You are on page 1of 1

அறிவியல் ஆண்டு 4

மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு- மனிதன் சுவாசிக்கின்றான்

1. மனிதன் சுவாசிக்கும் போது ____________ உள்ளிழுத்து ________________


வெளியிடுகின்றான்.

அ. கரிவளியை, உயிர்வளியை
ஆ. உயிர்வளியை, கரிவளியை

2. மனிதனின் சுவாச உறுப்புகள் யாவை?

அ. வாய், தொண்டை, வயிறு


ஆ. மூக்கு, மூச்சுக் குழாய், நுரையீரல்

3. உள்ளிழுக்கும் காற்று_______________________ வழியாக


________________________ அடைகிறது.

அ. மூக்கு, மூச்சுக்குழாய்..........நுரையீரலை
ஆ. மூக்கு, தொண்டை .......... இருதயத்தை
இ. மூக்கு, மூச்சுக்குழாய்....... இரத்த நாளத்தை

4. சுவாசத்தை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி .................................................

அ. கீழ் இறங்கி சுருங்கும்


ஆ. மேல் எழும்பி விரிவடையும்.

5. உள்ளிழுக்கும் காற்றில் _____________________ அதிகமாக இருக்கும்*

அ. கரிவளி
ஆ. உயிர்வளி

ஆக்கம்: ஆசிரியர் திருமதி.சு.சுமித்தா

You might also like