You are on page 1of 36

இலக்கியம்

கற்பித்தல்
முறைமை
தலைப்பு: செய்யுள் பாடத்தில்
கற்பிக்க
வேண ்
டிய மொ ழிக்
கூறுகள்
விரிவுரைஞர்: திரு. சண்முகம் காளியப்பன்
தயாரிப்பு : மு கிலாஷினிவீரசி
ங்கம்
சரண்முகி குணசேகரன்
பதம்
பிரித் - பதம்என ்றால்சொ ல்அ ல்லதுகிளவிஎன ்று
தல் பொரு
ள்படு
ம்
.

- பதம் பிரித்தல் என்பது சொல்லில் அமைந்துள்ள


உறுப்புக்களை பகுத்துப் பார்ப்பது ஆகும்.

- ஆ சி
ரி
யர்
செய்
யு
ள்கற்
பி
க்
கும்
பொழு
து
மாணவர்களுக்கு சொற்களைப் பதம் பிரித்து கற்றுக்
கொடுப்பது அவசியமாகும்.
-மாணவர்கள் புரிந்துணர்வை மேம்படுத்துகிறது.
மூதுரை
 இயற்றியவர் ஔவையார்.

 மூது + உரை ( மூத்தோரின் வாக்கு)

 காலம்
காலமாக வழங்
கிவரு
வது
ம்
எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர்
வாக்கு.

 பழமையான அ றக்
கரு
த்
துகளைக்
கொ ண ்
டதால்
இந்நூல் மூதுரை என பெயர் பெற்றது.
ஆண்டு 4

1. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா-நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்


• உதவி • சோர்ந்து
நன்றி தளரா
போகாமல்

ஒருவற்கு • ஒருவருக்கு வளர் • வளர்கின்ற


ச் தெங்கு தென்னை மரம்

செய்தக்கா • செய்தால் • தாள் –


தாள்உண்ட
ல கால்களால்; உண்ட
- பருகிய
அந்நன்றி
• அந்த உதவியை
நீரை • தண்ணீரை

என்று • எப்போது தருவானோ? • தலையினால்


தருங்கொல் தலையாலே (தேங்காய்
வழியே)

என வேண்டா
• என்று எண்ண வேண்டாம்
தாள் • த ானே

நின்று
• நிலைபெற்று
தருதலால் • கொடுத்தல்
பொருள்
நல்லவர்களுக்குப்
பயன்கருதாமல் நாம் செய்கின்ற
உதவி, தென்னையானது தன் வேரால்
உறிஞ்சிய நீரைத் தன் தலையில்
இளநீராக தருவதைப் போல
நிச்சயமாக பயன் தரும்.
மூதுரை
ஆண்டு 5

2. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா -

மடைத்தலையில்

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்


அடக்க முடையா ர ற ிவ ில ரெ ன ் றெ ண் ண ிக ்
அறிவு இலர்
அடக்கம் உடையவர் (அறிவு என்று
இல்லாதவர்) எண்ணி

கடக்கக் கரு தவு ம ் வே ண் ட ா - மடைத்தலையில்


வெல்ல முயலவு வேண்டாம் வாய்க்காலில்
ம்

ஓடு ம ீ னோட உறுமீன் வரு ம ளவு ம ்


ஓடும் மீன் ஓட பெரிய வரும் வரை
(ஓடுகிற சிறுமீன்கள்
மீன்கள்
ஓடிக்கொண்டிருக்க

வ ாடி யிருக்குமாங் கொக்கு


அடங்கிக்
பொருள்

கொக்கானது வாய்க்காலில் ஓடுகிற

சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, அவற்றைப்

பிடிக்க எண்ணாமல் தன் இரைக்கு ஏற்ற பெரிய

மீன்கள் வரும்வரை அடங்கிக் காத்திருக்கும்.

அதைப் போன்று அடக்கமாயிருப்பவரை அவரது

வலிமையை அறியாது அறிவற்றவரென்று கருதி, அ வரை

வெல்வதற்கு முயலக்கூடாது. அதனால், துன்பமே வந்து


ஆண்டு 6

3. நெல்லுக் கிறைத்தநீ ர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.


நெல்லுக் • நெற்பயிருக்கு தொல் • பழமையான இந்த உலகில்
கு உலகில்

இறைத்த • பாய்ச்சப்பட்ட நல்லார் • நல்லவர் ஒருவர்


நீர் தண்ணீர் ஒருவர்

வாய்க்கா • கால்வாய் வழியாக • இருப்பார் என்றால்


ல் வழி ஓடி ஓடி உளரேல்

புல்லுக் • புற்களுக்கும் அவர் • அவருக்காக


கும் பொருட்டு

• அவ்விட்த்தில் எல்லார்க் • எல்லோருக்கும்


ஆங்கே
கும்

பொசியுமா • கசியும் பெய்யும் • மழை பொழியும்


ம் மழை
பொருள்
நெற்பயிர்கள் செழித்து வளர வாய்க்கால் வழி
பாய்ச்சப்படும் நீரானது நெற்பயிர்களை
மட்டும் சேராமல் அங்குள்ள புற்களுக்கும்
போய்ச் சேருகின்றது. இதனால், நெல்லோடு
புல்லும் பயனடைகின்றது. அது போன்று
இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப்
பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும்
பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.
திருமுறை
• சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள்
நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால்
தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை.
• பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய
சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.
• மொத்தம் 12 திருமுறைகள்.

தெய்வச்
திருஞானசம்பந்த திருநாவுக்கர சுந்த மாணிக்கவாசக
சேக்கிழார்
ர் சர் ரர் ர்
திருமுறை
 இயற்றியவர் திருநாவுக்கரசர்.

சுண்ணாம்புக் காளவாய்

 நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு அறையில்


அடைத்தபோது, சிவபெருமானின் இணையற்ற
திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச்
சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு
அது, இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும்
தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக
இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.
திருநாவுக்கரசர்
வேறு பெயர்கள்: படைப்புகள்:
• மருள்நீக்கியார்(இயற் பெயர்) • இவர் அளித்தது 4,5,6 ஆம்
• தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த திருமுறை
பொழுது) • 4ஆம் திருமுறை = திருநேரிசை
• அப்பர்(ஞானசம்பந்தர்)
• 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
• வாகீசர்
• 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
• தாண்டகவேந்தர்

• ஆளுடைய அரசு

• திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)

• சைவ உலகின் செஞ்ஞாயிறு


• திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்
பதிகங்களின் ஐந்தாம் திருமுறையில் 100 பதிகம் (1015
பாடல்கள்) இடம்பெற்றுள்ளன.
• 5.90 பொது - தனித் திருக்குறுந்தொகை
• பாடல் எண் :1954
ஆண்டு 3

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.


மாசு +
வீணையு மாலை வீசு
இல் = தென்றலும்
மாசில்
ம் மதியமும்
மாலை வீசுகின்ற
குற்றமில வீணையின் நேரத்தில் இதமான

் த
லா இசையும் தோன்றும் காற்றும்
நிலா

இளவேனி மூ சு வண்டு +
வீங்கு
லும் அறை
வளர்கின சித்திரை, மொய்த்த வண்டுகளின்
வைகாசி ல்

்ற மாதங்கள் ஓசை
பொய்கை
யும் ஈசன்
இணையடி நீழலே
போன்றதே எந்தை
அகழ்வாரின்றித்
இரண்டு
தானே தோன்றிய
நீர்நிலை போல
தலைவனாகிய
என் தந்தை திருவடிகள் நிழல்
குற்றமற்ற வீணையின் இசை காதுக்கு இனிமை
அளிப்பது போலவும் மாலை வேளை உதிக்கும்
சந்திரன் கண்களுக்குக்
குளிர்ச்சியளிப்பது போலவும் மென்காற்று
உடலுக்கு இதமளிப்பது போலவும் தாமரை
மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள்
ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம்
இயற்றியவர்: பன்னிரு திருமுறைகளில்
எட்டாவதாக அமைந்துள்ளது
சிவப்பெருமானு
மாணிக்கவாசகர் க்காகப்
- திருவாசகம் 51 பகுதிகளையும் 661
பாடல்களையும் கொண்டுள்ளது. பாடப்பட்டது
1 சிவபுராணம்  11. திருத்தெள்ளேணம் 22. கோயில் திருப்பதிகம் 33. குழைத்தப்பத்து 44. எண்ணப்பதிகம்
(1) (235 - 254) (388 - 397) (496 -505) (599 - 604)
2. கீர்த்தித் திருஅகவல் 12. திருச்சாழல் 23. செத்திலாப்பத்து 34. உயிருண்ணிப்பத்து 45. ய'த்திரைப்பத்து
(2) (255- 274) (398 - 407) (506 - 515) (605- 614)

3. திருவண்டப்பகுதி 13. திருப்பூவல்லி 24. அடைக்கலப்பத்து 35. அச்சப்பத்து 46. திருப்படையெழ


(3) (275 - 294) (408 - 417) (516 - 525) (615 - 616)
14. திருஉந்தியார் 25. ஆசைப்பத்து 36. திருப்பாண்டிப்பதிகம் 47. திருவெண்பா
4. போற்றித் திருஅகவல் 1. (295-314)
மெய்யுணர்தல் (418 - 427) (526 -535) (617 - 627)
(4)
2. அறிவுறுத்தல் (பாடல் 19)
5. திருச்சதகம் 3. 15.சுட்டறுத்தல்
திருத்தோணோக்கம் 26. அதிசியப்பத்து 37. பிடித்தப்பத்து 48. பண்டாய நான்மறை
(5 - 104) 4. (315
ஆன்ம - 328) சுத்தி (428 - 437) (536 - 545) (628 - 634)
5. கைம்மாறு கொடுத்தல்

6 நீத்தல் விண்ணப்பம் 6. 16.அநுபோக
திருப்பொன்னூசல்
சுத்தி 27. புணர்ச்சிப்பத்து 38. திருஏசறவு 49. திருப்படை ஆட்சி
(105 - 154) (329- 337) (438 - 447) (546 - 555) (635 - 642)
7. காருணியத்து இரங்கல்
8. 17.ஆனந்தத்து
அன்னைப்பத்து அழுந்தல் 28. வாழாப்பத்து 39. திருப்புலம்பல் 50. ஆனந்தமாலை
7. திருவெம்பாவை 9. (338
ஆனந்த- 347) பரவசம் ( 448 - 457) (556- 558) (643 - 649)
(155 - 174) 10. ஆனந்தாதீதம்
8. திருஅம்மானை 18. குயிற்பத்து 29. அருட்பத்து 40. குலாப்பத்து 51. அச்சோப் பதிகம்
(175 - 194) (348 - 357) (458 - 467) (559 - 568) (650 - 661)
9. திருப்பொற்சுண்ணம் 19. திருத்தசாங்கம் 30. திருக்கழுக்குன்றப் பதிகம் 41. அற்புதப்பத்து
(195 - 214) (358 - 367) (468 - 474) (569 -578)
10. திருக்கோத்தும்பி 20. திருப்பள்ளியெழுச்சி 31. கண்டபத்து 42. சென்னிப்பத்து
(215 - 234) (368 - 377) (475 - 484) (579 - 588)
21. கோயில் மூத்த 32. பிரார்த்தனைப்பத்து 43. திருவார்த்தை
திருப்பதிகம் (485 - 495) (589 - 598)
(378 - 387)
பல்வகைச் செய்யுள் ஆண்டு 5
(திருவாசகம்)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாக
ஆகாயமாக நிலமாக காற்றாக வெளிச்ச
மாக

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்


இறைவன் உள்ளதை இறைவனை
உடலாகி உடலிலுள
் உணர்ந்தவர்களுக்கு நம்பாதவர்களுக்கு
ஆன்மாவா உள்ளவனாய் இல்லாதவனாய்
கி
கோனாகி
அரசன் யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
என்றவர் ஆடவிட்டு
நான், எனது
(செருக்குடையவர அவரை
்)

வானாகிஆகாயமாக
நின்றாயை என்சொல்லி
நின்றவனே எனச் சொல்லி வாழ்த்துவனே
(இறையாற்றலை உணரும்படி செய்யும் இறைத்தன்மை) போற்றிப்
புகழ்வது
பொருள்
இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் காற்றாகவும்

வெளி
ச்சமாகவு
ம்உடலாகவு
ம்அ ந்
த உடலி
ல்உறையு
ம்
ஆ ன்
மாகவாகவு
ம்எங்
கும்
நீ
க்
கமற

நிறைந்துள்ளான்; தன்னை உணர்ந்தவர்களுக்கு

உள்ளவனாகவும் தன்னை நம்பாதவர்களுக்கு

இல்லாதவனாகவும் விளங்கி நம்மை அரசாளுகின்றான்.

நான், என துஎன ்
றசெரு
க்
குடையவரைஅ வரவர்
விரு
ப்
பம்
போல்
ஆ டவி
ட்
டுஇறு
தியி
ல்

இறையாற்
றலை அ வர்
கள்
உண ரு
ம்
படி
செய்
யு
ம்
இறைவனின்தன ்
மையைப்
போற்
றி
ப்
நல்வழி
• வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல்
என்றதால் இப்பெயர் பெற்றது.
• கடவுள் வாழ்த்து உட்பட 41
வெண்பாக்களையுடைய நூல். (வெண்பா :
25).
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பு

தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.


ஆனமுதலில் வரவுக்கு மதிப்பும்
அதிகஞ் மிஞ்சி மானம்
செலவானா ய செலவு அழிந் கௌரவம்
ல் து கெட்டு

மதிகெட்டு அறிவிழந்து
போனதி போகின்ற எல்லார் அனைவருக்
ப் இடங்களெல் க்கும்
சை கும்
லாம்

கள்ளனாய் திருடனாய் ஏழு தீயனா கெட்டவ


ஏழ்பிற
ப்புந் பிறப் ய் னாய்
பிலும்

நல்லார்க்கு நல்லவர் / நல்ல குணம்


ஆராய்ந்து
ம் பொல்லன் உடையவருக்குப் நாடு அறிவாயாக
ஆம் பொல்லாதவனாய் (தன்
மீது அன்பு கொண்டவர்)
பொருள்
ஒருவன் தனது வருமானத்திற்கு மிஞ்சிய செலவு
செய்தால் கௌரவம் கெட்டு அறிவிழக்க நேரிடும்.
இதிலிருந்து தப்பிக்க ஓடிப்போகும் இடங்களில்
உள்ள அனைவரிடமும் திருடன் என்ற பழிச்சொல்லுக்கு
ஆளாவான். ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும்
பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்புகொன்ட
அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும். ஆகவே,
வரவுக்குத்தக்க செலவு செய்ய வேண்டும்; வரவைச்
செலவுக்கு ஏற்பப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
நீதிநெறி விளக்கம்
• 17ஆம் நூற்றாண்டில் ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் நீதிநெறி
விளக்கம் ஆகும்.

• இதில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன.

• இவற்றுள் 75 பாடல்கள் தனி மனித ஆளுமைகளை எடுத்துரைக்கும் தன்மையில்


அமைந்துள்ளன.

• அதாவது தனி மனிதனுக்குரிய நீதிகளை எடுத்துரைத்து அவர்களின்


ஆளுமையை வளர்த்தெடுக்க இந்நூல் முயல்கிறது.

• இந்நூல் இளமை, செல்வம், யாக்கை இவற்றின் நிலையாமையைக் கூறுகிறது.


ஆண ்
டு5

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்

கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் -

செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்


பல்வகைச்
செய்யுள்
மெய்வருத்தம்
பார்க்கா
பாரார்
பசியைக்
பசிநோக்கார்
உறங்கார்/
உடல்
நோய் து / கவனிக்காது/ தூங்காது
பொருட்படு பொருட்படுத்
த்தாது தாது
கண்துஞ்சார்
எவறெவர்/ தீங்கி கருதாது/ காலத்
யாரேனும் னையும் பொருட்படுத்தா தின்
து
எவ்வெவர்
அருமை/
தீமையும்
பார்க்கா
மேற்கொள்ளார்
பிறரின் இகழ்ச்சியையும்
-
சிறப்பு து/கருதாது கருதாது

செவ்வி
காரியத்தில்/ கருத்தூன்றி இருப்பார்
செயலில்
நீதிநெறி விளக்கம் (குமரகுருபர

சுவாமிகள்)

ஒருவர் தான் நினைத்த செயலை முடித்திடும் மனவுறுதி பெற்றவராக

இருப்பின் அச்செயல் முடிவுறும் வரை உடல் நோயையும் பசியையும்

தூக்கத்தையும் பொருட்படுத்தாதோடு பிறர் தனக்குச் செய்யும் தீங்கினையும்

காலத்தின் அருமையையும் கருதாது அச்செயலிலே கருத்தூன்றி இருப்பார்.


நாலடியார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் சமண முனிவர்களால்


ஒன ்
று. இயற்றப்பட்டது.

பாடல்களின் எண்ணிக்கை:
கடவுள் வாழ்த்து : 1 பாடல்
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13
அதிகாரங்கள்)
நான்கு அடிகளைக் கொண்ட பொருட்பால் : 240 பாடல்கள் (24
வெண்பாக்களால் ஆனது. அதிகாரங்கள்)
இன்பத்துப்பால் : 30 பாடல்கள் (3
அதிகாரங்கள்)
மொத்தம் : 400 பாடல்கள் (40
அதிகாரங்கள்)
ட்பால் :நட்பியல் (நட்பிற் பிழை பொறுத்தல்) ஆண்டு 4

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை


அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்;
நெல்லுக் குமியுண்டு; நீர்க்கு நுரையண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

நல்லவர் என்று ஒருவரை எண்ணி அதிக அன்புடன் பழகியவரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்

நல்லவர் இல்லை எனினும் பொறுத்துக் கொள்ள வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையண்டு

 நென்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய


தண்ணீருக்கு நுரை உள்ளது
உமி(புறத்தோல்) உள்ளது

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.


புன்மையுடைய இதழ்
உள்ளது.
பொருள்

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் பழகிய


பின்னர், அவர் நல்லவராக இல்லவிடினும் அவருடைய குற்றங்குறைகளைப் பிறரிடம் கூறக்கூடாது.
அவற்றை மனத்திலேயெ வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில்,
நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை
குறையாக உள்ளது. ரிறப்புப்பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதல் குறையாக
உள்ளது. ஒருவருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தக்கூடாது.

You might also like