You are on page 1of 9

ரீஜண்ட் தோட்டத் தேசிய வகை உருமாற்றத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG REGENT (TS 25)


73200 GEMENCHEH, NEGERI SEMBILAN DARUL KHUSUS

உணர்வாற்றல் திறன் சிப்பம் (தவணை 2)


MODUL LATIHAN KOMPREHENSIF (PENGGAL 1)
FEBRUARI / பிப்ரவரி 2023
அறிவியல் (ஆண்டு 3)
1 மணிநேரம் 15 நிமிடம்
பெயர் : ______________________________

வகுப்பு : ______________________________

1. இக்கேள்வித்தாளில் மொத்தம் 3 பிரிவுகள் உள்ளன.


2. அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.
3. இக்கேள்வித்தாளில் கொடுக்கப்பட்ட இடத்தில் உனது விடையை
எழுதவும்.

பகுதிகள் பிரிவுகள் புள்ளிகள் பெற்றப் புள்ளிகள்


1 புறவயக் கேள்விகள் 10
இணைத்தல் 6
நிரப்புதல் 6
2 சரி / பிழை 6
வகைப்படுத்துதல் 12
3 அறிவியல் செயற்பாங்கு திறன்கள் 10
மொத்தம் 50

தயாரித்தவர், சரிப்பார்த்தவர், உறுதிப்படுத்தியவர்,


.............................. .................................... .........................................
(திரு.ச.விக்ரம்) (திரு.ச.வாசுகி) (திருமதி.மா.விலாசவதி)
(பாட ஆசிரியர்) (பாடக்குழுத் தலைவர்) (கலைத்திட்டத்
துணைத்தலைமையாசிரியர்)

1.சரியான விடைக்கு வட்டமிடுக.


1. கீழ்க்காணும் சூழல் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

A அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

B உற்றறிதல்
2. கீழ்க்காணும் சூழலில் உற்றறியப் பயன்படுத்தப்படும் புலனைத் தெரிவு
செய்க.

A தொடுதல்

B நுகர்தல்
3.
கீழ்க்காணும் அறிவியல் அறைக் கருவியின் பெயரைத் தெரிவு செய்க.

A பிடிக்கால்

B நுண்நோக்காடி

4. சரியான அறிவியல் அறை விதிமுறையைத் தெரிவு செய்க.


.
A ஒன்று சேர்ந்து விளையாடுதல்
B உணவுப்பொருள்களைச் சாப்பிடுதல்
C ஆசிரியரின் கட்டளையைப் பின்பற்றி பரிசோதனைகளை
மேற்கொள்ளுதல்

5.

கடினமான உணவுப் பண்டங்களைக்


கடித்துக் கிழிக்க உதவுவேன்

A வெட்டுப்பல்
B கோரைப்பல்
C கடைவாய்ப்பல்

6. கூற்றுக்கேற்ற விடையைத் தெரிவு செய்க.

6 வயதில் முளைக்கத் தொடங்கி 21


வயதில் நிறைவாகும்

A பால்பற்கள்

B நிரந்தப்பற்கள்

7. மாவுச்சத்து அடங்கிய உணவைத் தெரிவு செய்க.


A மீன்
B ஆரஞ்சுப்பழம்
C ரொட்டி

8. உணவுச் செரிமானப் பாதையில் இடம்பெறாத உறுப்பைத் தெரிவு செய்க.


A இருதயம்
B உணவுக்குழாய்
C இரைப்பை
9. படத்தில் காணும் விலங்கின் உணவு முறையைத் தெரிவு செய்க.

A தாவர உண்ணி
B அனைத்துண்ணி
C மாமிச உண்ணி

10.ரோஜாச் செடியின் இனவிருத்தி முறையைத் தெரிவு செய்க.

A விதை
B வெட்டுத்துண்டு
C நிலத்தடித்தண்டு

(10 புள்ளிகள்)

பகுதி 2
2.சரியான விடையுடன் இணைத்திடுக.

புத்தகத்தின் 3
cm
மேற்பரப்பு

2
km
மேசையின் அகலம்

திரவத்தின் 2
கொள்ளளவு m

பெட்டியின் கொள்ளளவு

2
cm

வயலின் பரப்பளவு

ml

பெட்டியின் (6 புள்ளிகள்)
மேற்பரப்பு

3.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. _______________________ என்பது உற்றறிதலுக்கான ஏற்புடைய
காரணமாகும்.
2. நமது பல்லில் உறுதியான பகுதி ______________________ ஆகும்.
3. __________________ உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள
உதவுகின்றது.
4. _______________ தாவர உண்ணியைச் சார்ந்த விலங்காகும்.
5. இரணக்கள்ளி _____________________ மூலம் இனவிருத்தி செய்கின்றது.
6. திரவத்தை அளக்க ________________________ பயன்படுத்தலாம்.
முகவையைப் பற்சிப்பி ஊகித்தல்
நீர் முயல் இலைவேர்

(6 புள்ளிகள்)

4. சரியான கூற்றுக்கு (√ ) பிழையான கூற்றுக்கு (X) எனவும் குறியிடுக.


1. நீரைவிடக் குறைந்த அடர்த்தி உடைய பொருள் மிதக்கும். ( )
2. நாம் உண்ணும் உணவுகளில் இரசாயனத் தன்மைகள் இல்லை. ( )
3. புரதச்சத்து உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ( )
4. மென்று அரைக்கப்பட்ட உணவு, வாயிலுள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. ( )
5. தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகளை அனைத்துண்ணி
எனக் கூறப்படுகின்றன. ( )
6. பெரணி விதையின் மூலம் இனவிருத்தி செய்கிறது. ( )

(6 புள்ளிகள்)

5. நீரின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு பொருள்களை


வகைப்படுத்துக.

தக்கை மரத்துண்டு சமையல் சாவிக் கொத்து


எண்ணெய்
நீர் உறிஞ்சி திருகாணி நொய்வ சர்க்கரைப் பாகு
அழிப்பான்
பந்து சில்லரைக் காசு இளநீர் கோலி

நீரின் அடர்த்தி
நீரின் அடர்த்தியை விட அதிகமான நீரின் அடர்த்தியை விடக் குறைவான
அடர்த்தியுள்ள பொருள்கள் அடர்த்தியுள்ள பொருள்கள்

(12 புள்ளிகள்)

பகுதி 3
6. அ.பரிசோதனையை உற்றறிந்து, வினாக்களுக்கு விடையளித்திடுக

எண்ணெ
ய்
நீர்

தேன்
1. குறைந்த அடர்த்தியிலிருந்து அதிக அடர்த்தி கொண்ட திரவத்தைப்
பட்டியலிடுக.

_____________________________, ________________________,
____________________
(3 புள்ளிகள்)

2. அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?

___________________________________________________
(1 புள்ளி)

3. குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?

____________________________________________________
(1 புள்ளி)

6. ஆ.படத்தின் அடிப்படையில், வினாக்களுக்கு விடையளித்திடுக

1. மேற்காணும் மிருகத்தின் உணவு முறையை எழுதுக.

___________________________________________________
(1 புள்ளிகள்)
2. இம்மிருகத்தின் பற்களின் அமைப்பு முறையையும் அதன்
பயன்பாட்டையும் தெரிவு செய்க.

கூர்மையானவை

தட்டையானவை

உணவைக் கடிக்க, கிழிக்க

அகன்றவை

உணவைக் கடிக்க, அரைக்க

(2 புள்ளிகள்)
3. மேற்காணும் மிருகத்தின் தன்மையை ஒத்திருக்கும் வேறு இரண்டு
மிருகங்களைப் பட்டியலிடுக.

___________________________
____________________________
(2 புள்ளிகள்)

You might also like