You are on page 1of 8

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ் மொழி


ஆண்டு : 2 கம்பர்
மாணவர்களின் எண்ணிக்கை : 24

நாள் : 22 ஜூலை 2019 (திங்கள்)


நேரம் : 8.45 – 9.45 (காலை)
கருப்பொருள் : மனமகிழ் நடவடிக்கைகள்
தலைப்பு : சிரிப்பலை
திறன் குவிப்பு : வாசிப்பு
உள்ளடக்கத்தரம் : 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
கற்றல் தரம் : 2.3.3 கேலிச்சித்திரத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
மாணவர்களின் முன்னறிவு :
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
அ) தொடர்படங்களின் துணையுடன் குறிப்புச் சொற்களை நிரல்படுத்திப் பார்த்து எழுத்துவர்.
ஆ) தொடர்படங்களின் துணையுடன் வாக்கியங்களை நிரல்படுத்தி ஒட்டுவர்.
இ) வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.
அ) உயர்நிலை சிந்தனைத்திறன் : i) பகுத்தாய்தல் :
செடி நடும் முறை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்குப் பகுத்தாய்ந்து பதில் கூறுதல்.
ii) உயர்நிலை சிந்தனை கேள்விகள் :
 செடி நடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
 செடிகளை நட்டவுடன் நீ எவ்வாறு அதனை பராமரிப்பாய்?
ஆ) பண்புக் கூறு : இயற்பொருள் தூய்மையும் வளர்ப்போம்.
(செடிகளை நட்டு சுற்றுச்சூழலைப் பேணுவோம்.)

இ) விரவி வரும் கூறுகள் :

i) சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல் : காற்று தூய்மைக்கேட்டைத் தவிர்க்க செடிகளி நட்டு இயற்கையைப் பராமரிப்போம்.
ii) எதிர்காலவியல் : ஒன்றை நிலைத்திருக்கச் செய்தல். (இயற்கையைப் பாதுகாத்தல்)

ஈ) பல்வகை நுண்ணறிவு : பிறரிடைத் தொடர்பாடல் (கலந்துரையாடல்)

உ) பயிற்றுத்துணைப்பொருள் : தொடர்படங்கள், வெண்தாள், குறிப்புச் சொல்லட்டை, வாக்கிய அட்டை, வண்ண அட்டை

ஊ) கற்றல் கற்பித்தல் மதிப்பீடு :

மதிப்பீடு : தொடர்படங்களைத் துணையாகக் கொண்டு வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுக.

குறைநீக்கல் : கீழ்காணும் எண்ணிட்ட வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுக.

வளப்படுத்துதல் : கீழ்காணும் வாக்கியங்களைச் சரியாக நிரல்படுத்தி பத்தியில் எழுதுக.

படி/ நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

தொடர்படம் 1. ஆசிரியர் மாணவர்களின் நலனை


கேள்விகள்: விசாரித்தல்.
முறைத்திறம் :
1. படங்களில் என்ன பார்த்தீர்கள்? வகுப்புமுறை
 நீர் ஊற்றுதல் 2. பின்பு, ஆசிரியர் வெண்பலகையில்
நிரல்படுத்தா தொடர்படங்களை ஒட்டுதல்.
 செடி நடுதல் சிந்தனை திறன் :
 உரம் போடுதல். 3. தொடர்ந்து, ஆசிரியர் மாணவர்களிடம் நிரம்படுத்துதல்
2. படக் கலவையை எவ்வாறு அத்தொடர்படத் தொடர்பாகக்
நிரல்படுத்தலாம்? கேள்விகளை எழுப்புதல். விரவி வரும் கூறுகள் :
 மாணவர்களின் ஏற்புடைய பல்வகை நுண்ணறிவு
பீடிகை விடைகள்
4. ஆசிரியர் எதிர்ப்பார்த்த விடையினை காட்சித் திறன்
3. செடி நடுதல் செய்ல்முறை யாவை?
(5 நிமிடம்) வழங்கும்வரை மாணவர்களுக்கு
 பொருள்களைத் தயாரித்தல், பயிற்றுத்துணைப் பொருள்
வாய்ப்பளித்தல்.
 சுத்தம் செய்தல் :
 குழி தோண்டுதல் தொடர்படங்கள்
 செடி நடுதல் 5. பின்பு, அத்தொடர்படங்களை மாணவர்கள்
 நீர் ஊற்றுதல் நிரல்படுத்துதல்.
 உரம் இடுதல்.
6. ஆசிரியர், மாணவர்களின் சரியான
பதிலுடன் இன்றையப் பாடத்தைத்
தொடங்குதல்.

தொடர்படம் 1. ஆசிரியர் பீடிகையில் பயன்படுத்தியத்


முறைத்திறம் :
தொடர்படத்தை மீண்டும் பயன்படுத்துதல்.
2. ஆசிரியர் மாணவர்களுடன் வகுப்பு முறை

அத்தொடர்படத்தைக் கலந்துரையாடுதல்.
3. பின்பு, ஆசிரியர் படங்களுக்கு ஏற்ப குறிப்பு சிந்தனைத்திறன் :
சொற்களைக் கூறப் பணித்தல். உருவாக்குதல்
படி 1
4. மாணவர்களுள் சிலரை அழைத்து
(12 அப்படங்களுக்குக் குறிப்புச் சொற்களை பயிற்றுத் துணைப்பொருள் :
குறிப்புச் சொல்லட்டைகள்
நிமிடம்) எழுதப் பணித்தல். தொடர்படங்கள்
5. பின்பு, ஆசிரியர் குறிப்புச் சொல்லட்டையைப் குறிப்புச் சொல்லட்டைகள்
பொருள்களைத் சுத்தம் செய்தான் படங்களைக்கு ஏற்ப ஒட்டுதல்.
தயார்ச்செய்தான்
6. மாணவர்கள் குறிப்புச் சொல்லட்டையைப்

செடியை பார்த்து குறிப்புகளை நிரலோட்ட வரிபடத்தில்


குழி நட்டான் எழுதுதல்.
தோண்டினான்
7. பின்பு, ஆசிரியர் மாணவர்களைக் குறிப்பு
நீர் ஊற்றினான் உரம் போட்டான் சொற்களைக் கொண்டு வாக்கியங்களைக்
கூறப் பணித்தல்.
8. மாணவர்களில் வாங்கியங்களை ஆசிரியர்
சரிப்பார்த்தல்.

வாக்கிய அட்டைகள்

ஒரு நாள், மூலிகைச் செடியை 1. ஆசிரியர் மாணவர்களை குழு முறையில்


நடுவதற்காகத் தேவையான அமரப் பணித்தல்.
பொருள்களைத் தயார்ச் செய்தான். முறைத்திறம் :
2. பின், ஆசிரியர் வண்ண குறிப்பு அட்டைகள்
குழு முறை
ரவிக்கு பூச்செடி நடுவது என்றால் மிகவும்
கொண்ட கடித உறை மற்றும் வெண்தாள்
பிடிக்கும்.
வழங்குதல்.

குப்பைகளைச் சுத்தம் செய்தப் பின், ரவி 3. தொடர்ந்து, ஆசிரியர் வாக்கிய அட்டைகளை பல்வகை நுண்ணறிவு
அழமான குழி ஒன்றைத் தோண்டினான்.
பிறரிடைத் தொடர்பாடல்
வெண்பலகையில் ஒட்டுதல்.

பொருள்களைத் தயார்ச் செய்தபின், தன்


தோட்டத்திற்குச் சென்று சுத்தம் செய்தான்.
4. ஆசிரியர் நடவடிக்கை 2 நடைபெறும்
படி 2 பயிற்றுத்துணைப் பொருள்
முறையை மாணவர்களுக்கு விளக்கமளித்தல்.
(15 :
அனுதினமும் நீர் ஊற்றிப் பராமரித்தான் 5. தொடக்கத்தில், மாணவர்கள் ஆசிரியர் ஒட்டிய வாக்கிய அட்டை, வண்ண
நிமிடம்)
வாக்கியங்களை வாசித்தல். அட்டைகள், வெண்தாள்
6. பின், வாசித்த வாக்கியங்களை வண்ண குறிப்பு

தோண்டிய குழியில் மூலிகைச் செடியை அட்டையின் துணையுடன் நிரல்படுத்தி


நட்டான். வெண்தாளில் ஒட்டுதல்.
7. மாணவர்களின் குழு பணியை ஆசிரியர்
மூலிகைச் செடிகளுக்கு உரம் இட்டு
வகுப்பின் முன் ஒட்டுதல்.
வளர்த்தான்
8. மாணவர்களுள் சிலரை அழைத்து
வெண்பலகையில் உள்ள வாக்கியங்களை
நிரல்படுத்தி ஒட்டப் பணித்தல்.
வண்ண அட்டைகள்
9. பின், ஆசிரியர் மாணவர்களின் பணியையும்
ஒட்டிய வாக்கியங்களையும் ஒப்பிட்டு
சரிப்பார்த்தல்.
10.சிறப்பாக பதிலளித்த குழுவிற்கு ஆசிரியர்
வெகுமதி வழங்குதல்.

வாக்கிய அட்டைகள்

1. ஆசிரியர் மாணவர்களுக்கு மீண்டும் வாக்கிய முறைத்திறம் :


அடடைகளை வழங்குதல். குழுமுறை

2. பின்பு, ஆசிரியர் மாணவர்களை 6 குழுவாகப்


படி 3 பல்வகை நுண்ணறிவு
பிரித்தல்; ஆசிரியர் ஒவ்வொரு குழுவிறகும் பிறரிடைத் தொடர்பாடல்
(15 வெண்தாள் ஒன்றை வழங்குதல்.
நிமிடம்)
3. பின், ஆசிரியர் நடவடிக்கை 3 நடைபெறும்
முறையை மாணவர்களுக்கு விளக்கமளித்தல். பயிற்றுத்துணைப் பொருள்
: வாக்கிய அட்டைகள்,
4. மாணவர்கள் வாக்கிய அட்டைகளில் உள்ள
வாக்கியங்களை நிரல்படுத்தி வெண்தாளில் வெண்தாள்
எழுதப் பணித்தல்.

5. பின்பு, குழுவின் பிரதிநிதி மாணவர்கள் எழுதிய


வாக்கியங்களை வகுப்பின் முன் படைத்தல்.

6. பின், ஆசிரியர் மாணவர்களின் பணியைச்


சரிப்பார்த்தல்.

மதிப்பீடு :
1. ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி
தொடர்படங்களைத் துணையாகக் கொண்டு தாள் ஒன்று வழங்குதல்.
வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுக. முறைத்திறம் :
2. ஆசிரியர் தனியார் முறையில்
குறைநீக்கல் : தனியாள் முறை
மாணவர்களை மதிப்பீடு செய்தல்.
கீழ்காணும் எண்ணிட்ட வாக்கியங்களை
மதிப்பீடு நிரல்படுத்தி எழுதுக. 3. பயிற்சியினை செய்ய இயலாத பயிற்றுத்துணைப் பொருள்
(10 : பயிற்சி தாட்கள்
வளப்படுத்துதல் : மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி
நிமிடம்)
வழங்குதல்
கீழ்காணும் வாக்கியங்களைச் சரியாக
நிரல்படுத்தி பத்தியில் எழுதுக. 4. பயிற்சியினை முடித்த மாணவர்களுக்கு
வளப்படுத்துதல் நடவடிக்கை வழங்குதல்.
.

கேள்விகள்
1. செடி நடுவதால் ஏற்படும் விளைவுகள் முறைத்திறம் :
1. ஆசிரியர் மாணவர்களிடம் செடி நடுதல்
யாவை? வகுப்பு முறை
தொடர்பாக கலந்துரையாடல்
 அழகான சுற்றுச்சூழல்
மேற்கொள்ளுதல். சிந்தனை திறன் :
 தூய்மையான காற்று கிடைத்தல்
 மன மகிழ்ச்சி ஏற்படும் கருத்துகளை உருவாக்குதல்
2. அதனொயொட்டிய சில உயர்நிலை
 பசுமைத் திட்டத்தை பகுத்தறிதல்
கேள்விகளை மாணவர்களுடன் கேட்டல்.
மேற்கொள்ளுதல்.
2. செடிகளை நட்டவுடன் நீ எவ்வாறு உயர்நிலைச் சிந்தனை
3. மாணவர்களின் சரியான பதிலுடன் அன்றைய
முடிவு அதனை பாதுகாப்பாய்? கேள்விகள்.
பாடத்தை நிறைவு செய்தல்.
 உரம் இடுதல்  செடிகளை நட்டவுடன்
(3 நிமிடம்)
 நீ ஊற்றுதல் நீ எவ்வாறு அதனை
 களை எடுத்தல் பாதுகாப்பாய்?
 காய்ந்த இலைகளை அகற்றுதல்.  செடி நடுவதால்
ஏற்படும் விளைவுகள்
யாவை?

You might also like