You are on page 1of 6

அ.

) படத்திற்குத் தொடர்புடைய சரியான சொல்லுடன் இணைக்கவும்

[ / 10 புள்ளி]

1
.

குதித்தல்

2
. உருளுதல்

3
.
தவளுதல்

4
.

ஓடுதல்

5
.

மிதிவண்டி
ஓட்டுதல்

1
ஆ) ஆதாரமாக பயன்படுத்தப்படும் உடல் உறுப்புகளைத் தெரிவு , செய்து வண்ணமிடுக.
[ /5 புள்ளி]

பிட்டம் கால் முட்டி

கால் தலை
கால் , தலை

வயிறு
வயிறு , கால் கால்
முட்டிமுட்டி
கை
கை முட்
முட்டிடி , நுனிக்
நுனிக்
கால்கால்

முதுகு , கால் கால்


முதுகு முட்டி
முட்டி

2
இ) சரியான கூற்றுக்கு ( √ ) என்றும் தவறான கூற்றுக்கு ( X ) என்றும் அடையாளமிடுக. [
/ 5 புள்ளி]

1. உடற்பயிற்சி பாடத்தின் போது விளையாட்டு உடை அணிந்திருக்க


வேண்டும். ( )
2. மாணவர்கள் விளையாடும் முன்னர் வெதுப்பல் பயிற்சி
செய்திருத்தல் அவசியம். ( )
3. திடலில் ஆசிரியர் கட்டளைகளைக் கேட்டு நடக்க வேண்டாம். ( )
4. சிற்றுண்டிச் சாலையில் பந்து விளையாடலாம். ( )
5. திடலில் விளையாடிய பின்பு பொருள்களை எடுத்து வைக்க
ஆசிரியருக்கு உதவுதல் ( )

ஈ. கீழே கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பொருத்தமான உபகரணங்களைத் தெரிவு செய்து


எழுதுக. [ /5 புள்ளி]

காற்பந்து பூப்பந்து மட்டை பலூன் மணிப்பை கயிறு

1. 2. 3.

4. 5.

3
ஊ) கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்நதெ
் டுத்து வட்டமிடுக.
[ / 10 புள்ளி]

1. நாம் காலை எழுந்தவுடன் ___________________ துலக்க வேண்டும்.

அ. பல் இ. கை
ஆ. தலை ஈ. கால்

2. கழிவறைக்குச் சென்று வந்த பின் சுத்தம் செய்ய வேண்டிய உருபுகளைத் தெரிவு செய்க.

அ. முடி இ. முடி
ஆ. கை ஈ. காது

3. நம் உடலில் அளவுக்கு மீறி வளரும் _____________________ நறுக்க வேண்டும்.

அ. கை இ. நகம்
ஆ. கால் ஈ. கழுத்து

4. நாம் பள்ளிக்கு ______________________ காலணியை அணிய வேண்டும்.

அ. அசுத்தமான இ. கிழிந்த
ஆ. துற்நாற்றமான ஈ. சுத்தமான

5. நமக்கு நோய் தொற்றி இருந்தால் நாம் _________________ காண வேண்டும்.

அ. ஆசிரியரை இ. பாட்டியை
ஆ. மருத்தவரை ஈ. அண்ணனை

4
சுழலுக்கேற்ற சரியான தொடுதல் முறைக்கு (சரி ) என்றும் தவறான தொடுதல் முறைக்கு
(தவறு) என்றும் குறிப்பிடுக

[ / 5 புள்ளி]

5
D. சரியான பதிலைத் தேர்நதெ
் டுத்து கோடிடுக.
[ / 5 புள்ளி]

1. நமக்கு நோய் ஏற்படும்போது ( அண்டை வீட்டாரைக் , மருத்துவரைக்) கவனிக்க


வேண்டும்.
2. உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டால்( அணிச்சல், மருந்து) சாப்பிட வேண்டும்.
3. சாப்பிடுவதற்கு முன்பு ( கைகளை , கால்களை ) கழுவ வேண்டும்.
4. மருந்துகளைப் பாதுகாப்பாக ( முதலுதவி பெட்டியில் , பென்சில் பெட்டியில் ) வைக்க
வேண்டும்
5. நாம் ( ஆரொக்கியமான , இனிப்பான) உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய பாகங்களின் பெயரினைக் குறிப்பிடவும்.


[ / 5 புள்ளி]

மார்பு தொடை கை

ஆண்குறி கால்

You might also like