You are on page 1of 15

கணிதம் நாள் பாடத்திட்டம் 2020

Perkara / ¿¼ÅÊ쨸
வாரம் 4 நாள் : செவ்வாய் திகதி : 21/01/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 9.50-10.50
பாடம் கணிதம்
தலைப்பு 1 000 வரையிலான முழு எண்கள்
அலகு 1
உள்ளடக்கத் தரம் 1.7 எண் தோரணி
கற்றல் தரம் 1.7.1. கொடுக்கப்பட்ட எண் தொடர்களின் தோரனியை
அடையாளங்காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்தி ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண் தொடர்களின்
தோரனியை அடையாளங்காண்டு எழுதுவர்.
வெற்றிக்கூறுகள்
1. நான் கொடுக்கப்பட்ட 1000 வரையிலான ஏதாவது ஜந்து எண்களின் மதிப்பை
எண்மானத்தில் கூறுவேன்.
2. நான் கொடுக்கப்பட்ட 1000 வரையிலான ஏதாவது ஜந்து எண்களின் மதிப்பை
உறுதிப்படுத்தி ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண் தோரணியில்
எழுதுவேன்.
3. நான் கொடுக்கப்பட்ட ஜந்து கேள்விகளுக்கு விடை எழுதுவேன்.

விரவி வரு கூறு ஆக்கமும் புத்தாக்கமும் (ஏடல்களை உருவாக்குதல்)

பயிற்றுத்துணைப் எண் அட்டை, வெண்தாள், சீனமணிச்சட்டம்


பொருள்
உயர் தரச் சிந்தனை ”சர்தா அலிரான்”

படி கற்றல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை 1. மாணவர்கள் எண் அட்டையில் பயிற்றுத்துணை
(5 நிமிடம்) உள்ள எண்ணை வாசித்தல். ப் பொருள்
critical thinking - (CRITICAL THINKING)
 எண்
ஏரணமாக 2. மாணவர்கள் எண் அட்டையில்
சிந்தித்தல் உள்ள எண்களை ஏறு வரிசையில் அட்டை
communication- அடுக்கி வெண்பலகையில் ஒட்டுதல்.
தொடரியல் (COMMUNICATION)
3. பின்னர், அந்த எண்ணை இட
மதிப்பிற்கு ஏற்ப எண்மானத்தில்
கூறுதல்.(COMMUNICATION)

படி 1 1. வென்பலகையில் ஒட்டப்பட்ட பயிற்றுத்துணை


(15 நிமிடம்) எண்களை வாசித்தல். ப் பொருள்
communication- (COMMUNICATION)
 அட்டை
தொடரியல் 2. பின்னர். மாணவர்கள் அந்த
எண்களை ஏறுவரிசையில் கூறச்
critical thinking - செய்தல்.
ஏரணமாக
(COMMUNICATION) RP
சிந்தித்தல் 3. மாணவர்கள் அந்த எண்
தோரணியைக் கூறச் செய்தல்.
(CRITICAL THINKING)
4. ஆசிரியர் ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் எழுதும் முறையை
விளக்கிக் கூறுதல்.
5. மாணவர்கள் எழுதிய எண்னை
வகுப்பில் கலந்துரையாடி திருத்திக்
கொள்ளுதல் . .(COLLABORATIVE) RP
6.
படி 2 1. மாணவர்கள் குழுவில் அமருதல். பயிற்றுத்துணை
( 15 நிமிடம்) 2. மாணவர்கள் வெந்தாளில்கொடுக்கப் ப் பொருள்
communication- பட்ட எண்களை ஏறு வரிசையிலும்  வெண்தாள்
தொடரியல் இறங்கு வரிசையிலும் எழுதுதல்.  வட்ட
(COMMUNICATION)
critical thinking - வரைப்பட
3. மாணவர்கள் குழிவில் அந்த
ஏரணமாக ம்
எண்களை வாசித்தல். (CRITICAL
சிந்தித்தல்
THINKING)
4. மாணவர்கள் தங்களின் குழு
collaborative-கூடிக்
படைப்பை வகுப்பு முன் படைத்தல்.
கற்றல்
(COLLABORATIVE) RP
5. ஆசிரியர் மாணவர்களுக்கு
வழிகாட்டுதல்.(COMMUNICATION) RC
படி 3 1. மாணவர்கள் இன்று கற்ற எண்களின்
( 10 நிமிடம்) மதிப்பை அறிந்து எண் அட்டையில்
communication- உள்ள எண்களை வாசித்து ஏறு
தொடரியல் வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
கூறுதல் ; ஒட்டுதல்.(COMMUNICATION)

மதிப்பீடு 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட 1 000 பயிற்றுத்துணை


( 10 நிமிடம்) வரையிலான ஏதாவது ஜந்து ப் பொருள்
critical thinking - எண்களின் மதிப்பை உறுதிப்படுத்தி - கேள்விகள்
ஏரணமாக ஏறு வரிசையிலும் இறங்கு
சிந்தித்தல் வரிசையிலும் எண் தோரணியை
எழுதுதல்.

I. குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் கொடுக்கப்பட்ட
மூன்று கேள்விகளைச் செய்தல்.

முடிவு 1. மாணவர்கள் ”பொப் கோன்”


( 5 நிமிடம்) முறையில் எண்களை ஏறு
communication- வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
தொடரியல் எழுதிக் கூறுதல். (COMMUNICATION)

______________________________________________
PARKING LOT .....மாணவர்கள் தங்கள்
கருத்துகளை எழுதி வைத்தல்.

சிந்தனை மீ ட்சி :- வருகை : /


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 5 கிழமை : செவ்வாய் திகதி : 28/1/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 9.50-10.50
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.4 இட மதிப்பு
கற்றல் தரம் : 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் கூறுவர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 10 எண்களின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் அறிந்து எழுதுவர்..
வெற்றிக் கூறுகள்
1. நான் கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் வாசிப்பேன்.
2. நான் எண்ணின் இட மதிப்பையும் இலக்க மதிப்பையும் அறிந்து கூறுவேன்.
3. நான் எண் பிரிப்பை அறிந்து 10 கேள்விகளுக்கு ஏற்ற இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் பொருள்
(5 நிமிடம்) மதிப்பைக் கூறுதல். (CRITICAL THINKING) RP  எண் அட்டை
critical thinking - ஏரணமாக (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் எண்ணை எண்மானத்தில் கூறுதல்.  எண் அட்டை
critical thinking - ஏரணமாக 3. மாணவர்கள் எண் பிரிப்பைக் கூறச் செய்தல்.
சிந்தித்தல் 4. அதன் வழி, மாணவர்களுக்கு எண்ணின் இட
மதிப்பையும் இலக்க மதிப்பையும் விளக்குதல்.
(COMMUNICATION) (CRITICAL THINKING)

படி 2 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்


(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் எண்ணின் இலக்க மதிப்பையும் இட  எண் அட்டை
மதிப்பையும் அறிந்து கூறுதல். (COMMUNICATION)
critical thinking - ஏரணமாக (CRITICAL THINKING)
சிந்தித்தல் 3. மாணவர்களுக்கு எண் பிரிப்பின் வழி சுலபமான
collaborative-கூடிக் கற்றல் முறையில் இலக்க மதிப்பையும் எண் மதிப்பையும்
எழுத வழிகாட்டுதல்..(COMMUNICATION) RC

படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்


(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)  எண் அட்டை
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணின்
critical thinking - ஏரணமாக இட மதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION)(COLLABORATIVE)
collaborative-கூடிக் கற்றல் (CRITICAL THINKING)
4. மாணவர்கள் செய்தததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1000 வரையிலான 10 எண்களின் இடமதிப்பையும் இலக்க பொருள்
communication-தொடரியல் மதிப்பையும் எழுதுதல்.  பயிற்சி

critical thinking - ஏரணமாக குறைநீக்கல் நடவடிக்கை :-


சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
வரையிலான 5 எண்களின் இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் எழுதுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின்
இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுதல்

சிந்தனை மீட்சி :- வருகை : /


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 5 கிழமை : புதன் திகதி : 29/1/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 10.50-11.50
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.4 இட மதிப்பு
கற்றல் தரம் : 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் கூறுவர்.
1.4.2 ஏதாவது ஓர் எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 10 எண்களின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் அறிந்து எழுதுவர்..
வெற்றிக் கூறுகள்
1. நான் கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் வாசிப்பேன்.
2. நான் எண்ணின் இட மதிப்பையும் இலக்க மதிப்பையும் அறிந்து கூறுவேன்.
3. நான் எண் பிரிப்பை அறிந்து 10 கேள்விகளுக்கு ஏற்ற இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் மதிப்பைக் பொருள்
(5 நிமிடம்) கூறுதல். (CRITICAL THINKING) RP  எண் அட்டை
critical thinking - ஏரணமாக 3. (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் எண்ணை எண்மானத்தில் கூறுதல்.  எண் அட்டை
critical thinking - ஏரணமாக 3. மாணவர்கள் எண் பிரிப்பைக் கூறச் செய்தல்.
சிந்தித்தல் 4. அதன் வழி, மாணவர்களுக்கு எண்ணின் இட
மதிப்பையும் இலக்க மதிப்பையும் விளக்குதல்.
(COMMUNICATION) (CRITICAL THINKING)

படி 2 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்


(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் எண்ணின் இலக்க மதிப்பையும் இட  எண் அட்டை
மதிப்பையும் அறிந்து கூறுதல். (COMMUNICATION)
critical thinking - ஏரணமாக (CRITICAL THINKING)
சிந்தித்தல் 3. மாணவர்களுக்கு எண் பிரிப்பின் வழி சுலபமான
collaborative-கூடிக் கற்றல் முறையில் இலக்க மதிப்பையும் எண் மதிப்பையும்
எழுத வழிகாட்டுதல்..(COMMUNICATION) RC

படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்


(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)  எண் அட்டை
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணின்
critical thinking - ஏரணமாக இட மதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION)(COLLABORATIVE)(CRITICAL
collaborative-கூடிக் கற்றல் THINKING)
4. மாணவர்கள் செய்தததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(10 நிமிடம்) 1000 வரையிலான 10 எண்களின் இடமதிப்பையும் இலக்க பொருள்
communication-தொடரியல் மதிப்பையும் எழுதுதல்.  பயிற்சி

critical thinking - ஏரணமாக குறைநீக்கல் நடவடிக்கை :-


சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
வரையிலான 5 எண்களின் இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் எழுதுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின்
இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுதல்

முடிவு 1. மாணவர்கள் எண் அட்டையில் காட்டும் எண்களை


(5 நிமிடம்) எண்மானத்தில் கூறுதல்.
communication-தொடரியல் 2. கோடிட்ட எண்ணின் இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் கூறுதல்.
critical thinking - ஏரணமாக
சிந்தித்தல்

சிந்தனை மீட்சி :- வருகை : /


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 7 கிழமை : செவ்வாய் திகதி : 11/02/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 9.50-10.50
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.6 கிட்டிய எண்
கற்றல் தரம் : 1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 10 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுவர்.
வெற்றிக் கூறுகள்
1. நான் கிட்டிய மதிப்பை அறிந்து கூறுவேன்.
2. நான் கிட்டிய பத்தில் எண்ணை மாற்றி எழுதுவேன்.
3. நான் 10 கேள்விகளைக் கிட்டிய பத்தில் எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் மதிப்பைக் பொருள்
(5 நிமிடம்) கூறுதல். (CRITICAL THINKING) RP
critical thinking - ஏரணமாக (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் கிட்டிய மதிப்பை அறிவர்..  எண் அட்டை
critical thinking - ஏரணமாக (COMMUNICATION) (CRITICAL THINKING)
சிந்தித்தல் 3. மாணவர்கள் அதமை வெண்பலகையில் செய்துக்
காட்டுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு வழி காட்டுதல்.
படி 2 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கிட்டிய பத்தில் எண்ணை பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) மாற்றும் முறையை விளக்குதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் அதனைச் செய்துக் காட்டுதல்.  எண் அட்டை
3. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
critical thinking - ஏரணமாக (COMMUNICATION) RC
சிந்தித்தல்
collaborative-கூடிக் கற்றல்

படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்


(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணைக்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக கிட்டிய பத்தில் எண்ணை எழுதுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION)(COLLABORATIVE)(CRITICAL
collaborative-கூடிக் கற்றல் THINKING)
4. மாணவர்கள் செய்ததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
a. (COLLABORATIVE
5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1000 வரையிலான 10 எண்களின் கிட்டிய மதிப்பை பொருள்
communication-தொடரியல் அறிந்து எழுதுதல்.

critical thinking - ஏரணமாக குறைநீக்கல் நடவடிக்கை :-


சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து
எழுதுதல்.
.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய
மதிப்பை எழுதுதல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 15


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 7 கிழமை : புதன் திகதி : 12/02/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 10.50-11.50
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.6 கிட்டிய எண்
கற்றல் தரம் : 1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிவர்.
வெற்றிக் கூறுகள்
 நான் எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றிக் கூறுவேன்.
 நான் எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றும் போது அதன் விகுதியை விளங்கிக் கொண்டு எழுதுவேன்.
 நான் 10 எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றி எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் மதிப்பைக் பொருள்
(5 நிமிடம்) கூறுதல். (CRITICAL THINKING) RP
critical thinking - ஏரணமாக (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1) ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2) மாணவர்கள் எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றும்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக விகுதியை விளங்கிக் கொள்ளுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION) (CRITICAL THINKING)
3) மாணவர்கள் அதனை வெண்பலகையில் செய்துக்
காட்டுதல்.
4) ஆசிரியர் மாணவர்களுக்கு வழி காட்டுதல்.
படி 2 1. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்களைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) கிட்டிய நூறுக்கு மாற்றி எழுதி வகுப்பில் காட்டுதல்.. பொருள்
communication-தொடரியல் (COMMUNICATION)  எண் அட்டை
2. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
critical thinking - ஏரணமாக (COMMUNICATION) RC
சிந்தித்தல் 3. மாணவர்களின் விடையில் தவறு இருப்பின் அதனை
collaborative-கூடிக் கற்றல் சுட்டிக்காட்டித் திருத்துதல்.
படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்
(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணைக்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக கிட்டிய நூறில் எண்ணை செய்துக் காட்டுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION)(COLLABORATIVE)
collaborative-கூடிக் கற்றல் (CRITICAL THINKING)
4. மாணவர்கள் செய்ததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1000 வரையிலான 10 எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றி பொருள்
communication-தொடரியல் எழுதுதல்.

critical thinking - ஏரணமாக குறைநீக்கல் நடவடிக்கை :-


சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
வரையிலான 5 எண்களைக் கிட்டிய நூறுக்கு மாற்றி
எழுதுதல்.
.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய
மதிப்பை(பத்து/நூறு) எழுதுதல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 15


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2020
Perkara / நடவடிக்கை
வாரம் 7 கிழமை : வியாழன் திகதி : 13/2/2020
வகுப்பு 2 கம்பர்
நேரம் 8.30-9.30
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.6 கிட்டிய எண்
கற்றல் தரம் : 1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுவர்.
வெற்றிக் கூறுகள்
1. நான் எண்களைக் கிட்டிய பத்துக்கும் நூறுக்கும் மாற்றிக் கூறுவேன்.
2. நான் எண்களைக் கிட்டிய பத்துக்கும் நூறுக்கும் மாற்றும் போது ஏற்படும் மாற்றத்தை அறிந்து எழுதுவேன்.
3. நான் 10 எண்களைக் கிட்டிய பத்துக்கும் நூறுக்கும் மாற்றி எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் மதிப்பைக் பொருள்
(5 நிமிடம்) கூறுதல். (CRITICAL THINKING) RP
critical thinking - ஏரணமாக (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 2. மாணவர்கள் எண்களைக் கிட்டிய பத்துக்கும்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக நூறுக்கும் மாற்றும் விகுதியை விளங்கிக்
சிந்தித்தல் கொள்ளுதல். (COMMUNICATION) (CRITICAL
THINKING)
3. மாணவர்கள் அதனை வெண்பலகையில் செய்துக்
காட்டுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு வழி காட்டுதல்.
படி 2 1. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்களைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) கிட்டிய பத்துக்கும் நூறுக்கும் மாற்றி எழுதி வகுப்பில் பொருள்
communication-தொடரியல் காட்டுதல்..(COMMUNICATION)  எண் அட்டை
2. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
critical thinking - ஏரணமாக (COMMUNICATION) RC
சிந்தித்தல் 3. மாணவர்களின் விடையில் தவறு இருப்பின் அதனை
collaborative-கூடிக் கற்றல் சுட்டிக்காட்டித் திருத்துதல்.

படி 3 1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்


(20 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணைக்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக கிட்டிய பத்துக்கும் நூறுக்கும் எண்ணை செய்துக்
சிந்தித்தல் காட்டுதல்.(COMMUNICATION)(COLLABORATIVE)
collaborative-கூடிக் கற்றல் (CRITICAL THINKING)
4. மாணவர்கள் செய்ததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1000 வரையிலான 10 எண்களைக் கிட்டிய பத்துக்கும் பொருள்
communication-தொடரியல் நூறுக்கும் மாற்றி எழுதுதல்.

critical thinking - ஏரணமாக குறைநீக்கல் நடவடிக்கை :-


சிந்தித்தல் மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
வரையிலான 5 எண்களைக் கிட்டிய பத்துக்கும் நூறுக்கும்
மாற்றி எழுதுதல்.
.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய
மதிப்பை(பத்து/நூறு) எழுதுதல்.

சிந்தனை மீட்சி :- வருகை : / 15


கணிதம் நாள் பாடத்திட்டம் ஆண்டு 2 / 2019
Perkara / நடவடிக்கை
வாரம் 4 கிழமை : வியாழன் திகதி : 24.01.2019
வகுப்பு 2 கம்பர்
நேரம் 10.20-11.20
பாடம் கணிதம்
கருப்பொருள்/ தலைப்பு 1000 க்குள் எண்கள்
உள்ளடக்கத் தரம்: 1.6
கற்றல் தரம் : 1.6.1 ,
நோக்கம் :இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிவர்.
வெற்றிக் கூறுகள்
4. நான் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுவேன்..
5. நான் கிட்டிய பத்தில் எண்ணை மாற்றி எழுதுவேன்.
6. நான் கிட்டிய நூறில் எண்ணை மாற்றி எழுதுவேன்.
விரவிவரும் கூறுகள் : ஆக்கம் புத்தாக்கம்
பயிற்றுத்துணைப் பொருள் : எண் அட்டை, சிறு வெண்பலகை
படி நடவடிக்கை பயிற்றுத்துணைப்
பொருள்
பீடிகை 6. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல். பயிற்றுத்துணைப்
7. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் பொருள்
(5 நிமிடம்) மதிப்பைக் கூறுதல். (CRITICAL THINKING) RP
critical thinking - ஏரணமாக (வகுப்பு முறை)
சிந்தித்தல்
communication-தொடரியல்
படி 1 7. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) காட்டுதல்.(COMMUNICATION) பொருள்
communication-தொடரியல் 8. மாணவர்கள் கிட்டிய மதிப்பை அறிவர்..  எண் அட்டை
critical thinking - ஏரணமாக (COMMUNICATION) (CRITICAL THINKING)
சிந்தித்தல் 9. மாணவர்கள் அதமை வெண்பலகையில் செய்துக்
காட்டுதல்.
10. ஆசிரியர் மாணவர்களுக்கு வழி காட்டுதல்.
படி 2 4. ஆசிரியர் மாணவர்களுக்குக் கிட்டிய பத்தில் பயிற்றுத்துணைப்
(10 நிமிடம்) எண்ணை மாற்றும் முறையை விளக்குதல். பொருள்
communication-தொடரியல் (COMMUNICATION)  எண் அட்டை
5. மாணவர்கள் அதனைச் செய்துக் காட்டுதல்.
critical thinking - ஏரணமாக 3. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION) RC
collaborative-கூடிக் கற்றல்

படி 3 6. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல். பயிற்றுத்துணைப்


(20 நிமிடம்) 7. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை பொருள்
communication-தொடரியல் வழங்குதல்.(COLLABORATIVE)
8. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணைக்  எண் அட்டை
critical thinking - ஏரணமாக கிட்டிய நூறில் எண்ணை செய்துக் காட்டுதல்.
சிந்தித்தல் (COMMUNICATION)(COLLABORATIVE)
collaborative-கூடிக் கற்றல் (CRITICAL THINKING)
9. மாணவர்கள் செய்ததை’’காட்சியக் நடை’’ மூலம்
காட்சிக்கு வைத்தல்.(COMMUNICATION)
(COLLABORATIVE
10. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.
(COMMUNICATION)

மதீப்பீடு மதீப்பீடு : பயிற்றுத்துணைப்


(15 நிமிடம்) 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிதல். பொருள்
communication-தொடரியல்
குறைநீக்கல் நடவடிக்கை :-
critical thinking - ஏரணமாக மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000
சிந்தித்தல் வரையிலான 2 எண்களின் கிட்டிய மதிப்பை அறிதல்.
.

வளப்படுத்தும் நடவடிக்கை :-
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய
மதிப்பை அறிதல்.

சிந்தனை மீட்சி :- வருகை : /

________/______ மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதினர்.

________/______ மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000 வரையிலான 2 எண்களின் கிட்டிய மதிப்பை


அறிந்து எழுதினர்.

You might also like