You are on page 1of 22

ஊ.ஒ.ச ா.

பள்ளி திருப்புட்குழி-
காஞ்சிபுரம் ஒன்றியம் & மாவட்டம்

மிழ் கட்டுரர
வகுப்பு: 5

ஞா.செல்வகுமார்
இ.நி.ஆசிரியர்
ஊ.ஒ.ச ா.பள்ளி
திருப்புட்குழி
காஞ்சிபுரம் ஒன்றியம்.
9943587673
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்
சபாருளடக்கம்
வ.எண் ரைப்பு

1 தமிழ் ம ொழியின் சிறப்புகள்

2 ரபுச்ம ொற்கள்

3 விண்ணப்பம் எழுதுதல்

4 அறிவின் சிறப்பு

5 கலைவொணரின் வொழ்க்லக வரைொறு

6 கடிதம் எழுதுதல்

7 அறிந்துமகொள்வவொம்

8 தமிழர் திருநொள்

9 நீரின் முக்கியத்துவம்

10 பழம ொழிகள்

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


மிழ் சமாழியின் சிறப்புகள்
முன்னுரர:
கல் வதொன்றி ண் வதொன்றொ கொைத்வத முன்
வதொன்றிய மூத்தம ொழி நம் தமிழ் ம ொழி. அத்தலகய
தமிழ் ம ொழியின் வரைொற்லறயும், அதன்
சிறப்பிலையும் நொம் இப்பகுதியில் கொணைொம்.
சபாருளுரர:
தமிழில் 12 உயிமரழுத்துகளும், 18
ம ய்மயழுத்துகளும் உள்ளை. ஒவ்மவொரு
உயிமரழுத்தும் 18 ம ய்மயழுத்துகவளொடும் வ ர்வதொல்
216 உயிர்ம ய்மயழுத்துகள் பிறக்கின்றை. இவற்வறொடு
ஆய்த எழுத்தும் வ ர்த்து தமிழ் எழுத்துகள் ம ொத்தம் 247
(உயிமரழுத்துகள் – 12, ம ய்மயழுத்துகள் – 18,
உயிர்ம ய்மயழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1) ஆகும்.
உயிர் எழுத்துகள்
உயிமரழுத்துக்களில் குறுகிய ஓல யுலைய
எழுத்துக்களொை அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள்
குற்மறழுத்துக்கள் (குறில்) எைவும், நீண்ை ஓல யுலைய
எழுத்துக்களொை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய
எழுத்துகள் மநட்மைழுத்துக்கள் (மநடில்) எைவும்
வழங்கப்படும்.
குறிமைழுத்துக்கள் ஒவ்மவொன்லறயும் ஒரு ொத்திலர
வநரத்திலும், மநட்மைழுத்துக்கள் ஒவ்மவொன்லறயும்
இரண்டு ொத்திலர வநரத்திலும் ஒலிக்க வவண்டும்.
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்
சமய் எழுத்துகள்
ம ய்மயழுத்துக்களில் வன்ல யொை ஓல யுலைய
எழுத்துகள் வல்லிைம் என்றும், ம ன்ல யொை
ஓல யுலைய எழுத்துகள் ம ல்லிைம் என்றும், இலவ
இரண்டிற்கும் இலைப்பட்ை ஓல யுலைய எழுத்துகள்
இலையிைம் என்றும் வழங்கப்படும்.
வல்லிைம்: க் ச் ட் த் ப் ற்
ம ல்லிைம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இலையிைம்: ய் ர் ல் வ் ழ் ள்
ம ய்மயழுத்துக்கள் ஒவ்மவொன்றும் அலர ொத்திலர
வநரத்தில் ஒலிக்கப்படும்.
மிழ் சமாழிரயப்பற்றி பாவவந் ர் பாரதி ாென்
அவர்கள் கூறியரவ:
தமிழ் எங்கள் உயர்வுக்கு வொன் - இன்பத் தமிழ் எங்கள்
அ திக்கு சுைர் தந்த வதன்!
தீங்கு வநர்ந்திடில் தமிழர்க்வக - இந்தத் வதகம்
இருந்மதொரு ைொபமுண்வைொ?
தமிழுக்கு நிைமவன்று வபர் - இன்பத் தமிழ் எங்கள்
மூகத்தின் விலளவுக்கு நீர்
தமிழ் என்று வதொள் தட்டி ஆடு - நல்ை தமிழ் மவல்க
மவல்கமவன்வற திைம் பொடு
இனில த் தமிழ்ம ொழி எ து - எ க்கு
இன்பந்தரும்படி வொய்த்த நல் அமுது!
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்
மகடுதல் எங்வக தமிழின் நைம் - அங்மகல்ைொம்
தலையிட்டுக் கிளர்ச்சி ம ய்க!
தனில ச் சுலவயுலைய ம ொல்லை - எங்கள் தமிழினும்
வவமறங்கும் யொம் கண்ைதில்லை!
தமிழ் எங்கள் இளல க்குப் பொல் - இன்பத் தமிழ் நல்ை
புைவர்க்கு வவல்
தமிழ் எங்கள் உயிர் என்பதொவை - மவல்லுந் தரமுண்டு
தமிழர்க்கு இப்புவி வ வை!
தமிழுக்கும் அமுமதன்று வபர் - அந்தத் தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு வநர்!
எளில யிைொல் ஒரு தமிழன் படிப்பில்லையயன்றொல்
இங்குள்ள எல்வைொரும் நொணிைவும் வவண்டும்!
மவங்குருதி தனிற்க ழ்ந்து வீரஞ்ம ய்கின்ற தமிழ்
எங்கள் மூச் ொம்
இன்பத்தமிழ்க்கல்வி யொவரும் கற்றவர் என்றுலரக்கும்
நிலை எய்திவிட்ைொல் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும்
மநஞ்சினில் தூய்ல யுண்ைொகிடும், வீரம் வரும்!
எங்கள் வொழ்வும் எங்கள் வளமும் ங்கொத தமிமழன்று
ங்வக முழங்கு!
மதொண்டு ம ய்வொய் தமிழுக்கு துலற வதொறும், துலற
வதொறும் துடித்மதழுந்வத!

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


மரபுச்சொற்கள்
முன்னுரர:
நம் முன்வைொர்கள் எப்மபொருலள எச்ம ொல்ைொல்
எவ்வொறு வழங்கிைொர்கவளொ அப்மபொருலள
அச்ம ொல்ைொல் அவ்வொவற வழங்குவது ரபு ஆகும்.
சபாருளுரர:
ரபுச்ம ொற்கலள ஒலி ரபுச்ம ொற்கள்,
இளல ப் மபயர் ரபுச்ம ொற்கள், விலை
ரபுச்ம ொற்கள், உறுப்புப் மபயர் ரபுச்ம ொற்கள்,
இருப்பிை ரபுச்ம ொற்கள் எை வலகப்படுத்தைொம்.
ஒலிமரபுச்சொற்கள்:
பறரவகள் ஒலி மரபு விைங்குகள் ஒலி மரபு
ஆந்லத அைறும் ஆடு கத்தும்
கூலக குழறும் எருது எக்கொளம் மிடும்
கொகம் கலரயும் எலி கீச்சிடும்
யில் அகவும் குதிலர கலைக்கும்
குயில் கூவும் குரங்கு அைப்பும்
வகொழி மகொக்கரிக்கும் சிங்கம் முழங்கும்
கிளி வபசும் நரி ஊலளயிடும்
புறொ குனுகும் நொய் குலரக்கும்
வ வல் கூவும் புலி உறுமும்
வண்டு முரலும் யொலை பிளிறும்

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


விரை மரபுச் சொற்கள்
வ ொறு உண்ைொன் பொய் பின்னிைர்
முறுக்குத் தின்றொன் ஆலை மநய்தொர்
பொல் பருகிைொன் சுவர் எழுப்பிைர்
தண்ணீர் குடித்தொன் ரம் மவட்டிைொர்
பூ பறித்தொள் உமி கருக்கிைொன்
ொலை மதொடுத்தொள் வற்றல் வறுத்தொன்
ஓவியம் புலைந்தொர் ொத்திலர
விழுங்கிைொன்
கூலை முலைந்தொர் அம்பு எய்தொர்
நூல் நூற்றொர் ம ய்யுள் இயற்றிைொர்
உணவு ல த்தொர் தயிர் கலைந்தொள்
உப்பு ொக் பொல் கொய்ச்சிைொள்
கிளறிைொர்
சிற்பம் ம துக்கிைொர் கூலர வவய்ந்தொர்

பறரவ - விைங்குகளின் இளரமப் சபயர்கள்

வகொழிக் குஞ்சு நொய்க் குட்டி


கிளிக் குஞ்சு புலிப் பறழ்
அணிற் பிள்லள சிங்கக் குருலள

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


கீரிப் பிள்லள யொலைக் கன்று
பசுவின் கன்று

ாவர உறுப்புகளின் மரபுப் சபயர்கள்

வவப்பந்தலழ தொலழ ைல்


ஆவரங் குலழ முருங்லகக் கீலர
மநல் தொள் மதன்ைங் கீற்று
வொலழத் தண்டு கம்பந் தட்டு (திட்லை)
கீலரத் தண்டு வ ொளத் தட்டு (தட்லை)

பறரவ - விைங்குகளின் இருப்பிடம்

வகொழிப் பண்லண கலறயொன் புற்று


குருவிக் கூடு ஆட்டுப் பட்டி
சிைந்தி வலை ொட்டுத் மதொழுவம்
எலி வலள குதிலரக் மகொட்டில்
நண்டு வலள

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


விண்ணப்பம் எழுது ல்
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
_______________
ஐந்தொம் வகுப்பு
ஊரொட்சி ஒன்றிய மதொைக்கப்பள்ளி
திருப்புட்குழி
கொஞ்சிபுரம் ஒன்றியம்.
மபறுநர்
வகுப்பு ஆசிரியர் அவர்கள்,
ஐந்தொம் வகுப்பு,
ஊரொட்சி ஒன்றிய மதொைக்கப்பள்ளி
திருப்புட்குழி
கொஞ்சிபுரம் ஒன்றியம்.
அம் ொ/ஐயொ,
வணக்கம். நொன் நொலள எங்கள் ொ ொவின்
ஊரில் நைக்க இருக்கும் வகொயில் திருவிழொவிற்கு ம ல்ை
இருப்பதொல்( 10-07-2019) அன்று ஒரு நொள் ட்டும்
விடுப்பு அளிக்கு ொறு பணிவுைன்
வகட்டுக்மகொள்கிவறன்.
நொள்: தங்கள் கீழ்படிதலுள்ள
இைம்:

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


அறிவின் சிறப்புகள்
முன்னுரர
ஒருவன் தன் வொழ்வில் முன்வைற
வவண்டும னில் அவனுக்கு கல்வி அறிவு என்பது
மிகவும் முக்கிய ொைதொகும். தன்னிைம் எவ்வளவு
மபொருட்ம ல்வம் இருந்தொலும் கல்வி அறிவு இல்லை
எனில் அது பயனில்ைொத ம ல்வ ொகும். அத்தலகய
கல்விச்ம ல்வத்தின் சிறப்புகலள இங்கு கொண்வபொம்.
சபாருளுரர:
கல்வியின் சிறப்பு:
இன்லறய உைகின் இன்றியல யொத ஒன்றொக
திகழ்வது யொமதனில் கல்விவய ஆகும். எந்தமவொரு
மூகத்திைரும் இக்கல்விலயக் கற்பதிலிருந்து விைகிச்
ம ல்வது இன்லறய நவீை உைகில் மிகவும் அரிதொக
கொணப்படுகிறது. ஏமைனில் கல்வியின் சிறப்லப
அலைத்து மூகங்களும் புரிந்துள்ளை. இதைொல் தொன்
இன்று கல்வியொைது னிதனின் அத்தியொவசிய
வதலவயொக இருக்கிறது.
கல்வியின் சிறப்பு பற்றி கூறும்வபொது கல்வி கற்றவன்
எந்த இைத்திற்க்குச் ம ன்றொலும் அவன் பிற மூகத்தொல்
திக்கப் படுகின்றொன். இதற்கு கொரணம் அவன் கற்ற
கல்விவய.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


கற்றவனுக்கு தைது நொடும் ஊருவ அல்ைொ ல் எந்த
நொடும் ஊரும் தன்னுலைய ஊரொகும். இப்படி கல்வி
கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தொன் ரணிக்கும்
வலர கல்வி கற்கொ ல் இருந்து தைது கொைத்லத கழிப்பது
மிகவும் சிர ொைதொகும். இதலைவய திருவள்ளுவர்
மிகவும் அழகொக வர்ணித்திருக்கிறொர்.
யா ானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
ொந்துரணயும் கல்ைா வாறு* என்று குறிப்பிடுகிறார்.
ஒருவன் தொன் எவ்வளவு கல்வி கற்றொலும் அதலை
ம யல் வடிவில் தக்க லவத்துக் மகொள்ள வவண்டும்.
அப்வபொதுதொன் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு
கிலைக்கும். இல்ைொவிடில் அவன் கற்ற கல்வியின் பயன்
ஒன்றும் இல்ைொ ல் வபொய்விடும். இதலையும்
திருவள்ளுவர் தைது திருக்குறளின் கல்வி என்ற
அதிகொரத்தின் முதைொவது குறளில் மதளிவொக
கூறுகின்றொர்.
*கற்க கெடறக் கற்பரவ கற்றபின்
நிற்க அதற்குத் தக* என்று கூறுவதிலிருந்து நொம்
விளங்கிக் மகொள்ளைொம்.
எண் என்று ம ொல்ைப்படுவதும், எழுத்து என்று
ம ொல்ைப்படுவதும் இலவ இரண்டிலையும் அறிந்வதொர்
சிறப்பு மிக்க க்களின் உயிர்களுக்கு கண் என்று
ம ொல்ைப்படுவர். இந்த அளவிற்க்கு கல்வியின் சிறப்பு
எடுத்துலரக்கப் படுகின்றது.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


*கண்ணுரடயர் என்பவர் கற்வறார் முகத்து இரண்டு
புண்ணுரடயர் கல்ைா வர்*
கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் வபொது ஒருவனின்
முகத்திலுள்ள கண்ணொைது கற்றவருக்குரிய
அலையொளம் என்று ம ொல்ைப்படுகிற்து. அவத கண்
இல்ைொதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதொக
குறிப்பிைப் படுகின்றது. இதன் மூைம் கல்வியின்
சிறப்பும் அதலைக் கற்றவனின் சிறப்பும்
கூறப்படுகின்றது.
கல்வி உலையவர் எல்ைொ க்களிைமும் நன்றொக பழகிக்
மகொள்வவதொடு ட்டு ல்ைொ ல் அவர்களுைன்
ந்வதொ ொக வ ர்ந்து வொழ்வலதவய விரும்புவர்.
இவர்கலள பிரிக்கின்ற வபொது இனி நொம் எப்வபொது
மீண்டும் வ ர்வவொம்! என்ற நிலைவிவைவய பிரிகின்ற
தன்ல கற்றவரிைம் இருக்கும் தன்ல யொகும்.
னிதன் அயுள் முழுவதும் கற்றுக் மகொண்வை இருக்க
வவண்டும். கற்க றுப்பவன் வொழ றுப்பவன்
ஆகின்றொன்.
*கல்விக்காக உயிர் சகாடுத்வ ார் என்றும்
மரணிப்பதில்ரை*

வ ற்கூரிய வொ கத்லத ஆரொய்ந்த வபொது கற்றவனின்


சிறப்லப கணைொம். அதொவது இக்கல்விக்கொக உயிர்
மகொடுத்வதொர் ரணிப்பதில்லை என்பது கல்வி கற்றவர்
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்
ரணித்து விடுவொர் ஆைொல் அவர் கற்ற, கற்ப்பித்த கல்வி
இந்த உைகம் அழியும் வலர இருந்வத ஆகும்.
இதலைவய கல்விக்கொக உயிர் மகொடுத்வதொர்
ரணிப்பதில்லை எை கூறப்படுகிறது. இதற்க்கு சிறந்த
உதொரணம் 1400 வருைங்களுக்கு முன் கற்ப்பித்த புனித
இஸ்ைொம் ொர்க்கம் இன்று வலர நலைமுலறப்படுத்த
படுகிறது. இதலைப் வபொதித்தவர் ரணித்து விட்ைொர்.
அவர் கற்ப்பித்தலவ இன்றும் நம் த்தியில்
கொணப்படுவலத கொணைொம்.
ான் இன்புறுவது உைகின் பிறர்கண்டு
காமுருவர் கற்றரிந் ார்.
ஒருவன் தொன் கற்ற கல்வியின் இன்பத்லத
உணர்ந்தொைொயின் அவன் மீண்டும் கற்பலதவய
விரும்புவொன். இது கல்வியின் பண்பொக கருதப்
படுகிறது.
ொந்தர் தம் கற்றலைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர்
கண்ை வொழ்க்லக மநறியொகும். கல்வி னித அடிப்பலை
உரில களில் ஒன்று. அறிவியற் கல்வி, மூக அறிவியற்
கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வொழ்க்லகக்கு
அவசிய ொைலவ. ஒருவனுக்கு மபருல லயயும்
புகலழயும் தரக்கூடிய ம ல்வம் கல்விச் ம ல்வவ
அன்றி வவறில்லை.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


கல்வி மதொழிலுக்கு வழி கொட்டுகிறது. கல்வி என்பது
வொழ்க்லக வொழ்வதற்க்கொக உதவும் கருவியொகும்.
அறிவியலும் மூகமும் வொழ்நொள் முழுவதும் மதொைரும்
கருவியொகும். வொழ்க்லகயின் வநொக்கம் என்ை என்பலத
இைங்கண்டு அதற்வகற்ப கற்க வவண்டும்.
வொழ்க்லகலய மநறிப் படுத்தவும் வ ம் படுத்தவும்
கல்விலய பயன் படுத்த வவண்டும்.
கல்வி கற்றவரிைம் ஒழுக்கம் பண்பு வநர்ல நீதி
இலவகள் அலைத்தும் ஒருங்வக அல ந்து கொணப்படும்.
எைவவ கல்வியொைது ஒரு னிதனின் முக்கிய
வதலவயொக இருக்கிறது. எந்தமவொரு மூகமும் கல்வி
இல்ைொ ல் இருப்பது இக்கொைத்லதப் மபொருத்த வலர
மிகவும் தொழ்வொகவும் இழிவொகவும் கருதப் படும்.

முடிவுரர:
எைவவ இவ்வொறு பொர்க்கும் வபொது கல்வியின்
முக்கியத்துவத்லத அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி
கற்றொல் எவ்வொறு மூகத்தில் திக்கப் படுகின்றொன்
என்பலத விளங்க முடியும் இவ்வொறு கல்விலய கற்று
மூகத்தில் சிறந்தவதொர் குடி கைொக வொழ கல்வி
உதவுகின்றது.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


கரைவாணரின் இளரமப்பருவம்
முன்னுரர:
பொர் வபொற்றும் கலைவொணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் இளல ப் பருவம்
பற்றி இக்கட்டுலரயில் கொண்வபொம்.
சபாருளுரர:
இவர் கு ர் ொவட்ைத்தில் உள்ள
ஒழுகினிவ ரியில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்
29ஆம் நொள் பிறந்தொர். இவரது தந்லத சுைலைமுத்து,
தொயொர் இ க்கியம் ொள் ஆவொர்.
இளம் வயதில் இவருக்கு கல்வி கற்கும் வொய்ப்பு
கிலைக்கவில்லை. நொைக அரங்குகளில் குளிர்பொைம்
விற்றொர். அவரது குரல் வளமும் பொடும் திறனும்
நலகச்சுலவ வபச்சு அவலர நடிகரொக்கியது. பொடுவது
ஆடுவது நடிப்பது எழுதுவது உலரயொற்றுவது ஆகிய
அத்தலை துலறகளிலும் அவரது சிறப்பு மவளிப்பட்ைது.
முடிவுரர:
பிறரின் ைம் புண்பைொ ல் சிரிக்கவும்
சிந்திக்கவும் லவத்த கலைவொணலர நொமும்
பின்பற்றுவவொம்.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


கடி ம்
23/410, திருப்புட்குழி
நொள்:_______
அன்புள்ள ொ ொ,
நீங்கள் அனுப்பிய பிறந்தநொள் பரி ொை
லகக்கடிகொரத்லதப் மபற்றுக் மகொண்வைன். ரியொக
பிறந்த நொளின் வபொது எைக்குக்கிலைத்தது.
இது மிகவும் பயனுள்ள அன்பளிப்பொகும்.
கடிகொரம் ரியொை வநரத்லதக் கொட்டிகின்றது.
கவைமுைன் இலதப் பயன்படுத்துவவன்.
உங்களுலைய அன்பளிப்பிற்கும் அன்பிற்கும்
நன்றிலய மதரிவித்துக்மகொள்கிவறன்.
நன்றி!!!
இப்படிக்கு
உலறவ ல் முகவரி.
திரு ஞொ.ம ல்வொ,
56, அண்ணொநகர் முதல் மதரு,
பொலுச்ம ட்டி த்திரம்,
கொஞ்சிபுரம்.
அ.கு.எண்-631551.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


அறிந்து சகாள்வவாம்….
உயிசரழுத்தில் ஓசரழுத்து ஒருசமாழி:
ஆ - பசு
ஈ - வதனீ
ஊ - தல
ஏ - அம்பு
ஐ - தலைவன்
ஓ - கிழ்ச்சி

ச ாரகச்சொற்கரள விரித் றிவவாம்:


முக்கனி - ொ, பைொ, வொலழ
இருதிலண - உயர்திலண, அஃறிலை
முத்தமிழ் - இயல், இல , நொைகம்
நொற்றில - கிழக்கு, வ ற்கு, வைக்கு, மதற்கு
ஐந்திைக்கணம் - எழுத்து, ம ொல், மபொருள்,
யொப்பு,அணி
அறுசுலவ - இனிப்பு, துவர்ப்பு, க ப்பு, புளிப்பு,
உவர்ப்பு, கொர்ப்பு.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


மிழர் திருநாள்
முன்னுரர:

லத பிறந்தொல் வழி பிறக்கும் என்ற நம்பிக்லகக்கு


ஏற்ப ஒவ்மவொரு தமிழரும் மகொண்ைொடும் தமிழர்
திருநொவள மபொங்கல் திருநொள்.
சபாருளுரர:

மபொங்கல் பண்டிலகக்கு முதல்நொள்


மகொண்ைொைப்படுவது வபொகிப்பண்டிலக. வீட்லை
சுத்தம் ம ய்து வண்ணம் பூசுவர். பலழயை கழிதலும்,
புதியை புகுதலும் வபொகிப் பண்டிலகயின் சிறப்பு ஆகும்.
சபாங்கல் பண்டிரக:

சூரியனுக்கு நன்றி மதரிவிக்கும் நொவள


மபொங்கல் பண்டிலக. உழவர்களின் உலழப்பொல்
விலளந்த மபொருட்களொை ஞ் ள், இஞ்சி, கரும்பு,
மவற்றிலை, பொக்கு, வொலழப்பழம் வபொன்றவற்லறப்
பலைத்து புதுப்பொலையில் பச் ரிசி இட்டு
மபொங்கலிட்டு பொல் மபொங்கும் வபொது ’ மபொங்கவைொ
மபொங்கல்’ எை கிழ்ச்சியுைன் ஓல எழுப்புவர்.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


மாட்டுப்சபாங்கல்:
மபொங்கலுக்கு றுநொள் ொட்டுப்மபொங்கல்
மகொண்ைொைப்படுகின்றது. ொடுகளுக்கு நன்றி கூறும்
வலகயில் ொடுகலள குளிப்பொட்டி அைங்கரித்து
வழிபடுவதுதொன் ொட்டுப்மபொங்கல்.

முடிவுரர:
தமிழர் பண்பொட்லை மவளிப்படுத்துவது
மபொங்கல் திருநொள் ஆகும். நண்பர்கலளயும்
உறவிைர்கலளயும் உப ரித்தல், உழவுத்மதொழிலுக்கு
மபருல வ ர்த்தல் வபொன்ற நற்பண்புகளின்
அலையொளவ மபொங்கல் பண்டிலகயொகும்.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


நீர்
 நீர் ந து அடிப்பலைத் வதலவகளுள்

இன்றியல யொத்தொகும். இலதவய வள்ளுவர்

‘நீரின்றி அல யொது உைகு’ என்றொர். நொம் உயிர்வொழ

நீர் அவசியம்.

 தொகத்லத தணிப்பதற்கும், உலைல லயயும்

உைலையும் தூய்ல ம ய்வதற்கும் நீர் வதலவ.

 உணவு ல க்க நீர் வதலவ. லழ

மபய்யொவிட்ைொல் நீர் நிலைகள் நிரம்பொது.

 நீர் இல்லைமயனில் உணவு தொனியங்கள்

விலளயொது. உைகில் புல். பூண்டு தொவரங்கள் ற்றும்

உயிரிைங்கள் வொழ முடியொது.

 அத்தலகய சிறப்பு மிக்க நீலர பொதுகொத்து

சிக்கை ொக பயன்படுத்தி பயன்மபறுவவொம்.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


பழசமாழிகள்
முன்னுரர:
பழம ொழிகள் ஒரு முதொயத்திவை நீண்ை
கொை ொகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக்
குறிப்புகள் ஆகும். பழம ொழிகள் அச் முதொயத்திைரின்
அனுபவ முதிர்ச்சிலயயும், அறிவுக் கூர்ல லயயும்
எடுத்து விளக்குவதொக அல கின்றை. இலவ
நொட்டுப்புறவியலின் ஒரு கூறொகவும் அல கின்றை.
எடுத்துக்மகொண்ை மபொருலளச் சுருக்க ொகவும்
மதளிவுைனும் சுலவயுைனும் பழம ொழிகள்
விளங்கலவக்கின்றை.
சபாருளுரர:
பழம ொழி என்ற ம ொல் - விளக்கம்
1.பழல யொை ம ொழி - மதொன்ல யொைது (அனுபவ
ம ொழிகள்)
2.பழம் வபொன்ற ம ொழி - பழம் வபொல் இனில யொைது.
சுலவ உலையது. (இைக்கியச் சுலவ)
3.பழம் வபொை நன்ல யளிப்பது (வொழ்க்லகயில்
மநறிப்படுத்துவது)
4.பழம் வபொல் மநகிழ்ந்த தன்ல - புரிந்து மகொள்ள
எளில யொைது.
நம் முன்வைொர்கள் கூறிய சிை பழம ொழிகலள இங்கு
கொணைொம்

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்


அக்கம்பக்கம் பொர்த்துப் வபசு.
அகத்தி ஆயிரம் கொய் கொய்த்தொலும் புறத்தி புறத்திதொன்.
அகத்தின் அழகு முகத்தில் மதரியும்.
அகல் வட்ைம் பகல் லழ.
அகை இருந்தொல் நிகள உறவு, கிட்ைவந்தொல் முட்ைப் பலக.
அகை உழுகிறலத விை ஆழ உழு.
அச் மில்ைொதவன் அம்பைம் ஏறுவொன்.
அச் ொணி இல்ைொத வதர் முச் ொணும் ஓைொது
அல ந்து தின்கிறது யொலை, அல யொ ல் தின்கிறது வீடு.
அஞ்சிவை வலளயொதது ஐம்பதிவை வலளயு ொ?
அைக்கம் உலையொர் அறிஞர், அைங்கொதவர் கல்ைொர்.
அடி நொக்கிவை நஞ்சும் நுனி நொக்கில் அமுதமும்
அலண கைந்த மவள்ளம் அழுதொலும் வொரொது.
அந்தி லழ அழுதொலும் விைொது.
அர ன் அன்று மகொல்வொன், மதய்வம் நின்று மகொல்லும்.
அர ன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அருல யற்ற வீட்டில் எருல யும் குடியிருக்கொது.

ஞா.செல்வகுமார் ஊ.ஒ.ச ா.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்

You might also like