You are on page 1of 4

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்


தமிழ் மொழி
அ. கற்றல் கற்பித்தல் விபரம்
பாடம் : தமிழ் மொழி
நாள் :
நேரம் :
ஆண்டு :5
மாணவர் எண்ணிக்கை : 23
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கதரம் : 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.8.5 ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே வலிமிகும் இடங்களைப் பற்றி அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:
அ) ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின் வலிமிகும் என்பதனைப் பற்றி அறிந்து கூறுவர்.
ஆ) ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின் வலிமிகும் ன்பதனை அறிந்து சரியாக வாக்கியத்தில் பயன்படுத்தி
எழுதுவர்.
விரவி வரும் கூறுகள்
அ. நன்னெறிப் பண்பு : நல்ல எண்ணம், அன்பு, தலைமைத்துவம்
ஆ. தகவல் தொழில்நுட்பம் : பயில்பொருளைப் பயன்படுத்துதல்
இ. உயர்நிலைச் சிந்தனை : ஊகித்தல், உருவாக்குதல்.
பண்புக்கூறு : ஒற்றுமை, தலைமைத்துவம்
பல்வகை நுண்ணறிவு : சமூக நுண்ணறிவு

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

கல்வியல் கலை : விளையாட்டு


பயிற்றுத் துணைப்பொருள் : விடுகதை அட்டை, மென்பொருள், கியூ ஆர், திறன்பேசி, மடிக்கணினிகள், நழுவம் விளையாட்டு,
பயிற்சித்தாள்.

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு : ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின் வலிமிகும் ன்பதனை அறிந்து சரியாக வாக்கியத்தில் பயன்படுத்தி எழுதுவர்.

ஆ. ஆசிரியர் விபரம்.
கருப்பொருள் குவியம் மதிப்பீடு
மானுடத் திறன் தொடர்பாடல் திறன், தலைமைத்துவம்.
நடப்புப் பயிற்றியல் முறை தகவல் தொழில்நுட்பம்

படிநேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


வகுப்பறை  வகுப்பறை சுத்தம் 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை முறைத்திறம் :
மேலாண்மை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
 மாணவர் தயார்நிலை
(1 நிமி) தயாராக்குதல்.
பீடிகை வேடமிடுதல் - விடுகதை 1. மாணவர் ஒருவர் வேடமிட்டுக் கொண்டு முறைத்திறம்:
வகுப்பில் நுழைதல். வகுப்புமுறை
(3 நிமி) 2. வேடமிட்ட மாணவர் விடுகதைகளைக் கேட்டல்.
3. மாணவர்கள் விடுகதைகளுக்கு விடையளித்தல். பயிற்றுத் துணைப்பொருள்:
4. மாணவர்களின் விடைகளோடு அன்றைய மாயத்தாள், கடித உறை.
பாடத்தை அறிமுகம் செய்தல்.
உயர்நிலைச் சிந்தனை :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ஊகித்தல்
படி 1 ஒரெழுத்துச் சொற்கள் – 1. பிலிப் கலாஸ் முறையில் முறைத்திறம்
வலிமிகும் விதிகள். தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாணவர் ஓரெழுத்து விதிவிளக்கமுறை
(10 நிமிடம்) ஒருமொழியைப் பற்றியும் வலிமிகும் விதியைப்
பற்றியும் விளக்குதல். பாடத்துணைப்பொருள்:
2. மாணவர்கள் சில எடுட்டுக்காட்டுச் சொற்களைக் மென்பொருள் (நழுவம்),
கூறுதல். திறன்பேசி, கியூ ஆர்
3. மாணவர்கள் வலிமிகும் விதிக்கேற்ப வாக்கியம்
அமைக்கும் முறையைப் பற்றி அறிதல்.
4. மாணவர்கள் மேலும் சில எடுத்துக்காட்டு மதிப்பீடு (அ)
வாக்கியங்களைக் கூறுதல்.
5. மாணவர்கள் QR code-ஐ அலகிடல் செய்து
கேள்விகளுக்கு விடையளித்தல்.
6. மாணவர்கள் ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின்
வலிமிகும் என்ற விதியைக் கூறுதல்.
படி 2 பயில்பொருள் 1. ஒவ்வொரு குழு மாணவர்களும் அவர்களின் முறைத்திறம்:
மடிக்கணினியின் மூலம் நழவம் விளையாட்டு ஒன்றினை குழுமுறை
( 10 நிமி) விளையாடுதல்.
பயிற்றுத் துணைப்பொருள்:
2. குழுவில் உள்ள ஒவ்வொரு மாணவர்களும் நழுவம்
பயில்பொருள் விளையாட்டு,
விளையாட்டின் மூலம் ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் மடிக்கணினி, மதிப்பெண்
வலிமிகும் என்ற விதிக்கேற்ப சொற்களைச் சேர்த்துக் அட்டை, வாக்கிய அட்டை
கூறி வாக்கியம் அமைத்தல்.
3. ஆசிரியர் ஒருங்கினைப்பாளராகச் செயல்பட்டு உயர்நிலை சிந்தனை:
மாணவர்களின் விடைகளைச் சரிப்பார்த்தல். உருவாக்குதல்

பண்புக்கூறு:
ஒற்றுமையுடன்
செயல்படுதல்,
தலைமைத்துவம்

தகவல் தொழில்நுட்பம்

மதிப்பீடு (அ)

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 பயிற்சித்தாள் 1. மாணவர்கள் ஓரெழுத்துச் சொல்லுக்குப்பின் முறைதிறம்


வலிமிகும் ன்பதனை அறிந்து சரியாக வாக்கியத்தில் தனியாள் முறை
(5 நிமிடங்கள்) பயன்படுத்தி எழுதுதல்.
பயிற்றுத்துணைப் பொருள்
2. ஆசிரியர் விடைகளைக் கலந்துரையாடி சரிப்பார்த்தல்.
பயிற்சித்தாள்
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் உள்ள கூடுதல்
உயர்நிலை சிந்தனை:
பயிற்சியைச் செய்தல்.
உருவாக்குதல்,
குறைநீக்கல் நடவடிக்கை பயன்படுத்துதல்
மாணவர்கள் ஆசிரியர் துணையோடு பயிற்சியைச்
செய்தல். மதிப்பீடு (ஆ)
பாட முடிவு மீட்டுணர்தல் : ‘டிரில்லிங்’ 1. மாணவர்கள் டிரில்லிங் நடவடிக்கையின் மூலம் முறைத்திறம்:
(Drilling) நடவடிக்கை இன்றையப் பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
(2 நிமிடங்கள்) 2. பாடம் இனிதே முடிவடைதல்.

Tandatangan oleh, Disahkan oleh,

(SAALINI A/P PARAMASIWAN) (EN. VELLASAMY A/L SUPRAMANIAM)


GURU PELATIH, GURU PEMBIMBING BAHASA TAMIL
IPG KAMPUS IPOH

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like