You are on page 1of 4

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1) தையல் வகைகளைப் பெயரிடுக. (4 புள்ளிகள்)

2) தையல் கருவிகளின் பெயர், பயன் எழுதுக. (8 புள்ளிகள்)

பெயர்: பெயர்: பெயர்: பெயர்:

பயன்: பயன்: பயன்: பயன்:


3) காலியான இடத்தில் சரியான விடையை எழுதுக. (5 புள்ளிகள்)

குறுகிய இலவசமாக சூரியன் வெப்பத்தின் மின்சாரம்

அ) புதுப்பிக்க இயலும் வளங்கள் எனப்படுவது இயற்கையான செயல்பாடுகளால்

___________________________ காலத்தில் மீ ண்டும் உருவாகக்கூடிய சக்தி ஆகும்.

ஆ) புதுப்பிக்க இயலும் சக்தி வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே

___________________________ கிடைக்கிறது.

இ) புதுப்பிக்க இயலும் சக்தியானது இயற்கை மூலங்களான காற்று,

__________________________, நீர் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன.

ஈ) சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி ______________________, மூலம் சூரிய சக்தியாக

மாற்றம் பெறுகின்றன.

உ) காற்று சக்தி எனப்படுவது காற்றிலிருந்து _______________________ பெறுவதைக்

குறிக்கின்றது.
4) வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி செயல்வழிப்படத்தை நிறைவு செய்க.
(7 புள்ளிகள்)

முடிவு

தொடக்கம்

நீரைக் கொதிக்க
வைத்தல்
மீ யையும்
சுவையூட்டியையும்
சேர்த்தல்
முட்டையைச்
சேர்த்தல்
காய்கறிகளைச்
சேர்த்தல்
சிறிது நேரம்
காத்திருத்தல்

5. கீ ழ்க்காணும் வன்பொருள் விளக்கத்தைப் பூர்த்தி செய்க. (6 புள்ளிகள்)


மைக்ரோ யு.எஸ்.பி இணைப்பு

5x5 LED மின் புவி B விசை


தொடுப்பு முள்

3 V வழங்கல் நிரலால்
முள் A விசை கட்டுப்படுத்தக்கூடிய
முள்

-முடிவு-

You might also like