You are on page 1of 12

கட்டுரை

தன்கதை

ஆண்டு 5 வள்ளுவர்

ஆசிரியர் திரு.ச
முன்னுரை பத்தி 1

நான் ஒரு என் நிறம்

என் பெயர் என் அழகு

பிறந்த இடம் எங்கு அனுப்பப்பட்டேன்?

எங்கு நான்
என் வடிவம்
வைக்கப்பட்டேன்?

எதனால் நான்
செய்யப்பட்டேன்?
பத்தி 2 பத்தி 3

என் நண்பர் ஒரு நாள் ஒரு மனிதர்

என் விலை அவர் பெயர்

யாரும் வாங்கவில்லை அவர் வேலை

அதனால் நான்
அவர்தான் என் எஜமான்
வருத்தப்பட்டேன்
முடிவுரை

தினமும் என்னை

வாரம் ஒரு முறை

கண்ணுங் கருத்துமாய்

மகிழ்ச்சியாக
உலகு வாழ் உயிரினங்களைப் பிரம்ம
முன்னுரை தேவன் படைத்தான் என்றால் என்னை
படைத்தவன் மனிதனாகும்.

நான் அஃறிணை இனத்தைச்


நான் ஒரு
சேர்ந்தவன். நான் ஒரு பந்து.

என் பெயர் என் பெயர் ‘அடிடாஸ் டி மாஸ்’.

நான் ஜெர்மனியில் உள்ள ஒரு


பிறந்த இடம் மாபெரும் தொழிற்சாலையில்
பிறந்தேன்.

நான் வட்ட வடிவத்தில்


என் வடிவம்
இருப்பேன்.

எதனால் நான் நான் இரப்பரால்


செய்யப்பட்டேன்? செய்யப்பட்டேன்.
பத்தி 1

நான் கருப்பு மற்றும்


வெள்ளை நிறத்தில் என் நிறம்
இருப்பேன்.

நான் பார்ப்பதற்கு மிகவும்


என் அழகு
அழகாக இருப்பேன்.

நான் ஜெர்மனியில் இருந்து கோலாலம்பூரில் உள்ள ஒரு


பேரங்காடிக்கு அனுப்பப்பட்டேன். எங்கு அனுப்பப்பட்டேன்?

‘பக்சன்’ என்று பெயரிடப்பட்ட அப்பேரங்காடியில் நானும் என் எங்கு நான்


நண்பர்களும் ஒரு கூடைக்குள் வைக்கப்பட்டோம். வைக்கப்பட்டேன்?
பத்தி 2

பேரங்காடிக்கு வந்தவர்கள்
என் நண்பர் என் நண்பர்களை வாங்கிச்
சென்றனர்.

என் விலை என் விலையோ ரி.ம 199.00

என் விலை அதிகம் என்பதால்


யாரும் வாங்கவில்லை
என்னை யாரும் வாங்கவில்லை.

அதனால் நான் அதனால் நான் மிகவும்


வருத்தப்பட்டேன் வருத்தப்பட்டேன்.
பத்தி 3

ஒரு நாள் ஒரு மனிதர் என்னை


ஒரு நாள் ஒரு மனிதர்
வாங்க வந்தார்.

அவரின் பெயர் திரு. தனபாலன்


அவர் பெயர்
ஆகும்.

அவர் ஒரு நாடறிந்த


அவர் வேலை
காற்பந்து வீரர் ஆவார்.

அவர் என்னை வாங்கினார். இனி


அவர்தான் என் எஜமான்
அவர்தான் என் எஜமான்.
முடிவுரை அவர் தினமும் என்னை
பயன்படுத்தி காற்பந்து
விளையாடுவார்.
அவர் என்னை உதைக்கும்போது என் உடல் வலிக்கும்.
தினமும் என்னை இருந்தும் அதனை சிரித்துக் கொண்டே பொருத்துக்
கொள்வேன்.

அவர் வாரம் ஒரு முறை என்னை கழுவுவார். மாதம் ஒரு


வாரம் ஒரு முறை முறை என் உடலில் காற்றைச் செலுத்துவார்.

அவர் என்னைக் கண்ணுங்


கண்ணுங் கருத்துமாய் கருத்துமாய்
பாதுகாப்பார்.

நான் அவருடன் மிகவும்


மகிழ்ச்சியாக
மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
நான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)
 
• குறிப்பு/விடுகதை

என்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின்


பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான்
ஒரு பள்ளி காலணி.
 
• பெயர்/தன்மை
 
என் பெயர் “ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் இருப்பேன். என் உடலின்
மேல்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில்
கயிறைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின்
கால்களை விட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.
• பயணம் / விற்பனை
 
ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக
வழங்குவதற்காக ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து வாங்கிச்
சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச்
செல்லப்பட்டோம். அப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து
இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக்
கண்டு வியந்தனர். அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு
எங்களை அங்குள்ள 60 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில்
இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம்
வழங்கினார். குமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப்
பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என்
உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது
எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப்
பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன்.
 
• பயன்பாடு
 
அன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து
சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய
கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில்
நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல்
பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச்
சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும்.
அவன் என்னைப் பள்ளி முடிந்து வந்து பந்து விளையாடவும்
பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை
அணிந்துகொண்டு பந்து விளையாடப் போட்டுச் செல்வான்.
அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல்
நடுங்கிப் போய்விடும்.

You might also like