You are on page 1of 7

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG KERLING

¦¸÷Ä¢í §¾¡ð¼ò §¾º¢Â Ũ¸ ¾Á¢úôÀûÇ¢


«¨Ã¡ñÎî சோதனை 2018
அறிவியல் தாள் 1
ஆண்டு 2

பெயர் : _________________________

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது விலங்குகளின் அடிப்படைத் தேவை இல்லை?


அ. ஆ. இ.

2. முட்டை இடும் விலங்கு எது ?


அ. குதிரை ஆ. முயல் இ. தவளை

3. அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தேர்நதெ


் டு
அ. உற்றறிதல்
ஆ. அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்
இ. அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்

4. படம், அட்டவணை, _______ , குறிவரைவு போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல்


செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
அ. சுத்தம் ஆ. சின்னம் இ. வகைப்படுத்துதல்

5. எது தாயைப் போன்று இல்லை?


அ. ஆ. இ.

1
6. இவ்விலங்குகளின் ஒற்றுமை யாது?

கொசு மீ ன்

அ. நிலத்தில் வாழ்கின்றன ஆ. நான்கு கால்கள் உள்ளன இ. முட்டை இடுகின்றன

7. அறிவியல் அறையில் _________ கூடாது.


அ. விளையாடக்
ஆ. அமைதியாகப் பேசக்
இ. விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக்

8. மனிதர்களின் வளர்ச்சி என்பது அளவு, உயரம், _________ ஆகியவற்றில் ஏற்படும்


மாற்றத்தைக் காட்டுகிறது.
அ. எடை ஆ. இனம் இ. உடை

9. அனைத்து உயிரினங்களுக்கும் ___________________- உதவுகின்றன.


அ. அறிவியல் விதிமுறைகள்
ஆ. தாவரங்கள்
இ. மின்சாரம்

10. மனிதர்கள் தாகத்தைத் தீர்க்க _______________ குடிக்கின்றனர்


அ. காற்றைக் ஆ.நீரைக் இ. உணவைக்

( 10 புள்ளிகள் )

2
ஆ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும் பிழையான கூற்றுக்கு ( Х )
என்றும் அடையாளம் இடுக

1. பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம்

செய்ய வேண்டும். ( )

2. அறிவியல் அறையிலுள்ள குப்பைகளைக் கண்ட இடங்களில்

போட வேண்டும். ( )

3. அறிவியல் அறையில் ஆசிரியர் கட்டளையைப் பின்பற்ற

வேண்டும். ( )

4. நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உயரம் குறையும்.

( )
5. அனைவரின் கைரேகயும் ஒரே மாதிரியாக இருக்கும்.

( )
6. பரம்பரைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையே பிள்ளைகள்

பெற்றோரைப் போல இருப்பதைக் காட்டிட உதவாது. ( )

7. விலங்குகள் இனப்பெருக்கம் மூலம் தமது நீடுநிலவலை உறுதி

செய்கின்றன. ( )

8. தாவரங்களால் நமக்கு எவ்விதப் பயனுமில்லை.

( )
9. நெருப்புக் கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாக்க எதிரிகளைத்

தாக்கும். ( )

10. கருவேப்பிலை உண்பதால் கண் பார்வை சிறக்கும்.

( )

3
( 10 புள்ளிகள் )

இ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. ( அளவெடுப்பதற்கு , வகைப்படுத்துவதற்கு ) பொருத்தமான


கருவிகளைப்
பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.

2. நாற்காலிகளை முறையாக அடுக்கி வைப்பதால் விபத்தைத் (


தவிர்க்கலாம், தவிர்க்க
இயலாது )

3. நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை


(ஒத்திருக்கும், ஒத்திருக்காது)

4. வாத்தலகி ( முட்டையிட்டுக், குட்டி போட்டுக் ) குஞ்சு பொரித்துப்


பாலூட்டுகிறது.

5. வௌவால் மற்ற பறவைகள் போன்று ( முட்டையிட்டு, குட்டி


போட்டு) குஞ்சு பொரிப்பது
கிடையாது.

6. தலைப்பிரட்டை தாயைப் போல் ( ஒத்திருக்கும், ஒத்திராத )


விலங்காகும்.

7. பெரும்பாலும் பறவைகள் ( முட்டையிட்டு , குட்டி போட்டு )


இனவிருத்தி செய்கின்றன.

8. நோய்களுக்கு ( மருந்தாகப், விருந்தாகப் ) பயன்படும் தாவரங்களை


மூலிகை என்போம்.

9. குழந்தைகளின் வயது அதிகரிக்கும்போது அவர்களின் உடல்


எடையும் ( அதிகரிக்கும் ,

4
அதிகரிக்காது )

10.மீ ன் , எறும்பு போன்ற விலங்குகள் ( அதிகமான, குறைவான )


முட்டைகள் இடுகின்றன.

( 10 புள்ளிகள் )

ஈ. விலங்குகளைச் சரியான இனவிருத்தி முறையுடன் இணைக்கவும்

முட்டையிடு
தல்

குட்டிப்
போடுதல்

5
( 10 புள்ளிகள் )

உ. உற்றறிதலுக்குத் தொடர்புடைய ஐம்புலன்களை எழுதுக.


1. 1. 2.
பார்த்தல் கேட்டல்

3. முகர்தல் 4. சுவைத்தல்

5. தொடுதல் / தொட்டுணர்தல்

( 5 புள்ளிகள் )
ஊ. இணைத்திடுக

1.
பசு ஒரு கன்று இட்டுப் முட்டையிட்டு இனவிருத்தி செய்யும்

2, சிட்டுக்குருவி பாலூட்டி வளர்க்கும்

3. நெருப்புக் கோழி இனவிருத்தி செய்கின்றன


தன் குஞ்சுகளைப்

விலங்குகள் தன் இனம் பாதுகாக்க எதிரிகளைத்


4. தாக்கும்
அழியாமல் இருக்க

5. முட்டையிட்டும் குட்டி போட்டும்


விலங்குகள்
இனவிருத்தி செய்கின்றன

( 5 புள்ளிகள் )

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

................................... ................................... ..........................................


6
( குமாரி.கி.மாரியம்மா ) ( திருமதி.இரா.மோகனா ) ( திரு.இரா.பிரபாகரன் )

You might also like