You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 14.6.2019
நேரம் : காலை மணி 9.35 – 10.35
ஆண்டு : நான்கு
மாணவர் எண்ணிக்கை : 6 மாணவர்கள்
கருப்பொருள் : ---
தலைப்பு : வலிமிகும் இடங்கள்
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கத் தரம் : 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் : 5.8.3 அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே வலிமிகும் இடங்களைப் பற்றி அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகக் கூறுவர்.
(ஆ) அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாக
வாக்கியத்தில் எழுதுவர்.
மதிப்படு
ீ : அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகக் கூறுவர்;
வாக்கியத்தில் எழுதுவர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்


உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல் – அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து
சரியாகக் கூறுவர்.
உருவாக்குதல் - அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாக
வாக்கியத்தில் எழுதுவர்.
பண்புக்கூறு : ஒற்றுமை, சுயகாலில் நிற்றல்
பயிற்றுத்துணைபொருள் : வண்ண அட்டைகள், நழுவம், வண்ணத்தாள்கள், பாடப்பகுதி
கல்வியில் கலை : பாகமேற்றல்
ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் : Perancangan/ Pelaksanaan/ Penilaian/ Refleksi
மானுடத் திறன் : Kemahiran komunikasi/ Penyelesaian masalah/ Kerja berpasukan
நடப்புப் பயிற்றியல் முறை : 6C/ Problem Based Learning/ Program Based Learning

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை மேலாண்மை - வகுப்பறை தூய்மை  ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் முறைதிறம்:


(2 நிமிடங்கள்) கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல். வகுப்புமுறை

பீடிகை சொற் அட்டைகள் 1. வகுப்பில் ஆசிரியர் சில சொற் அட்டைகளை முறைதிறம்:


(5 நிமிடங்கள்) ஒட்டுதல். வகுப்புமுறை

 கடிகாரத்தைப் பார்

 பாடலைப் பாடினார்கள் பயிற்றுத்துணைப்பொருள்:

2. பின், மாணவர்களிடம் சொல்லட்டைகள் தொடர்பாகச் வண்ண அட்டைகள்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

சில கேள்விகளைக் கேட்டல்.


3. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து அன்றையப்
பாடத் தலைப்பை விளக்குதல்.

படி 1 1. அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் முறைதிறம்:


(20 நிமிடங்கள்) வலிமிகும் என்பதைச் சான்றுகளுடன் ஆசிரியர் வகுப்புமுறை/தனியாள் முறை
விளக்குதல்.
2. மாணவர்கள் அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றின் பயிற்றுத்துணைப்பொருள்:
வலிமிகும் விதியை மனனம் செய்து ஒப்புவித்தல். நழுவம்

மதிப்பீடு: அ

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 2 குழு நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களை இணையராக அமரப் முறைதிறம்:


(15 நிமிடங்கள்) பணித்தல். இணையர் முறை
2. ஒவ்வொரு குழுவிற்கும் வண்ணத்தாள் மற்றும்
பாடப்பகுதியை வழங்குதல். பயிற்றுத்துணைபொருள்:

3. பாடப்பகுதியில் அங்கு, இங்கு, எங்கு வண்ணத்தாள்

என்பனவற்றுக்குப் பின் சரியாக வலிமிகுந்துள்ள பாடப்பகுதி


வாக்கியத்தை வெட்டி, அதனை வண்ணத்தாளில்
ஒட்ட பணித்தல்.
4. பின், மாணவர்களைத் தங்களின் படைப்புகளை
வகுப்பறையில் படைக்கச் செய்தல்.
5. ஆசிரியர் விடைகளை மாணவர்களுடன்
கலந்துரையாடி சரிப்பார்த்தல்.
6. சரியாகச் செய்த குழுவினருக்கு ஆசிரியர் பாராட்டி
ஊக்குவித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 பயிற்சித்தாள் 1. மாணவர்களுக்குப் பயிற்சித்தாள் வழங்குதல். முறைதிறம்:


(15 நிமிடங்கள்) தனியாள் முறை
2. மாணவர்கள் அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றைப்
மதிப்பீடு பயன்படுத்தி சரியாக வாக்கியம் அமைத்தல். பயிற்றுத்துணைப்பொருள்:
பயிற்சித்தாள்

வளப்படுத்தும் நடவடிக்கை:
ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் உள்ள மதிப்பீடு: ஆ
கேள்விகளுக்கு விடையளிக்க பணித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி முறைதிறம்:


ஆசிரியர் அன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
(3 நிமிடங்கள்) 2. அன்றைய பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

ஆக்கம்:

வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,


பயிற்சியாசிரியர்,
துன் சம்பந்தன் தமிழ்பப் ள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like