You are on page 1of 2

நாள் பாடத் திட்டம் (CUP)

பாடம் தமிழ்மொழி
தொகுதி: வாரம்: 49
ஆண்டு ; 1 பவளம்
நேரம்: 8.30 -9.30 திகதி: 18/2/2022
தலைப்பு: வாக்கிய வகை நேர அளவு: 60 நிமிடங்கள் நாள்: ஞாயிறு
உள்ளடக்கத் தரம்: 5.4
கற்றல் தரம் (KAK ):- 5.4.1/5.4.2 – கட்டளை வாக்கியத்தையும் வேண்டுகோள் வாக்கியத்தையும் அறிந்து
கூறுவர்;எழுதுவர்

கற்றல் உத்தி கற்றல் முறை


மாணவர் செறிவூட்டல் கட்டமைப்பு (SELF) Pembelajaran Terbeza
நிலை குறை நீக்கல் வளப்படுத்துதல் செறிவூட்டல்
இப்பாட இறுதியில்
மாணவர்கள்
இப்பாட இறுதியில் மாணவர்கள்
மூன்று கட்டளை மற்றும்
ஒரு கட்டளை மற்றும்
வேண்டுகோள்
வேண்டுகோளை நிறைவேற்றும்
வாக்கியங்களை கூறி
நடவடிக்கையை
கற்றல் அதற்கேற்ப துலங்கச்
மேற்கொள்ளுதல்.
நோக்கம் செய்தல்.

1. மாணவர்கள் படத்தைப் பார்த்து கருத்துகளைக் கூறுதல்


பீடிகை
2. மாணவர்கள் ஆசிரியர் 2. மாணவர்கள்
துணையுடன் பாடப்பகுதியை
பாடப்பகுதியை வாசித்தல். வாசித்தல்
3. ஆசிரியர் மாணவர்களுக்கு கட்டளை மற்றும்
வேண்டுக்கொள் வாக்கியங்களை விளக்குதல்.
நடவடிக்கைக
ள்
4. மாணவர்கள் ஆசிரியர் 5. மாணவர்கள்
கூறும் சூழலுக்கு ஏற்ற சூழலுக்கு ஏற்ற
வாக்கியத்தைக் கூறுதல். வாக்கியத்தைக்
கூறுதல்.

6.மாணவர்கள் கட்டளை மற்றும் வேண்டுகோள் வாக்கியங்களை கூறி அதற்கேற்ப துலங்கச் செய்தல்.


முடிவு
விரவி வரும் கூறுகள்
உயர்நிலை
சிந்தனை Choose an item. பகுத்தாய்தல் பகுத்தாய்தல்
திறன்
விரவி வரும் சிந்தனைத் திறன்
கூறு நன்னெறிப்பண்பு ஊகித்தறிதல்
21-ம்
பல்வகை இயற்கைசார் I-
நூற்றாண் சிந்தனையாளர் THINK
இல்லை
நுண்ணறிவு நுண்ணறிவு
டு கூறு
உபகரணம் காணொளி

மதிப்படு

Tp 3 & Tp4 – மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 2 கட்டளை மற்றும் வேண்டுக்கோள் வாக்கியங்களைக் கூறச்
செய்தல்.

Tp 5 & Tp6 - மாணவர்கள் சுயமாக 3 கட்டளை மற்றும் வேண்டுக்கோள் வாக்கியங்களைக் கூறுதல்; எழுதுதல்.

சிந்தனை மீட்சி

You might also like