You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 17.6.2019
நேரம் : காலை மணி 10.35 – 11.35
ஆண்டு : நான்கு
மாணவர் எண்ணிக்கை : 6 மாணவர்கள்
கருப்பொருள் : பாரம்பரியம், இலக்கியம்
தலைப்பு : பாரம்பரிய விளையாட்டு (மூங்கில் ஆட்டம்)
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் :1.4 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.
கற்றல் தரம் :1.4.7 செவிமடுத்தவற்றைக் கோவையாகக் கூறுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் மூன்றாம் ஆண்டிலேயே தகவல்களைச் செவிமடுத்து கூறியிருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) செவிமடுத்தவற்றைச் சரியான கோவையுடன் கூறுவர்.
மதிப்படு
ீ : (அ) செவிமடுத்தவற்றைச் சரியான கோவையுடன் கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : நாட்டுப் பற்று – மலேசியாவின் பாரம்பரிய நடனங்களை அறிய செய்தல்.
உயர்நிலைச் சிந்தனை : பகுத்தாய்தல் – மாணவர்கள் பெட்டியில் காணப்படும் வாக்கியங்களை நிரல்படுத்தி அடுக்கி, அதனைச்
சரியான கோவையுடன் கூறுவர்.
பண்புக்கூறு : நாட்டுப்பற்று, ஒத்துழைப்பு

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பயிற்றுத்துணைபொருள் : நழுவம், மடிக்கணினி, பெட்டி, காகித துண்டு , பனுவல், வண்ணத்தாள், பாடநூல்


கல்வியில் கலை : பாகமேற்றல்

ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் : Perancangan/ Pelaksanaan/ Penilaian/ Refleksi

மானுடத் திறன் : Kemahiran komunikasi/ Penyelesaian masalah/ Kerja berpasukan


நடப்புப் பயிற்றியல் முறை : 6C/ Program Based Learning/ Problem Based Learning

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை மேலாண்மை - வகுப்பறை தூய்மை  ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் முறைதிறம்:


(2 நிமிடங்கள்) கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல். வகுப்புமுறை

பீடிகை காணொளி 1. ஆசிரியர் மலேசியாவின் பாரம்பரிய நடனங்கள் முறைதிறம்:


(5 நிமிடங்கள்) பற்றிய ஒரு காணொளியை ஒளிபரப்புதல். வகுப்புமுறை
2. பின், மாணவர்களிடம் காணொளி தொடர்பாகச் சில
கேள்விகளைக் கேட்டல். பயிற்றுத்துணைப்பொருள்:

3. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து அன்றைய மடிக்கணினி, நழுவம்


பாடத் தலைப்பை விளக்குதல்.
பண்புக்கூறு:
நாட்டுப்பற்று

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 1 தகவல் பனுவல் 1. ஆசிரியர் சபா மக்களின் பாரம்பரிய நடனமான முறைதிறம்:


(20 நிமிடங்கள்) மூங்கில் ஆட்டத்தைப் பற்றிய ஒரு தகவல் பனுவலை வகுப்புமுறை/தனியாள் முறை
வழங்குதல்.
2. ஆசிரியர் வாசிக்கும் தகவல்களை மாணவர்கள் பயிற்றுத்துணைப்பொருள்:
உன்னிப்பாகச் செவிமடுத்தல். பனுவல்
3. பிறகு, செவிமடுத்த தகவல்களை ஒவ்வொரு
மாணவர்களும் சரியான கோவையுடன் கூறுதல்.

படி 2 வண்ணத்தாள்கள் 1. ஆசிரியர் மாணவர்களை இணையராக அமரப் முறைதிறம்:


(15 நிமிடங்கள்) பணித்தல். இணையர் முறை
2. ஒவ்வொரு குழுவிற்கும் வாக்கியங்கள் உள்ளடக்கிய

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ஒரு பெட்டியையும், ஒரு பயிற்றுத்துணைபொருள்:

வண்ணத்தாளையும் வழங்குதல். பெட்டி, காகித துண்டு,


3. மாணவர்கள் பெட்டியினுள் காணப்படும் வண்ணத்தாள்
வாக்கியங்கள் வாக்கியங்களைச் சரியாக நிரல்படுத்தி, அதனை
வண்ணத்தாளில் ஒட்டுதல். உயர்நிலைச் சிந்தனை:

4. பின், மாணவர்கள் குழுவாக நிரல்படுத்திய பகுத்தாய்தல்


வாக்கியங்களைச் சரியான கோவையுடன் கூறுதல்.
5. வாக்கியங்களைச் சரியான கோவையுடன் கூறிய மதிப்பீடு: அ
குழுவிற்கு ஆசிரியர் பாராட்டி ஊக்குவித்தல்.

பெட்டிகள்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 பாடநூல் பயிற்சி 1. மாணவர்கள் பயிற்சித்தாளில் முறைதிறம்:


(15 நிமிடங்கள்) இடம்பெற்றுள்ள வாக்கியங்களைச் சரியான தனியாள் முறை
கோவையுடன் கூறுதல்.
பயிற்றுத்துணைப்பொருள்:
மதிப்பீடு வளப்படுத்தும் நடவடிக்கை: பாடநூல்
ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் உள்ள பாடப்பகுதியின்
தகவல்களைக் கோவையாகக் கூறப் பணித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் தகவல்களைக்
கோவையாகக் கூறுதல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி முறைதிறம்:


(3 நிமிடங்கள்) ஆசிரியர் அன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
2. அன்றைய பாடம் நிறைவடைதல்.
பண்புக்கூறு:
நாட்டுப்பற்று

சிந்தனை மீட்சி :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

ஆக்கம்:

வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,


பயிற்சியாசிரியர்,
துன் சம்பந்தன் தமிழ்பப் ள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like