You are on page 1of 41

யூ.பி.எஸ்.

ஆர் தமிழ்வமாழி ழிோட்டி 2019

MODUL PERSEDIAAN
UPSR TERBARU 2019
திறந்தமுடிவுக் ேட்டுரை (ஆருடம் 2019)

வருடம் அண ப்புமுணற அண ப்புமுணறயற்ற

2016 புகொர் கடிதம் தன் வரலொறு
(லைதாைத்தில் பழுளதற்பட்டலதப் நான் ஒரு பதாலைக்காட்சி
பற்றிய புகார்)
2017 தேர்கொைல் கருத்துவிளக்கக் கட்டுணர:
100 மீட்டர் சாதலையாேர் (ைாணவலர) ைாணவர் ைாத இதழ்
2018 ேட்புக் கடிதம் (அறிவியல் விழா) கற்பணனக் கட்டுணர
நான் கட்படாழுங்கு
ஆசிரியராைால்
2019 பொரொட்டுணர கருத்து விளக்கக் கட்டுணர
ஆருடம் 1 (நீைாம், பசந்தமிழ் விழா, ஆசிரியர் பணி (உடற்பயிற்சியின் நன்லை,
ஓய்வு, குறுக்ளகாட்டப் ளபாட்டி) பு ப்பாட நடவடிக்லக,
லகப்ளபசியின் பயன்கள்,
பசுலைத் திட்டம்)
ஆருடம் 2 நிகழ்ச்சியறிக்ணக (ஆசிரியர் திைம், விவொதக் கட்டுணர
நீைாம் வாசிப்புப் ளபாட்டி, தமிழ்பைாழி (தி ன்ளபசியின் விலேவுகள்,
வாரம், பசந்தமிழ் விழா, துப்புரவுப் பணி) இலணயத்தின் விலேவுகள்)
ஆருடம் 3 உணரயொடல் தன் வரலொறு
(டிங்கிக் காய்ச்சல், பரிசளிப்பு விழா, (நான் ஓர் உண்டியல், நான்
புத்தகக் கண்காட்சி) ஒரு பள்ளிக்கூடம்)
கட்டுணர வணககள் ட்டுத ஆருடம் மெய்ய இயலும். மகொடுக்கப்பட்டிருக்கும்
தணலப்புகள் மபொதுவொனணவ; ேொன் முக்கிய ொக கருதபணவ ட்டுத .
யூ.பி.எஸ்.ஆர்
ாக்கியம் அரமத்தல்

கவைைாக கீழ்க்கண்ட படத்திலுள்ே

பத்திரைாக நடவடிக்லககளுக்கு ஏற்
இன்முகத்துடன் அலட/இனிய பசாற்கலேப் பயன்படுத்தி
கூர்லையாை வாக்கியம் அலைக்கவும்.
நீேைாை
ளநர்த்தியுடன்

(படம்: இரையம்)
வெடி நடுகிறார் இரலேரைக் ேத்தரிக்கிறார் பழுது பார்க்கிறார்
ொயம் பூசுகிறான் புற்ேரை வ ட்டுகிறார் குப்ரபேரை
ர க்கிறார்
யூ.பி.எஸ்.ஆர்
ாக்கியம் அரமத்தல்

கீழ்க்கண்ட படத்திலுள்ே
கவைத்துடன்
நடவடிக்லககளுக்கு ஏற்
அழகாை
அலட/இனிய பசாற்கலேப் பயன்படுத்தி
சுத்தைாக
வாக்கியம் அலைக்கவும்.
ஆர்வத்துடன்
கைைாை

(படம்: இரையம்)
குப்ரபேரைப் வபருக்குகிறாள் நீர் பாய்ச்சுகிறாள் ொயம் பூசுகிறான்
கமரெரயத் தூக்குகிறான் ோல் ாரயச் கமரெரயத்
சுத்தம் வெய்கிறான் துரடக்கிறான்
யூ.பி.எஸ்.ஆர் தமிழ்ம ொழி

வொக்கியம் அண த்தல் (ஆருடம் 2019)

ஆண்டு கருப்மபொருள்
2016 பி ந்தநாள் பகாண்டாட்டம் (வீடு)
2017 திருைண ஏற்பாடு (ைண்டபம்)
2018 பநல் வயல்
2019 பரிெளிப்பு விழொ (பள்ளிக்கூடம்)
ஆருடம் 1 1. பரிலசக் பகாடுக்கி ார்.
2. பரிசுகலே அடுக்குகி ார்.
3. லகத்தட்டுகி ார்.
4. உலரயாற்றுகி ாள்.
5. ளைலடயில் ஏறுகி ாள்.
6. அைங்கரிக்கி ான்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ஆருடம் 2 பள்ளிப் தபொட்டி விணளயொட்டு

1. குண்டு எறிகி ான்.

2. தூரம் பாய்கி ாள்.
3. உயரம் தாண்டுகி ான்.
4. புள்ளிகள் எழுதுகி ார்.
5. ஓடுகி ான்.
6. ஊதலை ஊதுகி ார்.
7. பரிலச அணிவிக்கி ார்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ஆருடம் 3 விணளயொட்டுப் பூங்கொ (மபொது)

1. ஊஞ்சல் ஆடுகி ாள்.

2. சறுக்குப் பைலகயில் சறுக்குகி ான்.
3. பைதுளவாட்டம் ஓடுகி ார்.
4. நடக்கி ார்.
5. பட்டம் விடுகி ான்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ஆருடம் 4 நூல் நிணலயம் (பள்ளிக்கூடம்)
1. புத்தகம் வாசிக்கி ான்.
2. புத்தகத்லத எடுக்கி ாள்.
3. இரவல் அட்லடயில் எழுதுகி ாள்.
4. நாளிதழ் புரட்டுகி ான்.
5. தலைலை ைாணவி கண்காணிக்கி ாள்.
6. புத்தகத்லதக் பகாடுக்கி ான்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ஆருடம் 5 ொற்றுத்திறனொளிகள் ெந்ணத (மபொது)

1. பாலை வலைகி ார்.

2. கூலட முலடகி ார்.
3. கூலர ளவய்கி ார்.
4. ஓவியம் வலரகி ார்.
5. பகாய்கி ார்.
6. பூக்கள் பதாடுக்கி ார்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ஆருடம் 6 துப்புரவுப் பணி (மபொது)

1. குப்லபகலேப் பபருக்குகி ான்.

2. குப்லபகலேக் பகாட்டுகி ாள்.
3. புற்கலே பவட்டுகி ார்.
4. கால்வாலயச் சுத்தம் பசய்கி ான்.
5. சாயம் பூசுகி ார்.
6. பசடிகலே நடுகி ாள்.
(இப்படிச் சூழலுக்ளகற் சிை நடவடிக்லககள்)
ெொணல விபத்து
1. தூக்குப் படுக்லகயில் (ஸ்ட்பரச்சர்) தூக்குகி ார்.
2. புலகப்படம் பிடிக்கி ார்.
3. ைருந்திடுகி ார்.
4. சாலை பநரிசலை பநறிப்படுத்துகி ார்.
5. தண்ணீர் அருந்துகி ாள்.
(இன்னும் பை)
வொக்கியங்களில் பயன்படுத்த முடிந்த இனிய மெொற்கள்
விணனயணட மபயரணட இனிய மெொற்கள்
ளவகைாக கைைாை கவைத்துடன்
விலரவாக உயரைாை இன்முகத்துடன்
பண்பாக சுத்தைாை ஆர்வத்துடன்
சுத்தைாக குட்லடயாை துடிப்புடன்
அழுத்தைாக வலேவாை உற்சாகத்துடன்
ளநர்த்தியாக மிருதுவாை புன்ைலகயுடன்
வரிலசயாக பைன்லையாை அழகுடன்
இனிலையாக பண்பாை பூரிப்புடன்
கணிவாக உறுதியாை ைகிழ்ச்சியுடன்
கவைைாக நயைாை பைம் பகாண்டு
உயரைாக கணிவாை முழுக் கவைத்துடன்
உறுதியாக சீராை பாதுகாப்புடன்
அழகாக கூர்லையாை சுறுசுறுப்புடன்
பபாறுப்பாக இனிலையாை சி ப்புடன்
பாதுகாப்பாக ளநர்த்தியாை

குறிப்பு: இது எனது ஆய்வுக்குட்பட்ட ஆருடம் ட்டுத .

இணடவிடொத பயிற்சியும் உணழப்பும் ட்டுத மவற்றிணயக் மகொடுக்கும்.
Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

எழுத்துப்பிரைேரைத் தவிர்க்ேவும்:
ேடவடிக்ணக பிணழ
பம்பரம் சுழற்றுகி ான் ைணியன் நண்பர்களுடன் சுலற்றுகி ான் –
ளசர்ந்து தலரயில் பம்பரம் சுழற்றுகி ான்
சுலற்றுகி ான்.
(ஒலிப் பிலழகள்)
ளைலசலயத் திருைதி அைைா சுத்தைாை துலடக்கிறள் –
துலடக்கி ாள் துணியால் ளைலசலயத் துலடக்கிறொள்.
தூய்லையாகத் துலடக்கிறள்.
குறில் – பநடில்
புத்தகத்தில் குைரன் வீட்டுப்பாடத்லதப் எழுதுகி ாள் – எழுதுகி ான்.
எழுதுகி ான் புத்தகத்தில் கவைத்துடன்
எழுதுகி ாள். ஆண்பால் – பபண்பால்
பட்டம் விடுகி ான் முத்து தன் நண்பர்களுடன் விடுகின்றனர் – விடுகிறொன்.
திடலில் ைகிழ்ச்சியுடன் பட்டம்
விடுகின்றனர். ஒருலை – பன்லை
உன் பள்ளியில் ேடந்த கூட்டுப்பணிணயப் பற்றி அறிக்ணக தயொரித்திடுக.

ததசிய வணக தகொ.ெொரங்கபொணி தமிழ்ப்பள்ளி

கூட்டுப்பணி 2019
அறிக்ணக

கடந்த 27.08.2019ஆம் நாளில் ளதசிய வலக ளகா.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் ‘சுத்தம்

சுகம் தரும்’ எனும் பழபைாழிக்ளகற்ப பள்ளியின் சுற்றுப்பு த்லதத் தூய்லைப்படுத்துவதற்காகத்
கூட்டுப்பணி நடத்தப்பட்டது. என்பது ைாணவர்களும் பதிைாறு ஆசிரியர்களும் ஐந்து பபற்ள ார்
ஆசிரியர் சங்கத்தின் உறுப்பிைர்களும் இந்த நிகழ்ச்சியில் கைந்து பகாண்டைர்.

காலை 8.30 ைணிக்கு அலைவரும் பள்ளியின் சலபக்கூடலில் ஒன்று கூடிைர்.

கூட்டுப்பணி ஏற்பாட்டுக் குழுவிைர் அலைத்து ளதலவயாை பபாருள்கலேயும் தயார் பசய்தைர்.
தலைலையாசிரியர் கூட்டுப்பணிலயப் பற்றியும் அதன் அவசியத்லதப் பற்றியும் உலரயாற்றிைார்.

பபற்ள ார்கள், ஆசிரியர்கள், ைாணவர்கள் அடங்கிய குழுக்கள் பிரிக்கப்பட்டை.

ஒவ்பவாரு குழுவிற்கும் பபற்ள ார்கள் தலைவராக நியமிக்கப்பட்டைர். அவர்களுக்காை பணிகள்
தலைலை ஆசிரியரால் தரப்பட்டை. பாதுகாப்லப உறுதி பசய்யும் வலகயில் காைணிகளும்
லகயுல களும் வழங்கப்பட்டை.

முதல் குழுவிைர் திடலைச் சுத்தம் பசய்தைர். திடலில் உள்ே குப்லபகலே அகற்றிைர்.

இரண்டாம் குழுவிைர் திடலைச் சுற்றி பூச்பசடிகலே நட்டைர். மூன் ாம் குழுவிைர் கால்வாய்
அலடப்புகலேச் சுத்தம் பசய்தைர். அலைவரும் ஒன்றுபட்டு ைகிழ்ச்சியுடன் தம் பணிகலேச்
பசய்தைர்.

ைதியம் 12.00 ைணிக்கு அலைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பபற்ள ார் ஆசிரிய

சங்கத்திைர் வருலகயாேர்களுக்கு உணவுகலே வழங்கிைர். பபற்ள ார்களும் ைாணவர்களும்
ஒன் ாக அைர்ந்து உணலவ உட்பகாண்டைர். பி கு, பிற்பகல் 1.00 ைணிக்கு மீண்டும் பணிகள்
பதாடங்கிை.

ைாலை 2.30 ைணிக்கு, கூட்டுப்பணி ஒரு நில லவ அலடந்தது. தலைலை ஆசிரியர்

கைந்து பகாண்ட அலைவருக்கும் நிலைவுச் சின்ைங்கலே வழங்கிைார். ‘ஒற்றுலை வலிலையாம்’
என்பலத நிரூபிக்கும் வலகயில் அலைவரின் ஒத்துலழப்பால் பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும்
தூய்லையாகக் காட்சியளித்தது. அலைவரும் ைகிழ்ச்சியுடன் வீடு திரும்பிைர்.

அறிக்லக தயாரித்தவர், 01.09.2019

…………………………………………………
சுவாதி த/பப ளகாபாைகிருஷ்ணன்
பசயைாேர், கூட்டுப்பணி 2019
ளதசிய வலக ளகா.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி
யூ.பி.எஸ்.ஆர் 2019
திறந்தமுடிவுக் ேட்டுரை

பொரொட்டுணர
நீலொம் வொசிப்புப் தபொட்டியில் ளதசிய அேவில் பவற்றி பபற்
உன் பள்ளி ைாணவலைப் பொரொட்டி உணர எழுதுக.
அணவ வைக்கம்
ைதிப்பிற்குரிய அலவத் தலைவர் அவர்களே, பபருைதிப்பிற்குரிய ைாநிை
கல்வி இைாகா அதிகாரி திரு.சுந்தரநாயணார் அவர்களே, ைரியாலதக்குரிய
பள்ளியின் தலைலை ஆசிரியர் திரு.மூர்த்தி அவர்களே, பபற்ள ார் ஆசிரியர்
சங்கத் தலைவர் திரு.குணநாதன் அவர்களே, பள்ளியின் துலணத்தலைலை
ஆசிரியர்களே, பபற்ள ார் ஆசிரியர் சங்கத்தின் பசயைலவ உறுப்பிைர்களே,
ஆசிரியர்களே, பபற்ள ார்களே, விழாவின் கதாநாயகன் பசல்வன் பாவணன்
அவர்களே, என் சக ைாணவ ைணிகளே, உங்கள் அலைவருக்கும் என் முத்தமிழ்
வணக்கத்லதத் பதரிவித்துக் பகாள்கிள ன்.
சலபளயார்களே,
விழொ தேொக்கம்
இன்று நாம் ஏன் இங்குக் கூடியிருக்கிள ாம் என்று பதரியுைா? ஆம்,
சாதலை கலேஞ்சியைாக நம் முன்ளை வீற்றிருக்கும் ைாணவன் பசல்வன்
பாவணனின் ளதசிய அேவிைாை சாதலைலயப் பாராட்டளவ இவ்விழா
நலடபபற்றுக் பகாண்டிருக்கி து. ைாணவர்களின் சார்பில் நான் அவலரப்
பாராட்டிப் ளபசளவ ளைலடளயறியுள்ளேன்.
துணற ெொர்ந்த ெொதணனகள்
அலவளயார்களே,

ளதசிய அேவில் நீைாம் வாசிப்புப் ளபாட்டியில் ‘குன்றின் ளைலிட்ட

விேக்குப் ளபாை’ ஊரார் அறியும்படி சாதலை பசய்து பவற்றிப் பபற்றிருக்கும்
பசல்வன் பாவணன் ஒன் ாம் ஆண்டிலிருந்து ஆ ாம் ஆண்டுவலர பள்ளி
அேவில் ‘நீைாம்’ வாசிப்பில் முதன்லை வகித்தவன் என் ால் அது மிலகயாகாது.
இதுளபால் ைாவட்டம், ைாநிைம் என்று அலைத்திலும் பசல்வன் பாவணளை
முன்னிலை பரிசுகலேப் பபற்றுச் சாதித்துள்ோன் எைச் பசால்வதில் நான்
கடலைப்பட்டுள்ளேன்.
பண்புேலன்

வருலகயாேர்களே,

பசல்வன் பாவணன் அலடந்திருக்கும் சாதலை அவருலடய விடா

முயற்சியாளை கிலடத்தது என் ால் அது ளைன்லையாை கூற் ாகும்.
தன்ைம்பிக்லகக்குப் பாவணன் என்ள நம் பள்ளிச் சமூகத்திைர் அறிந்து
லவத்திருக்கின் ைர். ‘ம ய்வருத்தம் பொரொர் பசிதேொக்கொர் கண்துஞ்ெொர்...’
எனும் நீதிபநறிக்ளகற்ப கலதப்புத்தகங்கலே வாசித்து முடிக்கும்வலர
ளசார்வில்ைாைல் பசயல்படக்கூடியவர் நம் விழாவின் கதாநாயகன் ஆவார்.
இத்தலை நற்பண்புகளே அவலரத் ளதசிய அேவில் சாதலை பப
லவத்துள்ேது எைைாம்.

பிற ெொதணனகள்

சலபளயார்களே,

இன்று சாதலை ளைலடயில் வீற்றிருக்கும் பசல்வன் பாவணன் நீைாம்

ைட்டுைல்ைாைல் எழுத்துத் துணறயிலும் பை சாதலைகள் பலடத்தவர் என்பது
இங்கு எத்தலை ளபருக்குத் பதரியும்? ஆம், கடந்த இரண்டாண்டுகோக
பள்ளியின் சிறுகலத எழுதும்ளபாட்டியில் முதல் நிலை பரிலசத் தட்டிச்
பசன்றுள்ோர். நிணறய கணத நூல்கள் வொசிப்பதொல் ஏற்பட்ட அனுபவத
அவர் சிறுகணத எழுதுவதிலும் சிறப்புடன் திகழ வழிவகுத்துள்ளது
எைைாம்.

முடிவு

அலவளயார்களே,

பசல்வன் பாவணன் இத்துடன் நின்றுவிடாைல் ளைலும் பை சாதலைகள்

பலடத்து அவருலடய பள்ளிலயயும் குடும்பத்லதயும் பபருலைப்படுத்த ளவண்டும்
எைக் ளகட்டுக் பகாள்கிள ன். இப்பாராட்டு விழாவில் உலரயாற் வாய்ப்புக்
பகாடுத்த வகுப்பாசிரியருக்கு நன்றி கூறிக்பகாண்டு விலடப்பபறுகிள ன்.
நன்றி, வணக்கம்.
தன்வரலொறு: ேொன் ஒரு பொடநூல்

என்லை ைாணவர்கள் வகுப்பல யில் விரும்பிப் பயன்படுத்துவார்கள். என்னுள் எழுத்துகள்

பபாறிக்கப்பட்டிருக்கும். நான் தான் ஒரு பாடநூல்.

என் பபயர் தமிழ்பைாழி ஆ ாம் ஆண்டு. நான் கைச்சதுர வடிவத்தில் ளநர்த்தியுடன்

காட்சியளிப்ளபன். என் உடலில் பை வர்ணங்கள் இருப்பதால் நான் கண் கவரும் வலகயில்
இருப்ளபன். என் உடலில் பைாத்தம் 80 பக்கங்கள் உள்ேை. நான் ைாணவர்கள் பள்ளிப்
பாடங்கள் படிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ளடன்.

என்லை ைைாக்காவிலுள்ே புகழ்பபற் ஓர் அச்சகத்தில் அச்சடித்தார்கள். ைரத்லதக்

பகாண்டு என்லை வடிவலைத்தார்கள். அங்கு என்லைப் ளபாைளவ என் உடன்பி ப்புகள் பைர்
உற்பத்தி பசய்யப்பட்டார்கள். எங்கலேபயல்ைாம் ஒரு பபட்டிக்குள் லவத்து ஒருவர் ளைல்
ஒருவராக அடுக்கி ைாரியில் ஏற்றிைர்.

நாங்கள் அங்கிருந்து கைவுந்தின் மூைம் ளகாைாைம்பூலர ளநாக்கி பு ப்பட்ளடாம். சிை

ைணி ளநரம் பயணங்களுக்குப் பி கு நாங்கள் பெயபக்தி எனும் நிறுவைத்லத வந்தலடந்ளதாம்.
கைவுந்து ஓட்டுைர் எங்கலேபயல்ைாம் கீளழ இ க்கி லவத்தார்.

பின்ைர், பெயபக்தி புத்தக நிறுவைத்தின் ஊழியர்கள் எங்கலே எடுத்து லவப்பல யில்

அடுக்கிைர். பெயபக்தி நிறுவைத்தின் முதைாளி கைவுந்து ஓட்டுைரிடம் 500 ரிங்கிட் பகாடுத்தார்.
பின்ைர், லவப்பல யிலிருந்து எங்கலே எடுத்து அந்தப் பபரிய புத்தகக் கலடயின் ஒரு
ளைலசயில் அடுக்கி லவத்தார்கள். புதிய இடம் என்பதால் எைக்கு நடுக்கைாக இருந்தது.
‘அச்ெம் தவிர்’ என்கி வாசகத்லத ைைத்தில் நிலைநிறுத்திக் பகாண்ளடன்.

அங்கிருந்த ஊழியர் என் உடலில் ரிங்கிட் ைளைசியா 27.00 எனும் விலை பட்டியலை
ஒட்டிைார். பின்ைர், என்லையும் சிை நண்பர்கலேயும் ஒரு மூடுந்தில் லவத்து அருகில் இருக்கும்
தமிழ்ப்பள்ளிக்கு அலழத்துச் பசன் ார்கள். அங்குள்ே தலைலை ஆசிரியர் என்லையும் என்
நண்பர்கலேயும் பபற்றுக் பகாண்டார். பி கு அவர் ஆ ாம் ஆண்டில் இருக்கும் முகிைன் எனும்
லபயனிடம் என்லைக் பகாடுத்தார். அவர்தான் என்னுலடய எெைான் எை நான் பதரிந்து
பகாண்ளடன்.

அவர் அன் ாடம் என்லைப் பள்ளிக்கு எடுத்துச் பசல்வார். தமிழ்பைாழிப் பாடம்

வரும்ளபாது என்லை பயன்படுத்துவார். என் உடலில் அடிக்கடி எலதளயா கிறுக்குவார். அப்படிச்
பசய்யும்ளபாது எைக்கு பவட்கைாகவும் வலியாகவும் இருக்கும்.

ஒரு நாள், தமிழ்பைாழிப் பாடத்தின்ளபாது என் எெைாைர் என் உடலில் இருக்கும் 53

ஆவது பக்கத்லதத் திருப்பிக் பகாண்டிருந்தார். அப்படி அவர் திருப்பும்ளபாது என் உடலிலுள்ே
40ஆவது பக்கம் திடீபரை கிழிந்துவிட்டது. நான் வலியால் துடித்ளதன். அவர் உடளை என்
ளதாலைப் பலசயால் ஒட்டிைார்.

வருட இறுதி வந்ததும் என் எெைாைராை முகிைன் ஆ ாம் ஆண்டு முடிந்து

இலடநிலைப்பள்ளிக்குப் ளபாக இருந்தார். ஆகளவ, அவர் என்லைப் பள்ளி ஆசிரியரிடளை
ஒப்பலடத்தாக ளவண்டும். என்லை விட்டுப் பிரிய ைைமில்ைாைல் கைங்கிய கண்களுடன் அவர்
என்லை ஆசிரியரிடம் ஒப்பலடத்தார். நானும் அவலரப் பிரிய முடியாைல் மிகவும் வருந்திளைன்.
ஆசிரியர் என்லை மீண்டும் பள்ளியின் லவப்பல யில் லவத்துவிட்டார். அடுத்த வருடம் என்லைப்
பப ப் ளபாகும் என் புதிய எெைாைலரப் பற்றி நிலைத்துக் பகாண்ளட டிசம்பர் விடுமுல லயக்
கழித்துக் பகாண்டிருக்கிள ன்.
விவொதக் கட்டுணர
தணலப்பு: இணையத்தினொல் ஏற்படும் விணளவுகள்.

இன்ல ய 21-ஆம் நூற் ாண்டில் இலணயத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் பகாண்ளட

வருகின் து. தகவல் அறிந்த சமுதாயைாகத் திகழ இலணயம் பபரிதும் பங்காற்றுகி து என் ால்
அது மிலகயாகாது. இலணயத்திைால் ைாணவர்களுக்கு நன்லையும் ஏற்படுகின் ை; தீலையும்
ஏற்படுகின் ை.

முதைாவதாக, இலணயத்தின் வழி ைாணவர்கள் லகவிரல் நுனியில் பை தகவல்கலே

அறிந்து பகாள்ேைாம். ைாணவர்கள் இலணயத்லதப் பயன்படுத்தி உள்நாட்டு ைற்றும்
பவளிநாட்டுச் பசய்திகலே அறிந்து பகாண்டு தங்களின் பபாது அறிலவ வேர்த்துக்
பகாள்ேைாம். ‘கண்டணதக் கற்பவன் பண்டிதன் ஆவொன்’ என்பதற்ளகற்ப இலணயத்தின் வழி
ைாணவர்கள் பை தகவல்கலே வாசித்துப் பயன்பப ைாம்.

பதாடர்ந்து, இலணயத்தின் வழி ைாணவர்கள் பைய்நிகர் கற் ல் சூழலில் கல்விலயக்

கற்கைாம். ைாணவர்கள் ஆசிரியர் பகாடுக்கும் இடுபணிகலேச் பசய்யைாம். அளதாடு,
ஆசிரியர்களின் துலணயின்றி ைாணவர்கள் சுயைாகக் கற் ல் கற்பித்தலில் ஈடுப்படைாம். இதைால்,
ைாணவர்களின் பதாழில்நுட்பத் தி லையும் ளைம்படுத்திக் பகாள்ேைாம். ‘கொலம் மபொன்னொனது’
என்பதற்ளகற்ப ளநரத்லத நல்ை வழியில் பசைவிட இலணயம் துலணயாக உள்ேது.

இருப்பினும், இலணயத்லதப் பயன்படுத்துவதைால் ைாணவர்களிலடளய சமுக சீர்க்ளகடு

பிரச்சலைகளும் அதிகரித்துக் பகாண்ளட வருகின் ை. முகநூல், அரட்லடயடித்தல், புைைம்
ளபான் சமூக வலேத்தேங்களிைால் ைாணவர்கள் தவ ாை உ வில் ஈடுபடுகின் ைர். ைாணவர்கள்
இேம் வயதிளைளய காதலில் வயப்பட்டு பை ஒழுக்கக்ளகடு நடவடிக்லககளில் ஈடுப்படுகின் ைர்.

அதுைட்டுமின்றி, ைாணவர்கள் இலணயத்லத அதிக ளநரம் பயன்படுத்துவதைால் ளநரத்லத

வீளண பசைவழிக்கின் ைர். ைாணவர்கள் ஓடி ஆடி விலேயாடும் ளநரத்லத ஒளர இடத்தில்
அைர்ந்து பகாண்டு விரல் நுனிலய ைட்டும் பயன்படுத்தி விலேயாடுகின் ைர். இதைால், உடல்
ஆளராக்கியம் குல ந்து உடலுக்குப் பை ளநாய்கள் ஏற்படுகின் ை. இதைால், படிப்பில் ஆர்வமும்
குல ந்து பகாண்ளட வருகின் து.

இறுதியாக, இலணயத்திைால் ைாணவர்களுக்கு தீலைலய விட அதிகம் நன்லைளய

ஏற்படுகின் ை. பபற்ள ார்கள் அவசியம் தங்களின் பிள்லேகளின் நடவடிக்லகலயக்
கண்காணிக்க ளவண்டும்.

“வருமுன்னர்க் கொவொதொன் வொழ்க்ணக எரிமுன்னர்

ணவத்தூறு தபொலக் மகடும்”

என்பதற்ளகற்ப இலணயத்தின் நன்லைகலே அறிந்து வாழ்க்லகயில் எச்சரிக்லகளயாடு நடந்து

பகாள்வது சி ப்பு.
கருத்துவிளக்கக் கட்டுணர
தணலப்பு: உடற்பயிற்சி மெய்வதனொல் ஏற்படும் ேன்ண கள்

இன்ல ய அவசர உைகத்தில் யாரும் உடல் ஆளராக்கியத்லதப் பற்றி கவலைப்படுவளத

கிலடயாது. ளவலை பார்ப்பதற்கு ளநரம் இருக்கி ளத தவிர உடலைப் பராைரிக்க ளநரம்
கிலடப்பதில்லை. ‘உடலிணன உறுதி மெய்’ எனும் பாரதியாரின் கூற்ல உண்லையாக்க
உடற்பயிற்சி அவசியைாகும்.

திைசரி 20 முதல் 30 நிமிடங்கள் வலர உடற்பயிற்சி பசய்தால் உடல் ைற்றும் மூலே

புத்துணர்வுடனும் ஆளராக்கியைாகவும் இருக்கும். ளைலும் ைைநிலைலயயும் நன் ாக லவக்க
உதவும். இதைால் ைைளநாய்களிலிருந்து விடுபடைாம்.

பதாடர்ந்து, உடற்பயிற்சி பசய்தால் இருதயத்தில் உள்ே இரத்தக் குழாய்கள் நன்கு

இயங்கி அவற்ல எப்ளபாதுளை தயார்நிலையில் லவத்திருக்கைாம். அதன் மூைம் ைாரலடப்பு
ளபான் பிரச்சலைகள் ஏற்படாைல் தவிர்க்கைாம். ைாரலடப்புக்கு முக்கிய காரணம் இதய
தைனிகள் அலடபட்டு இதயத்தலசகள் சுருங்கி, இதயம் இயங்கத் ளதலவயாை உயிர்வளி,
சத்துகள் ளபான் கிலடக்காததுதான். எைளவ, உடற்பயிற்சி பசய்வதால் இதயம் சீராக
இயங்கும்; நாமும் ஆளராக்கியைாக வாழைாம்.

அடுத்ததாக, ஆளராக்கியைாை கட்டுக்ளகாப்பாை உடல் எலடளயாடு இருப்பதுதான்

அலைவரின் கைவு. இன்ல ய காைகட்டத்தில் முல யாை உணவு பழக்கவழக்கம் இல்ைாததால்
உடல் பருைன் பிரச்சலை ஏற்படுகி து. இதலைத் தவிர்க்க முல யாை உடற்பயிற்சி அவசியம்.
சரியாை உணவுடன் முல யாை உடற்பயிற்சி ளைற்பகாண்டால் உடல் கட்டலைப்ளபாடு அழகாக
காட்சியளிக்கைாம்.

பதாடர்ந்து, உடற்பயிற்சி பசய்வதால் நம் உடலிலிருந்து அதிகப்படியாை வியர்லவ

பவளியாகி து. இதுன் நம்லைச் ளசார்வலடய பசய்யும். ஆைால், பதாடர்ந்து உடற்பயிற்சி
பசய்து வந்தால் உடல் உறுதி அதிகரித்து, அயற்சிலயக் குல க்கும். அதுைட்டுமின்றி,
பதாடர்ச்சியாக உடற்பயிற்சி பசய்தால், ளநாய் தடுப்பாற் ல் அலைப்பு அதிகரிக்கும். இதைால்
சளி, காய்ச்சல் ளபான் பை வலகயாை ளநாய்களிலிருந்தும் விடுபடைாம்.

ஆகளவ, உடற்பயிற்சி மிக அவசியம். ‘சுவர் இருந்தொல் தொதன சித்திரம் வணரய

முடியும்?’ உடலை ஆளராக்கியைாக லவத்துக் பகாண்டால் ைற் ளவலைகலேத் தங்கு
தலடயின்றி ளைற்பகாள்ேைாம்.
உணரயொடல்: ொதிரிக் கட்டுணர

தணலப்பு: உன் வசிப்பிடத்தில் ேடக்கும் புத்தகக் கண்கொட்சிணயப் பற்றி உன்

ைாைா : நகுைன் நைைாக இருக்கி ாயா? கடந்த ளதர்வில் சி ந்த ளதர்ச்சிப் பபற் ாய் எைக்
ளகள்விப்பட்ளடன். என்னுலடய வாழ்த்துகள், நகுைன்.
நகுைன்: நான் நைம், ைாைா. நீங்கள் நைைா? மிக்க நன்றி ைாைா.
ைாைா : நான் நைம், நகுைன். எங்ளக கிேம்பிவிட்டாய்?
நகுைன்: ைாைா, என் வசிப்பிடத்தில் இருக்கும் பபாது ைண்டபத்தில் இன்று புத்தகக்
கண்காட்சி நலடபபறுகி து. ஆகளவ, நூல்கள் வாங்கச் பசல்ைவிருக்கிள ன்.
ைாைா : மிக்க ைகிழ்ச்சி நகுைன். நல்ை காரியம் பசய்கி ாய். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
இருந்தால்தான் பபாது அறிவு வேரும்.
நகுைன்: ஆைாம் ைாைா. சிறுவயதிலிருந்து நில ய கலத நூல்கள் வாங்கி வாசிப்ளபன்.
இப்பபாழுது அறிவியல், வரைாறு ளபான் நூல்கலே வாங்கி வாசிக்க எண்ணம்
பகாண்டுள்ளேன்.
ைாைா : காைத்திற்ளகற் ளதர்வு, வாழ்த்துகள். எைக்கும் வரைாறு நூல்கள் என் ால் மிகவும்
பிடிக்கும்.
நகுைன்: அப்படியா ைாைா? உங்களுக்கும் நம் நாட்டு வரைாறு பதாடர்பாை நூல்கள்
இருந்தால் வாங்கி வருகிள ன்.
ைாைா : இக்கண்காட்சி யாரால் நடத்தப்படுகி து?
நகுைன்: இப்புத்தகக் கண்காட்சிலயச் ‘சுடர் புத்தக நிறுவைம்’ நடத்துகி து ைாைா.
ைாைா : அந்நிறுவைத்லதப் பற்றி ளகள்விப்பட்டுள்ளேன். நானும் ஓய்வாக இருந்தால் அங்கு
வருகிள ன். எப்பபாழுதுவலர இப்புத்தகக் கண்காட்சி நலடபபறும்?
நகுைன்: இன்று பதாடங்கி அடுத்த வாரம் ஞாயிறு வலர ஒவ்பவாரு நாளும் காலை ைணி
10.00 முதல் ைாலை 5.00 ைணி வலர இக்கண்காட்சி நலடபபறும்.
ைாைா : தகவலுக்கு மிக்க நன்றி நகுைன். உன்னிடம் ளபாதுைாை பணம் உள்ேதா?
நகுைன்: இருக்கி து ைாைா. ஏற்கைளவ பணத்லதச் ளசமித்து லவத்திருந்ளதன். ஆகளவ,
அப்பணத்லதக் பகாண்டு புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்திக் பகாள்ளவன்.
ைாைா : அருலை நகுைன். ைாணவர்கள் உன்லைப் ளபாை வாசிப்பிற்கு முக்கியத்துவம்
பகாடுத்தாளை ளதர்வில் சி ந்து விேங்க முடியும். வாசிப்ளப நம் வாழ்வின்
சுவாசிப்பாக இருந்தால் சி ப்பாக இருக்கும்.
நகுைன்: ‘ஓதுவ பதாழிளயல்’ எை ஔலவயார் பசான்ைலத எப்பபாழுதும் நிலைவில்
பகாள்ளவன் ைாைா.
© copyright
ைாைா : மீண்டும் சந்திப்ளபாம், நகுைன். திரு.கே.பாலமுருேன்
நகுைன்: நன்றி ைாைா.
கே.பாலமுருேன் வழிோட்டி 2019

 கட்டுலரயில் பைாழியணிகளின் பயன்பாட்லட ைாணவர்கள்

கலடப்பிடிக்க ளவண்டும்.
 பைாழியணிகலே முன்னுலரயில் அல்ைது முடிவில் பயன்படுத்துதல்
சி ப்பாகும். பைாழிவேத்திலை ளைம்படுத்தும்.
எடுத்துக்காட்டு 1: உடற்பயிற்சி மெய்வதனொல் ஏற்படும் ேன்ண கள்

உடற்பயிற்சி உடலுக்கு வலிலை தரக்கூடியதாகும். ‘தேொயற்ற வொழ்தவ

குணறவற்ற மெல்வம்’ எனும் பழபைாழிக்ளகற்ப உடற்பயிற்சிைால்
சுகாதாரைாை வாழ்க்லகலய வாழ முடியும்.

எடுத்துக்காட்டு 2: கல்வியன் பயன்

கல்வி என்பது நம்லை ைைத்தாலும் பண்பாலும் அறிவாலும் உயர்த்தக்கூடிய

ஒன் ாகும். ‘ஒருண க்கண் தொன்கற்ற கல்வி ஒருவற்கு
எழுண யும் ஏ ொ புணடத்து’ எனும் தி க்கு ளின் வழி கல்வியின்
சி ப்லபத் திருவள்ளுவர் ஏழுப் பி விக்கும் பயைளிக்கும் என்கி ார்.

எடுத்துக்காட்டு 3: புறப்பொட ேடவடிக்ணககளினொல் ஏற்படும் ேன்ண

கல்விக் கற்கும் ளநரத்லதத் தவிர ைாணவர்கள் பு ப்பாட நடவடிக்லககளிலும்
தம்லை ஈடுப்படுத்திக் பகாள்ே ளவண்டும். ‘காைம் அழிளயல்’ எனும்
ஆத்திசூடியின்படி ளநரத்லத வீணாக்காைல் ைாணவர்கள் பு ப்பாட
நடவடிக்லககள் ஈடுப்பட்டுப் பயைலடய ளவண்டும்.
யூ.பி.எஸ்.ஆர்
திறந்தமுடிவுக் ேட்டுரை

ததசிய வணக தொ ொன் மகலொடி தமிழ்ப்பள்ளி

ஆசிரியர் தினக் மகொண்டொட்டம் 2019
அறிக்ணக

உன் பள்ளியில் நடந்த ஆசிரியர் தினத்ணதப் பற்றிய அறிக்ணகணயத்

தயாரித்திடுக.

முன்னுணர: திகதி/இடம்/தேொக்கம்/எண்ணிக்ணக
கடந்த 16.05.2019ஆம் நாளில் ளதசிய வலக தாைான் பகைாடி
தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்களின் ளசலவலயப் பாராட்டுவதற்காக ‘ஆசிரியர்
திைம்’ சி ப்பாகக் பகாண்டாடப்பட்டது. இக்பகாண்டாட்டத்தில் பள்ளிலயச்
ளசர்ந்த அறுபது ஆசிரியர்களும் நூற்று அறுபது ைாணவர்களும் பபற்ள ார்கள்
சிைரும் கைந்து பகாண்டைர்.

நிகழ்ச்சி அறிமுகம்
காலை ைணி 8.00க்குச் சி ப்பு சலபக்கூடல் நலடபபற் து. ளதசியப்
பண், தமிழ் வாழ்த்து, ஆசிரியர்களுக்காை ளதசிய பாடல் ஒலிக்கப்பட்டை.
ஆசிரியர்கள் அலைவரும் ‘ஆசிரியர் திைத்லத’ முன்னிட்டு உறுதிபைாழி
எடுத்துக் பகாண்டைர். ஆசிரியர் திரு.முனுசாமி கல்வி அலைச்சரின் வாழ்த்துச்
பசய்திலய வாசித்து விேக்கிைார். பி கு, ஆசிரியர்களின் ‘பணி அ ப்பணி’
என்று தலைலை ஆசிரியர் திரு.முத்துளவல் பாராட்டிப் ளபசிைார். சி ப்பு
வருலக புரிந்திருந்த பபற்ள ார் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
திரு.ைணிக்குைார் சி ப்புலர ஆற்றி நிகழ்ச்சிலய அதிகாரப்பூர்வைாகத் துவக்கி
லவத்தார்.

ொைவர்கள்/ஆசிரியர்களின் பணடப்புகள்
______________________________________________________________

ஆசிரியர்/ ொைவர் இணைந்து விணளயொட்டுகளில் கலந்து
மகொள்ளல்.
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________

பரிெளிப்பு நிகழ்ச்சி/ தபொட்டிக்கொன பரிசுகள்/ ொைவர்கள்

பரிசு மகொடுத்தல்
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
முடிவு
ைதியம் 1.00 ைணிக்கு ஆசிரியர் திைக் பகாண்டாட்டம்
நில வலடந்தது. பபற்ள ார் ஆசிரியர் சங்க உறுப்பிைர்கள் அலைவருக்கும்
விருந்துபசரிப்பு பசய்தைர். ஆசிரியர்களும் ைாணவர்களும் ைைநில ளவாடு
இல்ைம் திரும்பிைர்.

அறிக்லக தயாரித்தவர், 26.05.2019

................................(லகபயாப்பம்)
பூங்குழலி த/பப பாரதி
பசயைாேர், ஆசிரியர் திைக் பகாண்டாட்டம்
ளதசிய வலக தாைான் பகைாடி தமிழ்ப்பள்ளி
யூ.பி.எஸ்.ஆர்
திறந்தமுடிவுக் ேட்டுரை

உணரயொடல்
டிங்கிக் கொய்ச்ெல் பரவுவணதப் பற்றி நீயும் உன் ஆசிரியரும்
த ற்மகொண்ட உணரயொடணல எழுதுக.
குைரன் : வணக்கம், ஐயா.
ஆசிரியர் : வணக்கம், குைரன். நைைா இருக்கி ாயா?

ஆசிரியர் : நைம், குைரன். உங்கள் வசிப்பிடத்திலுள்ே நில ய ளபருக்கு

டிங்கி காய்ச்சல் கண்டிருப்பதாக ளகள்வியுற்ள ன், குைரன்.

குைரன் : ஆைாம், ஐயா. கடந்த ஒரு ைாதத்தில் இதுவலர ஐவர்

ஆசிரியர் : வருத்தைாை பசய்திதான், குைரன். அவர்கள் யாவரும் நைைா?

குைரன் : அவர்களில் இருவர் நைமுடன் வீடு திரும்பிவிட்டைர். இன்னும்

மூவர் இன்னும் ைருத்துவரின் கண்காணிப்பில் உள்ோர்கள், ஐயா.

ஆசிரியர் : தற்சையம் ஏடிஸ் பகாசுக்களின் அதிகரிப்பு பை இடங்களில்

ஆபத்தாை நிலைலய அலடந்து பகாண்டிருக்கி து.
குைரன் : ஆைாம், ஐயா. எங்கள் வசிப்பிடத்தில் சுகாதார பிரிவிலிருந்து
பரிளசாதலைக்கு வந்தார்கள்.
ஆசிரியர் : டிங்கிக் காய்ச்சல் பரவுவதற்கு முக்கியைாை காரணம் ஏடிஸ்
பகாசுக்கள்தான். ஆகளவதான், சுகாதார அதிகாரிகள் நம்
வீடுகலேப் பரிளசாதலை இடுவார்கள்.
குைரன் : அவர்கள் ஏன் நம் வீட்டிற்கு வந்து பரிளசாதலை இடுகி ார்கள்,
ஐயா?
ஆசிரியர் : நம் வீட்டில் நீர்த் ளதங்கும் பாத்திரங்கோல் இருந்தால்
பபாதுைக்களுக்குச் சிக்கல் ஏற்படும்.
குைரன் : ஆைாம், ஐயா. இதுளபான் பாத்திரங்களில் ளதங்கிவிடும்
நீரில்தான் ஏடிஸ் பகாசுக்கள் முட்லடயிட்டு இைவிருத்தி
பசய்கின் ை.
ஆசிரியர் : அதுளவ டிங்கிக் காய்ச்சல் பரவுவதற்கும் காரணைாக
அலைந்துவிடுகி து, குைரன்.
குைரன் : சிைரின் பபாறுப்பற் த்தைத்தால் பைரும்
பாதிப்புள்ோகிவிடுகின் ைர். என் அப்பா திைமும் வீட்டின்
சுற்றுப்பு த்லதத் தூய்லைப்படுத்துவார், ஐயா.
ஆசிரியர் : அருலை, குைரன். டிங்கிக் காய்ச்சல் கண்டவர்களின்
எண்ணிக்லகயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் து.
குைரன் : _______________________________________________________
_______________________________________________________
ஆசிரியர் : _______________________________________________________

(இக்கட்டுணரணய எழுதி முடிக்கவும்)
கட்டுணர: உணரயொடல்
தணலப்பு: உன் பள்ளியில் ேடந்த பரிெளிப்பு விழொணவப் பற்றி நீயும்
உன் தந்ணதயும் த ற்மகொண்ட உணரயொடணல எழுதுக.

ைதன் : வணக்கம், அப்பா.

தந்லத : வணக்கம், ைதன். ளநற்று உங்கள் பள்ளியில் பரிசளிப்பு விழா
நடந்ததா?

ைதன் : ஆைாம், அப்பா. இவ்வருடம் பரிசளிப்பு விழா மிகச் சி ப்பாக

நலடபபற் து.

தந்லத : சி ப்பு விருந்திைராக யார் கைந்து பகாண்டது, ைதன்?

ைதன் : பரிசளிப்பு விழாவின் சி ப்பு விருந்திைர் நம் பள்ளியின் முன்ைாள்
ைாணவர், பிரபை எழுத்தாேர் ஐயா பசங்குட்டவன் ஆவார், அப்பா.
தந்லத : ஓ, அவரா? பை ளதசிய விருதுகலேப் பபற் எழுத்தாேர்
ஆயிற்ள ! அவர் இங்கு வருவது நைக்பகல்ைாம் கிலடத்த
அருலையாை வாய்ப்பாகும்.
ைதன் : ஆைாம், அப்பா. தமிழ்பைாழியின் சி ப்லபப் பற்றி மிக அற்புதைாை

தந்லத : _______________________________________________________
_______________________________________________________
ைதன் : _______________________________________________________

வழிகொட்டிக் கட்டுணர (திருப்பம் திட்டமிடல்- எழுதுதல்)

மதொடக்கம்
“வனிதா! எந்த ளநரமும் கலத புத்தகம்தாைா?
பாடப்புத்தகத்லத எடுத்துப் படி!” என்று அம்ைா அதட்டியதும்
கலதக்குள் ஆழ்ந்திருந்த வனிதா திடுக்கிட்டாள்.

சிக்கல் வளர்ச்சி (கணத வளர்ச்சி)

----------------------------------------------------------------------------------------------

கணத முடிவு
சட்படன்று அம்ைாவின் அலழப்ளபசி அைறுகி து. வனிதாவின்
வகுப்பாசிரியர் திருைதி பசல்ைராணி ளபசிக் பகாண்டிருந்தார். வனிதா
சிறுகலத எழுதும் ளபாட்டிக்குத் ளதர்வாகியிருப்பதாகக் கூறி அவலேக் கலதப்
புத்தகம் வாசிக்கும்படி ளகட்டுக் பகாண்டார். (திருப்பம்)
சிறுகணதயில் வெனம் இயற்றுதல்

“அருளணாட லசக்கிள் ஏன் இங்க

விழுந்து கிடக்குது? என்ை ஆயிருக்கும்?”

ளைற்கண்ட உலரக்குமிலழ ைாணவர்கள் சிறுகலதயில் எப்படி எழுதைாம் என்பலதக்

காணைாம்.

“அருதைொட ணெக்கிள் ஏன் இங்க விழுந்து கிடக்குது? என்ன ஆயிருக்கும்?” என்று

பலவணகயொன குழப்பங்களுடன் முணுமுணுத்தொன்.

ஆகளவ, ைாணவர்கள் பகாடுக்கப்பட்டிருக்கும் வசைத்தில் கூடுதைாக சிை

பசாற்கலேச் ளசர்த்து அவ்வசைத்லத ளைலும் பசம்லைப்படுத்திக் பகாள்ே முடியும்.
அவர்களுக்குத் ளதலவயாை பசாற்களின் வழியாக கலதலய ளைலும் நகர்த்திச் பசல்ை
முடியும்.

வென விவரிப்பு

வசைம் எழுதுதல் ஒரு சி ப்பாை அம்சம் என் ால் அவ்வசைத்திற்கு ைாணவர்கள்

எழுதும் விவரிப்பும் முக்கியைாைதாகும். அவ்விவரிப்ளப வசைத்தின் தன்லைலயயும் சூழலையும்
முல யாக பவளிப்படுத்தும்.

ஏன் இப்படிபயல்ைாம்
பசய் மூர்த்தி?

ைாணவர்கள் வசைத்லத விவரிக்கும் முன் முதலில் அஃது எம்ைாதிரியாை

உணர்ச்சியிலிருந்து பசால்ைப்படுகி து என்பலதக் கவனிக்க ளவண்டும். அலத முதலில்
புரிந்து பகாண்ட பின் வசைத்லத எழுதி விவரித்தால் மிக ஏற்புலடயதாக இருக்கும்.
தமிழ்ம ொழிக் கருத்துைர்தல் பொகம் 2

ஒரு ளகள்விக்கு விலடலய எழுதும்ளபாது அக்ளகள்விலய மீண்டும் பயன்படுத்திக்

பகாண்டாலும் அல்ைது ளகள்விலய ைறு உபளயாகம் பசய்யாைல் முழுலையாை வாக்கியத்தில்
எழுதிைாலும் அதலைச் ‘சி ந்த பதில்’ என்ள வலரயறுக்கப்பட்டிருப்பலதக் கீழ்க்காணும்
அட்டவலணயில் ளைலும் விரிவாகக் காணைாம்.

தகள்வி: தமிழ்ம ொழியின் வளர்ச்சிக்கு எவ்வொறு பங்கொற்றலொம்?

எண் விணட
1 தமிழ்ம ொழியின் வளர்ச்சிக்குத் தமிழில் உலரயாடுவதன் Jawapan Cemerlang
மூைம் பங்கொற்றலொம். mengikut KMJ 2017

2 தமிழ்பைாழிச் சார்ந்த ளபாட்டிகளில் அதிகம் ஈடுபடைாம். Jawapan Cemerlang

mengikut KMJ 2017

3 தமிழ்பைாழி ளபாட்டிகளில் கைந்து பகாள்ளுதல் Jawapan Kurang

Tepat

ளைற்கண்ட அட்டவலணயின்படி எது தவ ாை விலட என்பலத விரிவாகப் புரிந்து

பகாள்ே முடிகி து. ஒரு விலட ளகட்கப்பட்ட ளகள்விக்குப் பபாருத்தமில்ைாைலும் முழு
வாக்கியத்தில் இல்ைாைலும் அலைந்தால் அது ‘சி ந்த விலடயாகக்’ கருதப்படைாட்டாது.

தகள்வி: பள்ளிகளில் நிலவும் ட்டம் தபொடும் பிரச்ெணனணய எவ்வொறு கணளயலொம்?

திப்பீடு
விணட 1: பள்ளிகளில் நிலவும் ட்டம் தபொடும் Jawapan Cemerlang mengikut
பிரச்ெணனணய இைவசப் ளபாக்குவரத்துச் ளசலவ KMJ 2017
வழங்குவதன் மூைம் கணளயலொம்.

விணட 2: கற் ல் கற்பித்தலில் விலேயாட்டு Jawapan Cemerlang mengikut

உத்திகலேச் ளசர்ப்பதன் மூைம் ட்டம் தபொடும் KMJ 2017
பிரச்ெணனணயக் கணளயலொம்.

விணட 3: பள்ளிக்கு ைட்டம் ளபாடாைல் வரும் Jawapan Cemerlang mengikut

ைாணவர்களுக்கு ‘வாரப் பரிசுத் திட்டத்லத’ KMJ 2017
அறிமுகப்படுத்தைாம்.

விணட 4: இைவசப் ளபாக்குவரத்துச் ளசலவ Jawapan Kurang Tepat

தமிழ்ம ாழிக் ேருத்துணர்தல் பாேம் 2

ொைவர்கள் மெய்யும் தவறு திருத்தும் வழிமுணற

புத்தகம் வாசிப்பதைால் ஏற்படும்
பதிணல வொக்கியத்தில் முழுண யொக நன்லைகள் இரண்டிலை எழுதுக:
எழுதுவதில்ணல.
1. புத்தகம் வொசிப்பதனொல்
எ.கா: புத்தகம் வாசிப்பதைால் ஏற்படும் நன்லைகள் ம ொழிவளம் மபருகும்.
இரண்டிலை எழுதுக: 2. புத்தகம் வொசிப்பதனொல்
1. ம ொழிவளம் ஏற்படும் வொசிக்கும் பழக்கம் த ம்படும்.
2. வொசிக்கும் பழக்கம்
(விலடகள் சுருக்கைாக அலைந்திருப்பலதக் (ளைற்கண்ட பதில்கள் முழுலையாக
காணைாம்) விவரிக்கப்பட்டிருப்பலதக் காணைாம்)

ொதிரிக் தகள்விகள்:
ொைவர்கள் பள்ளிக்கு அதிகம் ட்டம் தபொடுகின்றனர். இதணன
எவ்வொறு கணளயலொம்?
1. பள்ளிக்கு ைட்டம் ளபாடாைல் வரும் ைாணவர்களுக்கு வாரப் பரிசுகலே
அறிமுகப்படுத்தைாம்.
2. கற் ல் கற்பித்தலில் விலேயாட்டு முல உத்திகலே அதிகரிக்கைாம்.
3. _________________________________________________________
_________________________________________________________
ொைவர்கள் எதிர்க்மகொள்ளும் புத்தக சுண பிரச்ெணனணய எவ்வொறு
கணளயலொம்?
1. பாடநூல்கலேக் குறுந்தட்டின் வழியாகப் படிக்கும் பழக்கத்லத
அைல்படுத்தைாம்.
2. வகுப்பல யில் பாடநூல்கலே லவக்கும் வசதிலய உருவாக்கைாம்.
3. ________________________________________________________
_________________________________________________________
ொைவர்கள் அதிகம் ணகப்தபசிணயப் பயன்படுத்துகிறொர்கள்.
இதணனக் கணளய என்ன மெய்யலொம் என நீ நிணனக்கிறொய்?

1. ைாணவர்கலே விலேயாட்டுப் பயிற்சிகளில் இலணக்கைாம் என்று

நிலைக்கிள ன்.
2. பபற்ள ார்கள் ைாணவர்களிலடளய ‘இலணய வழிக் கற்கும்’
நடவடிக்லககலே அதிகரிக்கைாம் எை நிலைக்கிள ன்.
3. ____________________________________________________
____________________________________________________

இன்ணறய ொைவர்கள் அதிக ொக துரித உைவுகணள விரும்பிச்

ெொப்பிடுகிறொர்கள். இதனொல் என்ன விணளவுகள் ஏற்படும்?

1. துரித உணவுகலே அதிகம் உட்பகாள்வதால் உடல் பருைன் ஏற்படும்.

2. துரித உணவுகலே அதிகம் உட்பகாள்வதால் படிப்பில் கவைமின்லை
ஏற்படும்.
3. ____________________________________________________________________
____________________________________________________________________

ொைவர்களிணடதய புத்தகம் வொசிக்கும் பழக்கம் ேொளுக்கு ேொள்

குணறந்து வருகிறது. இதற்கொன கொரைங்கணளக் குறிப்பிடுக.
1. ொைவர்கள் அதிகம் மதொணலக்கொட்சியில் மூழ்கிவிடுவதொல்

2. __________________________________________________________
__________________________________________________________

3. __________________________________________________________
__________________________________________________________
ொைவர்கள் புறப்பொட ேடவடிக்ணககளில் ஈடுபடுவதொல் ஏற்படும்
ேன்ண கணள எழுதுக.
1. ைாணவர்கள் தலைலைத்துவப் பண்புகலேக் கற்றுக் பகாள்ேைாம்.
2. ைாணவர்கள் ளநரத்லத நல்வழியில் பசைவழிக்கக் கற்றுக் பகாள்வர்.
3. ___________________________________________________________
__________________________________________________________
நீர்த்தூலைக்ளகடு, காற்றுத்
தூய்லைக்ளகடு, ஒலித்தூய்லைக்ளகடு

பதாழிற்சாலையிலிருந்து
பவளிளயற் ப்படும் கழிவுகள் –
நீர்த்தூய்லைக்ளகடு

தூய்ண க்தகடு

வாகைங்களின் புலக – காற்றுத்

தூய்லைக்ளகடு

கட்டுைாைப்பணிகளில் ஏற்படும்
கடுலையாை சத்தம் –
ஒலித்தூய்லைக்ளகடு
கழிவுகலே பவளிளயற்றும்
பதாழிற்சாலைகளின் மீது சட்ட
நடவடிக்லக எடுத்தல்.

பபாது ளபாக்குவரத்லத அதிகம்

பயன்படுத்துதல்

தூய்ண க்தகட்ணடத்
தவிர்க்கும்
வழிமுணறகள்

குப்லபகலே ஆற்றில்
வீசுபவர்களுக்குக் கடுலையாை
தண்டம் விதித்தல்

பசுலைத் திட்டங்கலே ஊக்குவித்தல்

சுகொதொரம், சுற்றுச்சூழல், இயற்ணகத் மதொடர்பொன தணலப்புகள்:
கவனிக்க தவண்டியணவ:

- உன் பள்ளியில் ேடந்த பசுண த் தின விழொணவப் பற்றி

அறிக்ணகத் தயொரித்திடுக.
1. பசுலைலயப் ளபணுவதற்காக நடத்தப்பட்டது.
2. ைரக் கன்றுகள் நடப்பட்டை.
3. மூலிலக பசடிகள் கூடாரம் அலைக்கப்பட்டது.
4. இயற்லகயின் முக்கியத்துவத்லதப் பற்றி உலர
5. தூய்லைக்ளகடு பதாடர்பாை கண்காட்சி நடத்தப்பட்டது.
6. ஒவ்பவாரு வகுப்பிற்கும் ஒரு ளதாட்டம் உருவாக்கப்பட்டு
வழங்கப்பட்டது.

- டிங்கிக் கொய்ச்ெல் பரவுவணதப் பற்றி நீயும் உன் தந்ணதயும்

த ற்மகொண்ட உணரயொடணல எழுதுக.
நண்பர்களோடு நல்லிணக்கம்
ஏற்படும்.

ளநரத்லத நல்வழியில் பசைவழிக்கக்

கற்றுக் பகாள்வர்.

புறப்பொட
ேடவடிக்ணகயின்
பயன்கள்

கட்படாழுங்கு மிக்கவர்கோகத்
திகழ முடியும்.

ளபாட்டிகளில் பள்ளிலயப்
பிரதிநிதிக்க வாய்ப்புக் கிட்டும்.
மின் வணிகங்களின் வழியாக
பபாருள்கலே வாங்கைாம்.

வங்கியின் இலணயப் பக்கங்களில்

பைவிதைாை கட்டணங்கலேச்
பசலுத்தைாம்.

இணையத்தின்
பயன்கள்

சமூக வலைத்தைங்களில்
நண்பர்களுடன் உலரயாடைாம்.

மின்ைஞ்சலில் வாயிைாக பசய்திகள்,

படங்கள், காபணாளிகலே அனுப்பைாம்.
தூய்லையாை உயிர்வளிலயக்
பகாடுக்கி து.

ைண் சரிவு, பவள்ேம் ளபான்

இயற்லகப் ளபரிடர்கள் ஏற்படாது.

கொடுகளின்
பயன்கள்

விைங்குகளின் வாழ்விடைாகத்
திகழ்கி து.

பூமியின் பவப்பத்லதக்
குல க்கி து.
ஒருவலரபயாருவர் பதாடர்பு
பகாள்ே முடிகி து.

காபணாளி, புலகப்படங்கலேச்
ளசமித்துக் பகாள்ே முடிகி து.

ணகப்தபசியின்/
திறன்தபசியின்
ேன்ண கள்

உள்நாட்டு/பவளிநாட்டுச் பசய்திகலே
உடனுக்குடன் படிக்க முடிகி து.

ஓரிடத்திற்குச் பசல்ை
துலணக்ளகால் வழிகாட்டிலய
உபளயாகிக்கைாம்.
இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.

உடல் பருைன் ஏற்படாது.

© copyright
திரு.கே.பாலமுருேன்

உடற்பயிற்சியின்
ேன்ண கள்

ளநரம் நல்வழியில் பசைவாகும்.

ைை அழுத்தம் குல யும்.

உடல் ஆளராக்கியம் பபறும்.

ஒற்றுலை, சகிப்புத்தன்லை, விட்டுக்

பகாடுத்தல் ளபான் நற்பண்புகலேக்
கற்றுக் பகாள்வர்.

விணளயொட்டின்
ேன்ண கள்

விலேயாட்டுத் பதாடர்பாை
பல்வலக தி ன்கலேப் பப
முடியும்.

ைாவட்டப் ளபாட்டிகளில் பள்ளிலயப்

பிரதிநிதிக்க முடியும்.
அறிவு, தி ன், ஆற் ல் வேரும்.

நற்பண்புகள் வேம் பபறும்.

கல்வியின்
அவசியம்

சி ந்த எதிர்காைம் உருவாகும்.

சமூகத்தில் நன்ைதிப்புக் கிட்டும்.

பணத்தின் அருலை புரியும்.

வீண் பசைவு பசய்யும் பழக்கம்

குல யும்.

தெமிப்பின்
அவசியம்

ஆபத்து அவசர ளவலேகளில்

உதவும்.

சி ந்த எதிர்காைத்திற்கு
வழிவகுக்கும்.
பசைவிைங்கலேக் குல க்கைாம்.

வொகனத்ணதப்
பகிர்ந்து
மெல்வதொல்
ஏற்படும் ேன்ண கள்

உடல்/உேச் ளசார்வு ஏற்படாது.

சாலை பநரிசலைக் குல க்கைாம்.

ளவலை வாய்ப்பு உறுதியாகும்

சுயத்தி லைலய வேர்த்துக்

பகாள்ேைாம்.

மதொழில்திறன்
கல்வியின்
ேன்ண கள்

தன்ைம்பிக்லக உருவாகும்

பதாழில்முலைப்புச் சிந்தலை
பபருகும்
கற் ல் கற்பித்தலில் தகவல்கலேப்
பப வும் ளபாதிக்கவும் உதவுகி து.

அலுவைகப் பணிகள், பணியாேர்களின் விவரங்கள்

ளபான் வற்ல ளசமிக்க உதவுகி து.

கணினியின்
பயன்கள்

ைருத்துவத் துல யில் ளநாய்கலேக்

கண்டறிய, ஆய்வுச் பசய்ய உதவுகி து

இலணயம், மின்ைஞ்சல் வழியாகத்

உைகத்தாருடன் பதாடர்புக்
பகாள்ே உதவுகி து

You might also like