You are on page 1of 4

கற்றல் கற்பித்தல் திட்டமிடல்.

நாள் பாடத்திட்டம் (KSSR)

பாடம் : தமிழ் மொழி

நாள் : 7/02/2020 (புதன்கிழமை)

ஆண்டு : 1 திருவள்ளுவர்

மாணவர் வருகை : /12

கருப்பொருள் : மொழி

தலைப்பு : தமிழ் சான்றோர்

திறன் குவியம் : எழுத்து

நேரம் : 60 நிமிடம் (12.15 – 1.15 மதியம்)

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் ஏற்கனவே உயிரெழுத்துகளைப் கற்கும்போது ஆத்திசூடியை அறிந்திருந்தனர்.

உள்ளடக்கத்தரம் : 4.1 ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

கற்றல் தரம் : 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

பாடநோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

அ. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், ஆத்திசூடியை அறிந்து கூறுவர்.


ஆ. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்.

இ. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து எழுதுவர்.

உயர்நிலைச்சிந்தனை : பகுத்தாய்தல், உருவாக்குதல்.

பண்புக்கூறு : அன்புடைமை

விரவிவரும் கூறு : நன்னெறி பண்பு

பயிற்றுத்துணைப்பொருள் : - ஔவையார் வேடம் புனைய உதவும் முகமூடி


- கைத்தடி
- ஓலை
- கைப்பை
- ஔவையார் படமும் ஆத்திசூடியும் கொண்ட திறமுனைப் படைப்பி
- காணொலி,

- “திருவள்ளுவர்”, “பாரதியார்” படங்கள் உள்ள அட்டைகள்

- அடையாளம் கண்ட சொற்களைக் கொண்டு நிறைவுசெய்யப்பட்ட ஆத்திசூடி அடங்கிய வெண்டாள்

-
- தமிழ் சான்றோர்கள் உள்ள படங்களில் ஹைபர்லின்க் செய்யப்பட்ட ஆத்திசூடி சூழல்கள்
படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை - ஆத்திசூடி. 1. ஆசிரியர் மாணவர்களை நலம் முறைதிறம்: வகுப்புமுறை


(5 நிமிடம்) விசாரித்தல்.
2. ஆசிரியர் மாணவர் ஒருவரைத் பயிற்றுத்துணைப்பொருள்:
தேர்ந்தெடுத்து ஔவையாரைப்போல்  ஔவையார் வேடம்
வேடம் புனையச் செய்தல். புனைய உதவும்
3. மாணவருக்கு ஔவையார் அணியும் முகமூடி, கைத்தடி,
.
ஆடை, கைத்தடி, கைப்பை, ஓலை ஓலை, கைப்பை
போன்றவற்றை கொடுத்து ஔவையார்  ஔவையார் படமும்
படத்தை முகமூடியாக அணிய வைத்தல். ஆத்திசூடியும்
4. மாறுவேடம் தரித்த மாணவரை நன்கு கொண்ட திறமுனைப்
உற்றுநோக்கி பிற மாணவர்கள், அவரின் படைப்பி
வேடத்தைக் கண்டுபிடித்து ஆசிரியரிடம்
கூறுதல்.
5. தமிழ் சான்றோரான ஔவையாரைப்பற்றிய
சிறு தகவலை ஆசிரியர் மாணவர்களிடம்
கூறி அறிமுகப்படுத்துதல்.
6. ஔவையாரையும் அவரது படைப்பான
ஆத்திசூடியைப் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்தல்.
7. பின்னர், ஆசிரியர் நேராக அன்றைய
பாடத்திற்கு மாணவர்களை
இட்டுச்செல்லுதல்.

படி 1 - ஆத்திசூடியை விளக்குதல். 1. ஆசிரியர் வகுப்பில் காணொலி ஒன்றை முறைதிறம்:


(15 நிமிடம்) ஒலிபரப்புதல்.  தனியாள்முறை
2. மாணவர்கள் காணொலியில் வரும்
கதையைக் கூர்ந்து செவிமடுப்பர். பயிற்றுத்துணைப்பொருள்:
3. கதையில் வரும் ஆத்திசூடியின்  காணொலி
பொருளை அறிந்து கூறுவர்.
4. ஆத்திசூடிக்கு ஏற்றவாறு மாணவர்கள்
அவர்கள் வாழ்வில் நடந்த
அனுபவங்களைப் பகிர்தல்.
5. ஆசிரியரும் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு
சம்பவத்தை ஆத்திசூடியோடு
சிந்தனை மீட்சி:

You might also like