You are on page 1of 8

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG RASAK

40160 BUKIT SUBANG,SELANGOR

தேசிய வகை தமிழ்ப்பள்ளி இராசாக் §¾¡ð¼õ,


40160 புக்கிட் சுபாங், சிலாங்கூர்
ஆண்டிறுதி வகுப்புசார் தர அடைவு மதிப்பீடு (2021)

அறிவியல் (தாள் 1)
¬ñÎ 6

பெயர் :_______________________________ வகுப்பு :______________

சரியான விடையைத் தேர்வு செய்க. ( 60 புள்ளிகள் )

1. கீழ்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?


A. ஊகித்தல்
B. முன் அனுமானித்தல்
C. அறிவியல் கருவிகளையும் பொருள்களையும் வரைதல்
D. மாறிகள்

2. அட்டவணை 4 வாரங்களில் காசித்தும்பைச் செடியின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.

வாரம் 1 2 3 4
வளர்ச்சி 10 14 18 22

காசித்தும்மைப் செடியின் வளர்ச்சியின் மற்றமைவு எவ்வாறு உள்ளது?


A. குறைகிறது C. குறைந்து அதிகரிக்கிறது
B. அதிகரித்துக் குறைகிறது D. அதிகரிக்கிறது

3. கீழ்காண்பனவற்றுள் எவை தர அளவு உற்றறிதலைக் காட்டுகிறது?


i. இனிப்பான சுவை iii. 8 கால்கள் உடையவை
ii. 200 கிராம் எடை iv. சிவப்பு நிறத்தில் உள்ளது

A. i , ii B. i , iv C. i , iii D. iii , iv

1
4. பரிசோதனை முடிந்தப்பின், கபிலன் சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான்.
இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?
A. அப்படியே வைத்து செல்ல வேண்டும்.
B. அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும்.
C. ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
D. வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

5. கீழ்க்கண்ட விபரம் உற்றறிதலின் வழி கிடைக்கப்பெற்ற விபரத்தைக் குறிக்கிறது.

மின்குமிழின் ஒளி மிக பிரகாசமாக உள்ளது

மேற்க்கண்ட விபரத்தைப் பெற பயன்படுத்தப்பட்ட ஐம்புலன் என்ன?


A. கண்கள் B. காது C. முகர்தல் D. தொடுதல்

6. செடிய
ின்
வளர்ச்
சி
(cm)
நாள்க
மேற்ககண்ட குறிவரைவின் வழி ஆராயப்படும் அறிவியல்
ள் செயற்பாங்கு திறன் என்ன?
A. தொடர்பு கொள்ளுதல் C. உற்றறிதல்
B. கருவிகளை வரைதல் D. ஊகித்தல்

7. இரண்டு நாள்களாக மேசையின் மீது வைக்கப்பட்ட கோழி இறைச்சி கெட்டுப் போய் விடும்.

மேற்காணும் கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் குறிக்கிறது?


A. முன் அனுமானித்தல் C. உற்றறிதல்
B. பரிசோதனை செய்தல் D. ஊகித்தல்

2
8. கீழ்க்காணும் கூற்றுகளில் எது கருதுகோளைக் குறிக்கின்றது.
A. உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
B. உரத்தின் அளவுக்கும் பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள
தொடர்பை ஆராய.
C. உரத்தின் அளவு அதிகரிப்பதால் பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
D. உரத்தின் அளவு பழங்களின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டாக்கிறது.

9.
நீரின் அளவு(மி.லி) நீரின் வெப்பநிலை உப்பு கரைய எடுத்துக்கொண்ட நேரம்
(நிமிடம்)
100 20 30
200 30 25
300 40 18

மேற்கண்ட அட்டவணையில் சார்பு மாறி எது?


A. நீரின் அளவு
B. நீரின் வெப்பநிலை
C. உப்பு கரைய எடுத்துக் கொண்ட நேரம்
D. பரிசோதனைச் செய்யப்பட்ட இடம்

10. நீர்மூழ்கி கப்பலிலிருந்து கடலின் மேற்பரப்பை உற்றறிய எந்தக் கருவி உதவும்?


A. தொலைநோக்காடி C. உருப்பெருக்கி
B. நிலைக் கண்ணாடி D. மறைநோக்காடி

11.

ஒரு தாவரம் வளர்கின்றது என்பதனைப் பின்வரும் கூறுகளைக் கொண்டு


உறுதிப்படுத்தலாம். ஒன்றைத் தவிர.
A. செடியின் உயரம் C. தண்டின் சுற்றளவு
B. செடியின் எடை D. இலைகளின் எண்ணிக்கை

3
12. ஓர் ஆய்வை மேற்கொள்ளும் போது இரசாயனப் பொருளின் பாதிப்பு இல்லாதிருக்க என்ன
அணிய வேண்டும்?
A. சுவாசக் கவசம் C. கம்பளி ஆடை
B. தலைக் கவசம் D. பாதுகாப்புக் காலணி

13. இரசாயனப் பொருள் கையில் பட்டுவிட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை


என்ன?
A. துணியால் கையைத் துடைத்தல்
B. மெல்லிழைத் தாளில் கைகளைத் துடைத்தல்.
C. வழலையைக் கொண்டு கைகளைக் கழுவுதல்
D. கைகளைக் காய விடுதல்.

14. மாதிரியை வரையும் போது எதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்?


A. சிறியதாகவும் தெளிவின்றி வரைதல் C. தெளிவாக புரிந்துகொள்ளும் வகை
B. தெளிவில்லாமல் வரைதல் D. கற்பனை கலந்து வரைதல்.

15. மாதிரியை வரைய என்ன பொருள் தேவைப்படும்?


A. முகவை மற்றும் பிடிக்கால் C. பாதுகாப்பு மூக்குக் கண்னாடி
B. அளவை உருளை D. எழுதுகோல் மற்றும் தாள்

16. கீழ்க்காணும் அட்டவணை பனிக்கட்டியின் எண்ணிக்கையையும் அது கரைய எடுத்துக்


கொண்ட நேரத்தையும் காட்டுகிறது.
சீனிக்கட்டியின் எண்ணிக்கை 3 6 9 12 15 18
கரைய எடுத்துக் கொண்ட நேரம் (நிமிடம்) 10 15 X 40 60 85

9 சீனிக்கட்டிகள் கரைய எடுத்துக் கொள்ளும் நேரத்தை முன் அனுமானம் செய்க.


A. 20 நிமிடம் B. 25 நிமிடம்
C. 30 நிமிடம் D. 35 நிமிடம்

17. மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?


A. ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.

4
B. உணவு கொண்டு வர வேண்டும்.
C. கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.
D. கையுறை அணிய வேண்டும்.

18. பின்வருபவைகளுள் எது அறிவியல் அறை விதிமுறைகள் அல்ல?


A. இரசாயன பொருள்களை நுகரக் கூடாது.
B. மேசை நாற்காலிகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.
C. ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்திய பின் சுத்தம் செய்ய வேண்டும்.
D. நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே ஆய்வு மேற்கொள்ளலாம்.

19. பின்வருவனவற்றுள் எது மாதிரிகளைச் சரியாக உற்றறியும் முறையைக் காட்டுகிறது?

20. பின்வரும் தகவல் ஓர் ஆய்வில் கிடைக்கப்பெற்ற கூற்று ஆகும்.

நீர் வெப்பப்படுத்தும் நேரத்திற்கும் நீரின் வெப்பநிலைக்கும்


இடையே உள்ள தொடர்பை ஆராய.

இந்த கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குடன் தொடர்புடையது?


A. கருதுகோள் C. நோக்கம்
B. மாறிகள் D. தொடர்பு

21. கீழ்காண்பனவற்றுள் எது ஒரு நுண்ணுயிர்?


A. தட்டான் C. நச்சியம்
B. எறும்பு D. பறவை

5
22. நுண்ணுயிர்கள் என்பவை __________________________
A. அனைத்தும் நீரில் வாழ்பவை.
B. சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடிய உயிரினம்.
C. சாதாரணக் கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய உயிரினம்.
D. நமக்கு அனைத்து வகையிலும் பயன் தரும் உயிரினம்.

23. கீழே உள்ள படம் நுண்ணுயிர்களின் எந்த வாழ்க்கை செயற்பாங்கினை விளக்குகிறது?

A. நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன.
B. நுண்ணுயிர்கள் வளர்கின்றன.
C. நுண்ணுயிர்கள் இனவிருத்தி செய்கின்றன.
D. நுண்ணுயிர்கள் நகர்கின்றன.

24. பின்வரும் எந்த சூழலில் நுண்ணுயிர்கள் செயலிழந்துவிடும்?

A. ஈரத் தன்மையுள்ள இடத்தில்.


B. மிதமான வெப்பம் உள்ள இடத்தில்.
C. 0 பாகை வெப்பநிலையில்
D. குளிரூட்டிப் பொருத்தப்பட்ட அறையினுள்

25. பின்வரும் உணவு தயாரிப்பிற்கு நுண்ணுயிர்கள் துணைப்புரிகின்றன ஒன்றைத் தவிர.


A. ரொட்டி B. வெண்ணெய் C. தயிர் D. தெம்பே
6
26. பின்வரும் விலங்குகளின் எது தனித்து வாழ்கிறது?

A. C.

B. D.

27. பின்வருவனவற்றுள் எது தொற்று நோயைத் தவிர்க்கும் வழிமுறைப் பற்றிய தவறான


கூற்று?
A. கைகளைக் கழுவாமல் பிறரைத் தொடுதல்.
B. கொதிக்க வைக்கப்பட்ட நீரை அருந்துதல்.
C. தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளுதல்.
D. அம்மை நோய் கண்டவரைத் தனிமைப்படுத்துதல்.

28. விலங்குகள் தனித்து வாழ்வதற்கான காரணம் என்ன?


A. எதிரிகள் வந்தால் தனித்து சண்டையிட.
B. உணவு கிடைத்தால் பகிர்ந்து கொள்ள தேவையில்லை.
C. தனது வீரத்தைப் பறைசாற்ற.
D. மற்றவர்களுக்கு அடிமையா இருப்பதைத் தவிர்க்க.

29. பின்வருவனவற்றுள் எது பூஞ்சணத்தைக் குறிக்கிறது?

i. ii. iii. iv.

A. i , ii B. i , iv C. i , iii D. iii , iv
7
30. பின்வருவனவற்றுள் குழு X மற்றும் Y- இல் இருக்க வேண்டிய விலங்கு எது?

விலங்குகள்

X Y
புலி யா
சிலந்த னை
ி எறும்பு

X Y
A வரிக்குதிரை மான்
B ஆந்தை கழுகு
C குரங்கு வரிக்குதிரை
D கழுகு மான்

தயாரித்தவர், பரிசீலித்தவர், உறுதிப்படுத்தியவர்,

................................. ………………..………….……. ……….………………….


இரா.முல்லைமலர் கி. உஷாந்தினி / மா.கௌரி ச.பரமேஸ்வரி
(பாட ஆசிரியர்) ( பாட மேம்பாட்டுக் குழுத் தலைவர்/ ( தலைமை ஆசிரியர்)
நிர்வாகத் துறை தலைமைத்துணையாசிரியர் )

You might also like