You are on page 1of 11

வாரம் 36 (25.10.2021 - 29.10.

2021)

வகுப்பு தலைப்பு மற்றும் பக்கம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


(KELAS) (TAJUK DAN MUKA ( STANDARD KANDUNGAN ) (STANDARD PEMBELAJARAN )
SURAT)
படிவம்
4 தொகுதி 22 4.2 பல்வகைச் செய்யுளையும் அதன் 4.3.4 நான்காம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும்
(T4) நலமாய் வாழ்வோம் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
எழுதுவர்.

படிவம் 5
மீள்பார்வை 5.5 வலிமிகா இடங்களை அறிந்து 5.5.8 ஆறாம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி
(T5) - ஆறாம் வேற்றுமை சரியாகப் பயன்படுத்துவர். உயர்திணையாய் இருப்பின் வலிமிகாது என்பதை அறிந்து
தொகை சரியாகப் பயன்படுத்துவர்.
GAMBAR GOOGLE MEET :

FORM 4 :
GAMBAR GOOGLE MEET :
F5
படிவம் : 1RK1/1RK2/1A/1B/1C/1D/1E/1F
மாணவர் எண்ணிக்கை : __/17 (7 ஆண்கள், 10 பெண்கள்)
நாள் : (வியாழன்)
நேரம் : காலை 10.30 - காலை 11.30 (1 மணி நேரம்)
பாடத்தலைப்பு : சிறார்வதை

உள்ளடகத் தரம் : 1.5 கருத்துரைப்பர்; முடிவுக்கூறுவர்


கற்றல் தரம் : 1.5.1 குறிவரைவிலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்
பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக் கல்வி
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முதன் முறையாகக் குறிவரைவிலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைக்கவும் முடிவுக்கூறவும்
கற்கவிருக்கின்றனர்
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்
சிந்தனைத் திறன் : ஊகித்தறிதல், நம்பகமான ஏனைய கருத்துகளை உறுதிப்படுத்துதல்
விரவி வரும் கூறுகள் : கற்றல் வழி கற்றல், திறம்படக் கற்றல்
பண்புக் கூறுகள் : ஒழுக்கம்
பாடத்துணைப்பொருள் : திறைமுனைச் செயலி, சிறார்வதை தொடர்பான காணொலி, பாடநூல்
படி/ நேரம் பாடப்பொருள் நடவடிக்கை குறிப்பு
பீடிகை பாட அறிமுகம் -ஆசிரியர் சிறார்வதை தொடர்பான காணொலியை
(5 நிமிடம்) மாணவர்களுக்கு ஒளிப்பரப்புதல் சிந்தனைத் திறன்
-மாணவர்கள் பாடத்தலைப்பினை -ஊகித்தறிதல்
காலை ஆசிரியர் காட்டும் காணொளியின் -ஆசிரியர் மாணவர்களுக்குக் காணொலியின்
(10.30-10.35) மூலம் ஊகிப்பர் நோக்கத்தை விளக்குதல் விரவி வரும் கூறுகள்
-சூழல் வழி கற்றல்
-ஆசிரியர் பாடநோக்கத்தை விளக்குதல்
பாடத்துணைப்பொருள்
விளக்கம்: -சிறார்வதை தொடர்பான
1. காணொளி சிறார்வதை குறித்தது காணொலி
-திறைமுனை செயலி

படி 1 -மாணவர்கள் ஆசிரியர் அறிவிப்பு -ஆசிரியர் மாணவர்களுக்குக் குறிவரைவு


(15 நிமிடம்) வாசிப்பு முறையை அறிவர் தொடர்பான உதாரணங்களைக் காட்டுதல் சிந்தனை திறன்
-பகுதி முழுமை காணுதல்
காலை -ஆசிரியர் மாணவர்களுக்குக் கருத்துரைப்பது மற்றும்
(10.35 - 10.50) முடிவுக் கூறுவது தொடர்பான விளக்கத்தையளித்தல் விரவி வரும் கூறுகள்
-திறம்படக் கற்றல்
-ஆசிரியர் மாணவர்களுக்கு ஓர் குறிவரைவைப் பற்றி
கருத்துரைத்து முடிவு கூறுவதை உதாரணத்துடன் பாடத்துணைப்பொருள்

மாணவர்களுக்கு விளக்குதல் -திறைமுனை செயலி


படி 2 -மாணவர்கள் சிறார்வதை -ஆசிரியர் மாணவர்களுக்குச் சிறார்வதை பற்றி சிந்தனை திறன்
(15 நிமிடம்) தொடர்பான கருத்துகளைக் கற்பர் விளக்கங்கள் அளித்தல் -நம்பகமான ஏனைய
கருத்துகளை
காலை -ஆசிரியர் மாணவர்களுக்குச் சிறார்வதை உறுதிப்படுத்துதல்
(10.50 – 11.05) தொடர்பான குறிவரைவை விளக்குதல்
விரவி வரும் கூறுகள்
-சூழல் வழி கற்றல்
-கற்றல் வழி கற்றல்

பண்புக்கூறுகள்
-ஒழுக்கம்

பாடத்துணைப்பொருள்
-திறைமுனை செயலி
-பாடநூல்
மதிப்பீடு -மாணவர்கள் ஆசிரியர் கொடுத்த -மாணவர்கள் ஆசிரியர் தயாரித்த ஓர் சிந்தனை திறன்
(20 நிமிடம்) வீட்டுப்பாடத்தினைச் செய்வர் குறிவரைவிலிருக்கும் தகவல்களைக் கருத்துரைத்து -சிக்கல் களைதல்
முடிவுக் கூறுவர்
காலை விரவி வரும் கூறுகள்
(11.05 - 11.25) -மாணவர்கள் வீட்டுப்பாடத்தினைக் குரல் பதிவாக -எதிர்காலவியல் (தகவல்
ஆசிரியருக்குப் புலனத்தில் அனுப்புதல் சேகரித்தல்)

-மாணவர்கள் ஆசிரியருக்குத் தனிப்பட்ட முறையில் பாடத்துணைப்பொருள்


அனுப்பும் குரல் பதிவினை ஆசிரியர் திருத்தம் செய்து -திறைமுனை செயலி
மாணவர்களுக்கு அனுப்புதல் -புலனம்
முடிவுரை -மாணவர்கள் கருத்துகளைக் - ஆசிரியர் மீண்டும் மாணவர்களுக்குச் சரியான முறைத்திறம்
(5 நிமிடம்) கூறுவர் வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றை விளக்குதல் -தனியாள் முறை

காலை - ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலைப்


(11.25- 11.30) பற்றிக்கூற செய்தல்

பாடம் : தமிழ்மொழி
படிவம் : 2RK2/2A/2B/2C/2D/2E/2F
மாணவர் எண்ணிக்கை : ___/20 (7 ஆண்கள், 13 பெண்கள்)
நாள் : (வியாழன்)
நேரம் : மதியம் 12.00 - மதியம் 1.00 (1 மணி நேரம்)
பாடத்தலைப்பு : கல்வெட்டு எழுத்துகள்

உள்ளடகத் தரம் : 2.3 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்


கற்றல் தரம் : 2.3.5 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் ஒன்றாம் படிவத்திலேயே கருத்துணர் கேள்விகளுக்கு விடையளிகக் கற்றிருப்பர்
பாட ஒருங்கிணைப்பு : வரலாறு
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்
சிந்தனைத் திறன் : ஊகித்தறிதல், காரணங்களை விளக்குதல்
விரவி வரும் கூறுகள் : சூழல் வழி கற்றல், ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக் கூறுகள் : முயற்சி
பாடத்துணைப்பொருள் : திறைமுனை செயலி, புலனம், பாடநூல்

படி/ நேரம் பாடப்பொருள் நடவடிக்கை குறிப்பு


பீடிகை பாட அறிமுகம் -ஆசிரியர் கல்வெட்டு
(5 நிமிடங்கள்) தொடர்பான படத்தினைப் சிந்தனைத் திறன்
-மாணவர்கள் பாடத்தலைப்பினை ஆசிரியர் காட்டும் பீடிகையாக -ஊகித்தறிதல்
12.00-12.05 படத்தின் மூலம் ஊகிப்பர் மாணவர்களுக்குக்
காட்டுதல் விரவி வரும் கூறுகள்
-சூழல் வழி கற்றல்
-ஆசிரியர்
பாடநோக்கத்தை பாடத்துணைப்பொருள்

விளக்குதல் -கல்வெட்டு படம்


-திறைமுனை செயலி
விளக்கம்:
1. படம் எது
தொடர்பானது?
2. கல்வெட்டுகள்
என்றால் என்ன?
படி 1 -மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கவனிப்பர் -ஆசிரியர் கருத்துணர் சிந்தனை திறன்
(20 நிமிடங்கள்) கேள்விகளுக்குப் -காரணங்களை
பதிலளிக்கும் முறையைக் விளக்குதல்
(12.05 - 12.25) கற்பித்தல்
விரவி வரும் கூறுகள்
-ஆசிரியர் -ஆக்கமும் புத்தாக்கமும்
உதாரணத்தைக் காட்டி
கருத்துணர் பாடத்துணைப்பொருள்
கேள்விகளுக்குப் -திறைமுனை செயலி
பதிலளிக்கக் கற்பித்தல்

மதிப்பீடு -மாணவர்கள் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தினைச் -மாணவர்கள் பாடநூலில் சிந்தனைத் திறன்


(30 நிமிடங்கள்) செய்வர் இருக்கும் வாசிப்புப் -சிக்கல் களைதல்
பகுதியை வாசித்து
12.25- 12.55 கருத்துணர் விரவி வரும் கூறுகள்

கேள்விகளுக்குப் -திறம்படக் கற்றல்

பதிலளித்தல்
பாடத்துணைப்பொருள்

-மாணவர்கள் - திறைமுனை செயலி

வீட்டுப்பாடத்தைச் செய்து -பாடநூல்


புலனத்தில் ஆசிரியருக்கு - புலனம்
அனுப்புதல்
முடிவுரை -மாணவர்கள் கருத்துகளைக் கூறுவர் - ஆசிரியர் முறைத்திறம்
(5 நிமிடங்கள்) மாணவர்களுக்குக் கற்றல் -தனியாள் முறை
12.55- 1.00 கற்பித்தலைப் பற்றிக்கூற
செய்தல்

You might also like