You are on page 1of 5

நேர்காணல்

ஆசிரியர்: வணக்கம் தம்பி. நல்ல இருக்கிங்களா?

மாணவர்: வணக்கம் ஆசிரியை. நல்ல இருக்கேன்.

ஆசிரியர்: எந்த பள்ளிக்கூடம் படிக்கிறிங்க? எந்த ஆண்டுல படிக்கிறிங்க?

மாணவர்: நான் அந்த கோவில் பக்கத்துல இருக்குற பள்ளில படிக்கிறேன். இப்ப நான்

நான்காம் ஆண்டு படிக்கிறேன்.

ஆசிரியர்: பள்ளிக்குத் தினமும் போவிங்களா? அங்க என்ன படிக்க பிடிக்கும்?

மாணவர்: பள்ளிக்குப் போக பிடிக்கும் ஆசிரியை. தமிழ் மொழினா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆசிரியர்: அப்படியா? தமிழ் மொழில என்ன படிக்க பிடிக்கும்?

மாணவர்: தமிழ் மொழிலே எனக்கு (மறந்துவிட்டான்)..... ஆம் எனக்கு இந்த பழமொழி,

திருக்குறள், மரபுத்தொடர் இதெல்லாம் படிக்க புடிக்கும்.

ஆசிரியர்: அப்படியா? எங்க ஒரு மரபுத்தொடர் சொல்லுங்க பாப்போம்.

மாணவர்: (யோசித்தவனாக) எனக்கு மறந்து போச்சி ஆசிரியை.

ஆசிரியர்: என்னது மறந்து போச்சா? ஏன்?

மாணவர்: ஆசிரியை எனக்கு இதுதா பெரிய பிரச்சனையே. படிக்கறதெல்லாம் மறந்து

போய்டும். ஞாபகம் வெச்சிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. வகுப்புக்கு வர ஆசிரியர்

மரபுத்தொடர் சொல்லிட்டு அதோட பொருள சொல்லிட்டு எழுத சொல்லிருவாங்க.

அதோட பயிற்சி தாள் தருவாங்க. அவ்வளவுதான்.

ஆசிரியர்: ஆமாவா? உங்களுக்கு புரியலன்னு கேக்க மாட்டிங்களா?

மாணவர்: கேப்பேன் ஆசிரியை. ஆனால், அவங்க சொன்னத திரும்ப சொல்லுவாங்க.

இல்லனா இலக்கண இலக்கிய விளக்கவுரை இருக்கு. அத படிக்க சொல்லுவாங்க.

எனக்கு அப்பயும் புரியாது. பேசாம இருந்துருவேன்.

ஆசிரியர்: சரி உங்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்த பிடிக்கும்?


மாணவர்: ஆசிரியை எனக்குப் புரியற மாதிரி சொல்லித் தந்தா பிடிக்கும்.

சொல்லிக்கொடுக்கும்போது படங்கள், வர்ணங்கள், தொடர்பான வாக்கியம்

வச்சி சொல்லிகொடுத்த ரொம்ப பிடிக்கும். உடனே எனக்குப் புரியும்.

ஆசிரியர்: படங்கள் வைத்து சொல்லிக் கொடுத்த ஏன் உங்களுக்கு உடனே புரியிது?

மாணவர்: படம் பார்த்த என்னால சீக்கிரமா ஞாபகம் வைக்க முடியும். படங்கள்

பார்க்கும்போது உடனே ஞாபகம் வரும்.

ஆசிரியர்: ஓஓஓ....... சரி. வீட்டில தொலைபேசி பயன்படுத்துவின்களா?

மாணவர்: தொலைபேசி பயன்படுத்துவேன். அதுல நான் நிறைய காணொளி பார்ப்பேன்.

அத பார்த்து நிறைய பாட்டு கத்துகிட்டேன். நிறைய கதைகள் பார்ப்பேன்.

ஆசிரியர்: அப்படினா நான் உங்களுக்கு மரபுத்தொடர எளிதா நினைவில் வைக்க உதவி

செய்றேன். சரியா?

மாணவர்: (யோசித்தவாறு) சரி ஆசிரியை. நன்றி.

ஆசிரியர்: எனக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த உங்களுக்கு நன்றி.

பெயர்: சிவா த/பெ இரகுமான்

சிக்கல்: மெதுபயில் மாணவர்


தனியாள் கற்பித்தல் திட்டம்

பெயர்: பிறந்த திகதி: தொடங்கும் பரிசீலிப்புக்


சிவா த/பெ இரகுமான் 9 /2/ 2011 திகதி: காலம்:
6 /1/2020 7/5/2020
கூறு: வயது:
தமிழ்மொழி ஒன்பது
மாணவர் முன்னறிவு 1. மாணவர் மூன்றாம் ஆண்டில் மரபுத்தொடரைப்
பயின்றுள்ளார்.
தூர நோக்கு குறியிலக்கு மாணவர் நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடரையும் அதன்
பொருளையும் நினைவில் வைத்துக் கூறுதல்.

பலம்/ ஆர்வம் 1. மாணவர் மரபுத்தொடரின் தெரிநிலை புதைநிலை


பொருளை கற்க இயலும்.
2. மாணவர் மரபுத்தொடரை அதன் தொடர்பான படங்களைக்
கொண்டு நினைவில் வைத்துக் கொள்ள இயலும்.
3. மாணவர் தொழில்நுட்பத்தின் (குறுஞ்செயலி) மூலம் கற்கும்
ஆர்வத்தை மேம்படுத்துதல்.
பலவீனம்/ 1. மாணவர்கள் தெரிநிலை புதைநிலை பொருளை நினைவில்
கன்டறியப்பட்டச் சிக்கல்
வைத்துக்கொள்ள கடினம்.
குறுகிய கால நோக்கம் கற்றல் கற்பித்தல் மதிப்பீடு/ திகதி/ பொறுப்பு
நடவடிக்கைகள்
1. மாணவர் நான்காம் 1. ஆசிரியர் மதிப்பீடு:
ஆண்டுக்கான ‘ பொதுவாக 1. மாணவர் மரபுத்தொடரையும் அதன்
மனக்கோட்டை’ எனும் மரபுத்தொடரையும் பொருளையும் கூறுதல்.
மரபுத்தொடரை அதன்
நினைவில் பொருளையும் பொறுப்பு:
வைத்துக்கொள்ளல். விளக்குதல். 1. மாணவர் மரபுத்தொடரையும் அதன்
2. ஆசிரியர் பொருளையும் மரபுத்தொடர்
மரபுத்தொடர் செயலியின் வழி கற்றலை ஆசிரியர்
கொண்ட உற்றுநோக்கல்.
வாக்கியத்தை 2. மாணவர் வீட்டுப்பாடங்களை செய்ய
கூறுதல். பெற்றோரின் ஒத்துழைப்பு.
3. ஆசிரியர்
மரபுத்தொடர்
குறுஞ்செயலியை
மாணவரிடம்
அறிமுகம் செய்தல்.
4. மாணவர்
குறுஞ்செயலியில்
இருக்கின்ற
தெரிநிலை பொருள்
கொண்ட
படங்களை வைத்து
மரபுத்தொடரை
நினைவில் வைத்துக்
கொள்ளுதல்.
5. மாணவர் ஆசிரியர்
கொடுக்கும்
மரபுத்தொடர்
பயிற்சியை
மரபுத்தொடர்
செயலி துணையுடன்
நிறைவு செய்தல்.
6. மாணவர் ஆசிரியர்
கொடுக்கும்
படங்களை பார்த்து
மரபுத்தொடருக்குச்
சரியான படத்தைத்
தெரிவு செய்தல்.
7. மாணவர்
மரபுத்தொடரையும்
அதன்
பொருளையும்
கூறுதல்.
8. ஆசிரியர்
மாணவரின்
புரிந்துணர்வை
மதிப்பிடுதல்.
பெற்றோர்/ பாதுகாவலர் கையொப்பம் இறுதி
அமர்வு நாள்:
ஆசிரியர்
கையொப்பம்:

(பெயர்: ) (பெயர்:
)

பெற்றோர்/ பாதுகாவலர் கையொப்பம் முதல்


அமர்வு நாள்:
ஆசிரியர்
கையொப்பம்:

(பெயர்: ) (பெயர்:
)

You might also like