You are on page 1of 2

அறிவியல் ஆண்டு 5 /தலைப்பு: மனிதன்

1.நம் உடலுக்கு வடிவம் தருவது ..........................

அ. சதை
ஆ .எலும்புக்கூடு
இ. வெளித்தோற்றம்

2.மூட்டுகள் ........................... வகைப்படும்

அ. 3
ஆ. 4
இ. 1
ஈ. 5

3.மனித உடலில் மிக நீளமான எலும்பு ................

அ. விலா எலும்பு
ஆ. முதுகெலும்பு
இ. தொடை எலும்பு
ஈ. மண்டை ஓடு

4.மூளையை பாதுகாக்கும் எலும்பு

அ. விலா எலும்பு
ஆ. முதுகெலும்பு
இ. மண்டை ஓடு
ஈ. தொடை எலும்பு

5.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

அ. நம் உடலில் உள்ள எலும்புகள் எதனால் ஆனது?


ஆ. தண்ணீர் 50%, சுண்ணாம்பு சத்து 25%, செல்கள் 25%
இ. இரத்தம் 20%, தண்ணீர் 50%, செல்கள் 30%
ஈ. தண்ணீர் 25%, சுண்ணாம்பு சத்து50%, செல்கள் 25%

6.நம் உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?

அ. 205 எலும்புகள்
ஆ. 200 எலும்புகள்
இ. 106 எலும்புகள்
ஈ. 206 எலும்புகள்
7.உடலில் அசையா மூட்டுகள் உள்ள பகுதி எது?

அ. தண்டுவட எலும்பு
ஆ. கை, கால் எலும்பு
இ. முதுகெலும்பு
ஈ. மண்டை ஓடு

8.விலா எலும்புகள் பாதுகாக்கும் உள்ளுறுப்புகள் எவை?

அ. மூளை
ஆ. முதுகெலும்பு
இ. இருதயம், நுரையீரல்
ஈ. மண்டை ஓடு

9.முதுகெலும்பில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன.

அ. 30
ஆ. 33
இ. 34
ஈ. 32

10.அசையும் மூட்டுகளை அசைவின் அடிப்படையில் எத்தனை வகையாகப்


பிரிக்கப்பட்டுள்ளன?

அ. 6 வகை
ஆ. 7 வகை
இ. 3 வகை
ஈ. 5 வகை

ஆக்கம்: ஆசிரியர் திருமதி சு.சுமித்தா

You might also like