You are on page 1of 9

NAMA : _____________________________ TING: ___________

MODUL BAHASA TAMIL TINGKATAN 1

தொகுதி 6- காலத்தைப் போற்றுவோம்

உள்ளடக்கதரம்
1.4
2.4 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3.2 வாக்கியம் அமைப்பர்.
5.5

கற்றல் தரம்
1.4.1 படிதவற்றை விவரித்துக் கூறுவர்.
2.4.1 மேலோட்ட வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர். (KANDUNGAN TAMBAHAN)
5.5.2 ஏது,யாது,யாவை என்ற சொற்களுக்குப்பின் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
(KANDUNGAN TAMBAHAN)

பாட நோக்கம் - இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1. பொங்கல் தொடர்பாக வானொலி அல்லது வளையொலியில் ஒலிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி அறிவிப்பைச்

செவிமடுத்து அறிவிப்பு செய்வர்.
2. வழங்கப்பட்டுள்ள அறிவிப்பைச் சரியான நிறுத்தற்குறி உச்சரிப்பு, வேகம், தொனி ஆகியவற்றிற்கு ஏற்ப
வாசிப்பர்.
3. கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் பொருள் வேறுபாடு அறிய வாக்கிய அமைப்பர்.
இணைமொழி மற்றும் மரபுத்தொடர்களின் பொருளைக் கூறி வாக்கியத்தில் பயன்படுத்துவர்.

பாடம் 1 பொங்கலோ பொங்கல்

1
பயிற்சி 1

வானொலி அல்லது வளையொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி அறிவிப்பைக்

கவனமாகச் செவிமடுத்திடுக. பின் பாடநூல் பக்கம் 22 இடுபணி 2 கொடுக்கப்பட்ட
கருத்துகளைத் துணையாக கொண்டு நிகழ்ச்சி அறிவிப்பு ஒன்றனைத் தயாரிக்கவும்.
தயாரித்த நிகழ்ச்சி அறிவிப்பைப் பெற்றோரிடம் அறிவிப்புச் செய்திடுக.

நிகழ்ச்சி அறிவிப்பு 1

பாடம் 2 பண்பாட்டு விழா (பக்கம் 23)

பயிற்சி 2

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைச் சரியான தொனி வேகம், உச்சரிப்பு ஆகியனற்றிற்கு ஏற்ப

உங்கள் பெற்றோரிடம் வாசித்துக் காட்டி அவர்களின் கையொப்பத்தைப் பெறவும்.

பெற்றோர் கையொப்பம் : ................................................

பயிற்சி 3

கொடுக்கப்பட்டுள்ள சொற்குவியல்களைக் கொண்டு பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைக்கவும்.

பலம்

பழம்

கலை

களை

மனம்

மணம்

பயிற்சி 4

அ. வாக்கியங்களில் ஏற்புடைய இணைமொழிகளையும் மரபுத்தொடர்களையும் எழுதுக.

2
1. திருமண விழாவில் நடைபெற்ற விருந்து உபசரிப்பில் அகிலன் உறவினர்களை
________________ வவேற்று உபசரித்தார்.

2. பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு ________________________ பார்க்காமல் கல்வி

போதித்தார்.

3. ________________________ இன்றி மன்னர் அனைத்து மக்களுக்கும் உணவுகளை

வழங்கினார்.

4. ___________________________ வாழ்ந்து வந்த வீட்டை விற்க அம்மா

சம்மதிக்கவில்லை.

5. பாட நேரத்தில் __________________________ பேசி அரட்டை அடித்த மாண.வர்களை

ஆசிரியர் திட்டினார்.

6. _________________________ படித்துவிட்டு தையல் கடை திறந்த சரவணன் , பல

சிரமங்களை எதிர்நோக்கினான்.

ஆ. பொருத்தமான மொழியணிகளைக் கொண்டு பனுவலை நிறைவு செய்திடவும்.

முருகன் கல்வியில் சிறந்து விளங்கவில்லை. ___________________ படித்திருந்தாலும்

மிகவும் உழைப்பாளி. வீணாக யாரிடமும் ______________________ பேசி நேரத்தைக்
கழிக்க மாட்டான். தன் உழைப்பால் இன்று பெரிய தொழிலதிபராக வாழ்க்கையில் உயர்ந்த
நிலையில் இருக்கிறான். கொஞ்சமும் கர்வம் இல்லாமல் , உதவி என்று கேட்டவுடன்
___________________ மலர தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வான். தன்
தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுடன் ____________________ பார்க்காமல்
உள்ளடக்கதரம்
நட்புடன்கூறுவர்.
1.4 விவரித்துக் பழகுவான்.
2.3 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
3.2 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.
5.5 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

கற்றல் தரம்
1.4.1 படித்தவற்றை விவரித்துக் கூறுவர்.
2.3.2 சுற்றுச் சூழல் தொடர்பான உரைநடைப்பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
(KANDUNGAN TAMBAHAN)
3.2.2 முதன்மைக் கருத்து,துணைக்கருத்து,விளக்கம்,சான்றுகள்,முடிபு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை
எழுதுவர். 5.5.1 மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு,ஓடு
என்பனவற்றின் பின் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். (KANDUNGAN TAMBAHAN)

பாட நோக்கம் - இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1. ‘வளமான காடு நாட்டின் விலை 4- இயற்கையை
மதிப்பற்ற
தொகுதி சொத்தாகும்’ இக்கூற்றை 5 வாக்கியங்களில் கருத்துதைப்பர்.
நேசிப்போம்
2. சுற்றுச் சூழல் தொடர்பான உரைநடைப்பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்
3. முதன்மைக் கருத்து,துணைக்கருத்து,விளக்கம்,சான்றுகள்,முடிபு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை
எழுதுவர்.
4. வாக்கியங்களில் காணப்படும் மூன்றாம் வேற்றுமை உருபின் பயன்பாட்டின் பிழைகளை அடையாளம்
3
காண்வர் ; அவற்றை திருத்தி எழுதுவர்.
பாடம் 1 - அழிந்துவரும் காடுகள்

பயிற்சி 1

‘வளமான காடு நாட்டின் விலை மதிப்பற்ற சொத்தாகும்’ இக்கூற்றை 5 வாக்கியங்களில்

கருத்துதைப்பர்.
__________________________________________________________________________________

______________________________

பாடம் 2 –காடுகளைக் காப்போம்

பயிற்சி 1 (கருத்துணர்தல்)

4
இவ்வுலகில் இறைவனின் வரப்பிரசாதமாக விளங்கிவரும் வனம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மனித
வாழ்வுக்கு உயிர்வளியின் பிறப்பிடமாக விளங்கும் வனங்கள் இன்று பேரழிவை எதிர்நோக்குகின்றன.
மனிதனின் சுயநலப்போக்கினால் வனத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டும் வேளாண்மைத் துறைக்காகத்
தீ வைத்தும் அழிக்கப்படுகிறது. இதனால், வனத்தையே நம்பியிருக்கும் மிருகங்களும் அவற்றின்
உறைவிடங்களும் அழிகின்றன. மேலும், உலகத் தட்பவெப்ப நிலை மாற்றங்கண்டு சுற்றுச்சூழலுக்கு
மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ‘வனத்தை நேசிப்போம், உயிர்நேயத்தை
வளர்ப்போம்’.

அ. இறைவனின் படைப்புகளில் எது சிறப்பிடம் பெற்றுள்ளது? (1 புள்ளி )

__________________________________________________________________________________
__________________________________________________________________________________
_______________

ஆ. வனங்களை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள் யாவை? (2 புள்ளி )

__________________________________________________________________________________
__________________________________________________________________________________
________________

இ. இவ்வுலகில் வனங்கள் அழிவை தடுப்பதற்கு பள்ளிக்கூடங்கள் மேற்கொள்ள வேண்டிய

இரண்டு நடவடிக்கைகளை எழுதுக. (4 புள்ளி )

__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
________________________________________________________________

பயிற்சி 2

பாடம் 3- காடுகளைக் காக்கும் வழிமுறைகள்

5

.
இடுபணி 1

ஆ.குறைநீக்கல் பயிற்சியைச் செய்யவும்.

6
பாடம் 4- இலக்கணம்.

பயிற்சி
புத்தகத்தில்
செய்யவும்.
(பயிற்சி 1-
புத்தகத்தில்)

அ. இடுபணி 1 பயிற்சியைச் செய்ய வேண்டும்.( பக்கம் 38)

ஆ. குறைநீக்கல் பயிற்சியைச் செய்ய வேண்டும்.( பக்கம் 39)

7
தொகுதி 5- உடல்நலம் பேணுவோம்

உள்ளடக்கதரம்
1.4 விவரித்துக் கூறுவர்.
3.4 பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைப்பர்

கற்றல் தரம்
1.4.2 பார்த்த விவரித்துக் கூறுவர்.
3.4.4 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

பாட நோக்கம் - இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1. மாணவர்கள் பார்த்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்து 30 சொற்களில் கூறுவர்.
2. 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

பாடம் 1
1.4.2 பார்த்த நிகழ்ச்சியை விவரித்துக் கூறுவர்
மாணவர்கள் பார்த்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்து 30 சொற்களில் கூறுவர்.
___________________________________________________________________________

_____________

பாடம் 2

பின்வரும் உணவுக் கூம்பில் ( food pyramid) பொருத்தமான உணவு வகைகளின் பெயர்களை

எழுதி விளக்கிடுக.

1
பயிற்சி
புத்தகத்தில்
2

செய்யவும்.
(பயிற்சி 1-
3

புத்தகத்தில்)

8
பாடம் 3

3.4.4 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

உடல் பருமன் ஏற்படும் காரணங்களையும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து எழுதுக.

உடல் பருமன்

காரணங்கள் தடுக்கும் வழிமுறைகள்

உடல் பருமனால் அவதியுறும் உன் நண்பனுக்கு, மேலே கண்டறிந்த குறிப்புகளைக் கொண்டு 140
சொற்களில் ஒரு கடிதம் எழுதுக. (கட்டுரை புத்தகத்தில் எழுதவும்.)

அதிகாரப்பூரவ மற்ற கடிதத்தின் அமைப்பை பின்பற்றவும்.

அமைப்பைப் பக்கம் 45-ல் பார்க்கவும்.

You might also like