You are on page 1of 2

நான் ஒரு கவிதை நூல்

கடைக்காரரின் மகள் லலிதாவின் டககளில் நான் தவழ்ந்து


ககாண்டிருந்ததன். அவள் ஒவ்கவாரு பக்கமாக என்டைப் புரட்டிப் பார்த்துக்
ககாண்டிருந்தாள். அந்தக் கடையில் வந்து இறங்கிய நாளிலிருந்து அவளுக்கு
ஓய்வு தநரங்களில் துடையாக நான் மட்டுதம இருந்ததன்.
தடல சிறந்த கவிஞராை மகாகவி பாரதியார் அவர்களின் கற்படையில்
நான் மலர்ந்ததன். நான் சிறுவர்களுக்காை கவிடத மடை எைப்
கபயரிைப்பட்தைன்.என்னுைலில் கமாத்தம் எண்பத்டதந்து பக்கங்கள்
பதிக்கப்பட்டிருந்தை.நான் ஜெயபத்தியிலிருந்து இக்கடைக்கு அனுப்பப்
பட்டைன்.

ஒரு நாள் அக்கடைக்கு ஒரு மாைவி தன் தாத்தாவுைன் வந்திருந்தாள்.


அவள் அங்குள்ள புத்தகங்கடள எல்லாம் பார்டவயிட்டுக் ககாண்டிருந்தாள்.
அவள் என்டை டவத்த கண் வாங்காமல் பார்த்துக் ககாண்டிருந்தாள். சிறிது
தநரத்திற்குப் பின் என்டை எடுத்துச் கென்று அவள் தாத்தாவிைம் என்டை
வாங்கித் தருமாறு தகட்ைாள். அவள் தாத்தாவும் அதடை வாங்கித் தந்தார்.

அன்று முதல் அவள் என்டை பத்திரமாகப் பார்த்துக் ககாண்ைாள்.


எைக்கு கநகிழி அட்டைடயப் தபாட்டு என் அைகுக்கு தமலும் அைகு
தெர்த்திருந்தாள். ஒரு நாள் அவள் என்டைப் படித்துக் ககாண்டிருக்கும்
தபாது அவள் தாயார் அவடள அடைக்கும் ஓடெ தகட்டு ெடமயலடறக்கு
ஓடிைாள். அவ்தவடளயில் அங்கு விடளயாடிக் ககாண்டிருந்த அவளது
இடளய தங்டக என்டை தநாக்கி வந்தாள்.

என்டைக் டகயில் எடுத்து அவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள்.


அவள் என்டை என்ை கெய்யப் தபாகிறாதளா என்று என் உள்ளம் பைபைத்தது.
நான் என் கண்கடள இறுக மூடிக் ககாண்தைன். அப்கபாழுது யாதரா
என்டைப் பிடித்து இழுப்படத உைர்ந்ததன். “கைவுதள! கைவுதள!” என்று
முணுமுணுத்ததன். அப்கபாழுது அம்மாைவியின் குரல் தகட்க கமல்ல கண்
திறந்து பார்த்ததன். நல்ல தவடல! எந்த அெம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்
அவள் என்டைத் தன் தங்டகயிைமிருந்து காப்பாற்றிவிட்ைாள். அன்று முதல்
அவள் என்டை எங்கும் தவறதவ விடுவதில்டல. என்டைப் படித்து முடித்ததுதம
மறவாமல் கண்ைாடி தபடைக்குள் டவத்துக் கண்டை இடம காப்பது தபால்
காத்து வருகிறாள்.

You might also like