You are on page 1of 4

9th வகுப்பு – சமச்சீ கல்வி வினா விைட

திருக்குறள்

ெசாற்ெபாருள்:

• ெசவிச்ெசல்வம் – ேகள்விச்ெசல்வம்
• தைல – முதன்ைம
• ேபாழ்து – ெபாழுது
• ஈயப்படும் – அளிக்கப்படும்
• ஆவி உணவு – ேதவ"களுக்கு ேவல்வியின்ேபாது
ெகாடுக்கப்படும் உணவு
• ஒப்ப" – நிகராவ"
• ஒற்கம் – தள"ச்சி
• ஊற்று – ஊன்றுேகால்
• ஆன்ற – நிைறந்த
• வணங்கிய – பணிவான

இலக்கணக்குறிப்பு:

• வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்ைம


• ேகட்க – வியங்ேகாள் விைனமுற்று
• இழுக்கல், ஒழுக்கம் – ெதாழிற்ெபய"கள்
• ஆன்ற – ெபயெரச்சம்
• அவியினும் வாழினும் – எண்ணும்ைம

பிrத்தறிதல்:

• சுைவயுணரா = சுைவ + உணரா


• வாயுண"வு = வாய் + உண"வு
• ெசவிக்குணவு = ெசவிக்கு + உணவு

1|Page
ெபாதுவான குறிப்புகள்:

• திருக்குறளில் பத்து அதிகாரப் ெபய"கள் உைடைம


என்னும் ெசால்லில் அைமந்துள்ளன.
• திருக்குறள் ஏழு சீ"களால் அைமந்த ெவண்பாக்கைளக்
ெகாண்டது.
• ஏழு என்னும் எண்ணுப்ெபய" எட்டுக் குறட்பாகளில்
இடம்ெபற்றுள்ளது.
• அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்ெதாைக ஏழு.
• ெமாத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்ெதாைக ஏழு.

சீட்டுக்கவி

ெசாற்ெபாருள்:

• கந்துகம் – பந்து
• ேகாணம் – வாட்பைட
• குந்தம் – சூலம்
• ெகாைட – ேவனிற்காலம்
• பாடலம் – பாதிrப் பூ
• மா – மாமரம்
• சடிலம் – சைட
• கிள்ைள – கிலி
• கந்தருவம், கந்துகம், ேகாணம், ெகாக்கு, ெகாைட, குந்தம்,
பாடலம், சடிலம், கிள்ைள – குதிைர

இலக்கணக்குறிப்பு:

• எழுதி, புரந்து – விைனெயச்சம்


• படித்த, தE"த்த – ெபயெரச்சம்
• பாடாத, பறவாத, சூடாத – எதி"மைறப் ெபயெரச்சம்
• விடல் – ெதாழிற்ெபய"

2|Page
ஆசிrய குறிப்பு:

• அந்தக்கவி வரராகவ"
E காஞ்சிபுரம் மாவட்டம் பூதூrல்
பிறந்து ெபான் விைளந்த கலதூrல் வாழ்ந்தவ".
• தந்ைத = வடுகநாத".
• இவ" பிறவியிேல கண் பா"ைவ அற்றவ".
• எனினும் ேகள்வியறிவின் வாயிலாக கல்வி பயின்றா".
• இவ" ஏடுகள் எழுதாமல் தன் மனத்திேலேய எழுதிப்
படித்தா" என அவேர கூறுகிறா".
• இலங்ைக ெசன்று பரராசேசகர மன்னைன பாடி ஒரு
யாைன, ேபாற்பந்தம், ஓ" ஊ" ஆகியவற்ைறப்
பrசிலாகப் ெபற்று ஊ" திரும்பினா".

பைடத்த நூல்கள்:

• திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாைல,


ேசயூ" முருகன் பிள்ைளத்தமிழ், திருவாரூ" உலா,
சந்திரவாணன் ேகாைவ.

நூல் குறிப்பு:

• இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில்


இடம்ெபற்றுள்ளது.
• தமிழகத்தின் பல்ேவறு பகுதிகளில் வாழ்ந்த புலவ" பல"
பாடிய பாடல்களின் ெதாகுப்ேப இந்நூல்.
• இதில் 110 புலவ"கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

3|Page
சீட்டுக்கவி:

• புலவ", ெபரும்பாலும் அரச" முதலான


ெகாைடயாள"களுக்குத் தாம் விரும்பும் ெபாருைளப்
ெபறேவண்டி, ஒைலச்சீட்டில் கவியாக எழுதி
அனுப்புவ". அக்கவிைதக்கு சீட்டுக்கவி எனப் ெபய".
• இதற்கு ஓைலத்தூக்கு, ஓைலப்பாசுரம் என்னும் ேவறு
ெபய"களும் உண்டு.

4|Page

You might also like