You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

வாரம் : 1 திகதி 02.01.2020 கிழமை வியாழன்

பாடம் தமிழ்மொழி ஆண்டு 3 மல்லிகை
நேரம் 7.40 – 9.10 வருகை _______/ 29
கருப்பொருள்/ தலைப்பு மொழி தலைப்பு மொழி விழா
உள்ளடக்கத்தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்

கற்றல் தரம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

மொழி அறிஞர்களைப் பற்றி அறிந்து எழுதுவர்.

வெற்றிக்கூறு  மொழி அறிஞர்களை அடையாளங்கண்டு கூறுவர்.

 மொழி அறிஞர்களைப் போன்று போலித்தம் வழி நடித்து காட்டுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மொழியின் அவசியத்தைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுவதன் மூலம் ஆசிரியர் பாடத்தைத் தொடங்குதல்.
நடவடிக்கைகள் 2. ஆசிரியர் மொழி அறிஞர்களின் படங்களைக் காட்ட; மாணவர்கள் அவர்களின் பெயர்களை அறிந்து கூறுதல்.
3. சரியாக கூறும் மாணவர்களுக்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல். ஒவ்வொரு குழுவும் ஒரு மொழி அறிஞரைத் தேர்ந்தெடுத்து அவரைப் போல் வ
முன் நடித்து காட்ட ஆசிரியர் பணித்தல்.
5. சிறப்பாக செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தல்.
6. மாணவர்கள் திறனையொட்டி பயிற்சி செய்வர்.

கற்றல் குவிவு/ பயிற்றியல் மொழி வாய்மொழி புதிர் விளையாட்டுமுறை

(PAK 21) நாடகம் மாணவர் கைவண்ணம் பயிற்சி

 பாட நூல்  இணையம்

பாடத்துணைப் பொருள்  வானொலி  பட அட்டை
(BBM)  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 இணையம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி

 இறை நம்பிக்கை  நன்மனம்

நன்னெறிப் பண்புகள் (Nilai  கடமையுணர்வு  துணிவு
Murni)  நன்றி நவில்தல்  உயர்வெண்ணம்  அன்புடைமை  மரியாதை
 மிதமான மனப்பான்மை  ஊக்கமுடைமை  ஒத்துழைப்பு  நேர்மை
 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  நீதியுடைமை

விரவிவரும் கூறு (EMK)  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் &  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு முனைப்புத்
 மொழி  நன்னெறிப்பண்பு  சாலை விதிமுறை பாதுகாப்பு திறன்
 நாட்டுப்பற்று  பயனீட்டாளர் கல்வி  சுகாதாரக் க
 எதிர்காலவியல்  கையூட்டு ஒ
 பல்வகை நுண்ணறிவாற்றல்

 இரட்டிப்புக்குமிழி வரைபடம்
வரைபடம் (I-Think Map)  குமிழி வரைபடம்  இணைப்பு வ்ரைபடம்  வட்ட வரை
 நிரலொழுங்கு வரைபடம்  மர வரைபடம்  பால வரைபடம்

உயர்நிலைச் சிந்தனைத்  பயன்படுத்துதல்  பகுத்தாய்தல்  மதிப்பிடுதல்  உருவாக்குத

திறன்
(KBAT)
மதிப்பீடு  சோதனை(வாய்மொழி/ எழுத்து)  அறிக்கை  கண்காணிப்பு  நற்பணி
(Penilaian)  இடுபணி(தனிநபர்/குழு)  சரிபார் பட்டியல்  பயிற்சித்தாள்  வினா விடை

குறைநீக்கல் நடவடிக்கை மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் மொழியறிஞர்களை அறிந்து எழுதுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை மாணவர்கள் மொழி அறிஞர்களின் பெயரை அடையாளங்கண்டு எழுதுவர்.

___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.

REFLEKSI / சிந்தனை
___/____ அடையவில்லை.
மீடச
் ி
___/____ ஆசிரியரின் வழிக்காட்டலுடன் அடைந்தனர்.
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்: கூட்டம் / பட்டறை பள்ளிநடவடிக்கை

இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 1 திகதி 02.01.2020 கிழமை வியாழன்

பாடம் வரலாறு ஆண்டு 6 மல்லிகை
நேரம் 11.00 – 12.00 வருகை _______/ 21
கருப்பொருள்/ தலைப்பு மலேசியா தலைப்பு தேசம் பிறந்தது
உள்ளடக்கத்தரம் 10.1 மலேசிய உருவாக்கம்.
கற்றல் தரம் 10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை விவரிப்பர்.
K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
மலேசியா உருவாக்கத்திற்கான காரணங்களை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

வெற்றிக்கூறு மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை அறிந்து கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மலேசிய நாட்டின் உருவாக்கத்தை மாண்வர்களுக்கு அறிமுகம் செய்தல்.

நடவடிக்கைகள் 2. மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை வகுப்பு நிலையில் கலந்துரையாடிக் கூறுதல்.
3. குழு முறையில் குமிழி வரைப்படத்தில் கலந்துரையாடிக் கூறுதல். நிகராளி வகுப்பின் முன் படைத்தல்
4. மலேசிய உருவாக்கத்தை எண்ணி மாணவர்களின் உணவுர்களை வரைந்து காட்டுதல்.
5. தலைப்புத் தொடர்பாக குறிப்பு எழுதுதல்.
கற்றல் குவிவு/ பயிற்றியல் மொழி வாய்மொழி புதிர் விளையாட்டுமுறை
(PAK 21) நாடகம் மாணவர் கைவண்ணம் பயிற்சி

பாடத்துணைப் பொருள்  பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை

(BBM)  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 இணையம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி

நன்னெறிப் பண்புகள் (Nilai  இறை நம்பிக்கை  நன்மனம்  கடமையுணர்வு  துணிவு

Murni)  நன்றி நவில்தல்  உயர்வெண்ணம்  அன்புடைமை  மரியாதை
 மிதமான மனப்பான்மை  ஊக்கமுடைமை  ஒத்துழைப்பு  நேர்மை
 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  நீதியுடைமை

விரவிவரும் கூறு (EMK)  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் &  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு முனைப்புத்
 மொழி  நன்னெறிப்பண்பு  சாலை விதிமுறை பாதுகாப்பு திறன்
 நாட்டுப்பற்று  பயனீட்டாளர் கல்வி  சுகாதாரக் க
 எதிர்காலவியல்  கையூட்டு ஒ
 பல்வகை நுண்ணறிவாற்றல்

வரைபடம் (I-Think Map)  இரட்டிப்புக்குமிழி வரைபடம்  குமிழி வரைபடம்  இணைப்பு வ்ரைபடம்  வட்ட வரை
 நிரலொழுங்கு வரைபடம்  மர வரைபடம்  பால வரைபடம்

உயர்நிலைச் சிந்தனைத்  பயன்படுத்துதல்  பகுத்தாய்தல்  மதிப்பிடுதல்  உருவாக்குத

திறன்
(KBAT)
மதிப்பீடு  சோதனை(வாய்மொழி/ எழுத்து)  அறிக்கை  கண்காணிப்பு  நற்பணி
(Penilaian)  இடுபணி(தனிநபர்/குழு)  சரிபார் பட்டியல்  பயிற்சித்தாள்  வினா விடை

குறைநீக்கல் நடவடிக்கை ஆசிரியர் துணையுடன் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை மலேசிய உருவாக்கத்தை எண்ணி உணர்வுகளை வரைந்து காட்டுதல்.

___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.

REFLEKSI / சிந்தனை
___/____ அடையவில்லை.
மீடச
் ி
___/____ ஆசிரியரின் வழிக்காட்டலுடன் அடைந்தனர்.
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்: கூட்டம் / பட்டறை பள்ளிநடவடிக்கை

இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 1 திகதி 03.01.2020 கிழமை வெள்ளி

பாடம் தமிழ்மொழி ஆண்டு 3 மல்லிகை
நேரம் 10.00 – 11.00 வருகை _______/ 29
கருப்பொருள்/ தலைப்பு மொழி தலைப்பு மொழி விழா
உள்ளடக்கத்தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்

கற்றல் தரம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

மொழி அறிஞர்களைப் பற்றி அறிந்து எழுதுவர்.
வெற்றிக்கூறு  மொழி அறிஞர்களை அடையாளங்கண்டு கூறுவர்.
 மொழி அறிஞர்களைப் போன்று போலித்தம் வழி நடித்து காட்டுவர்.
கற்றல் கற்பித்தல் 1. மொழி அறிஞர்களின் படங்களைக் காட்ட; மாணவர்கள் அவர்களின் பெயர்களை அறிந்து கூறுதல்.
நடவடிக்கைகள் 2. சரியாக கூறும் மாணவர்களுக்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தல். அறிஞர்களை ஒட்டி வகுப்பு நிலையில் கலந்துரையாடுதல்.
3. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல். ஒவ்வொரு குழுவும் ஒரு மொழி அறிஞரைத் தேர்ந்தெடுத்து அவரைப் போல் வகுப்பு முன் நடித்து காட்ட
ஆசிரியர் பணித்தல்.
4. சிறப்பாக செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தல்.
5. மாணவர்கள் திறனையொட்டி பயிற்சி செய்வர்.

கற்றல் குவிவு/ பயிற்றியல் மொழி வாய்மொழி புதிர் விளையாட்டுமுறை

(PAK 21) நாடகம் மாணவர் கைவண்ணம் பயிற்சி

 பாட நூல்  இணையம்

பாடத்துணைப் பொருள்  வானொலி  பட அட்டை
(BBM)  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 இணையம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி

 இறை நம்பிக்கை  நன்மனம்

நன்னெறிப் பண்புகள் (Nilai  கடமையுணர்வு  துணிவு
Murni)  நன்றி நவில்தல்  உயர்வெண்ணம்  அன்புடைமை  மரியாதை
 மிதமான மனப்பான்மை  ஊக்கமுடைமை  ஒத்துழைப்பு  நேர்மை
 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  நீதியுடைமை

விரவிவரும் கூறு (EMK)  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் &  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு முனைப்புத்
 மொழி  நன்னெறிப்பண்பு  சாலை விதிமுறை பாதுகாப்பு திறன்
 நாட்டுப்பற்று  பயனீட்டாளர் கல்வி  சுகாதாரக் க
 எதிர்காலவியல்  கையூட்டு ஒ
 பல்வகை நுண்ணறிவாற்றல்

 இரட்டிப்புக்குமிழி வரைபடம்
வரைபடம் (I-Think Map)  குமிழி வரைபடம்  இணைப்பு வ்ரைபடம்  வட்ட வரை
 நிரலொழுங்கு வரைபடம்  மர வரைபடம்  பால வரைபடம்

உயர்நிலைச் சிந்தனைத்  பயன்படுத்துதல்  பகுத்தாய்தல்  மதிப்பிடுதல்  உருவாக்குத

திறன்
(KBAT)
மதிப்பீடு  சோதனை(வாய்மொழி/ எழுத்து)  அறிக்கை  கண்காணிப்பு  நற்பணி
(Penilaian)  இடுபணி(தனிநபர்/குழு)  சரிபார் பட்டியல்  பயிற்சித்தாள்  வினா விடை

குறைநீக்கல் நடவடிக்கை மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் மொழியறிஞர்களை அறிந்து எழுதுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை மாணவர்கள் மொழி அறிஞர்களின் பெயரை அடையாளங்கண்டு எழுதுவர்.

___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.

REFLEKSI / சிந்தனை
___/____ அடையவில்லை.
மீடச
் ி
___/____ ஆசிரியரின் வழிக்காட்டலுடன் அடைந்தனர்.
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்: கூட்டம் / பட்டறை பள்ளிநடவடிக்கை

இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 1 திகதி 03.01.2020 கிழமை வெள்ளி

பாடம் கணிதம் ஆண்டு 6 மல்லிகை
நேரம் 11.00 – 12.00 வருகை _______/ 21
கருப்பொருள்/ தலைப்பு எண்ணும் செய்முறையும் தலைப்பு முழு எண்ணும் செய்முறையும்
உள்ளடக்கத்தரம் 1.1 ஏதாவது ஓர் எண்ணின் பயன்பாடு

கற்றல் தரம் கிட்டிய மதிப்பையும் எண் தோரணியையும் உள்ளடக்கிய பிரச்சனைக் கணக்குகளுக்கான தீர்வைக் கணிப்பியில் பிரதிநிதிப்பர் .

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

கணிப்பியின் பயன்பாட்டினை அறிந்து கிட்டிய மதிப்பைக் கூறுவர்; எழுதுவர்.

வெற்றிக்கூறு கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. கொடுக்கப்பட்ட எண்களை மாணவர்கள் சரியான உச்சரிப்புடன் வாசிக்கப் பணித்தல்.

நடவடிக்கைகள் 2. கிட்டிய மதிப்பைக் கணக்கிடும் முறையை நினைவுக் கூர்ந்து கூறப் பணித்தல். கணிப்பியில் எவ்வாறு கிட்டிய மதிப்பைக் கணக்கிடுதல் என்று விவரித்தல்.
3. கொடுக்கப்பட்ட எண்ணுக்கு மாணவர்கள் கிட்டிய எண்ணைக் கணக்கிட்டுக் கூறுதல். ஒரு சில மாணவர்களை வகுப்பின் முன் செய்து காட்டப் பணித்தல்.
4. குழு முறையில் மாணவர்கள் எண்ணுக்கு ஏற்ற கிட்டிய எண்ணை கணக்கிட்டு எழுதுதல். வகுப்பு நிலையில் சரி பார்த்தல்.
5. திறன் தொடர்பாக பயிற்சி செய்தல்..
கற்றல் குவிவு/ பயிற்றியல் மொழி வாய்மொழி புதிர் விளையாட்டுமுறை
(PAK 21) நாடகம் மாணவர் கைவண்ணம் பயிற்சி

 பாட நூல்  இணையம்

பாடத்துணைப் பொருள்  வானொலி  பட அட்டை
(BBM)  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 இணையம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி

 இறை நம்பிக்கை  நன்மனம்

நன்னெறிப் பண்புகள் (Nilai  கடமையுணர்வு  துணிவு
Murni)  நன்றி நவில்தல்  உயர்வெண்ணம்  அன்புடைமை  மரியாதை
 மிதமான மனப்பான்மை  ஊக்கமுடைமை  ஒத்துழைப்பு  நேர்மை
 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  நீதியுடைமை

விரவிவரும் கூறு (EMK)  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் &  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு முனைப்புத்
 மொழி  நன்னெறிப்பண்பு  சாலை விதிமுறை பாதுகாப்பு திறன்
 நாட்டுப்பற்று  பயனீட்டாளர் கல்வி  சுகாதாரக் க
 எதிர்காலவியல்  கையூட்டு ஒ
 பல்வகை நுண்ணறிவாற்றல்

 இரட்டிப்புக்குமிழி வரைபடம்
வரைபடம் (I-Think Map)  குமிழி வரைபடம்  இணைப்பு வ்ரைபடம்  வட்ட வரை
 நிரலொழுங்கு வரைபடம்  மர வரைபடம்  பால வரைபடம்

உயர்நிலைச் சிந்தனைத்  பயன்படுத்துதல்  பகுத்தாய்தல்  மதிப்பிடுதல்  உருவாக்குத

திறன்
(KBAT)
மதிப்பீடு  சோதனை(வாய்மொழி/ எழுத்து)  அறிக்கை  கண்காணிப்பு  நற்பணி
(Penilaian)  இடுபணி(தனிநபர்/குழு)  சரிபார் பட்டியல்  பயிற்சித்தாள்  வினா விடை

குறைநீக்கல் நடவடிக்கை ஆசிரியர் துணையுடன் கணிப்பையை பயன்படுத்துதல் .

வளப்படுத்தும் நடவடிக்கை கணிப்பியைக் கொண்டு கிட்டிய எண்ணைக் கணக்கிடுதல்.

___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.

REFLEKSI / சிந்தனை
___/____ அடையவில்லை.
மீடச
் ி
___/____ ஆசிரியரின் வழிக்காட்டலுடன் அடைந்தனர்.
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்: கூட்டம் / பட்டறை பள்ளிநடவடிக்கை

இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 1 திகதி 03.01.2020 கிழமை வெள்ளி

பாடம் கலையியல் கல்வி ஆண்டு 6 மல்லிகை
நேரம் 8.40 – 9.40 வருகை _______/ 21
கருப்பொருள்/ தலைப்பு இயற்கையும் கோடுகளும் தலைப்பு இயற்கைச் சூழல்
உள்ளடக்கத்தரம் 1.1 காட்சிக்கலை மொழி
2.1 காட்சிக்கலை திறன்
கற்றல் தரம் 1.1.1(1) புனையா ஓவியப் படைப்புகளில் காட்சிக் கலைமொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை இயற்கை படைப்போடு தொடர்புபடுத்தி
கலந்துரையாடுதல்.
2.1.1 காட்சிக் கலைமொழி அறிவின் வழி உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறையை அறிதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
குறுக்கு/ பெருக்கல் கோடுகளில் காணப்படும் பல்வேறு உலர்ந்த பொருள்களின் பயன்பாட்டின் வேறுபாட்டை அறிந்து கூறுவர்; வரைவர்.

வெற்றிக்கூறு குறுக்கு/ பெருக்கல் கோடுகளை அறிந்து வரைதல்.

கற்றல் கற்பித்தல் 1. புனையா ஓவியப் படைப்புகளை ஒட்டி வகுப்பு நிலையில் கலந்துரையாடுதல்.

நடவடிக்கைகள் 2. உலர்ந்த பொருள்களில் காணப்படும் குறுக்கு/பெறுக்கல் கோடுகளை கண்டறிந்து மாணவர்கள் வகுப்பு நிலையில் விவரித்தல்.
3. ஒரு சில மாணவர்களை வகுப்பின் முன் வரைந்து காட்டப் பணித்தல்.
4. மாணவர்கள் குறுக்கு/ பெருக்கல் கோடுகளை வரைத்தல்.

கற்றல் குவிவு/ பயிற்றியல் மொழி வாய்மொழி புதிர் விளையாட்டுமுறை

(PAK 21) நாடகம் மாணவர் கைவண்ணம் பயிற்சி

 பாட நூல்  இணையம்

பாடத்துணைப் பொருள்  வானொலி  பட அட்டை
(BBM)  சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மற்றவை
 இணையம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி

 இறை நம்பிக்கை  நன்மனம்

நன்னெறிப் பண்புகள் (Nilai  கடமையுணர்வு  துணிவு
Murni)  நன்றி நவில்தல்  உயர்வெண்ணம்  அன்புடைமை  மரியாதை
 மிதமான மனப்பான்மை  ஊக்கமுடைமை  ஒத்துழைப்பு  நேர்மை
 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  நீதியுடைமை

விரவிவரும் கூறு (EMK)  ஆக்கம் & புத்தாக்கம்  அறிவியல் &  தகவல் தொழில்நுட்பம்  தொழில்
 சுற்றுச் சூழல் கல்வி தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு முனைப்புத்
 மொழி  நன்னெறிப்பண்பு  சாலை விதிமுறை பாதுகாப்பு திறன்
 நாட்டுப்பற்று  பயனீட்டாளர் கல்வி  சுகாதாரக் க
 எதிர்காலவியல்  கையூட்டு ஒ
 பல்வகை நுண்ணறிவாற்றல்

 இரட்டிப்புக்குமிழி வரைபடம்
வரைபடம் (I-Think Map)  குமிழி வரைபடம்  இணைப்பு வ்ரைபடம்  வட்ட வரை
 நிரலொழுங்கு வரைபடம்  மர வரைபடம்  பால வரைபடம்

உயர்நிலைச் சிந்தனைத்  பயன்படுத்துதல்  பகுத்தாய்தல்  மதிப்பிடுதல்  உருவாக்குத

திறன்
(KBAT)
மதிப்பீடு  சோதனை(வாய்மொழி/ எழுத்து)  அறிக்கை  கண்காணிப்பு  நற்பணி
(Penilaian)  இடுபணி(தனிநபர்/குழு)  சரிபார் பட்டியல்  பயிற்சித்தாள்  வினா விடை

குறைநீக்கல் நடவடிக்கை ஆசிரியர் துணையுடன் கோடுகளை அடையாளங்கண்டு கூறுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை குறுக்கு/ பெருக்கல் கோடுகளை வரைதல்.

___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.

REFLEKSI / சிந்தனை
___/____ அடையவில்லை.
மீடச
் ி
___/____ ஆசிரியரின் வழிக்காட்டலுடன் அடைந்தனர்.
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்: கூட்டம் / பட்டறை பள்ளிநடவடிக்கை

இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

You might also like