You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம் :


பாடம் : தமிழ்மொழி
நாள் : 8.8.2019
நேரம் : காலை மணி 8:15 – 9:15
ஆண்டு : 2 வேட்கை
மாணவர் எண் : /20 மாணவர்கள்
கருப்பொருள் : சமயம்
தலைப்பு : புதிய ஆத்திசூடியை அறிவோம்.
திறன் குவியம் : செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் : 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முதல் எட்டு ஆத்திசூடியைப் படித்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) இன்றைய பாடத்தின் புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து சரியாகக் கூறுவர்.
(ஆ) இன்றைய பாடத்தின் புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் சூழலுக்கு ஏற்ப எழுதுவர்.
மதிப்பீடு : இன்றைய பாடத்தின் புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் சூழலுக்கு ஏற்பக் கூறுவர்; எழுதுவர்.
விரவிவரும் கூறுகள் : நன்னெறி பண்பு - ஒற்றுமை
உயர்நிலை சிந்தனை : பயன்படுத்துதல், பகுத்தாய்தல்
பண்புக்கூறு : ஒற்றுமை
பயிற்றுத்துணைபொருள் : கவிதை வரிகள், வண்ண அட்டைகள், சூழல் கொண்ட பெட்டி, வளையம், ஒலிபெருக்கி, வண்ணத் தாள்கள், பயிற்சி தாள்
கல்வியில் கலை : காட்சிக் கலை

ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல் (Pelaksanaan)

மானுடத் திறன் தொடர்பாடல் திறன்

நடப்புப் பயிற்றியல் முறை ஆழக்கற்றல் திறன்கள் (6C) – தொடர்பாடல், மாணவர் மையக் கற்றல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


வகுப்பறை வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் கற்றல் முறைதிறம் :
மேலாண்மை கற்பித்தலுக்குத் தயாராக்குதல் வகுப்புமுறை
(2 நிமி)
பீடிகை 1. ஆசிரியர் மகாகவி பாரதியின் கவிதை வரிகளில் சில முறைதிறம் :
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
(5 நிமி) வரிகளைப் படைத்தல். வகுப்புமுறை
இனிதாவது எங்கும் காணோம், பாமரராய்
விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் 2. கவிதையின் வரிகளை ஒட்டி மாணவர்களிடம் சில
பான்மை கெட்டு நாமம் அது தமிழரெனக் கேள்விகளை எழுப்புதல். பயிற்றுத்
கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?
3. மாணவர்களின் விடையின் மூலம் இன்றைய பாடத்தைத் துணைப்பொருள்:
சொல்லீர்!
பாரதியின் படைப்பை அறிவோம். கவிதை வரிகள்
தொடங்குதல்.

கேள்விகள்
- இவ்வரிகளை இயற்றியவர் யார் தெரியுமா?
- இவர் மாணவர்களுக்காக என்னென்ன
எழுதியுள்ளார்?
படி 1 1. மாணவர்களுக்கு இன்றைக்கான ஆத்திசூடியை அறிமுகம் முறைதிறம்:
(15 நிமி) செய்தல். வகுப்பு முறை
2. ஆத்திசூடியில் உள்ள சொற்களை ஒவ்வொன்றாக
விளக்குதல். பயிற்றுத்

3. ஆசிரியர் சொற்களுக்குக் கூறிய விளக்கதிற்குப் பிறகு துணைப்பொருள்:

மாணவர்களை ஆத்திசூடிக்கான பொருளை ஊகிக்கச் வண்ண அட்டைகள்

செய்தல்.
உயர்நிலை சிந்தனை
4. மாணவர்கள் கூறிய கருத்துகளை நிரல்படுத்தி ஆசிரியர்
ஆத்திசூடியின் பொருளை வண்ண அட்டைகளைப் :
பயன்படுத்துதல்
வண்ண அட்டைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயன்படுத்திக் கூறுதல்.

ஆத்திசூடியைக் கற்பித்தல்.
6C
- தொடர்பாடல்

விரவிவரும் கூறுகள்
:
நன்னெறிப் பண்பு
படி 2 1. ஆசிரியர் 10 வளையங்களை வட்டமாக வைத்தல். முறைதிறம் :
(20 நிமி) - இணையர் விளையாட்டு 2. ஒரு வளையத்தில் மட்டும் நட்சத்திரம் படத்தை வைத்தல். இணையர் முறை
3. மாணவர்கள் இணையராக இவ்விளையாட்டில் பங்கெடுத்தல்.
4. ஆசிரியர் பாடல் ஒன்றை ஒளிபரப்புதல். பயிற்றுத்

5. பாடலை நிறுத்திய பொழுது மாணவர்கள் இணையராக துணைப்பொருள்:

வளையத்தில் நிற்கச் செய்தல். பெட்டி, வளையம்,


ஒலிபெருக்கி
6. யாருடைய வளையத்தில் நட்சத்திரம் இருக்கிறதோ
அவர்கள் ஆசிரியர் பெட்டிக்குள் வைத்திருக்கும் சூழலை
உயர்நிலை சிந்தனை
வாசித்தல்.
:
7. கிடைக்கப்பெற்ற சூழலுக்கு ஏற்ற ஆத்திசூடியைத்
பகுத்தாய்தல்
தேர்ந்தெடுத்து மாணவர்கள் கூறுதல்.
8. இவ்வகையாக விளையாட்டைத் தொடர்ந்து நடத்துதல். விரவிவரும் கூறுகள்
:
நன்னெறிப் பண்பு

மதிப்பீடு ஆ

6C
- தொடர்பாடல்
வளையம்

சூழல் கொண்ட பெட்டி


பெட்டி
பெட்டிங்குள் வைக்கப்பட்டிருக்கும் சூழல்கள்
(பின்னிணைப்பு 1)
படி 3 1. மாணவர்களுக்கு வண்ணத் தாள்கள் வழங்குதல். முறைதிறம் :
(15 நிமி) 2. ஆசிரியரின் கட்டளையின் படி மாணவர்கள் காகிதச் தனியாள் முறை
சட்டை ஒன்றை உருவாக்குதல்.
மதிப்பீடு 3. மாணவர்கள் உருவாக்கிய சட்டைகளில் கொன்றை பயிற்றுத்

வேந்தனையும் அதன் பொருளையும் எழுதிக் காகிதச் துணைப்பொருள்:

சட்டையை அலங்கரிக்கப் பணித்தல். வண்ணத் தாள்கள்,

4. மாணவர்கள் அலங்கரித்த சட்டையை வகுப்பு பயிற்சி தாள்கள்

முன்னிலையில் படைத்தல்.
வண்ண தாள்களை மாணவர்களுக்கு வழங்குதல். உயர்நிலை
5. சிறப்பாகச் செய்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல்.
சிந்தனை :
பயன்படுத்துதல்,
பகுத்தாய்தல்

மதிப்பீடு அ
மாணவர்கள் காகிதச் சட்டைகளைத் தயாரித்து
ஆத்திசூடியையும் அதன் பொருளையும் எழுதுதல்.
பாட முடிவு 1. மாணவர்கள் பாடத்தை மீட்டுணர்தல். முறைதிறம் :
(3 நிமி) 2. இன்றைய பாடத்தை இனிதே ஒரு நிறைவை நாடச் வகுப்பு முறை
செய்தல்.
3. வளப்படுத்தும் நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பயிற்சி
தாள் வழங்குதல்.
4. இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும் அதன்
பொருளையும் சூழலுக்கு ஏற்ப எழுதச் செய்தல்.
5. மாணவர்களின் விடையை மாணவர்களுடன்
கலந்துரையாடித் திருத்தம் செய்தல்.
6. நன்றி கூறி, விடைபெறுதல்.
(பின்னிணைப்பு 2)

சிந்தனை மீட்சி : (பின்னிணைப்பு 3)

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

You might also like