You are on page 1of 10

நாள் பாடத்திட்டம் (இலக்கணம்)

பாடம் : தமிழ்மொழி
ஆண்டு : 6 முல்லை
நாள் / கிழமை : 18 பிப்ரவரி 2019 / திங்கள்
நேரம் : பிற்பகல் 12.15 – 12.45
மாணவர் எண்ணிக்கை : 28/28
கரு / தலைப்பு : பள்ளிக்கூடம்
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பெயரடை மற்றும் வினையடை சொற்களை
பயன்படுத்தியுள்ளனர்.

உள்ளடக்கத் தரம் : 5.3 சொல்லிகணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


கற்றல் தரம் : 5.3.25 பெயரடை வினையடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

அ) ஊடக மையக் கற்றலின் வழி மாணவர்கள் சொல்லட்டையில் இடம்பெற்ற பெயரடை மற்றும்

வினையடையை சரியான பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்லுடன் இணைப்பர்.

ஆ) மனவோட்ட வரைப்படத்தின் வழி மாணவர்கள் குழு முறையில் தங்களுக்கு கிடைக்கப்பட்ட பெயரடை

அல்லது வினையடைக்கு ஏற்ற பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுவர்.

இ) புதையல் தேடும் போட்டியின் மூலம் மாணவர்கள் பெயரடை மற்றும் வினையடை சொற்களை

கண்டுபிடித்து குழுமுறையில் வாக்கியம் அமைப்பர்.

பண்புக்கூறு : ஒற்றுமை
சிந்தனைத் திறன் : உருவாக்குதல், சிந்தனைக் கருவி - மனவோட்ட வரைப்படம்

விரவி வரும் கூறு : மொழி

பயிற்றுத் துணை பொருள்கள் :மடிக்கணினி, காணொளி, ஒலிபெருக்கி, சொல்லட்டைகள், பெட்டி, வர்ண அட்டை,

கடித உறை, பயிற்சித் தாள், சொற்பலகை, ‘மாஜோங் தாள், குறிப்பு எழுதுகோல் (marker pen),

வெகுமதி பலகை (star board).

படி/ நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


தலைப்பு : பள்ளிக்கூடம் 1. ஆசிரியர் மாணவர்களுக்கு வணக்கம் கூறி, முறைத்திறம்
பீடிகை - வகுப்புமுறை
எ.கா : 1. சிறுவர் பாடல் மாணவர்களின் நலனை விசாரித்தல்.
(3 நிமிடம்)
 பெயரடை 2. மாணவர்கள் ஆசிரியர்க்கு வணக்கம் கூறி அமருதல். ப. து. பொ.
o மடிக்கணினி
 அழகான பெண் 3. ஆசிரியர் மாணவர்களின் வருகையைச் சரி பார்த்தல். o சிறுவர் பாடல் கானொலி-
 நீளமான முடி 4. ஆசிரியர் மடிக்கணினியின் வழி ஒரு மாணவர் காட்சி
o ஒலிபெருக்கி- பின்புல இசை
 சுட்டியான நாய்க்குட்டி கானொலியை ஒளிபரப்புதல்.
 குள்ளமான பையன் 5. ஆசிரியர் அக்கானொலியைக் கொண்டு இன்றைய https://www.youtube.com/watc
h?v=Ar1t1DSLcxc
 வினையடை தலைப்பை ஒட்டிய சில கேள்விகளை மாணவர்களிடம்
 வேகமாக ஓடுதல் கேட்டல்.
 மகிழ்ச்சியாக 6. ஆசிரியர் கற்றல் தரத்தை மாணவர்களிடம்
விளையாடுதல் அறிமுகப்படுத்துதல்
7. ஆசிரியர் ஒலிபரப்பிய கானொலியை முன்வைத்து
இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.

தலைப்பு : வகுப்பறை 1. ஆசிரியர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முறைத்திறம்


படி 1 எ.கா : 1. பெட்டிக்குள்ள மாணவர்களை தனியாள் முறையில் சக்கர விளையாட்டின் - வகுப்புமுறை

(15 நிமிடம்) என்ன? மூலம் தேர்ந்தெடுத்தல்.


அணுகுமுறை
 அன்பான ஆசிரியர் 2. சக்கர விளையாட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
-ஊடக மையக் கற்றல்
 நிலமான மேசை மாணவர்கள் வகுப்பு முன் வந்து நிற்றல்.
 உயரமான புத்தக 3. ஆசிரியர் ஒரு பெட்டிக்குள் பல பெயரடை மற்றும் ப. து. பொ.
பேழை வினையடை கொண்ட சொல் அட்டைகளை தயார் செய்து o பெட்டி
 வெண்மையான வைத்தல். o சொல் அட்டை
வெண்பலகை
 உறக்கமாக 4. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட பெயரடை o சொற்பலகை
வாசித்தான் அல்லது வினையடையை சொற்பலகையில்

 கடுமையாக ஒட்டப்பட்டிருக்கும் பெயர்ச்சொல் அல்லது

கண்டித்தார் வினைச்சொல்லுடன் சரியாக இணைத்தல்.

 அழகாக வரைந்தான் 5. சொற்பலகையில் ஒட்டிய பெயரடை அல்லது


வினையடையை ஆசிரியரின் துணையுடன் வகுப்பு
முறையில் வாசித்தல்.
6. சொல் அட்டையைக் கொண்டு ஊடக மையக் கற்றலின்
மூலம் ஆசிரியர் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை
நடத்துதல்.

படி 2 தலைப்பு : வகுப்பறை 1. ஆசிரியர் மாணவர்களை ஐந்து குழுவாகப் பிரித்தல். முறைத்திறம்

(15 நிமிடம்) 2. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு கிடைக்கப்பட்ட - குழுமுறை


எ.கா : 1. பெயரடை அல்லது வினையடை சொற்களுக்கு ஏற்ற
 அழகான பெண் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லை மனிலா சிந்தனைத் திறன்
 நீளமான முடி அட்டையில் சிந்தனை கருவியான மனவோட்ட - சிந்தனை கருவி- மனவோட்ட
வரைப்படம்
 சுட்டியான நாய்க்குட்டி வரைப்படத்தில் பட்டியலிடுதல்.

 குள்ளமான பையன் 3.ஆசிரியர் ஒவ்வொரு குழுவாக சென்று மாணவர்களின்


பண்புக்கூறு
 வேகமாக ஓடுதல் விடைகளை சரி பார்த்தல்.
- ஒற்றுமை
 மகிழ்ச்சியாக 4. பின்பு ஒவ்வொரு குழுவும் அதை வகுப்பு முன்
விளையாடுதல் படைத்தல். அணுகுமுறை
5. மாணவர்கள் கூடிக்கற்றலின் மூலம் தங்களுக்கு - கூடிக்கற்றல்
கிடைக்கப்பட்ட அறிவை தன்னுடைய குழு
உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். ப. து. பொ.
6. ஆசிரியர் குழு நடவடிக்கையின் மூலம் o பெயரடை மற்றும்

மனவர்களுக்கிடையில் ஒற்றுமையை வழியுறுத்துதல். வினையடை கொண்ட சொல்


அட்டைகள்
o மணிலா அட்டை
படி 3 தலைப்பு : வகுப்பறை 1. ஆசிரியர் மாணவர்களை ஐந்து குழுவாகப் பிரித்தல்.
(15 நிமிடம்) எ.கா : 1. பெட்டிக்குள்ள 2. ஆசிரியர் விளையாட்டின் விதிமுறையை முறைத்திறம்

என்ன? மாணவர்களிடம் கூறுதல். - குழுமுறை

 அன்பான ஆசிரியர் 2. பின்பு, மாணவர்கள் ஆசிரியரிடமிருந்து துருப்புச்


அணுகுமுறை
 நிலமான மேசை சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
-விளையாட்டு முறை
 உயரமான புத்தக 3. ஆசிரியர் மாணவர்களை சொல்லட்டைகளை
பேழை கண்டுபிடிக்க சொல்லுதல்.
பல்வகை நுண்ணறிவு
 வெண்மையான 4. அத்துறுப்புச் சீட்டினைப் பயன்படுத்தி மாணவர்கள்
- பிறரிடைத் தொடர் நுண்ணறிவு
வெண்பலகை சொல் அட்டைகளைக் கொண்ட உறைகளைக் கண்டு
 உறக்கமாக பிடித்தல்.
ப. து. பொ.
வாசித்தான் 5. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மணிலா
 சொல் அட்டைகள்
 கடுமையாக அட்டையை வழங்குதல்
 மணிலா அட்டை
கண்டித்தார் 6. மாணவர்கள் தங்களின் குழுவிற்கு கிடைக்கப்பட்ட
 அழகாக வரைந்தான் பெயரடை அல்லது வினையடை சொற்களுக்கு பொருள்
விளங்க வாக்கியம் அமைத்தல்.
7. பின்பு ஒவ்வொரு குழுவும் அதை வகுப்பு முன்
படைத்தல்.
8. இந்நடவடிக்கையின் மூலம் ஆசிரியர்
மாணவர்களிடத்தில் பிறரிடைத் தொடர்
நுண்ணறிவை மேம்படுத்துதல்.

மதிப்பீடு பயிற்சி தாள் 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி தாள் கொடுத்தல். ப. து. பொ.
(5 நிமிடம்) 2. மாணவர்கள் கோடிட்ட இடத்தில் பெயரடை - பயிற்சி தாள்
வினையடைக்கு ஏற்ற சரியான உருபை நிறைவு செய்தல்.
3. ஆசிரியர் வழிக்காட்டல்.
பாட முடிவு தலைப்பு : பெயரடை மற்றும் 1. ஆசிரியர் மாணவர்களிடம் பெயரடை மற்றும்
(5 நிமிடம்) வினையடை தொடர்பான வினையடை தொடர்பான கேள்விகளைக் கேட்டல்.
கேள்விகள். 2. மாணவர்கள் அக்கேள்விகளுக்கு சரியாக பதிலலித்தல்.
3. சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு ஆசிரியர்
1.இன்று நாம் என்ன வெகுமானம் வழங்குதல்.
படித்தோம்? 4. மாணவர்கள் மகிழ்ச்சி அடைதல்.
2. பெயரடை மற்றும் 5.ஆசிரியர் இறுதியாக இன்றைய கற்றல் தரத்தை கூறி
வினையடை என்றால் என்ன? பாடத்தை முடித்தல்.
3. பெயரடை மற்றும்
வினையடையில் சில
எடுத்துக்காட்டுகளை கூறவும்?
பெயர்: திகதி:

வகுப்பு:

அ. பெயரடை வினையடைக்கு ஏற்ற சரியான உருபை கோடிட்டு நிறைவு செய்தல்.

எ. கா: அன்பு ஆசிரியர் (ஆக, ஆன)

1. அழகு பெண் (ஆக, ஆன)

2. நீலம் முடி (ஆக, ஆன)


3. சுட்டி நாய்க்குட்டி (ஆக, ஆன)

4. குள்ளம் பையன் (ஆக, ஆன)

5. வேகம் ஓடுதல் (ஆக, ஆன)

6. மகிழ்ச்சி விளையாடுதல் (ஆக, ஆன)

ஆ. பெயரடை அல்லது வினையடைக்கு ஏற்ற பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுதல்.

(பெயரடை) (வினையடை)

எ. கா: மெலிதான (புத்தகம்)

1. நிலமான ..................................................

2. உயரமான ....................................................

3. வெண்மையான ……………………………………

4. உறக்கமாக ………………………………………
5. கடுமையாக ……………………………………

6. அழகாக ……………………………………….

You might also like