You are on page 1of 29

TERHAD 038

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Sains (SJKT) (038)
1 jam 15 minit
 
பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும் வகுப்பையும்
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில்
Markah Markah
Bahagian Soalan
எழுதவும் . Penuh Diperoleh
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக A 1-10 10
ஒதுக்கப்பட்ட இடத்தில் விடையை
எழுதவும் . B 1-2 8  
4. தேர்வின் இறுதியில் C 1-4 32  
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக்
கண் காணியரிடம் Jumlah 50  
ஒப்படைக்கவும் .

TERHAD
038
TERHAD 2 038

Bahagian A
[10 புள்ளி]
[10 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

1 அட்டவணை மனிதனின் சில பழக்கங்களைக் காட்டுகிறது.


Table shows habits of human response to stimuli.

மது அருந்துதல்
P
Alcohol consumption
போதைப் பொருள் உட்கொள்ளுதல்
Q
Drug abuse
பசை நுகர்தல்
R
Glue sniffing
சமசீர் உணவு உட்கொள்ளுதல்
S
Consume balanced diet

அட்டவணையின் அடிப்படையில் மனிதனின் தூண்டலுக்கேற்ப துலங்குதலைத் தடை


செய்யும் பழக்கங்களைத் தெரிவு செய்க.
Based on the table choose the habits that disrupt the process of human response to
stimuli.
A P,Q,R
B Q,R,S
 
C P,R,S
D P,Q,S

TERHAD
038
TERHAD 3 038

2 கீழ்க்காணும் விலங்குகளில் செவுள் வழி சுவாசிக்கும் விலங்கு எது?


Which of the following animal breathes through gills?
A

 
C

TERHAD
038
TERHAD 4 038

3 படம் P மற்றும் Q எனும்  இரு விலங்குகளைக் காட்டுகிறது.


Diagram P and Q shows two animals.
                                                                                    

                     
                                        P                                             Q

இந்த விலங்குகளின் உடலமைப்பைப் பிரதிநிதிக்கும் சரியான இணையைத்


தேர்ந்தெடுக்கவும்.
Choose the correct pair which represents the given animal's body structure.

P Q

தவளை வண்ணத்துப்பூச்சி
A
frog  butterfly 

குதிரை மாடு
B
horse  cow 

கிளி மீன்
C
parrot  fish 

வண்ணத்துப்பூச்சி கம்பளிப்புழு
D
butterfly  caterpillar

TERHAD
038
TERHAD 5 038

4 அருண் செடி ஒன்றைப் பெட்டிக்குள் வைத்தான். கீழ்க்காணும் தாவரத்தின்


வடிவத்திற்கேற்ப செடியை வளர வைக்க ஆசைப்பட்டான்.
Arun placed a seedlings in a box. He wished the plant to grow as the shape of diagram
below. 

கீழே கொடுக்கப்பட்ட எந்தப் பெட்டி, மேற்காணும் தாவரத்தின் வடிவத்தைப் போன்று


வளர வைக்கும் ?
Which of  the box below,  will allow the seedlings to grow as above plant?

TERHAD
038
TERHAD 6 038

TERHAD
038
TERHAD 7 038

5 படம் ஒரு சூழலைக் காட்டுகிறது.


Diagram shows a situation. 

மாறன்  ஒரு பொருளின்வழி ஒளி ஊடுருவும் தன்மையை உற்றறிந்தான். அவன்


உற்றறிந்தது யாது?
Maran observes the ability of light to pass through an object. What does he observe?

A ஒளி பிரதிபலிக்கும்.
Light reflected.
B ஒளி நேர்க்கோட்டில் செல்லும்.
Light travels in a straight line.
 
C ஒளி மறைதல்.
Light dissappearing.
D ஒளி விலகிச் செல்லும்.
Light refracted.

6 சலிம் தனது அறையில் ஒரு சிறிய திரையரங்கம் உருவாக்க எண்ணிணான்.


அத்திரையரங்கில்  ஒலி அதிர்வைக் குறைக்க சிறந்த வழி எது? 
Salim planned to set a mini theatre in his room. What is the best way to reduce the echo
in his mini theatre?

A சிறிய அளவிலான ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துதல். 


Use small size speaker in his room.
B அறையின் சுவரில் ஒலித்தடுப்பானைப் பொருத்துதல்.
Fix sound proof on the room wall.
  C அறையின் கதவுகளையும் சன்னல்களையும் மூடி வைத்தல்.
Close all the windows and doors of the room.
D குறைந்த ஒலியைக் கொண்ட ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துதல்.
Use the speaker in low volume.

TERHAD
038
TERHAD 8 038

7 படம்  வெவ்வேறு மூலப்பொருள்களால் செய்யப்பட்ட P மற்றும் Q எனும் இரண்டு


பொருள்களைக் காட்டுகிறது.
Diagram shows two objects labelled as P and Q which are made from different basic
sources.

                                                         P                 Q

பின்வரும் இணைகளில் P மற்றும் Q குழுக்களில் வகைப்படுத்தப்படக்கூடிய சரியான


பொருள்கள் எவை?
Which of the following pair of objects can be classified into group P and Q correctly?

குழு P குழு Q
Group P Group Q

குடை பூச்சாடி
A
Umbrella Vase

மேசை ஆடிப்பாத்திரம்
B
Desk Glass bowl

பட்டு புடவை இடைவார்


C
Silk saree Belt

நிலைக் கண்ணாடி நீர் உறிஞ்சி


D
Mirror Straw

  A

TERHAD
038
TERHAD 9 038

8 கீழ்க்காணும் குறிவரைவு நான்கு வகையான பொருள்கள் நீரை ஈர்த்த அளவைக்


காட்டுகிறது.
Diagram below show the volume of water absorbed by four type objects.

J -    P பொருள் மிக குறைந்த அளவில்   நீ ரை ஈர்த்துள்ளது.


J -    Object P has absorbed the least amount of water.

K-    Q பொருள் R பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


K-    Object Q absorb more water than object R.

L-     S பொருள் R  பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


L-     Object S absorb more water than object R.

M-    R பொருள் Q  பொருளைவிட அதிக நீ ரை ஈர்த்துள்ளது.


M-    Object R absorb more water than object Q.

எந்தக் கூற்றுகள் சரியானது?


Which statement are correct?

A J மற்றும்   K
J and  K
B K மற்றும் M
K and M
 
C J மற்றும் L
J and L
D K மற்றும் M
K and M

TERHAD
038
TERHAD 10 038

9 படங்கள் இரு சூழல்களைக் காட்டுகின்றன.


Diagrams show two situations.

சூழல் S                                           சூழல்  T
Situation S                                     Situation T

இவ்விரு சூழல்களும் நடைபெற காரணம் என்ன?


Why do both situations occur?

A பூமி தன் அச்சில் சுழல்கிறது.


Earth rotates on its axis.
B பூமிக்கு புவி ஈர்ப்புச் சக்தி உண்டு.
Earth has gravity.
 
C இரவும் பகலும் தோன்றுவதைக் காட்டுகிறது.
The occurance of day and night.
D நிழல் தோன்றுவதைக் காட்டுகிறது.
The formation of shadow.

TERHAD
038
TERHAD 11 038

10 படம் மாறன் எதிர்நோக்கும் சிக்கலைக் காட்டுகிறது.


Diagram shows a problem faced by Maran.

இச்சிக்கலைக் களைய மாறன் எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்தலாம்?


Which simple machine that can be used by Maran to solve this problem?
A திருகாணி
Screw
B பற்சக்கரம்
Gear
 
C சாய்தளம்
Inclined plane
D சக்கரமும் இருசும்
Wheel and axle

TERHAD
038
TERHAD 12 038

Bahagian B
[8 புள்ளி]
[8 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அதன் தனி தன்மைக்கேற்ப இணைக்கவும்.


Match the animals based on their specific characteristics.

1 (a)

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 13 038

(b) படம், இரண்டு வகையான விலங்குகளைக் காட்டுகின்றன.


The diagram shows two types of animals.

இவ்விரு விலங்குகளிடையே உள்ள ஒற்றுமைகளுக்குச் சரி ( / ) என


அடையாளமிடுக. 
Tick ( / ) for the similarities between these two animals.

நுரையீரல் வழி
சுவாசிக்கும்.
Breathes through
lungs.

முட்டையிடுதல்.
Lay eggs.

பெரும்பாலும்
நிலத்தில் வாழும்.
Most animals live on
land.
குளிர் இரத்த
பிராணி.
Cold-blooded
animals.

 
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 14 038

2 (a) மூலப்பொருள்களுக்கு ஏற்ப பொருள்களை வகைப்படுத்துக.


Classify materials according to their source of materials.

மேசை பட்டுத் துணி வட்டயம்


Table Silk Tyre

குளிர் ஆடை மண் பானை குடை


Sweater Clay pot Umbrella

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 15 038

(b) படம் ஒரு பொருளைக் காட்டுகிறது.


Diagram shows an object.

மேற்கண்ட பொருளின் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மற்றொரு


பொருளை அடையாளங்கண்டு (√) எனக் குறியிடுக.
 Based on the above diagram tick (√) for the another object that made from the same
basic source of material.

இடைவார்
Belt

நெகிழிப் பை
Plastic bag

தோல் காலணி
Leather shoe

மழை ஆடை
Rain coat

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 16 038

Bahagian C
[32 புள்ளி]
[32 marks]
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Answer all questions.

படம், குமரன் மேற்கொண்ட ஓர் ஆராய்வைக் காட்டுகிறது. குமரன்  சூரிய  அடுப்புகளைப்


பயன்படுத்தி முட்டைகளை வேக வைத்தான். 
Diagram shows an investigation carried out by Kumaran. He used solar cooker to cook the
egg. 

1 (a) மேற்காணும் படத்தின் அடிப்படையில் இந்த ஆய்வின் தற்சார்பு மாறியையும்,


அந்தத் தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் வழிமுறையையும் குறிப்பிடுக.
Based on the above diagram, state the manipulated variable and the method to
control the manipulated variable.

(i) தற்சார்பு மாறி / Manipulated  Variable:

    ............................................................................................................................................................

(ii) தற்சார்பு மாறியைக் கட்டுப்படுத்தும் வழிமுறை:


     Method to control the manipulated variable:

     ..............................................................................................................................................................

     ..............................................................................................................................................................
(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 17 038

(b) அட்டவணை, இந்த ஆராய்வின் முடிவுகளைக் காட்டுகிறது.


Table shows the results of this investigation.

முட்டை வேக எடுத்துக்


சூரிய அடுப்பின் அளவு கொண்ட நேரம்
சூரிய அடுப்பின் வகை
(cm3) (நிமிடம்)
Types of solar cooker
Size of solar cooker (cm3) Time taken to cook the
egg (minutes)

P 10 x 10 x 15 58

Q 15 x 15 x 15 49

R 20 x 20 x 15

S 25 x 25 x 15 32

இந்த ஆராய்வின் முடிவினைக் குறிப்பிடுக.


State the conclusion of this investigation.
 

(2 புள்ளி)
(2 marks)

(c) மேற்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்ட தகவலைக் கொண்டு R சூரிய


அடுப்பில் முட்டை வேக எடுத்துக் கொண்ட நேரத்தை அனுமானிக்கவும்.
Based on the informations given in the table above, predict the time taken by solar
cooker R to cook the egg. 

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 18 038

(d) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு பட்டைக்


குறிவரைவை வரைக.
Sketch a bar chart by using the informations given in the table.

(1 புள்ளி)
(1 mark)

TERHAD
038
TERHAD 19 038

2 (a) படம் ஓர் ஆய்வைக் காட்டுகிறது.


Diagram shows an investigation.

    மேற்காணும் படத்தின் அடிப்படையில் ஓர் உற்றறிதலைக்


    குறிப்பிடுக.
    Based on diagram above, state one observation.
     ....................................................................................................................................................

     ....................................................................................................................................................
(1 புள்ளி)
(1 mark)

(b) உனது உற்றறிதலுக்கான ஊகித்தலை குறிப்பிடுக.


Give a reason based on your observation.
..................................................................................................................

 ...................................................................................................................
(1 புள்ளி)
(1 mark)

(c)   மேற்காணும் படத்தின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்துக.


   Classify materials P,Q,R and S based on the diagram above.    

மிதக்கும் பொருள்கள் மூழ்கும் பொருள்கள்


Floating Materials Sinking Materials

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 20 038

(d) படம் ஒரு பரிசோதனையைக் காட்டுகிறது.


Diagram shows an experiment. 

இப்பரிசோதனையில் மின்சாரம் ஊடுருவும் பொருளின்


செயல்நிலை வரையறை என்ன?
Define operationally conductor of electricity in this experiment?

...............................................................................................................................

............................................................................................................................... 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 21 038

நகுலன் தன் தோட்டத்தில் ஒரு தாவரத்தைத் தொடும்போது அதில் ஏற்பட்ட மாற்றத்தைக்


கண்டான். படம் அச்சூழலைக் காட்டுகிறது.
Nakulan noticed a change in a plant in his garden when he touched it. Diagram shows the
situation.

3 (a) இத்தாவரத்தின் தூண்டலையும் துலங்கும் பாகத்தையும்  குறிப்பிடுக.


State the type of stimulus and the part that response to the stimulus.

(i)  தாவரத்தின் பாகம் 


     Parts of plant
(ii)  தூண்டல் 
      Stimulus

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 22 038

(b) நகுலன் படம் Aல் காண்பது போல் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டான்.


Nakulan carried out an activity as shown in diagram A.

i) ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் வேரில் ஏற்படும் மாற்றத்தை B படத்தில்


     வரைக. 
    Draw the changes of the root  after one week in diagram B.

ii) வேரின் நிலை மாற்றத்திற்கான காரணத்தை விளக்குக.


     Explain the reason for the changes on the condition of the root.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 23 038

(c) நகுலன் J மற்றும் K செடிகளை வாங்கினான். செடி  Jஐப் பள்ளித் திடலிலும் செடி
Kஐ அறிவியல் அறையிலும் வைத்தான். ஒரு வாரத்திற்குப் பிறகு K செடி வாடிய
நிலையில் இருந்தது.
Nakulan bought J and K plants. He placed plant J in the school field and plant K in
the science room. After a week the K plant was wilted.

இச்சிக்கலைக் களைய நகுலன் என்ன வேண்டும்? விளக்குக.


What should Nagulan to do to solve this problem? Explain.
 

(2 புள்ளி)
(2 marks)

(d) படம் சிவா தன் அப்பாவோடு பேசிய உரையாடலைக் காட்டுகிறது.

மேற்காணும் உரையாடலில் குறிப்பிட்டது போல நாம் ஏன் தாவரங்களுக்கு


உணவு கொடுப்பதில்லை?
As mentioned in above dialogue, state why we never give food for plants?
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 24 038

(e) படம் தாவரம் மேற்கொள்ளும் ஒரு செயற்பாங்கைக் காட்டுகிறது.


Diagram shows a process carried out by the plant.

மேற்காணும் செயற்பாங்கு நடைபெறாவிட்டால் பூமி மற்றும் உயிரினங்களுக்குப்


பல விளைவுகள் ஏற்படும். இக்கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதா?
நியாயப்படுத்துக.
Earth and living things will face a lot of effects if the process above does not carry
out by plants. Is this statement acceptable? Justify.
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 25 038

4 (a) பின்வரும் படம் ஒரு பள்ளியின் இசைக்கல்வி அறை, வகுப்பறை 5A மற்றும் 5Bன்
அமைவிடங்களைக் காட்டுகிறது. 
Diagram shows the location of music room, classroom 5A and 5B in a school. 

மேற்காணும் படத்தின் அடிப்படையில் ஆண்டு 5B மாணவர்களின் வகுப்பில்


அதிவேகமான ஒலி கேட்குமா? விளக்குக.
Based on above diagram does the students
in Year 5B can hear the loudest noise?
Explain.
 

(2 புள்ளி)
(2 marks)

(b) மேற்காணும் படத்தின் அடிப்படையில் 5A வகுப்பில் ஒலி வேகத்தின்  அளவைக்


குறிப்பிடுக. விளக்குக.  
Based on the diagram above state the speed of sound in class 5A. Explain. 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 26 038

(c) ஒவ்வொரு முறையும் மற்ற வகுப்பு மாணவர்கள் இசைக்கல்வி அறையைப்


பயன்படுத்தும்போது 5Bல் ஆசிரியரின் போதனையை மாணவர்கள் தெளிவாகக்
கேட்க முடிவதில்லை. இச்சிக்கலைக் களைய இரண்டு வழிமுறைகளைக்
குறிப்பிடுக.  
When other students use the music room students in 5B cannot hear the teacher's
teaching clearly every time . State two ways to solve this problem.
 

i)
___________________________________________________________________

ii)
___________________________________________________________________

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 27 038

(d) பட்டைக்குறிவரைவு A, B, C எனும் மூன்று பட்டணங்களில் ஏற்படும்


ஒலித்தூய்மைக்கேட்டின் அளவைக் காட்டுகிறது.
The bar chart shows the level of noise pollution in three cities A, B and C.

  

P - பட்டணம் Aல் உள்ள தொழிற்சாலைகளில் ஒலித்தூய்மைக்கேடு அதிகம்.


       Sound pollution is high in factories in city A.

Q - பட்டணம் Bல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக


       கடைப்பிடிக்கப்படுகின்றன.
       Safety features are strictly followed in factories in town B.

R - பட்டணம் Cல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக


       கடைப்பிடிக்கப்படுகின்றன.
       Safety features are strictly followed in factories in town C.

மேற்காணும் பட்டைக்குறிவரைவின் அடிப்படையில் சரியான கூற்றைத் தெரிவு


செய்க. உன் தேர்வை விளக்குக.
Based on the above bar graph, choose the correct statement. Explain your choice. 
 

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 28 038

(e) மாணவர்கள் ஒலி தடுப்பான் உருவாக்கும் இடுபணியில் ஈடுபட்டிருந்தனர்.


கொடுக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி ஓர் ஒலி தடுப்பான் உருமாதிரியை
வரைக.   
Students involved in  making of a sound proof activity. Draw a model of a sound
proof using the given materials.

(2 புள்ளி)
(2 marks)

TERHAD
038
TERHAD 29 038

NAMA: ............................................................................................................

KELAS: ............................................................................................................

BORANG JAWAPAN UNTUK BAHAGIAN A


ANSWER SHEET FOR SECTION A

1 A B C D   11 A B C D

2 A B C D   12 A B C D

3 A B C D   13 A B C D

4 A B C D   14 A B C D

5 A B C D   15 A B C D

6 A B C D   16 A B C D

7 A B C D   17 A B C D

8 A B C D   18 A B C D

9 A B C D   19 A B C D

10 A B C D   20 A B C D

038

You might also like