You are on page 1of 2

பாடம் : உடற்கல்வி

ஆண்டு : 2
ஆசிரியர்: அர்வனா
ீ த/பெ சுப்பிரமணியம்
தலைப்பு : இயக்கத் திறன்

அடிப்படை இயக்கத் திறன் நடவடிக்கைகள் பின்வருமாறு :

1. நடத்தல்
2. ஓடுதல்
3. குதிரை போல் ஓடுதல்
4. குதித்தல்
5. கங்காரு போல் குதித்தல்
6. ஒற்றைக் காலில் குதித்தல்
7. குதித்த நிலையில் கை வசி
ீ ஓடுதல்
8. தாவுதல்

நடவடிக்கை :

1. மாணவர்கள் மேற்கண்ட இயக்கத் திறன் நடவடிக்கைகளை


பெற்றோரின் துணையுடன் வட்டில்
ீ செய்து பார்க்கவும்.
2. பின்னர், முறையான உடற்பயிற்சி உடை மற்றும் காலணி
அணிந்து மேற்கண்ட இயக்கத் திறன் நடவடிக்கைகளைச்
செய்து காணொளியாக (video) பதிவு செய்து எனக்கு
புலனம்(whatsapp) வாயிலாக அனுப்பவும்.
3. ஒவ்வொரு நடவடிக்கை செய்யும் முன்பு அதன் பெயரைக்
குறிப்பிடவும்.
4. காணொளியின் தொடக்கத்தில்

உங்கள் பெயர்:
ஆண்டு :
பள்ளியின் பெயர் :
தலைப்பு : இயக்கத் திறன் நடவடிக்கைகள்

போன்றவற்றை மறவாமல் சொல்லுங்கள்.


5. காணொளி பதிவின் போது பாதுகாப்பு அம்சங்களைக்
கவனத்தில் கொள்ளவும்.

நன்றி.

You might also like