You are on page 1of 6

வாரம் 9 திகதி 24/5/2022 நாள் செவ்வாய்

நேரம் 11.30-12.30 வகுப்பு 4 பாடம் தமிழ்மொழி


தலைப்பு உணவின் சிறப்பு / செய்யுளும் மொழியணியும்- மரபுத்தொடர்
உள்ளடக்கத் தரம் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

வெற்றிக் கூறு 1. பாடப்பகுதியை வாசித்தல்; மரபுத்தொடர்களை அடையாளங்கண்டு கூறுதல்.


2. படவில்லைகள் மூலம் மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் வாசித்தல்.
3. மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
4. பொருத்தமான வேறு வாக்கியங்களைக் குழுமுறையில் உருவாக்குதல்; வாசித்தல்.
நடவடிக்கை 1. மாணவர்கள் ஆண்டு 1-3 வரையில் கற்ற மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் கூறுதல்.
(பிடிகை)
2. மாணவர்கள் பாடப்பகுதியை வாசித்தல்; மரபுத்தொடர்களை அடையாளங்கண்டு கூறுதல்.
( Think n Share), (communication)
3. மாணவர்கள் படவில்லைகள் மூலம் மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் வாசித்தல்.
4.மாணவர்கள் வைர வியாபாரி விளையாட்டின் மூலம் மரபுத்தொடர்களையும் அதன்
பொருளையும் மனனம் செய்து கூறுதல். (communication) (didik hibur)
5.மாணவர்கள் குழு முறையில் மரபுத்தொடர்களைக் கொண்டு நிலைய விளையாட்டு
விளையாடுதல் (critical thinking), round table)
6.மாணவர்கள் படைப்புகளைப் படைத்தல்; சக மாணவர்கள் திருத்துதல்.(1 stay 3 stray)
7.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகளைச் செய்தல் (தனியாள்)
(evaluation)
முடிவு
மாணவர்கள் வகுப்பு முறையில் இன்றைய கற்றலை கூறுதல். ஆசிரியர் அதனைத் தொகுத்து
வழங்கி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

நிலைய விளையாட்டு

நிலையம் 1. கொடுக்கப்படும் மரபுத்தொடரையும் பொருளையும்

வரிப்படம் உருவாக்குக.
நிலையம் 1. கொடுக்கப்படும் மரபுத்தொடரை நிலையம் 3

மனக்கோட்டை எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப சூழல் எழுதுக.

நிலையம் 3 தொன்று தொட்டு எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப

சூழல் எழுதுக.

யும் பொருளையும் வரிப்படம் உருவாக்குக.

நிலையம் 1. கொடுக்கப்படும் மரபுத்தொடரையும் பொருளையும்

வரிப்படம் உருவாக்குக.

நிலையம் 1. கொடுக்கப்படும் மரபுத்தொடரையும் பொருளையும்

வரிப்படம் உருவாக்குக.
நிலையம் 1. கொடுக்கப்படும் மரபுத்தொடரையும் பொருளையும்

வரிப்படம் உருவாக்குக.
நிலையம் 2. சரியான மரபுத்தொடரை எழுதுக.

திருமதி அபிராமியின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே

மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.


______________________________________________________________

பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த முகிலன், சொந்தமாக ஒரு

பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும்

என்று கனவு காண்கின்றான்.


_____________________________________________________________

நெடுங்காலமாய்ப் பாட்டி வைத்தியம் செய்து வரும் சாய்ஷாவின்

பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


______________________________________________________________

மாட் ஜெனின் எனும் வாலிபன் வெறும் கற்பனை உலகத்திலேயே

வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.


______________________________________________________________

நிலையம் 3 மனக்கோட்டை எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப சூழல்

எழுதுக.
நிலையம் 3 தொன்று தொட்டு எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப

சூழல் எழுதுக.

நிலையம் 3 மனக்கோட்டை எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப சூழல்

எழுதுக.

நிலையம் 3 தொன்று தொட்டு எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப

சூழல் எழுதுக.

நிலையம் 3 மனக்கோட்டை எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப சூழல்

எழுதுக.

நிலையம் 3 தொன்று தொட்டு எனும் மரபுத்தொடருக்கு ஏற்ப

சூழல் எழுதுக.
விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல் பண்புக் கூறு ஒத்துழைப்பு
பயிற்றுத் துணைப் தொலைக்காட்சி, வெண்தாள், நிலைய மதிப்பீடு மாணவர் படைப்பு
பொருள்கள் விளையாட்டு கேள்விகள்
வளப்படுத்தும் மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாக வாக்கியங்களில்
போதனை பயன்படுத்துவர்

குறைநீக்கல் மாணவர்கள் ¬º¢Ã¢Â÷ Ш½Ô¼ý நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து
போதனை சரியாக வாக்கியங்களில் பயன்படுத்துவர்.

தர அடைவு நிலை 1 2 3 4 5 6

You might also like