You are on page 1of 3

5.3.4 ஒன்றன் , பலவின்பால் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

ஒன்றன்பால் : அஃறினைகளை ஒருமையில் குறிக்கும் சொல்

எ.கா : மரம், மாடு

பலவிம் பால் : அஃறினைகளை பன்மையில் குறிக்கும் சொல்

எ.கா : மரங்கள், மாடுகள்

அறிந்து - மாணவர்கள் ஒன்றன்பால், பலர்பால் தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - இவ்விரண்டிற்கும் வேறுபாட்டினை அறிந்து பயன்படுத்துவர்

5.3.9 தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

தன்மை : பேசுபவர்

எ.கா : நான், நாங்கள்

முன்னிலை : பேசுபவர்க்கு முன்னால் இருப்பவர்

எ.கா : நீ, நீங்கள்

படர்க்கை : பேசுபவரும் முன்னால் இருப்பவரையும் தவிர்த்து

எ.கா : அவர்கள்

அறிந்து - மாணவர்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - வேறுபாட்டினை அறிந்து பயன்படுத்துவர்

5.3.20 : ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய


இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இடைச்சொற்கள் : இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும்


வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல்லாகும். 

அறிந்து - மாணவர்கள் இடைச்சொற்களை தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - வேறுபாட்டினை அறிந்து பயன்படுத்துவர்


5.3.10 : வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

வினைமுற்று : முற்றுப்பெற்ற வினைச்சொல்

அறிந்து - மாணவர்கள் வினைமுற்று தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - அறிந்து பயன்படுத்துவர்

5.3.22 ஆயினும், ஆனாலும், இருப்பினும், இருந்தாலும், ஆகிய இடைச்சொற்களை அறிந்து


சரியாகப் பயன்படுத்துவர்.

ஆயினும், ஆனாலும், இருப்பினும், இருந்தாலும் : ஒரு கருத்தை இன்னொரு கருத்தோடு


ஒன்றிணைப்பது

அறிந்து - மாணவர்கள் இடைச்சொற்களை தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - வேறுபாட்டினை அறிந்து பயன்படுத்துவர்

5.8.1 : இரண்டாம், நான்காம் வேற்றுமை உருகளுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சாரியாகப்


பயன்படுத்துவர்.

இரண்டாம், நான்காம் வேற்றுமை உருகளுக்குப்பின் வலிமிகும் : உருபு ‘ஐ’,’கு;, கு பின் வலிமிகும்.

உருபு ‘ஐ’ எடுத்துகாட்டு : அவனைப் பார்த்தேன்

உருபு ‘கு’ எடுத்துகாட்டு : அவனுக்குப் பழம் கிடைத்தது

அறிந்து - மாணவர்கள் தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - அறிந்து பயன்படுத்துவர்

5.8.6 அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் வலிமிகும் என்பதனை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

அகர, இகர ஈற்று வினையெச்சத்திற்குப்பின் :

அகர ஈற்று வினையெச்சம் : சாவ + குத்தினான் = சாவக்குத்தினான்

இகர ஈற்று வினையெச்சம் : புளி + சோறு = புளிஞ்சோறு

வலிமிகும் : புதிய எழுத்து சேரும்


அறிந்து - மாணவர்கள் தெரிந்து கொண்டு

சரியாக - பிழையின்றி

பயன்படுத்துவர் - அறிந்து பயன்படுத்துவர்

5.8.7 க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என் முடிவுறூம் வந்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வலிமிகும்.

க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என் முடிவுறூம் வந்தொடர்க் குற்றியலுகரத்தின் :

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால்
வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா:பாக்கு, கச்சு, பட்டு, பத்து, உப்பு, காற்று

வலிமிகும் : புணரும்

You might also like