You are on page 1of 7

சிறுகதைத்

திறனாய்வு

சுக்கமான, கதைகூறும் புதனவுவதக உதைநதை இலக்கியமாகும்.

சிறுகதை

தைாற்றம் : வீைமாமுனிவர் என்ற பெஸ்கி (1689-1749) எழுதிய கதை நூல்,


அவர் காலத்திற்குப் பிறகு 1822-இல் பென்தன கல்விச் ெங்கத்ைாைால்
அச்ெடிக்கப்ெட்ைது

வளர்ச்சி : புதுதமப்பித்ைன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளைக்க முதறகளில்


ெரிதொைதன முயற்சிகளாக அதமந்து இலக்கிய அந்ைஸ்த்து பெற்ற
சிறுகதைகளாகச் சிறந்ைன.

மதலசிய விடுைதலக்குப் பிறகு பவளிவந்ை ைமிழ் நூல்களில் பெரும்ெகுதி


சிறுகதை பைாகுப்புகள்ைான்.
மதலசியாவில்
சிறுகதைகள்

சிறுகதை வ ளர்ச்சிக்கு • ைமிழ் தநென் நைத்திய கதை வகுப்புகள்


வித்திட்ைதவ • ைமிழ் முைசில் பவளிவந்ை திறனாய்வு
வகுப்புகள்
• ைமிழ்ப்ெண்தை நைத்திய சிறுகதைப்
தொட்டி
• தெைதவக்கதைகள் தொட்டி- மலாயாப்
ெல்கதலக்கழகம்
சிறுகதைத்
திறனாய்வு

சிறுகதை திறனாய்வு
கூறுகள்

க ரு ெ டிப்பிதன
த நாக்கு நிதல பமாழி
துதைக்கரு

பின்னனி

ெ ண்புக்
க தை கூறுகள்
மாந்ைர்
கதைக்கரு
கருவாவது கதையின் மு ழுப்பொருளாகும்

• அன்றாை வாழ்க்தகயில் காைப்ெடும் சிக்கல்கள், உைல்-மனப்தொைாட்ைம்


வறுதமயின் கடுதம அைன் காைைமாக ஏற்ெடும் பகாடுதம ஒருவரின் வாழ்வின்
நிகழ்வுகள், நிதறதவறாை கனவுகள் தொன்றதவ கதை கருவாக அதமயலாம்

துதைக்கரு மு ைன்தம கருதவாடு பைாைர்புதைய சி ல கூறுகள்


துதைக்கருவாக அதமயும்.

• எடுதுக்காட்டு :

• கரு : வறுதம
• துதைக்கரு : ஏழ்தமயின் பகாடுதம இைந்துண்ணும் நிதல அன்றாைக் காட்சிகள்.

• கரு : காைல்
• துதைக்கரு : காைலின் அமர்த்துவம், காைலில் ெமூக ஏற்றத்ைாழ்வுகள், காைலர்
ெடும் ொடு காைல் தைால்வி
ெமுைாயப் பின்னனி

• ெதைப்ொளர் ெைம் பிடித்துக் காட்டும் ெமுைாயதம


பின்னனி ெமுைாயப் பின்னனி.
• வாழ்வியல் முதறகள், ெழக்க வழக்கங்கள் ொைம்ெரிய
மைபுகள், நம்பிக்தககள் ஆகியதவ ெமுைாயப் பின்னனி
மூலம் அறிந்து தகாள்ளலாம்.
• எ.கா : ஏழ்தமச் ெமுைாயம், நடுத்ைை வர்கம், பெல்வமும்
பெல்வாக்கும் உள்ள ெமுைாயம் அைசியல் ைதலவர்கள்
ொர்ந்ை சூழல்

இைப் பின்னனி

• சிறுகதைக்குப் பின்புலமாக இருக்கும் இைங்கதளச்


சுட்டிக்காட்டுவது இைப் பின்னனி ஆகும்.
• சிறுகதையில் இைம்பெற்றுள்ள நிகழ்வுகதளயும்
சூழல்கதளயும் எளிதமயாகப் புரிந்துபகாள்ள உைவும்

காலப் பின்னனி

• சிறுகதை நிகழ்ந்ை காலகட்ைத்தைச் சித்திரிப்ெது காலப்


பின்னனியாகும்
• எ.கா : காதல, மாதல

கைாப்பாத்திரங்கள்
முைன்தம கைாப்ொைதிைங்கள்

• எந்ை ஒரு ொத்திைத்தை தமயமாகக் பகாண்டு சிறுகதை


பின்னெடுகிறதைா, அந்ைப் ொத்திைதம அதில்
முக்கியத்துவம் பெருகிறது, ெற்று விரிவாகக்
தகயாளப்ெடுகிறது.

துதைக் கைாப்ொைதிைங்கள்

• சிறுகதைதய நகர்த்தி முடிப்ெைற்கு முைன்தமக்


கைாமாந்ைருக்குத் துதையாகப் ெதைக்கப்ெட்ை
ொத்திைங்கதள துதைக் கைாப்ொத்திைங்கள்.
ந ாக்கு
நிதை

பண்புக் கூறுகள்
கதைப்பின்னல்

பைாைக்கம் வ ளர்ச்சி சிக்கல் உச்ெம் சிக்கல் அவிழ்ப்பு முடிவு

ம ாழி தை

உத்திகள்
உத்திகள்

You might also like