You are on page 1of 49

SUBSCRIBE

வணக்கம்
மாணவர்களே!
மயில் ப ோல

குயில் ப ோல
ப ோல
கிளி ப ோல

வோனத்த ப ோல
உவமமத்ததோடர் என்றோல் என்ன?

ஒரு த ோருளுக்கும் மற்தறோரு த ோருளுக்கும்


இமடபே உள்ள ஒப்புமமமே
எடுத்துக்கூறுவது உவமமத்ததோடரோகும்.

ப ோல் / ப ோல
எடுத்துக்கோட்டு :
உவமம ப ாருள்

இவருக்குள் இவ்வளவு
திறமையா!

குன்றின் மேலிட்ட விளக்கு ம ோல


எலியும் பூமனயும் ப ோல

சிமலபமல் எழுத்து ப ோல

கோட்டுத் தீ ப ோல

சூரிேமனக் கண்ட னி ப ோல
ோட ப ோக்கம் :

வாக்கியம், சூழல், புறவயக் ளகள்விகள்


உவமம ப ாருள்

நாம் இறுதிவமை
சேர்ந்சே
இருப்சபாம் நண்பா!
ேணியும் ஒலியும் ம ோல

இமணந்ளே இருப் து /
விட்டுப் பிரியாமம
எடுத்துக்கோட்டு வோக்கிேம் :

சிறு வயது முதமல இணைப்பிரியோத் மதோழர்களோகத் திகழும்


உஷோ, கஸ்தூரி ேற்றும் புவனோ ல வருடங்களோகியும்
ேணியும் ஒலியும் ம ோல விட்டுப்பிரியோேல் நல்லததோரு
நட்பில் இருந்து வருகின்றனர்.
உவமம ப ாருள்
ைாலதியா
இவ்வளவு
திறமையாக
ஆடுகிறாள்!
இணலேணற கோய் ம ோல

ஆற்றல் பவளிப் டாமல்


மமறந்திருத்ேல்
எடுத்துக்கோட்டு வோக்கிேம் :
எப்ம ோதுமே அணேதியோக இருக்கும் முத்து ேோநில
அளவிலோன ஓவியம் வணையும் ம ோட்டியில் தவற்றி த ற்ற
த ோழுது இணலேணற கோய் ம ோல இருந்த அவனுணடய
ஆற்றல் தவளிப் ட்டது.
உவமம ப ாருள்
இது நான்
சிறுவயதில்
படித்ேோயிற்சற!
சுேைத்தோணி ம ோல

மனத்தில் ஆழமாகப்
திேல்
எடுத்துக்கோட்டு வோக்கிேம் :

இளம் வயதில் நோம் கற்றுக் தகோள்கின்ற நல்ல ழக்க


வழக்கங்கள் சுேைத்தோணி ம ோல நம் ேனத்தில் ஆழப்
திந்து நம்ணே நல்வழிப் டுத்துகின்றன.
உவமம ப ாருள்

பரிசு ைட்டும்ோன்
கிமைக்கும் என்று
நிமைத்சேன்;
பணமும்
கிமைத்துள்ளசே!
ழம் நழுவிப் ோலில் விழுந்தோற் ம ோல

எதிர் ார்த்ேமேவிட எளிோக, இனிய


முமறயில் நடந்ளேறுேல் /
இன் த்துக்குளமல் இன் ம்
எடுத்துக்கோட்டு வோக்கிேம் :

கடந்த ஆண்டு எஸ்.பி.எம் மதர்வில் சிறப்பு மதர்ச்சி த ற்ற குழலினிக்கு


ேலோயோப் ல்கணலக்கழகத்தில் அைசோங்க உ கோைச் சம் ளத்மதோடு
ேருத்துவப் ட்டப் டிப்புப் யில வோய்ப்புக் கிணடத்தது
ழம் நழுவிப் ோலில் விழுந்தோற்ம ோல அணேந்தது.

உ கோரச்
சம் ளம்
உவமம ப ாருள்

பல ைாேங்களுக்குப்
பிறகு உங்கமளச்
ேந்திப்பதில் ைகிழ்ேசி
அப்பா!
தோணயக் கண்ட மசணயப் ம ோல

பிரிவுக்குப் பிறகு சந்திப் ோல்


ஏற் டும் மகிழ்ச்சி
எடுத்துக்கோட்டு வோக்கிேம் :
மேற் டிப்பிற்கோகச் சந்திக்கோேல் இருந்த புவனோவும்
உஷோவும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும்
சந்தித்தம ோது தோணயக் கண்ட மசணயப் ம ோல கட்டித்
தழுவிக் தகோண்டனர்.
மணியும் ஒலியும் ப ோல
இமலமமற கோய் ப ோல

சுமரத்தோணி ப ோல
ழம் ழுவிப் ோலில் விழுந்தோற் ப ோல
தோமேக் கண்ட பேமேப் ப ோல
யிற்சி அங்கம்!
பயிற்சி 1

சூழலுக்கு ஏற்ற உவமமத்ததோடமரத் தட்டச்சு தேய்க.

முேற்சி தேய்யுங்கள்!
சூழல் 1

அமுதன் குறும்புக்கோைன். அடிக்கடி ஏதோவது ஒன்ணறச் தசய்து வம்பில் ேோட்டிக்


தகோள்வோன். அதனோல், அவனுணடய த ற்மறோர் மிகவும் கவணலப் ட்டனர்.
அவணன நல்வழிப் டுத்துவதற்கு அறிவுணைகணளக் கூறினர். அதனோல், அவன்
தகோஞ்சம் தகோஞ்சேோகத் தன்ணனத் திருத்திக் தகோண்டோன். இறுதியில், எந்த
வம்புக்கும் தசல்லோதவனோய்ச் சிறந்து விளங்கினோன். இணளஞனோன பிறகும்
த ற்மறோர் கூறிய அறிவுணைகள் ேனத்ணத விட்டு நீங்கோததோல்
ஒழுக்கேோனவனோய் வோழ்கிறோன்.
சுமரத்தோணி ப ோல
சூழல் 2
நோதன், நீ ேலோயோப் ல்கணலக்கழகத்தின்
ட்டேளிப்பு விழோவில் சட்டத்துணறயில் ட்டம்
த ற்றுள்ளோய். சிறந்த ேோைவருக்கோன தங்கப்
தக்கமும் த ற்றுள்ளோய்.

அதுேட்டுேோ! உன் அம்ேோவுக்கும்


மவணலயிடத்தில் தவி உயர்வு
கிணடத்துள்ளது. உனக்கு இைட்டிப்பு
ேகிழ்ச்சிதோமன!
ழம் ழுவிப் ோலில் விழுந்தோற் ப ோல
சூழல் 3

ோலசிங்கம் மிகவும் திறணேயோனவன். அவனுக்கு ஆடல், ோடல், நடிப்பு என்ற


ல திறணேகள் இருந்தும் எந்ததவோரு வோய்ப்பும் அணேயவில்ணல. அவன்
ல்கணலக்கழகத்தில் டித்துக் தகோண்டிருக்கும்ம ோது அங்குச் தசயல் ட்டுக்
தகோண்டிருந்த தமிழ்ப் ம ைணவ கணல இைவு என்ற நிகழ்ச்சிணய ஏற் ோடு
தசய்திருந்தது. அந்நிகழ்ச்சிக்குக் கணலஞர் மதர்வு நணடத ற்ற ம ோது
ோலசிங்கம் தன் முழுத் திறணேகணளயும் கோட்டினோன். அப்த ோழுதுதோன்
ல்கணலக்கழக ேோைவர்களுக்கு அவனது திறணே ததரிந்தது.
இமலமமற கோய் ப ோல
சூழல் 4 அம்ேோ, உங்கணளப் ோர்த்து
எவ்வளவு கோலம் ஆகிவிட்டது,
நலேோக இருக்கிறீர்களோ?

ேகமன! ஐந்து வருடங்களுக்குப்


பிறகு உன்ணனச் சந்திப் தில் த ரும்
ேகிழ்ச்சி தகோள்கிமறன்.
தோமேக் கண்ட பேமேப் ப ோல
சூழல் 5

சண்முகனும் ேோறனும் தநருங்கிய நண் ர்கள். ஆைம் ப் ள்ளி முதல்


ல்கணலக்கழகம் வணை ஒன்றோய்ப் டித்தவர்கள். இன்று இருவரும்
ஆசிரியர்களோகப் ணியோற்றுகின்றனர். சிைம் ோன் வட்டோைத்தில் தவவ்மவறு
ள்ளிகளில் ணியோற்றினோலும் வோை இறுதியில் இருவரும் தவறோேல்
சந்தித்துக்தகோண்டு ல்மவறு அனு வங்கணளப் கிர்ந்து தகோள்வோர்கள்.
அவர்களது ஆழேோன நட்பு யோைோலும் பிரிக்க முடியோதது. இன்றுவணை, அவர்கள்
ஒன்றோகமவ இணைந்து ல்மவறு சமூக நடவடிக்ணககணள மேற்தகோண்டு
வருகின்றனர்.
மணியும் ஒலியும் ப ோல
பயிற்சி 2
கேள்வி 1
ளகாறணி நச்சில் போற்மறத் ேவிர்க்கும் வழிமுமறகமே
வாபனாலி, போமைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழி
அரசாங்கம் அடிக்கடி ஒளி, ஒலி ரப்புவோல் மக்கள் மனத்தில்
அமவ _________________ திந்துவிட்டன.

அ) ோமயக் கண்ட ளசமயப் ள ாை

ஆ) சுமரத்ோணி ள ாை

இ) மணியும் ஒலியும் ள ாை

ஈ) இமைமமற காய் ள ாை
கேள்வி 2
எஸ்.பி.எம். ளேர்வில் சிறப் ாகத் ளேர்ச்சி ப ற்று
மகிழ்ச்சியில் இருந்ே மணிபமாழிக்கு அவள்
ேந்மே பகாடுத்ே ரிசு_________ இரட்டிப்பு
மகிழ்ச்சிமய ஏற் டுத்தியது.

அ) மணியும் ஒலியும் ள ாை

ஆ) சுமரத்ோணி ள ாை

இ)இமைமமற காய் ள ாை

ஈ) ழம் நழுவிப் ாலில் விழுந்ோற் ள ாை


கேள்வி 3
தினான்கு நாள்கள் ளகாறணி நச்சில் போற்றுப் ாதிப் ால்
மருத்துவமமனயில் ேனிமம டுத்ேப் ட்ட ளகாமகன், போற்றில்
இருந்து விடு ட்டுத் ேன் குடும் த்ோமரச் சந்தித்ேதில்_________
ப ரு மகிழ்ச்சியமடந்ோர்.
அ) ோமயக் கண்ட ளசமயப் ள ாை

ஆ) ழம் நழுவிப் ாலில் விழுந்ோற் ள ாை

இ) சுமரத்ோணி ள ாை

ஈ) இமைமமற காய் ள ாை
கேள்வி 4
புதுமணத் ேம் தியர் ஒருமித்ே கருத்ளோடு ........................
வாழ ளவண்டுபமனத் திருமணத்திற்கு வந்திருந்ே ப ரிளயார்கள்
வாழ்த்தினர்.

அ) இமைமமற காய் ள ாை

ஆ) மணியும் ஒலியும் ள ாை

இ) சுமரத்ோணி ள ாை

ஈ) ோமயக் கண்ட ளசமயப் ள ாை


கேள்வி 5
ை ேன்முமனப்புப் யிற்சிகளுக்குப் பிறகு, ேன்மன
மேரியப் டுத்திக் பகாண்டு கபிைன் நடனம் ஆடும் ள ாட்டியில்
ங்குப்ப ற்று........................இருந்ே, அவனுமடய நடனம்
ஆடும் திறமன பவளிக்பகாணர்ந்ோன்.

ஆ) மணியும் ஒலியும் ள ாை

அ) இமைமமற காய் ள ாை

இ) சுமரத்ோணி ள ாை

ஈ) ழம் நழுவிப் ாலில் விழுந்ோற் ள ாை


பயிற்சி 3

https://wordwall.net/resource/2512088/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae
%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b0-
%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%ae-1
வீட்டுப்பாடம்
மணியும் ஒலியும் ப ோல
இமலமமற கோய் ப ோல

சுமரத்தோணி ப ோல
ழம் ழுவிப் ோலில் விழுந்தோற் ப ோல
தோமேக் கண்ட பேமேப் ப ோல
நன்றி மாணவர்களே!

மீண்டும் சந்திப்ள ாம்.

ஆசிரியர் புவனேஸ் ஆசிரியர் உஷா


SUBSCRIBE

You might also like