You are on page 1of 6

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி
அ. கற்றல் கற்பித்தல் விபரம் :
பாடம் : தமிழ்மொழி
நாள் : 6.8.2019
நேரம் : காலை மணி 8:15 – 9:15
ஆண்டு : 2 வேட்கை
மாணவர் எண் : 20 மாணவர்கள்
கருப்பொருள் : சமயம்
தலைப்பு : மலேசிய நாட்டின் பண்டிகைகள்
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் : 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
கற்றல் தரம் : 1.5.3 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
1.6.3 எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எத்தனை, எவ்வளவு எனும் வினாச்சொற்களைப்
பயன்படுத்திக் கேள்விகளைக் கேட்டுப் பதில் கூறியுள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்குப் பதில் கூறுவர்.
(அ) கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
மதிப்பீடு : எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்டுப் பதில் கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
உயர்நிலை சிந்தனை : பயன்படுத்துதல், பகுத்தாய்தல்
பண்புக்கூறு : குழுவாகச் செயல்படுதல்
பயிற்றுத்துணைபொருள் : காணொலிக்காட்சி, படங்கள், முகநூல், நலுவம்
கல்வியில் கலை : காட்சிக்கலை
ஆ. ஆசிரியர் விபரம்
கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்
மானுடத் திறன் தொடர்பாடல் திறன்

நடப்புப் பயிற்றியல் முறை மாணவர் மையக் கற்றல் அணுகுமுறை, ஆழக்கற்றல் திறன்கள் (Kompetensi 6C) – தொடர்பாடல்
திறன், ஆக்கச் சிந்தனை

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


வகுப்பறை வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் முறைதிறம் :
மேலாண்மை கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல் வகுப்புமுறை
(2 நிமி)
பீடிகை 1. ஆசிரியர் மாணவர்களுக்கு மலேசிய மக்களின் முறைதிறம் :
(5 நிமி) பண்டிகைகளைத் தொடர்புடைய காணொளி காட்சி வகுப்புமுறை
ஒன்றைக் காண்பித்தல்.
2. மாணவர்களிடம் காணொளியைப் பற்றிக் பயிற்றுத்

கலந்துரையாடுதல். துணைப்பொருள்:

3. கலந்துரையாடலில் வழி பாடத்தை மாணவர்களுக்கு காணொளி

அறிமுகம் செய்தல்

காணொளிக் காட்சி

படி 1 1. ஆசிரியர் எத்தனை, எவ்வளவு ஆகிய முறைதிறம்:


(15 நிமி) வினாச்சொற்களின் பயன்பாட்டை மாணவர்களுக்கு வகுப்பு முறை
விளக்குதல்.
2. ஆசிரியர் மலேசிய மக்களின் பண்டிகைகளான பயிற்றுத்
நோன்பு பெருநாள், தீபாவளி பண்டிகை, சீனப் துணைப்பொருள்:
பெருநாள் ஆகியவற்றைத் தொடர்புடைய படங்களை நலுவம், படங்கள்
ஒளிபரப்புதல் (பின்னிணைப்பு 1).
3. மாணவர்களிடம் காண்பிக்கப்பட்ட படங்களைப் உயர்நிலை சிந்தனை :
பற்றிக் கலந்துரையாடுதல். பகுத்தாய்தல்

6C
நோன்பு பெருநாள் - தொடர்பாடல்
- ஆக்கச் சிந்தனை

விரவிவரும் கூறுகள்:
தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம்

தீபாவளி பண்டிகை

சீனப் பெருநாள்

படி 2 1. மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்தல். முறைதிறம் :


(20 நிமி) குழு கலந்துரையாடுதல் 2. ஒவ்வொரு குழுவிலும் 4 மாணவர்கள் இருப்பதை குழு முறை
உறுதி செய்தல்.
3. மாணவர்களுக்கு ஒரு படத்தைப் புதிர் வகையில் பயிற்றுத்

வழங்குதல். துணைப்பொருள்:

4. மாணவர்கள் படத்தை முறையாக நிரல்படுத்துதல். வெண்தாள், படங்கள்

5. கிடைக்கப்பெற்ற படத்தைப் பற்றி குழுவில்


உயர்நிலை சிந்தனை :
கலந்துரையாடுதல்.
பயன்படுத்துதல்
6. மாணவர்கள் படங்களைப் பற்றிக் கலந்துரையாடிய
தகவல்களைப் பயன்படுத்தி எத்தனை, எவ்வளவு
படம் 1 : நோன்பு பெருநாள் மதிப்பீடு ஆ
எனும் வினாச் சொற்களைக் கொண்டு கேள்விகளை
முகநூல் அணுகுமுறையைப் பயன்படுத்தி எழுதுதல்.

படம் 2 : தீபாவளி பண்டிகை

படம் 3 : சீனப் பெருநாள்


படம் 4 : கிறிஸ்துமஸ் பண்டிகை

படம் 5 : தைப்பூசம்

முகநூலைப் பயன்படுத்தி கேள்விகளை


எழுதுதல்.
படி 3 1. மாணவர்கள் ‘அறிவு நடை’ அணுகுமுறையைப் முறைதிறம் :
(15 நிமி) - படைப்புகளைப் படைத்தல் பயன்படுத்தித் தங்களின் படைப்புகளைப் படைப்பர். வகுப்பு முறை
- கேள்வி பதில் அங்கம் 2. மாணவர்கள் உருவாக்கிய கேள்விகளுக்கு மற்ற
மதிப்பீடு குழுக்கள் விடையளிப்பர். பயிற்றுத்

3. முழுமையாகப் பங்கெடுத்த மாணவர்களுக்குப் துணைப்பொருள்:

பரிசுகள் வழங்குதல். வெண்தாள், கேள்விகள்,


படங்கள்

உயர்நிலை சிந்தனை :
பயன்படுத்துதல்

மதிப்பீடு அ
பாட முடிவு 1.அன்றைய பாடத்தைப் பற்றி மாணவர்களிடம் சில முறைதிறம் :
(3 நிமி) கேள்விகளைக் கேட்டுப் பாடத்தை மீட்டுணர்தல். வகுப்பு முறை

சிந்தனை மீட்சி : (பின்னிணைப்பு 2)

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

You might also like