You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4 சம்பந்தர் வாரம் 34

திகதி 01.12 2023 கிழமை வெள்ளி நேரம் 1020-1120


தலைப்பு þÄ츽õ
உள்ளடக்கத்தரம் 5.8 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

கற்றல்தரம் 5.8.1 அது,இது என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் Á¡½Å÷¸û,
- அது,இது என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்த முடியும்.
கற்றல்கற்பித்தல் 1 மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் சொல்லட்டைகளை வாசித்தல்.
நடவடிக்கை அச்சொல்லட்டைகளில் வலிமிகா இடங்களையொட்டிக் கலந்துரையாடி பாடத்திற்குச்
செல்லுதல்.
சில கிளிகள் , இது புறாக்கள்
2 மாணவர்களுக்குச் சில , பல என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை
படவில்லைகளின் துணையுடன் விளக்குதல்.
3 மாணவர்கள் குழு முறையில்
முதல் :அது,இது என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை விளக்கும் சூழல்களை
அமைத்தல்.
இடை : .அது,இது என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை விளக்கும்
வாக்கியங்கள் அமைத்தல்
கடை : அது,இது என்பனவற்றுக்குப் பின் வலிமிகா என்பதை விளக்கும்
சொற்றொடர்கள் எழுதுதல்.
4 மாணவர்கள் தங்கள் படைப்புகளை வகுப்பில் விளக்குதல்.
5 மாணவர்கள் வலிமிகா இடங்களை விளக்கும் இணையப் புதிரினைச்
செய்தல்.https://wordwall.net/resource/20857146
பா.து.பொ படவில்லைகள்,இணையம்
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனைமீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
__________________________________________________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை. இந்தப்
பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.

You might also like