You are on page 1of 2

பாடம் : உடற்கல்வி

ஆண்டு : 5
ஆசிரியர்: அர்வனா
ீ த/பெ சுப்பிரமணியம்
தலைப்பு : இசைகேற்ப இயங்குதல் (இசை சீருடப்
பயிற்சி)

நடவடிக்கை :

1. மாணவர்கள் 6-8 உடற்பயிற்சி நடவடிக்கைகளை


தெரிவு செய்து கொள்ளவும்.
2. பின்னர், நல்ல ஒரு விறுவிறுப்பான இசையை தெரிவு
செய்து கொள்ளவும்.
3. நீங்கள் தெரிவு செய்த இசைகேற்ப உடற்பயிற்சி
நடவடிக்கையைச் செய்து காணொளி (VIDEO)
ஒன்றனை பதிவு செய்து எனக்கு புலனம் (whatsapp)
வாயிலாக அனுப்பவும்.
4. காணொளியின் போது முறையான உடை மற்றும்
காலணி அணிதல் அவசியம்.
5. காணொளியின் தொடக்கத்தில்

உங்கள் பெயர்:
ஆண்டு :
பள்ளியின் பெயர் :
தலைப்பு : இசைகேற்ப இயங்குதல்

போன்றவற்றை மறவாமல் சொல்லுங்கள்.


6. காணொளி பதிவின் போது பாதுகாப்பு அம்சங்களைக்
கவனத்தில் கொள்ளவும்.
7. இந்த காணொளி உங்கள் அடுத்த உடற்கல்வி
தேர்வின் 20% புள்ளியாகும்.
8. காணொளி அனுப்பாத மாணவர்களுக்கு புள்ளிகள்
வழங்கபடாது.
9. காணொளி பதிவு செய்வதில் ஏதாவது சிக்கல்
என்றால் என்னிடம் முன்கூட்டியே தெரிவித்து
விடவேண்டும்.

நன்றி.

You might also like