You are on page 1of 4

பெயர் : ………………………….............. வகுப்பு : ………..........

ஆண்டிறுதி சோதனை 2017


இசைக் கல்வி
1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 6

1. கீழ்க்காணும் இசை குறியீட்டைப் பயன்படுத்தி இசை அமைக்கவும். (12 புள்ளிகள்)

.
4

a. 4

3
b. 4

2. கீழ்க்காணும்
அட்டவணையை நிறைவு
செய்க. (24 புள்ளிகள்)

இசைக் குறியீட்டின் இசைக்குறியீட்டுச் ஓய்வுக்


எண்ணிக்கை மதிப்பு சின்னம் குறியீடு
அ. +

ஆ.
+
.
இ.
+

ஈ.
+ +
.

3. கீழ்க்காணும் பாடலை நிறைவு


செய்க. (24 புள்ளிகள்)

மலர்கள் காற்றில் எனக்காக மடியை குயில்கள் எனக்குள்


இறைவன் உலகம் மணி நதிகளும் அன்னை தெய்வம்

….………….. பிறந்தது
…………….. ஓடும்
…………… எனக்காக
….…………… மலர்வது எனக்காக அன்னை ……………. விரித்தாள் எனக்காக

….…………… மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே


….…………… இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த ……………… மகுடம்


….……………. பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் …………………… இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்


….…………. மனமே என் கோயில் அவளே என்றும் என் …………………

4. இணைத்திடுக. (12 புள்ளிகள்)

குவேவர் ஈரி

செமிபிரிவ் ஓரி

மினிம் புள்ளி ஓரி

புள்ளி குரோச்சட் புள்ளி ஈரி

குரோச்சட் நாலி

புள்ளி மினிம் அரையம்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெக்கோடரில் சுரத்தை வண்ணமிடுக. (14 புள்ளிகள்)


1) சுரம் B 2) சுரம் A 3) சுரம் G 4) சுரம் C’ 5) சுரம் D’ 6) சுரம் E 7) சுரம் F

6. கீழ்காணும் வாக்கியங்களை “சரி” / “பிழை” என எழுதுக. (8 புள்ளிகள்)

அ. கே போப் தென் கொரியாவில் உருவான இசையாகும்.

ஆ. கொம்பாங் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது.

இ. கோன்செர்தோவை உருவாக்கியவர் ஒல்ஃப்கொங்


அமாடேஸ் மோசோர்ட்.

ஈ. கொம்பாங் தோல் பகுதியைப் பெலுலாங் என்றழைக்கப்படுகிறது.

7. தமிழர்களின் மூன்று வகையான பாரம்பரிய இசைக் கருவி்ளை எழுதுக. (6


புள்ளிகள்)
i) _________________________
ii) _________________________
iii) _________________________

You might also like