You are on page 1of 5

MATEMATIK SJK TAMIL MUKUNDAN, BUKIT PELANDOK, 71960 SEREMBAN, NSDK

( Kertas 2) §º¡¾¨É 1 / 2016


Tahun 3 ¸½¢¾õ ¾¡û 2
Ujian 1 ¬ñÎ 3
2016 1 Á½¢ §¿Ãõ
1 jam

¦ÀÂ÷: __________________________________
1. ±Øò¾¡ø ±Øи.
2567
__________________________________________________________
(1 பு )

2. எட்டாயிரத்து தொளாயிரத்து ¿¡üÀòÐ þÃñÎ

_____________________________________
(1 பு )

3. கோடிடப்பட்ட எண்ணின் இட மதிப்பை எழுதுக.

1583 = _________________________
( 1 பு )

4. கோடிடப்பட்ட எண்ணின் இ Äì¸ மதிப்பை எழுதுக.

9633 = _________________________
( 1 பு )

5. þ¼ Á¾¢ôÀ¢ü§¸üÀ ±ñ¸¨Çô À¢Ã¢òÐ ±Øи.

2736 = + + +

(1 பு )

6. கீ ழ்காணும் எண்களை ஏறுவரிசையில் எழுதுக.

1752, 1772, 1732, 1762, 1742, 772

1
7. கீ ழ்காணும் எண்களை இறங்குவரிசையில் எழுதுக

6345,6335,6330,6340,6355,6350

( 2 பு )

8. கொடுக்கப்பட்ட கிட்டிய பத்துக்கான எண்களை எழுதுக.

8240

( 2 பு )

9. கிட்டிய ஆயிரத்தில் எழுதுக.

எண் கிðÊ ஆயிரம்

2352
7927 ( 2 பு )

10.கொடுக்கப்பட்ட பின்னங்களுக்கேற்ப கருமையாக்குக.

2
8

(2 பு )

11. சரியான இணைகளைத் தேர்ந்தெடுக. ( √ )

2
18 ÷ 3 = 6
42 ÷ 7 = 6
35 ÷ 4 = 9 ( 2 பு ) ( 2 பு )

12. விடுபட்ட எண்ணை நிறைவு செய்க.

3356 + _________ = 6728

( 2 பு )

13. மொத்தம் RM120 ஐ பிரதிநிதிக்கும் அட்டவணையை நிறைவு செய்க.

RM 50 RM 10 RM 20 = RM 120

( 2 பு )

14. கொடுக்கப்பட்டுள்ள எண்களைக் கூட்டவும்.

1284 + 416 + 53 =

( 2 பு )

15. படத்தைக் கொண்டு கணித வாக்கியத்தை உருவாக்குக.

×
=

÷ =
( 2 பு )

16. ¸மலா 1362 ¾À¡ø ¾¨Ä¸Ùõ Ì முதன் 3328 ¾À¡ø ¾¨Ä¸Ùõ


மாலா 42 ¾À¡ø ¾¨Ä¸Ùõ ¨Åò¾¢Õó¾É÷. «Å÷¸Ç¢¼õ ¯ûÇ
¦Á¡ò¾ ¾À¡ø ¾¨Ä¸û ±ò¾¨É?

_________________ ¾À¡ø ¾¨Ä¸û


3
(3 பு )

17. ´Õ நீலப் ¦ÀðÊ¢ø 2478 §ÀÉ¡ì¸ள் இருந்தன.அவற்றுள் 123 º¢ÅôÒ


நிற பேனாக்கள் மற்றவை °¾¡ நிற §ÀÉ¡க்கள்.ஊதா நிறப் பேனாக்கள்
எத்தனை?

_________________ §ÀÉ¡ì¸û
(3 பு )

18. ஒரு அணிச்சல் செய்ய 12 முட்டைகள் தேவைப்படும். 3 அணிச்சல்கள் செய்ய


எத்தனை முட்டைகள் தேவைப்படும்?

_________________முட்டைகள்
(3 பு )

19. கடந்த வாரம் நடைபெற்ற சாரணர் இயக்க முகாமில் 1248 மாணவர்கள்


கலந்து கொண்டனர்.அவர்களில் 865 பேர் பெண் மாணவர்கள்.ஆண்
மாணவர்கள் எத்தனை பேர் ?

_________________ ஆண்கள்
(3 பு )

20. திரு.சிவம் 60 ஆப்பிள் பழங்கள் வாங்கினார்.அவர் ஒவ்வொரு


பெட்டிகளிலும் 5 பழங்கள் அடுக்கினார்.அப்படியானால் அனைத்து ஆப்பிள்
பழங்களையும் எத்தனை பெட்டிகளில் அடுக்கினார்?

_________________ பழங்கள்
(3 பு )

¾Â¡Ã¢ò¾Å÷, À¡÷¨Å¢ð¼Å÷, ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,

_________________ ______________ _________________

4
( ¾¢ÕÁ¾¢. அமுதா ) ( ¾¢ÕÁ¾¢. ᾡ) ( ¾¢Õ மதி.கமலம் )
பாட ஆசிரியர் கணிதப் பணித்தியத் துணைத்தலைமையாசிரியை
தலைவி

MATEMATIK
( Kertas 2 )
SJK TAMIL MUKUNDAN, BUKIT PELANDOK, 71960 SEREMBAN, NSDK
Tahun 2 §º¡¾¨É 2 / 2015
Ujian 2 ¸½¢¾õ ¾¡û 2
2015 ¬ñÎ 2
1 jam
1 Á½¢ §¿Ãõ

¦ÀÂ÷: __________________________________

¾Â¡Ã¢ò¾Å÷, À¡÷¨Å¢ð¼Å÷, ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,

_________________ ______________ _________________


( ¾¢ÕÁ¾¢. அமுதா ) ( ¾¢ÕÁ¾¢. ᾡ) ( ¾¢Õ மதி.கமலம் )
பாட ஆசிரியர் கணிதப் பணித்தியத் துணைத்தலைமையாசிரியை
தலைவி

You might also like