You are on page 1of 8

அ) சரியான விடைக்கு வட்ைமிடுக.

(15 புள்ளிகள்)

1. வரலாறு என்பது

A. உண்மையாக நடந்த நிகழ்வுகளாகும்

B. கடந்த காலங்களில் ¦பாய்யாக நடந்த நிகழ்வுகளாகும்

C. கடந்த காலங்களில் ¦ைய்யாக நடந்த நிகழ்வுகளாகும்

2. முதல் மூலம் என்பது

A. நகல் மூலைாகும்

B. அசல் மூலைாகும்

C. அசலும் நகலும் கலந்த மூலைாகும்

3. முதல் மூலத்மத ஒட்டிய எழுத்துப் பமடப்புகள்

A. இரண்டாம் மூலைாகும்

B. மூன்றாம் மூலைாகும்

C. நான்காம் மூலைாகும்

4. நூல், சஞ்சிமக, பத்திரிமக ஆகியமவ

A. முதல் மூலைாகும்

B. இரண்டாம் மூலைாகும்

C. மூன்றாம் மூலைாகும்

1
5. ைனிதன் உருவாக்கி விட்டுச் ¦சன்ற ¦பாருள்கள்

A. மக¦யழுத்துப் படிவைாகும்

B. ¦தால்¦பாருளாகும்

C. புமதப்படிவைாகும்

6. புமதப்படிவம் எனப்படுவது

A. புராதன காலத்து விலங்கின் எஞ்சிய பகுதிகளாகும்

B. புராதன காலத்து தாவரத்தின் எஞ்சிய பகுதிகளாகும்

C. புராதன காலத்து விலங்கு அல்லது தாவரம் ஆகியவற்றின் எஞ்சிய


பகுதிகளாகும்

7. இப்னு கல்டூன் என்பவர்

A. கிரரக்க வரலாற்று அறிஞர்

B. ைரலசிய வரலாற்று அறிஞர்

C. இஸ்லாமிய வரலாற்று அறிஞர்

8. இவர்களில் யார் கிரரக்க வரலாற்று அறிஞர்?

A. ¦ெரரா¦டாட்டூஸ்

B. துன் லானாங்

C. இப்னு கல்டூன்

2
9. கீழ்க்காணும் படம் எவ்வமக முதல் மூலத்மதக் காட்டுகிறது?

A. மக¦யழுத்துப் படிவைாகும்

B. ¦தால்¦பாருளாகும்

C. புமதப்படிவைாகும்

10. கீழ்க்காணும் பைங்களில் எடவ இரண்ைாவது மூலமாகும்?

A.

B.

C.

3
11. தனிக்குடும்பத்தில் அப்பா, அம்மா மற்றும் ________________ மட்டுமம
இருப்பர்.

A. தாத்தா

B. பிள்டைகள்

C. அத்டத

12. “குமரனின் அம்மா ஓர் அழகான குழந்டதடய ஈன்றெடுத்தார்” இச்சம்பவம்


குமரனின் குடும்பத்தில் எவ்வாொன விடைடவ ஏற்படுத்தும்?

A. குடும்பத்தில் குழப்பத்டத ஏற்படுத்தும்

B. குடும்ப உெவுகளுக்கிடைமய சிக்கடல ஏற்படுத்தும்

C. குடும்ப உெவுகளுக்கிடைமய பொ றுப்புணர்டவ அதிகப்படுத்தும்.

13. திமணஸ் தன் தாத்தா பாட்டிடய சந்திக்கும்போ து என்ன றசய்ய


மவண்டும் ?

A. அடமதியாக இருக்க மவண்டும்

B. வணக்கம் கூெ மவண்டும்

C. குரடல உயர்திப்மபச மவண்டும்

4
14. பிெப்புச் சான்றிதழ் எந்த இலாகாவினால் வழங்கப்படுகிெது ?

A. மதசிய பதிவு இலாகா

B. மதசிய கல்வி இலாகா

C. மதசிய மின்சார வாரியம்.

15. ‘ம†ாமமா சபியன் சபியன்’ என்பது __________________

A. மபராக்கில் கண்றைடுக்கப்பட்ை மனித எலும்புக் கூடு

B. மபராக்கில் கண்றைடுக்கப்பட்ை றவண்கல முரசு

C. சரவாக்கில் கண்றைடுக்கப்பட்ை நவீன மனித எலும்புக் கூடு

5
ஆ. பின்வரும் கூற்றுகடைச் சரியான பதிலுைன் இடணத்திடுக. (12 புள்ளிகள்)

புடதப்படிவம் புராதனக் கால மனிதன் உருவாக்கி விட்டுச்


றசன்ெ ¦À¡ருள்.

மநரம் தாவரம், விலங்கு ஆகியவற்றின் எஞ்சிய


பகுதிகள்

¦¾¡ல்¦À¡ருள் கைந்த காலத்தில் விட்டுச் றசல்லப்பட்ை


¦¾¡ல்¦À¡ருள்கடைத் §¾¡ண்டித் மதடும்
ஆய்வு முடெ
அருங்காட்சியகம் நாட்டுப்பற்டெப் மபணல்
100 ஆண்டுகள் இடசக்கருவிகளின் பாரம்பரியம்
ஙாஜாட் நாட்டின் ¦¾¡ைக்கக்கால குடிமயற்ெ
வரலாற்டெ அறிந்து¦¸¡ள்ளுதல்
ற†§Ã¡¦¼¡ட்டுஸ் நாட்டியத்தின் பாரம்பரியம்

¦º¡ம்§à¡த்§¾¡ன் வரலாறு மனிதர்கடையும் அவர்களின்


சமூகத்தில் நிகழ்ந்தநிகழ்வுகடையும்
விவரிக்கின்ெது.

இப்னு கல்டுன் சரியான முடெயில் நிர்வகிக்கப்பட்ைால்


மனித வாழ்க்டகக்குப் பலடன அளிக்கும்
பூஜாங் ஒரு நூற்ொண்டு
பள்ைத்தாக்கு
அகழ்வாராய்ச்சி கிமரக்க வரலாற்று அறிஞர்
வரலாற்றின் வரலாற்றுப் ¦À¡ருள்கடைப் பாதுக்காத்துக்
முக்கியத்துவம் காட்சிக்கு டவக்கும் இைம்

6
இ. உனது குடும்ப வழித்§¾¡ன்ெடல எழுதுக. (13 புள்ளிகள்)

எனது குடும்ப வழித்§¾¡ன்ெல்

பாட்டி தாத்தா பாட்டி தாத்தா

அம்மா அப்பா

நான்

எனது உைன் பிெப்புகள்

7
ஈ. காலி இைங்கடை நிடெவு றசய்க. (10 புள்ளிகள்)

1. நாம் உணவு உட்¦¸¡ள்ைக் கூைாது.


2. ஒருவடரப் பற்றிய தகவல்கடை முழுடமயாக வழங்குவது
எனப்படுகிெது.
3. என்பது ஒரு குடும்பத்தின் பூர்வீகம்
ஆகும்.
4. குடும்பம் அப்பா, அம்மா,
பிள்டைகடைக் ¦¸¡ண்ைது.
5. தன்விவரத்தில் உள்ை தகவல்களில் பிெந்த
ஒன்ொகும்.
6. நாம் ஒருவடரச் சந்திக்கும்§À¡து
கூெ மவண்டும்.
7. மகிழ்ச்சியான குடும்பத்டத உருவாக்கும்.
8. பிெப்புத் ¦¾¡ைர்பான தகவல்கடை
உள்ைைக்கிய அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும்.
9. குடும்ப உறுப்பினர்களிடைமய குடும்ப
உெடவ வலுப்படுத்தும்.
10.வீட்டிலிருந்து றவளிமய புெப்படும் §À¡து றபற்§È¡ர் அல்லது
பாதுகாப்பாைரிைம் றபெ மவண்டும்.

அனுமதி திகதியும் பதற்ெத்துைன் விளிப்பு பிெப்புச்


முடெ சான்றிதழ்
நல்¦Ä¡ழுக்கம் தனிக் குடும்ப வணக்கம் தன்விவரம்
வழித்§¾¡ன்ெல்

You might also like