You are on page 1of 3

டத்தோ சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி

மார்ச் மாதச் சோதனை

நலக்கல்வி

பெயர் : ______________________ ஆண்டு : 5 இமவந்தம்

1) சரியான விடையை எழுதுக. ( 10 )

கருத்தரித்தலும் அதன் பரிணாம

ஆண் பெண்

2) கீழ்க்காணும் விடைகளைக் கொண்டு வாக்கியங்களைப் பூர்த்தி செய்யவும் (8)

அ) பிரசவத்தின் போது குழந்தை வெளிவரும் இடம் : _____________________

ஆ) கருமுட்டை தங்கி சிசுவாக வளரும் இடம் : _______________________

இ) சினை முட்டை உற்பத்தியாகும் இடம் : _______________________

ஈ) ஆணின் விரையைப் பாதுகாப்பது : ________________________

கருக்குழாய் சினைப்பை விரைப்பை


ஆண்குறி கருப்பை யோனி
3) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்க
உறுப்புகளைப் பெயரிடுக.(12)

4) கீழ்க்காணும் வாக்கியங்களை வாசித்து ( / ) அல்லது ( ) எனக் குறியிடுக.(20)

1. நாம் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்ததில் பெருமைக் கொள்ள வேண்டும்


( )

2. தாயின் கருவறையில் சிசு 40 முதல் 50 வாரங்கள் வரை வளரும். ( )

3. மாதவிடாய் மாதந்தோறும் சீராக இல்லையெனில் மருத்துவரை நாடி ஆலோசனைப்


பெற வேண்டும். ( )

4. தூய்மையற்ற உள்ளாடைகளில் உள்ள நுண்கிருமிகளால் நம் பாலுறுப்புகளுக்கு எந்த


பாதிப்பும் இல்லை. ( )

5. அறிமுகமில்லாதவர் நம்மைத் தவறான முறையில் தொட்டால் நாம் அதனைக் கண்டுக்


கொள்ளாமல் விட்டு விடவேண்டும், ( )
6. பயன்படுத்திய அணையாடைகளை முறையாகக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் .
( )

7. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். (


)

8. பிறரின் பாலுறுப்புகளைத் தொடுவது சட்டப்படிக் குற்றமாகும். ( )

9. மனித இனம் பரம்பரை பரம்பரையாகத் தொடர இனப்பெருக்கம் அவசியம்.( )

10. ஆண் பெண் பேதம் அறிந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் . ( )

You might also like