You are on page 1of 30

தமிழ் இலக்கியம்

குழு
உறுப்பினர்கள்:

தாமோதரன்
நந்தகுமாரன்
ஹரிஹரன்
மகேந்திரன்
கீர்த்தனா
நோக்கம்
கற்பனை ஆற்றலை
உணர்ச்சியைத் தூண்டல்
வளர்த்தல்

மொழிப்பற்று
இறையுணர்வு
நாட்டுப்பற்று
உண்டாக்குதல்
வளர்தல்

அறநெறியில்
கவிபுனையைத் தூண்டல்
நிற்றல்
கற்பனை ஆற்றலை
வளர்த்தல்

- அதிகமாக இலக்கிய நூல்களைப் படிப்பதன் மூலம்


அதிகமான தகவல்களையும் சொற்றொடர்களையும்
அறிய முடியும்.

- புதிய கோணத்தில் நமது படைப்பை உருவாக்க முடியும்.


இறையுணர்வு
உண்டாக்குதல்

- அதிகமான இறைப் பாடல்கள் தமிழ் இலக்கியங்களில்


காணப்படுகிறது.

- அருமையான வரிகளையும் சுவையான பொருள்களை


கொண்டுள்ள பாடல்கள் அவற்றை மேன்மேலும்
கேட்க வைக்கின்றன.
அறநெறியில்
நிற்றல்

- கதைகள், காப்பியங்கள், புராணங்கள்


போன்றவற்றில் அதிகமான நன்னெறிப் பண்புகள்
அடங்கியுள்ளன.

- மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான


உதாரணமாக அமைகிறது.
மொழிப்பற்று
நாட்டுப்பற்று
வளர்தல்

- தமிழ் மொழியில் காணப்படும்


சிறப்புகளை அறிந்து அதன்மீது
காதல் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

- நாட்டைப்பற்
றிபெருமையாக உரையி ன்மூலம்கூறுவதன்
விட கவிதைகளில் கூர்மையான சொற்களைக் கொண்டு
கூறுவதன் மூலம் ஏற்படும் தாக்கம் அதிகமாகும்.
கவிபுனையைத் தூண்டல்

- மற்றவர்கள் எழுதிய படைப்புகளை


வாசிக்கும்போது அவர்களை போல் நாமும் பல
கதைகள், கட்டுரைகள், கவிதைகள்,
சிறுகதைகள் போன்றவற்றை படைக்க
வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக
வாசிப்பாளர்களின் மனதில் வளர
வைக்கலாம்.

- நாட்டில் அதிகமான கவிஞர்களையும்


முக்கியத்துவம்
மொழிப் பற்று
சொற்சுவை
உண்டாக்குவதற்
உணர்த்துவதற்கு
கு

படைப்பாற்றல்
இறையுணர்வை
திறனை
ஊட்டுவதற்கு
வளர்ப்பதற்கு

நன்னெறிகளை கற்று
வளர்ப்பதற்கு மகிழ்வதற்கு
இலக்கிய
வகைகள்
இலக்கிய
வகைகள்
சங்க தற்கா
காலம் லம்

சங்க மருவிய
காலம்
சங்க காலம்
சங்க காலம்

தமிழ்
மன்னர்களால்
சங்கம் வைத்து
தமிழை வளர்த்த
காலமாகும்.
• தென்மதுரையில்
நிறுவப்பட்டது.
முதற் சங்கம்
நிறுவியவர் இடைச்சங்கம்
• கபாடபுரத்தில்
மன்னன் காய்சின தொடங்கப்பட்டது.
வழுதி. • 3700 ஆண ் டுக் காலம்
• 89 அரசர்கள் 4440
நடைபெற்றது.
ஆண ்டுகள் இச் சங்கத்
தை • வெந்தேர்ச்
நடத்தியதாக செழியன் என்ற
இறையனார்களவியல் மன்னனால்
உரை கூறுகிறது. தொடங்கப் பட்டது.
• அகத்தியர்,
59 மன்னர்களால்
திரிபுரம் எரித்த நடத்தப் பட்டது.
விரிசடைக் • அகத்தியர்,
கடவுள், தொல்காப்பியர்,
குன்றெறிந்த இருந்
தையூ ர் கரு ங்
கோ ழியார்
முருகவேள், வெள்ளூர்க் காப்பியனார் போன்ற
மு
ரஞ ்
சி
யூர் மு டி
நா கரா ,
யர் 51 புலவர்கள்
நிதியின் கிழவன். பாடினர்.
• 549 தமிழ் • கலி, குருகு,
புலவர்கள் வெண ்டாளி , வியாழமாலை
• பரிபாடல்,
கடைச்சங்கம்

• மதுரையில் நிறுவப்பட்டது.
• 1900 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது.
சிறுமேதாவியார், சேந்தம்பூதனார்,
அறிவுடையரனார்,
பெருங்குன்றூர்க்கிழார்,
இளந்திருமாறன், மதுரை ஆசிரியர்
நல்லந்துவனார், மருதன்
இளநாகனார், நக்கீரனார் என 49
புலவர்கள் பாடினர்.
• அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை,
புறநானூறு, ஐங்குறுநூறு,
புதிற்றுப்பத்து, கலித்தொகை,
பரிபாடல்.
பதி
னெ ண ்
மேல்
க்
கண க்
கு
நூல்கள்

பத்துப்
எட்
டுத்
தொ கை
பாட்டு
பத்துப்
பாட்டு
1. திருமுருகாற்றுப்படை
• 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா.
• இதன் ஆசிரியர் நக்கீரர்.

2. பொருநராற்றுப்படை
• ஆசிரியப்பா
• 249 அடிகளைக் கொண்டது
• இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.

3. சிறுபாணாற்றுப்படை பத்துப்
• ஆசிரியப்பா
• 269 அடிகளைக் கொண்டது. பாட்டு
• பாடியவர் நல்லூர் நந்தத்தனார்.

4. பெரும்பாணாற்றுப்படை
• 500 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா.
• பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

5. முல்லைப் பாட்டு
• 103 அடிகளைக் கொண்டது.
• ஆசிரியர் பொன்வாணிகன் மகனார் நப்பூதனார்.
6. மதுரைக் காஞ்சி
• 782 அடிகளைக் கொண்டது.
• இதை 'வஞ்
சி
ப்
பாட்
டு’ என ்
றும்
கூறு
வது
ண ்
டு.
• இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார்.

7. நெடுநல்வாடை
• 188 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா.
• இதன் ஆசிரியர் நக்கீரனார்.

8. குறிஞ்சிப் பாட்டு பத்துப்


• பெருங்குறிஞ்சி எனக் கூறுவர்.
• 261 அடிகளைக் கொண்டது. பாட்டு
• இதன் ஆசிரியர் கபிலர்.

9. பட்டினப் பாலை
• இது 301 அடிகளைக் கொண்டது.
• இதைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

10. மலைபடுகடாம்
• இதன் ஆசிரியர் பெருங்குன்றூர் பெருங்கோசிபாட்டு
• இதனைப் பெருங்குறிஞ்சி என்று அழைப்பர்
• 503 அடிகளைக் கொண்டது.
எட்டுத்தொ
கை
1. நற்றிணை
• 9 அடிமுதல் 12 அடிவரையிலுள்ள 400 பாடல்களைக் கொண்டது.
2. குறுந்தொகை
• 4 அடி முதல் 8 அடிவரையுள்ள 400 பாடல்களைக் கொண்டது.
3. அகநானூறு
• 13 அடி முதல் 31 அடிவரையுள்ள 400 பாடல்களைக் கொண்டது.
4. ஐங் கு
று நூறு
• 3 அடி முதல் 6 அடிவரையுள்ள குறுகிய அடிகளைக்
கொண்டது.
5. கலித்தொகை எட்
டுத்
தொ கை
• 150 பாடல்களைக் கொண்டது.
• இது கலிப்பாவால் பாடப்பெற்றது.
6. புறநானூறு
• சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரையும் கொடை வள்ளல்கள் பலரையும்
பற்றியப் பாடியுள்ள 400 பாடல்களாகும்.
7. பதிற்றுப்பத்து
• சேரமன்னர்களைப் பற்றி மட்டும் பாடியுள்ள 100
பாடல்களாலும்.
• ஒவ் வொ ரு பத்து
ப்
பாட்
டும்ஒவ்வொ ரு பு
லவரா
ல்பா
டப்
பெற் .
றது
8. பரிபாடல்
• பரிபாட்டுப் பா வகையால் பாடப் பெற்றது.
• இது இசைப்பாடு வகைகளில் ஒன்று இந்நூல் 70 பாடல்களைக் கொண்டது.
அ ழி
ந்
துபோன இலக்
கிய
நூல்கள்
அகத்தியம், அடிநூல், அவிநயம்,
அவிநந்தமாலை, ஆ சி ரியமாலை, ஆசிரிய முறை,
ஆசிரிய முறி, ஆன்மவியல், ஆட்சி நூல், இந்திரம்
காளியம், இளந்திரையம், எதிர்நூல், ஐந் தி , ஒப்
ரம் பு
நூல், கச்சபுடம், கடகண்டு கணக்கியல்,
கலியாண கதை, கலைக்கோட்டுத் தண்டு,
கலிப்பாடல், கலிமயக்கிறை, களரியா விரை,
களவுநூல், காலகேசி, காக்கைபாடினியம்,
குருகு, குண்டலகேசி, கோள் நூல், காலகேசி,
காக்கைபாடினியம் குருகு, கோள் நூல், சங்க யாப்பு,
சயந்தம், சாதவாகனம், சிந்தம், சிற்பநூல்,
சிறுகுரீஇயுரை, செயன்முறை, தந்திரவிரை, தகடூர்
சங்கம் மருவிய
காலம்
நான்மணிக்க இனிய
நாலடியார் கார்
டிகை வை ஐந்திணை
நாற்ப ஐம்பது
நாற்ப
து
இன்னா து
சிறுபஞ்சமூலம்
நாற்ப
து முதுமொழிக்
காஞ்சி

பழமொ பதி
னெ ண ்கீழ்
கண க்
கைந்நிலை
ழி கு நூல்கள்
தி
ணை மொ ழி
ஐம்பது

ஆசாரக திரிக ஏலா



் கோவை டுகம் ஐந்திணை தி
திருக்
எழுபது
குறள்

திணைமாலை தி
ணை மொ ழி
நூற்றைம்பது ஐம்பது
பக்தி
இலக்கியங்க
ள்
வைணவம் சைவம்

பன்னிரு 63
ஆழ்வார்கள் நாயன்மார்கள்

நாலாயிர
தி வ்
வி ய தேவாரம்
பிரபந்தம்
தற்காலம்
உரைநடை இலக்கியங்கள்

 தமிழ் இலக்கியங்களில் உரைநடை இலக்கியங்கள்


என்பது ஒரு பிரிவு.
 பண்டைக் கால இலக்கியங்கள் அனைத்தும் கவிதை
இலக்கியங்களாகவே அமைந்தவை.
 தமிழில் உரைநடை இலக்கியங்கள் மிக அண்மைக்
காலத்தில்தான் தோன்றின.
 அவை நாவல், புதினம், உரைவீச்சு, சிறுகதை,
பெருங்கதை, கட்டுரைக்கோவை முதலியவை ஆகும்.
 உரைநடை நூல்கள் அனைத்தும் பிரமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழ்
நடையில் அமைய வேண்டும் என்பது
நல்லறிஞர்களின் கருத்து.
 அத்துறையில் நமக்கு வழிக்காட்டியவர்
மறைமலை அடிகளும் திரு.வி.கலியாண சுந்தரம்
நன்றி

You might also like