You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்


கணிதம்
----------------------------------------------------------------------------------------------------

அ. கற்றல் கற்பித்தல் விபரம் :

பாடம் கணிதம்

நாள் 25.09.2020 / வெள்ளி

நேரம் காலை மணி 11:00 – பிற்பகல் மணி 12.00 (60 நிமிடம்)

ஆண்டு 3 வள்ளுவர்

மாணவர்கள் எண்ணிக்கை / 24 மாணவர்கள்

கற்றல் பகுதி 4.0 பணம்

தலைப்பு ஆசியான் நாடுகளின் பணம் அறிதல்.

திறன் குவியம் ஆசியான் நாடுகளின் பணம் அறிதல்.

மாணவர் முன்னறிவு மாணவர்கள் ஆசியான் நாடுகளைப் பற்றி அறிந்திருப்பர்.

உள்ளடக்கத் தரம் 4.6 அந்நிய நாணயம்


4.6.1 ஆசியான் நாடுகளின் நாணயத்தை அறிவர்.
கற்றல் தரம்
4.6.2 தற்போதைய மதிப்பிற்கு ஏற்ப RM1 ஐ பிற நாடுகளின் நாணய மதிப்பிற்கு மாற்றுவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
PRAKTIKUM

அ) ஆசியான் நாடுகளின் பணத்தையும் அதன் மதிப்பையும் அறிவர்.


ஆ) பிற நாட்டின் நாணய மதிப்பை மலேசிய ரிங்கிட் 1 க்கு ஒத்த மாற்றுவர்.
அ) ஆசியான் நாடுகளின் பணத்தையும் அதன் மதிப்பையும் அறிவர்.
மதிப்பீடு
ஆ) பிற நாட்டின் நாணய மதிப்பை மலேசிய ரிங்கிட் 1 க்கு ஒத்த மாற்றுவர்.
கணிதச் செயல்முறை திறன் கணிதத்தில் தொடர்பு, காரணப்படுத்துதல்

உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல், பயன்படுத்துதல், ஊகித்தறிதல்

விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக்கூறு ஒற்றுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்பாடல் திறன்

பயிற்றுத் துணைப்பொருள் மடிக்கணினி, நீர்ப்படிம உருக்காட்டி, படம், நழுவம், வெண்தாள், புதிர்ப்படங்கள், பயிற்சித்தாள்

கல்வியில் கலை காட்சிக் கலை, அசைவு

ஆ. ஆசிரியர் விபரம் :
கருப்பொருள் குவியம்: திட்டமிடல்
மானுடத் திறன்: தொடர்பாடல், சிக்கலை களைதல், குழுவாகச் செயல்படுதல்
நடப்புப் பயிற்றியல் முறை: 21-ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்கள் (ஆக்கச் சிந்தனை, தொடர்பாடல்), சிக்கல் சார் கற்றல்
PRAKTIKUM

படி நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


சீரத
் ர இயக்கச் செய்முறை 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் கற்றல் முறைத்திறம்:
வகுப்பறை (SOP) கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.  வகுப்பு முறை
மேலாண்மை 2. மாணவர்கள் சீர்தர இயக்கச் செய்முறையைக்
( 2 நிமிடம்) கடைப்பிடிப்பதை ஆசிரியர் உறுதிப்படுத்துதல்.

உலக வரைபடம்
பீடிகை 1. ஆசிரியர் உலக வரைப்படத்தை மாணவர்களுக்குக் முறைத்திறம்:
( 5 நிமிடம்) காண்பித்தல்.  வகுப்பு முறை
2. மாணவர்களை ஆசியான் நாடுகளைக் கண்டுபிடிக்கப்
பண்புக்கூறு:
பணித்தல்.
3. பின், ஆசிரியர் சில பிற நாடுகளின் பணத்தைக் காண்பித்து  விடாமுயற்சி
அதன் தொடர்பாகக் கேள்விகளைக் கேட்டல்.  தைரியம்
4. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து அன்றைய உயர்நிலைச்சிந்தனை:
பாடத்தலைப்பை ஆசிரியர் அறிமுகப்படுத்துதல்.  பகுத்தாய்தல்
 ஊகித்தறிதல்
பயிற்றுத்துணைப்பொருள்:
 படம்

விளக்கம்
படி 1 1. ஆசிரியர் ஆசியான் நாடுகளின் பணத்தை முறைத்திறம்:
(15 நிமிடம்) மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.  வகுப்புமுறை
2. தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆசியான் நாடுகளின் பயிற்றுத்துணைப்பொருள்:
பணத்தின் பெயரையும் அதன் மதிப்பையும்  நழுவம்
அறிமுகப்படுத்துதல். உயர்நிலைச்சிந்தனை:
3. பின், மலேசிய ரிங்கிட் 1 க்குச் சமமான பிற நாடுகளின்  பகுத்தாய்தல்
பணத்தின் மதிப்பை விளக்குதல்.
PRAKTIKUM

 தொடர்புப்படுத்துதல்
பண்புக்கூறு:
 தொடர்பாடல் திறன்

புதிர்ப்படங்கள்
படி 2 1. ஆசிரியர் மாணவர்களைக் குழு முறையில் சீர்தர முறைத்திறம்:
(20 நிமிடம்) இயக்கச் செய்முறை அமரப்படி பணித்தல்.  குழுமுறை
2. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் வெண்தாள் மற்றும் பயிற்றுத்துணைப்பொருள்:
புதிர்ப்படங்கள் உள்ளடங்கிய கடிதவுறையை வழங்குதல்.  வெண்தாள்
3. மாணவர்களுக்கு அந்நடவடிக்கையின் விதிமுறைகளை  புதிர்ப்படங்கள்
விளக்குதல்.  கடிதவுறை
பண்புக்கூறு:
4. பணத்தைக் குறிக்கும் அப்புதிர்ப்படங்களைச் சரியாக  ஒற்றுமை
இணைத்து வெண்தாளில் ஒட்டி அதன் பெயரையும்
மதிப்பையும் குறிப்பிடுதல்.
உயர்நிலைச்சிந்தனை:
5. பின், ஆசிரியர் மாணவர்களின் விடைகளைக்
 பகுத்தாய்தல்
கலந்துரையாடி சரிப்பார்தத ் ல்.
 சிந்தனையாற்றல்
6. சரியாகச் செய்யும் குழுவிற்கு ஆசிரியர் பாராட்டிப் பரிசு
வழங்குதல்.
PRAKTIKUM

பயிற்சித்தாள்
படி 3 1. மாணவர்களுக்குப் பயிற்சித்தாளை வழங்குதல். முறைத்திறம்:
(15 நிமிடம்) 2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.  தனியாள் முறை
3. மாணவர்களின் விடைகளை ஆசிரியர் வகுப்பில் பயிற்றுத்துணைப்பொருள்:
மதிப்பீடு கலந்துரையாடி சரிப்பார்தத
் ல்.  பயிற்சித்தாள்
உயர்நிலைச்சிந்தனை:
வளப்படுத்தும் நடவடிக்கை  பயன்படுத்துதல்
 ஆசிரியர் மாணவர்களைப் பாடப் புத்தகத்தில் உள்ள
கேள்விகளுக்கு விடையளிக்க பணிப்பர்.

குறைநீக்கல் நடவடிக்கை
 மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பாடப்
புத்தகத்தில் உள்ள பயிற்சியைச் செய்வர்.

பாட முடிவு மீடடு


் ணர்தல் 1. மாணவர்கள் இன்றையப் பாடத்தை மீட்டுணர்தல். முறைத்திறம்:
PRAKTIKUM

(3 நிமிடம்) 2. ஆசிரியர் இன்றைய பாடத்தில் கற்றவற்றைக் கேள்விகள்  வகுப்புமுறை


மூலம் மாணவர்களிடமிருந்து வருவித்தல். பண்புக்கூறு:
 விடாமுயற்சி

சிந்தனை மீட்சி :

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

ஆக்கம்:

………………………………………
வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,
பயிற்சியாசிரியர்,
தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளி.

You might also like