You are on page 1of 4

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்திடுக

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. உடல் தூய்மையாக இருக்க நாம் ஒரு நாளைக்கு..............................குளிக்க


வேண்டும்

A. ஒரு C. மூன்று

B. இரண்டு D. நான்கு

2. பரவா நோய் என்பது ....................தொடர்பினாலும், ................. முறையாலும்


ஏற்படும்.

A. பால்வினை / சமமான C. பரம்பரைக்கூறு / உணவு

B. சீரற்ற / உணவு D. கூடா / குடிப்பழக்க

3. நாம் மற்றவர்களின் உள்ளாடைகளை ...................

A. அணியலாம் C. பயன்படுத்தலாம்

B. அணியக்கூடாது D. கிழிக்கக் கூடாது.

4. ஆரோக்கியமாக வாழ பிள்ளைகளை இளவயதிலிருந்தே..............., ................பின்பற்ற


பழக்க வேண்டும்.

A. சினிமாவையும், நடிகர்களையும்

B. இறை நம்பிக்கையும், சமய நெறிகளையும்

5. தொற்று நோய் கண்டவரால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க


அவரை................ வேண்டும்.

A. அடிக்க C. தனிமைப்படுத்த

B. விளையாட D. சேர்க்க

6. ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துகளில் தாது உப்பின்


முக்கியத்தைத் தெரிவு செய்க.

A. அணுக்களின் வளர்ச்சிக்கு உதவும் C. உடல் வெப்பத்தைச் சீராக்கும்

B. உடலுக்குச் சக்தியைத் தரும் D. தசைநார் வளர்ச்சிக்கு உதவும்.

7. புரதச் சத்து நிறைந்த உணவுகளைத் தெரிவு செய்க

A. சோறும் ரொட்டியும் C. தானிய வகைகள்

B. வெண்ணெயும் நெய்யும் D. மீ னும் முட்டையும்

8. வெளிதோல்(Epidermis) மற்றும் உள்தோல்(Dermis) எனப்படுவது...........வகையாகும்

A. புண்கள் C. முதலுதவி

B. தோல் D. சிறு காயங்கள்


( 16 புள்ளிகள்)

ஆ.இனப்பெருக்க உறுப்புகளைப் பெயரிடுக

(14
புள்
ளிக
ள்)
இ) நட்புறவின் சிறப்பியல்களைக் குறிப்பிடுக.

1.........................................................................................................

2.........................................................................................................

3………………………………………………………………………………………………………

4..........................................................................................................

5............................................................................................................

( 10 புள்ளிகள்)

ஈ) ஊட்டச்சத்துகளின் பெயர்களையும் எடுத்துகாட்டு உணவுகளையும் பட்டியலிடுக.

ஊட்டச்சத்துகள் உணவு

( 10 புள்ளிகள்)

You might also like