமும்
ழபைியிருக்கவில்சல, நாக்கின் பயன்பாட்சைழய அவன் ைவிர்த்ைிருந்ைான். அவனது
ைிந்ைிக்கும் ைிறழனா வார்த்சைகசைக் கூட்டிப் ழபசுவைற்கு முடியாமல் இருந்ைது.

அவன் நகரத்துச் ைிசறயில் அசைக்கப் பட்ைான். காவலர்களுக்கு உசறக்காமல் ழபானது


அவனுக்கும் பைிக்கும் என்று. அவன் அங்ழகழய ைனிசமயில் விைப்பட்ைான், அடுத்ை நாள்
வசர. ஆனால் அைி காசலயில் அவர்கள் வந்து அவசனச் ழைாைித்துப் பார்த்ை ழபாது அவன்
இறந்து விட்ைசை அறிந்ைார்கள்.

என்ன ஓர் ஆச்ைாியம்!

- மார்ச் 11, 2011

You might also like