You are on page 1of 5

சிலியாவ் தோட்டத் தமிழப்பள்ளி

தர அடைவு மதிப்பீடு 2023


கணிதம்

பெயர் : ________________________ ஆண்டு: 4

±øÄ¡ì கேள்விகளுக்கும் விடையளிக்க×õ.

1. எ ØÀòÐ ¿¡ý¸¡Â¢ÃòÐ «ÚáüÚ þÕÀòÐ þÃñÎ

A. 71 602 C. 74 622
B. 74 622 D. 86 464

2. 52 643 இன் இடமதிப்பு என்ன ?

A. முப்பது C. நூறு
B. பத்து D. ஆயிரம்

3. 44 564³ கிட்டிய áÚìÌ மாற்றுக.

A. 44 550 C. 44 500
B. 44 400 D. 40 000

4. 54 789 இல் 4 இன் இலக்க மதிப்பு என்ன?

A. 4 000 C. 400
B. 40 000 D. 40

5. 91 532, ______________, 91 538

A. 91 520 C. 91 535
B. 90 522 D. 90 536

6. 53 241 மற்றும் 3 438 கூட்டுத் தொகை என்ன?

A. 54 679 C. 55 769
B. 55 569 D. 56 679

7. 35 209³ இலக்க மதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.

A. 30 000 + 5 000 + 200 + 00 + 9


B. 50 000 + 500 + 600 + 10 + 9
C. 40 000 + 5 000 + 20 + 19
D. 80 000 + 7 000 + 200 + 30 + 9
8. 76 820 ìÌõ மற்றும் 22 120ìÌõ þ¨¼§Â ¯ûÇ வேறுபாடு எவ்வளவு?

A. 54 700 C. 43 400
B. 53 456 D. 65 784

9. 3 324 சேர்த்தல் 29 342

A. 25 654 C. 26 018
B. 23 343 D. 32 666

10. 30 000 - 4 210 = __________

A. 23 230 C. 35 290
B. 25 790 D. 15 390

11. 12 659 + 756 = _____________

A. 14 415 C. 13 515
B. 16 615 D. 13 415

12. 87 234 - 43 545 - 2 568 =

A. 14 211 C. 43 312
B. 41 121 D. 51 121

13. 53 500 + 1 800 = ___________

A. 35 650 C. 55 300
B. 40 200 D. 45 100

14. 34 X 1000 =
A. 30 000 C. 34 000
B. 30 500 D. 24 500

15. 3 359 X 2 =
A. 7 618 C. 9 718
B. 8 718 D. 6 718
( 30 புள்ளிகள் )
1. படம் 1, ஓர் எண் அட்டையைக் காட்டுகிறது.

65 879
i) எண்மானத்தில் எழுதுக.

______________________________________________________
( 2 புள்ளி )
ii) எண்களை þÄì¸ Á¾¢ôÀ¢ü§¸üÀ பிரித்து எழுதுக.

_______________________________________________________

( 2 புள்ளி )

அறுபத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது

60 000 + 5 000 + 800 + 70 + 9

2. படம் 2 , ஓர் எண் அட்டையைக் காட்டுகிறது.

12 888

i) இட மதிப்பு பத்தாயிரத்தைப் பிரதிநிதிக்கும் இலக்கத்தைக் குறிப்பிடுக.

_____________________________
( 2 புள்ளி )

ii) 12888 ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

_____________________________
( 2 புள்ளி )
1 8 13 000 800
3. 12 300, 12 400, 12 500, _______________, 12 700, ___________,
விடுப்பட்ட எண்களை எழுதுக.

12 800 12 200 12 600 12 900


( 2 புள்ளி¸û )

4. படம் 4,º¢Ä ±ñ «ð¨¼¸¨Çì ¸¡ðθ¢ÈÐ

1 9 4 3

i) சிȢ Á¾¢ô¨À க் கொண்ட எண்ணை உருவாக்குக.

________________________________ ( 1 புள்ளி )

ii) பெரிய Á¾¢ô¨À க் கொண்ட எண்ணை உருவாக்குக.

________________________________ ( 1 புள்ளி )

iii) «ùÅ¢ÃñÎ ±ñ¸Ç¢ý §ÅÚÀ¡ð¨¼ì ¸½ì¸¢Î¸.

( 2 புள்ளி )

5. எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

26 582 26 572 26 568 26 252

விடை : _____________, _______________, _____________, ___________


( 2 புள்ளி )
6. சேர்த்திடுக

i)
45 342 + 23 835 + 83 624 =

( 2 புள்ளிகள் )

7. ¸Æ¢ò¾¢Î¸

i) 63 284 - 29 625 - 5 490 =

( 2 புள்ளிகள் )

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,


________________ _________________ __________________
(திரு.குமரன்) (திருமதி. சுகந்தி) (திருமதி. திலகா)
பாட ஆசிரியர் பணித்தியக்குழு தலைவி தலைமையாசிரியர்

You might also like