You are on page 1of 4

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியாக விடை அளிக்கவும்.


1.

ஒரே மாதிரியான 9 கைப்பை வாங்க RM6768 தேவைப்பட்டது. ஒரு கைப்பை வாங்க தேவையான தொகை
என்ன?

2.
10 கைக் கணினியின் மொத்த விலை RM9860 ஆகும். ஒன்றின் விலை என்ன?

3.
மாணவர் உதவி நிதியாக RM3608 கிடைத்தது. அந்த நிதியை 8 பேருக்குச் சமமாகக் கொடுத்தால்
ஒருவருக்கு எவ்வளவு உதவி நிதி கிடைக்கும்?

You might also like