You are on page 1of 1

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) சரியான ரகர, றகர ச் சொல்லை எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.

1. சமையல் ........................................... சுத்தமாக இருக்கிறது.


2. அப்பா .................................. குமுட்டிப்பழம் வாங்கினார்.
3. நித்தியா சட்டையில் வாழைக் ...................................... பட்டது.
4. நான் ஆற்றங் ............................ க்குச் சென்றேன்.

ஆ) கொடுக்கப்பட்டுள்ள ரகர, றகர சொற்களைக் கொண்டு சரியாக வாக்கியம் அமைத்து எழுதிடுக.

I. எரி :

ஏறி :

II. பரவை :

பறவை :

You might also like