You are on page 1of 15

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS DARULAMAN

PENTAKSIRAN KERJA KURSUS


(JADUAL SPESIFIKASI TUGASAN, SOALAN TUGASAN & PANDUAN PEMARKAHAN)

TAHUN AKADEMIK 2020

Program : PROGRAM IJAZAH SARJANA MUDA PERGURUAN DENGAN KEPUJIAN (PISMP) Semester / Tahun : SEMESTER 2 / TAHUN 2

Nama Kursus : ASAS PENGAJARAN TATABAHASA TAMIL Ambilan : JUN 2018


தமிழ் இலக்கணம் அடிப்படை கற்பித்தல் முறைமை
Kod : BTMB3182 Kumpulan : SJH1, BNK1, BNK2, BNK3,
BNK4, BNK5, BNK6

TUGASAN TARIKH MULA TARIKH HANTAR JAM PEMBELAJARAN


PELAJAR
பள்ளிசார் பட்டறிவு (ப.சா.ப) இடுபணி
1. விடய ஆய்வறிக்கை 23.03.2020 05.04.2020 4
தனியாள் (800 சொற்கள்)
2. விடய ஆய்வறிக்கை படைப்பு
06.04.2020 09.04.2020 1
தனியாள் (15 மணித்துளிகள்)
3. நாள் பாடத்திட்டம் (நா.பா.தி) உருவாக்கம்
தனியாள் 05.03.2020 13.03.2020 2

4. அறிவார்ந்த கட்டுரை எழுதுதல்


28.02.2020 04.03.2020 3
தனியாள் (600 சொற்கள்)
5. குழுமப் படைப்பு
09.02.2020 16.02.2020 2
குழு (30 மணித்துளிகள்)

Hasil Pembelajaran Kursus (கற்றல் பேறு)

1
1. தமிழ் இலக்கணம் கற்பித்தலின் முக்கியத்துவத்தைத் தெளிவாக முன்வைப்பர். (C2, PLO1, PLO3, CTPS2)
2. தமிழ் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளை ஒப்பிடுவர். (C5, A4, PLO3, CTPS2)
3. இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய உத்திமுறைகளின் பயனைப் பல்வகை மூலங்களின் துணையுடன்
மதிப்பிடுவர். (C5, PLO3, PLO4, PLO6, CTPS2, CS2, LL1)
4. விளைபயன்மிக்க பாடத் துணைப் பொருளின் துணைக்கொண்டு முழுமைப் பயிற்றலைத் தனியாள் முறையிலும் குழு முறையிலும் படைப்பர். (C6, A2,
PLO2, PLO4, PLO5, CS3, TS2)

இந்தப் பயில்பணி 1, 2, 3, 4 ஆகிய கற்றல் பேறுகளை மதிப்பீடு செய்கின்றது.

BIG IDEA (முழுச் சிந்தனை)


மாணவர்கள் முழுச் சிந்தனை (BIG IDEA) மற்றும் முக்கியக் கேள்விகள் (Essential Questions) ஆகியவற்றின் அடிப்படையில் பயில்பணியைச் செய்து முடிக்க
வேண்டும்.
முழுச் சிந்தனையின் கரு (BIG IDEA THEME) : கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்
முக்கியக் கேள்வி (Soalan Utama Rangsangan) : தமிழ் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகள் யாது ? எந்தளவுக்கு அவ்வணுகுமுறைகளின் பயன்கள்
அமைகின்றது ?

Objektif Kerja Kursus / பயில்பணியின் நோக்கம் :


இப்பயில்பணியின் இறுதிக்குள் மாணவர்கள்:

1. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தல் அணுகுமுறைகளை ஒப்பிட்டு விடய ஆய்வறிக்கைவழி விளக்கி ஓர் அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (800
சொற்கள்) (Level II : Understanding)
2. தனியாள் முறையில் பள்ளிசார் பட்டறிவுவழி தயாரித்த விடய ஆவறிக்கையைத் திறமுனை வில்லைகளைக் கொண்டு படைப்பர். (15 மணித்துளிகள்)
3. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளைக் கொண்ட நாள் பாடத்திட்டம் (நா.பா.தி) ஒன்றனை உருவாக்கி விவரித்திடுவர்.
(30 மணித்துளிகள்) (Level III : Applying)
4. தனியாள் முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய உத்திமுறைகளின் பயனைப் பல்வகை மூலங்களின்
துணையுடன் ஓர் அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (600 சொற்கள்) (Level II : Understanding)
5. இருவர் அடங்கிய குழு முறையில் தொடக்கப்பள்ளித் தமிழ்மொழித் தர ஆவணத்திலுள்ள இலக்கணக் கூறு ஒன்றனைத் தெரிவு செய்து இலக்கணம் கற்றல்
கற்பித்தலுக்கான பாட நடவடிக்கைகளை உருவாக்கித் தகுந்த பயிற்றுத் துணைப் பொருட்களுடன் முழுமைப் பயிற்றலை மேற்கொள்வர். (30 மணித்துளிகள்)
(Level VI: Creating)

SPESIFIKASI TUGASAN TUGASAN WAJARAN ASPEK / KRITERIA PENILAIAN

TAJUK

2
5. இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் 1. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தல் 25% கவனிக்க வேண்டிய கூறுகள் :-
சவால்களும் புதிய உத்திமுறைகளும் அணுகுமுறைகளை ஒப்பிட்டு விடய 1. கருத்துகள் – போதுமான கருத்துகள்
(Cabaran Pengajaran Tatabahasa ஆய்வறிக்கைவழி விளக்கி ஓர் கட்டுரை எழுதுக. அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுதல்.
Dan Kaedah Baru) (800 சொற்கள்) (C5)
2. விளக்கம் – தகுந்த சான்றுகள், எடுத்துக்
சவால்களும் களையும் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து
வழிமுறைகளும் விளக்குதல். (CS2)
புதிய உத்திமுறைகள் 3. அமைப்பு – தகவல்கள் நேர்த்தியாகவும்
- விளையாட்டு முறை கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான
- கணினிப் பயன்பாடு வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக் காட்டுதல்.
- கதை முறை (PLO3)
- பாடல் முறை 4. மொழி – கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி
நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன்
செறிவான வாக்கிய அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து
CLO3 - C5, PLO3, PLO4, PLO6, விவரித்தல் (PLO4)
CTPS2, CS2, LL1 5. மேற்கோள் – தொடர்புடைய மேற்கோள்கள்
பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு
ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுதல் (PLO6,
CTPS2, LL1)
5. இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் 2. தனியாள் முறையில் பள்ளிசார் பட்டறிவுவழி 5% கவனிக்க வேண்டிய கூறுகள் :-
சவால்களும் புதிய உத்திமுறைகளும் தயாரித்த விடய ஆவறிக்கையைத் திறமுனை 1. உள்ளடக்க ஆளுமை – கருத்துகள் சிறந்த
(Cabaran Pengajaran Tatabahasa வில்லைகளைக் கொண்டு படைப்பர். (15 முறையில் புரிந்து தகுந்த சான்று,
Dan Kaedah Baru) மணித்துளிகள்) எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குதல்
(CS2)
 சவால்களும் களையும் 2. படைப்புத் தரம் –மாணவரின் பொறுப்புணர்ச்சி,
வழிமுறைகளும் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைத்தல் (C5)
 புதிய உத்திமுறைகள் 3. படைப்பு வில்லைகள் - திறமுனை வில்லைகள்
- விளையாட்டு முறை எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக்
குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக் கொண்டு
- கணினிப் பயன்பாடு பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை
- கதை முறை உருவாக்குதல் (PLO3)
- பாடல் முறை 4. வினா-விடை – வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு
அதற்கான விடைகளைத் தெளிவாக அளித்தல்
CLO3 - C5, PLO3, PLO4, PLO6, (PLO4, CTPS2)
CTPS2, CS2, LL1 5. ஆதாரம் – ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன்
போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த
நேரத்தில் செய்யப்பட்டுத் தன்னம்பிக்கையோடு
படைத்தல் (PLO6, LL1)
2. இலக்கணம் கற்பிக்கும் 3. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தலின் 10 % கவனிக்க வேண்டிய கூறுகள் :-
அணுகுமுறைகள் (Kaedah அணுகுமுறைகளைக் கொண்ட நாள் பாடத்திட்டம் 1. நோக்கங்கள் – நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல்

3
Pengajaran Tatabahasa) (நா.பா.தி) ஒன்றனை உருவாக்கி விவரித்திடுக. (30 பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம்
விதிவருமுறையும் மணித்துளிகள்) போன்றவற்றிற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன. (C5)
விதிவிளக்குமுறையும் 2. நடவடிக்கைகள் – கற்றல் கற்பித்தல்
- விளக்கம் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும்
- நெறிகள் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. (A4)
- இயல்புகள் 3. அணுகுமுறைகள் – இலக்கணம் கற்றல்
CLO 2 - (C5, A4, PLO3, CTPS2) கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள்,
அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
பயன்படுத்தி நாள் பாடத்திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. (PLO3)
4. பயிற்றுத் துணைப் பொருட்கள் – தெரிவு செய்த
பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம்
ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார்
செய்யப்படுள்ளன. (CTPS2)
1. தமிழ் இலக்கணம் (Tatabahasa 4. தனியாள் முறையில் இலக்கணம் கற்றல் 20% கவனிக்க வேண்டிய கூறுகள் :-
Tamil) கற்பித்தலில் ஏற்படும் சவால்களை 1. கருத்துகள் – போதுமான கருத்துகள்
 தமிழ் இலக்கண நூல்கள் எதிர்கொள்வதில் புதிய உத்திமுறைகளின் பயனைப் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுதல்.
பல்வகை மூலங்களின் துணையுடன் ஓர்
-தொல்காப்பியம்/நன்னூல் (C2, C5)
அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (600 சொற்கள்) 2. விளக்கம்
 இலக்கணப்பாடத்தின் – தகுந்த சான்றுகள், எடுத்துக்
முக்கியத்துவம் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து
2. இலக்கணம் கற்பிக்கும் விளக்குதல். (A4)
அணுகுமுறைகள் (Kaedah 3. அமைப்பு – தகவல்கள் நேர்த்தியாகவும்
Pengajaran கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான
Tatabahasa) வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக் காட்டுதல்.
 விதிவருமுறையும் (PLO1)
விதிவிளக்குமுறையும் 4. மொழி – கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி
-விளக்கம் நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன்
-நெறிகள் செறிவான வாக்கிய அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து
-இயல்புகள் விவரித்தல் (A4, PLO3)
CLO 1 - C2, PLO1, PLO3, CTPS2 5. மேற்கோள் – தொடர்புடைய மேற்கோள்கள்
பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு
CLO 2 - C5, A4, PLO3, CTPS2
ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுதல் (CTPS2,
LL1)
6. இலக்கணம் கற்பித்தலுக்கான 5. இருவர் அடங்கிய குழு முறையில் 10% கவனிக்க வேண்டிய கூறுகள் :-
கற்றல் களஞ்சியங்கள் தொடக்கப்பள்ளித் தமிழ்மொழித் தர 1. பாடக்குறிப்பு – முழுமையான நாள் பாடக்குறிப்பு
உருவாக்குதல். (Pembinaan Bahan ஆவணத்திலுள்ள இலக்கணக் கூறு ஒன்றனைத் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார்
Bantu Mengajar Untuk தெரிவு செய்து இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான செய்யப்பட்டுள்ளன. (C6, TS2)
பாட நடவடிக்கைகளை உருவாக்கித் தகுந்த
Pengajaran Tatabahasa) 2. படைப்பு – பொருத்தமான அணுகுமுறைகளைத்
பயிற்றுத் துணைப் பொருட்களுடன் முழுமைப்
 பயிற்றுத் துணைப்பொருள்கள் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன்
தயாரித்தல் பயிற்றலை நடத்துக. (30 மணித்துளிகள்) கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைத்
4
7. முழுமைப் பயிற்றல் (Pengajaran திட்டமிட்டப்படி படைத்தல். (A2, CS3)
Makro) 3. பயிற்றுத் துணைப் பொருள் – கற்றலைத் தூண்டும்
 முழுமையான பாடக்குறிப்புத் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத்
தயாரிப்பும் படைப்பும் துணைப் பொருட்கள் அமைந்திருக்கின்றன. (PLO2,
CLO 4 - C6, A2, PLO2, PLO4, LL2)
PLO5, CS3, TS2 4. மதிப்பீடு – மாணவர்களின் அடைவு நிலையை
அளக்க சரியான மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளன.
(PLO4)
5. சிந்தனை மீட்சி – கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப
உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின்
ஈடுபாடு போன்றவை மீட்டுணரும் பாங்கு
இருக்கின்றது. (PLO5)

மொத்தம் 70%

5
INSTITUT PENDIDIKAN GURU KAMPUS DARULAMAN

TUGASAN KERJA KURSUS


(JADUAL SPESIFIKASI TUGASAN, SOALAN TUGASAN & PANDUAN
PEMARKAHAN)

TAHUN AKADEMIK 2020

Program : PROGRAM IJAZAH SARJANA Semester / Tahun : SEMESTER 2 / TAHUN 2


MUDA PERGURUAN DENGAN
KEPUJIAN (PISMP)
Nama Kursus : ASAS PENGAJARAN Ambilan : JUN 2018
TATABAHASA TAMIL
தமிழ் இலக்கணம் அடிப்படை
கற்பித்தல் முறைமை
Kod : BTMB3182 Kumpulan : SJH1, BNK1, BNK2, BNK3,
BNK4, BNK5, BNK6

Tugasan Tarikh Mula Tarikh Hantar Jam Pembelajaran Pelajar


பள்ளிசார் பட்டறிவு (ப.சா.ப) இடுபணி
6. விடய ஆய்வறிக்கை 23.03.2020 05.04.2020 4
தனியாள் (800 சொற்கள்)
7. விடய ஆய்வறிக்கை படைப்பு
06.04.2020 09.04.2020 1
தனியாள் (15 மணித்துளிகள்)
8. நாள் பாடத்திட்டம் உருவாக்கம்
தனியாள் 05.03.2020 13.03.2020 2
9. அறிவார்ந்த கட்டுரை எழுதுதல்
28.02.2020 04.03.2020 3
தனியாள் (600 சொற்கள்)
10. குழுமப் படைப்பு
09.02.2020 16.02.2020 2
குழு (30 மணித்துளிகள்)

Hasil Pembelajaran Kursus (கற்றல் பேறு)

5. தமிழ் இலக்கணம் கற்பித்தலின் முக்கியத்துவத்தைத் தெளிவாக முன்வைப்பர். (C2, PLO1, PLO3, CTPS2)
6. தமிழ் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளை ஒப்பிடுவர். (C5, A4, PLO3, CTPS2)
7. இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய உத்திமுறைகளின்
பயனைப் பல்வகை மூலங்களின் துணையுடன் மதிப்பிடுவர். (C5, PLO3, PLO4, PLO6, CTPS2, CS2,
LL1)
8. விளைபயன்மிக்க பாடத் துணைப் பொருளின் துணைக்கொண்டு முழுமைப் பயிற்றலைத் தனியாள்
முறையிலும் குழு முறையிலும் படைப்பர். (C6, A2, PLO2, PLO4, PLO5, CS3, TS2)

இந்தப் பயில்பணி 1, 2, 3, 4 ஆகிய கற்றல் பேறுகளை மதிப்பீடு செய்கின்றது.

BIG IDEA (முழுச் சிந்தனை)


மாணவர்கள் முழுச் சிந்தனை (BIG IDEA) மற்றும் முக்கியக் கேள்விகள் (Essential Questions)
ஆகியவற்றின் அடிப்படையில் பயில்பணியைச் செய்து முடிக்க வேண்டும்.

முழுச் சிந்தனையின் கரு (BIG IDEA THEME) : கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்

முக்கியக் கேள்வி (Soalan Utama Rangsangan) : தமிழ் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகள் யாது ?
எந்தளவுக்கு அவ்வணுகுமுறைகளின் பயன்கள் அமைகின்றது ?
Objektif Kerja Kursus / பயில்பணியின் நோக்கம் :
இப்பயில்பணியின் இறுதிக்குள் மாணவர்கள்:

6
6. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தல் அணுகுமுறைகளை ஒப்பிட்டு விடய ஆய்வறிக்கைவழி
விளக்கி ஓர் கட்டுரை எழுதுவர். (800 சொற்கள்)(Level II : Understanding)
7. தனியாள் முறையில் பள்ளிசார் பட்டறிவுவழி தயாரித்த விடய ஆவறிக்கையைத் திறமுனை
வில்லைகளைக் கொண்டு படைப்பர். (15 மணித்துளிகள்)
8. தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளைக் கொண்ட நாள் பாடத்திட்டம்
(நா.பா.தி) ஒன்றனை உருவாக்கி விவரித்திடுவர். (30 மணித்துளிகள்)(Level III : Applying)
9. தனியாள் முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய
உத்திமுறைகளின் பயனைப் பல்வகை மூலங்களின் துணையுடன் ஓர் அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (600
சொற்கள்)(Level II : Understanding)
10. இருவர் அடங்கிய குழு முறையில் தொடக்கப்பள்ளித் தமிழ்மொழித் தர ஆவணத்திலுள்ள இலக்கணக்
கூறு ஒன்றனைத் தெரிவு செய்து இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான பாட நடவடிக்கைகளை
உருவாக்கித் தகுந்த பயிற்றுத் துணைப் பொருட்களுடன் முழுமைப் பயிற்றலை மேற்கொள்வர். (30
மணித்துளிகள்)(Level VI: Creating)

தூண்டல்

இலக்கணம் என்பது ஒரு மொழியின் அமைப்பினை விவரிக்கும் பகுதியாகும். இது எழுத்து மொழிக்கு
மட்டுமன்றி பேச்சு மொழிக்கும் உரியதாகும். இலக்கணக் கல்வி வாழ்க்கையின் இன்றியமையா
மொழிப்பயன்பாட்டிற்கும் மொழித்திறன் வளர்ச்சிக்கும் இலக்கியப் பயிற்சிக்கும் பயனுள்ளதாக
அமைகின்றது. அதன் அடிப்படையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் தற்கால
மாணவர்களின் தேவையறிந்து பாடத்தை முறையாக திட்டமிட்டு நடத்துவது அவசியமாகும்.
இருபத்தோறாம் நூற்றாண்டுக் கல்விக்கேற்ப விளைபயன்மிக்க அணுகுமுறைகளையும் ஆர்வமூட்டும்
பயிற்றுத் துணைப் பொருட்களையும் மூலங்களையும் கொண்டு கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது
அவசியமாகும்.
- சந்திரசேகரன். இரா (2001). தமிழ் கற்பித்தல் அணுகுமுறைகளும் செயல் நெறிகளும்

இடுபணி 1 : விடய ஆய்வறிக்கை (25%)


தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தல் அணுகுமுறைகளை ஒப்பிட்டு விடய ஆய்வறிக்கைவழி விளக்கி
ஓர் கட்டுரை எழுதுக. (800 சொற்கள்)

இடுபணி 2 : விடய ஆய்வறிக்கை படைப்பு (5%)


தனியாள் முறையில் பள்ளிசார் பட்டறிவுவழி தயாரித்த விடய ஆவறிக்கையைத் திறமுனை வில்லைகளைக்
கொண்டு படைப்பர். (15 மணித்துளிகள்)

இடுபணி 3 : நாள் பாடத்திட்டம் (நா.பா.தி) உருவாக்கம் (10%)


தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளைக் கொண்ட நாள் பாடத்திட்டம் (நா.பா.தி)
ஒன்றனை உருவாக்கி விவரித்திடுக. (30 மணித்துளிகள்)

இடுபணி 4 : அறிவார்ந்த கட்டுரை எழுதுதல் (20%)


தனியாள் முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய
உத்திமுறைகளின் பயனைப் பல்வகை மூலங்களின் துணையுடன் ஓர் அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (600
சொற்கள்)

இடுபணி 5 : குழுமப் படைப்பு (10%)


இருவர் அடங்கிய குழு முறையில் தொடக்கப்பள்ளித் தமிழ்மொழித் தர ஆவணத்திலுள்ள இலக்கணக் கூறு
ஒன்றனைத் தெரிவு செய்து இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான பாட நடவடிக்கைகளை உருவாக்கித் தகுந்த
பயிற்றுத் துணைப் பொருட்களுடன் முழுமைப் பயிற்றலை நடத்துக. (30 மணித்துளிகள்)

Panduan Pelaksanaan Kerja Kursus / பயில்பணியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்


1. இப்பயில்பணி தனியாள் முறையிலும் குழு முறையிலும் செய்து முடிக்க வேண்டும். ஒரு குழுவில்
இரண்டு பேர் வரையில் இருக்கலாம்.

7
2. இடுபணிகள் யாவும் கணினியில் அச்சிட வேண்டும். (எழுத்துரு: முரசு அஞ்சல் இணைமதி, அளவு 12) 1½
வரி இடைவெளியில் (spacing) அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
3. கருத்துத் திருட்டு (plagiarism) முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துத் திருட்டு கண்டறியப்பட்டால்
அப்பணிக்கு மதிப்பெண் வழங்கப்படாமல் தோல்வி என்று தீர்மானிக்கப்படும்.
4. மேற்கோள் நூல்கள், களஞ்சியங்கள் (APA) முறையின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
5. சான்றுகள், படங்கள், குறிவரைவு, அட்டவணை, இணைப்புகள் போன்றவை முறையாகப் பெயரிட்டு எண்
வரிசைப்படுத்தி பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
6. முகப்பு அட்டையில் குறிக்க வேண்டியவை:
(அ) மாணவர் பெயர்
(ஆ) பதிவட்டை எண்
(இ) அடையாள அட்டை எண்
(ஈ) பிரிவு / துறை
(உ) கடவை எண்ணும் பெயரும்
(ஊ) பயில்பணியின் தலைப்பு
(எ) விரிவுரைஞர் பெயர்
(ஏ) அனுப்பும் திகதி
(ஐ) விரிவுரைஞரிடமிருந்து பின்னூட்டத்தைப் பெற்றதற்கான மாணவரின் ஒப்புதல்
7. பயிற்சியாசிரியர்கள் பயில்பணியைச் சமர்ப்பிக்கும் முன்பு மொழித் தரமாகவும் இலக்கணப்
பிழைகளின்றியும் இருப்பதை மீண்டும் வாசித்து உறுதி செய்து கொண்ட பிறகே அனுப்ப வேண்டும்.
8. குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இடுபணிகளை செய்து முடித்துக் குறிப்பிட்ட திகதிக்குள் அனுப்பிட
வேண்டும்.
இப்பயில்பணி 70% மதிப்பெண்களைத் தாங்கி நிற்கின்றது.

8
மதிப்பெண் வரைமானம் / RUBRIK PEMARKAHAN
பயில்பணி / KERJA KURSUS

Program : PISMP Semester : 2 (Jan-Mei) Tahun : 2 (2020)

Tajuk Kursus : BTMB3182 – ASAS PENGAJARAN TATABAHASA TAMIL (தமிழ் இலக்கணம் அடிப்படை கற்பித்தல் முறைமை)

Rubrik : Tugasan 1 - Laporan Kajian Kes–Individu (Wajaran 25%)


இடுபணி 1 : தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தல் அணுகுமுறைகளை ஒப்பிட்டு விடய ஆய்வறிக்கைவழி விளக்கி ஓர் கட்டுரை எழுதுக. (800
சொற்கள்)
அளவை / மதிப்பீட்டு விவரணை / குறிப்பு
SKALA KRITERIA CATATAN
நனிச் சிறந்த 6. நனிச் சிறந்த முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுவர்.(C5)
தேர்ச்சி 7. நனிச் சிறந்த முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக்காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்குவர். (CS2)
Amat 8. நனிச் சிறந்த முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
Cemerlang
காட்டுவர். (PLO3)
A+
9. நனிச் சிறந்த முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன் செறிவான வாக்கிய
(25 – 23)
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர். (PLO4)
10. நனிச் சிறந்த முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(PLO6, CTPS2, LL1)
சிறந்த தேர்ச்சி 11. சிறந்த முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுவர்.(C5)
Cemerlang 12. சிறந்த முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக்காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்குவர். (CS2)
A, A- 13. சிறந்த முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக் காட்டுவர்.
(22 – 19) (PLO3)
14. சிறந்த முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர். (PLO4)
15. சிறந்த முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர் (PLO6,
CTPS2, LL1)
நற்தேர்ச்சி 16. சுமாரான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுவர்.(C5)
Kepujian 17. சுமாரான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக்காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்குவர். (CS2)
B+, B, B- 18. சுமாரான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
(18 – 15) காட்டுவர். (PLO3)
19. சுமாரான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர். (PLO4)
20. சுமாரான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(PLO6, CTPS2, LL1)
தேர்ச்சி 21. குறைவான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுவர்.(C5)
Lulus
9
C+, C 22. குறைவான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக்காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்குவர். (CS2)
(14 – 13) 23. குறைவான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
காட்டுவர். (PLO3)
24. குறைவான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர். (PLO4)
25. குறைவான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(PLO6, CTPS2, LL1)
தேர்ச்சியின்மை 26. மிகக் குறைவான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதுவர்.(C5)
Gagal 27. மிகக் குறைவான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக்காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்குவர். (CS2)
C-, D+, D, F 28. மிகக் குறைவான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
(12 – 0) காட்டுவர். (PLO3)
29. மிகக் குறைவான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ் சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர். (PLO4)
30. மிகக் குறைவான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக்
காட்டுவர் (PLO6, CTPS2, LL1)

Rubrik : Tugasan 2 – Pembentangan Laporan Kajian Kes–Individu (Wajaran 5%)


இடுபணி 2 : தனியாள் முறையில் பள்ளிசார் பட்டறிவுவழி தயாரித்த விடய ஆவறிக்கையைத் திறமுனை வில்லைகளைக் கொண்டு படைப்பர். (15
மணித்துளிகள்)
அளவை / மதிப்பீட்டு விவரணை / குறிப்பு
SKALA KRITERIA CATATAN
நனிச் சிறந்த  நனிச் சிறந்த முறையில் கருத்துகள் புரிந்து தகுந்த சான்று, எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குவர் (CS2)
தேர்ச்சி
 நனிச் சிறந்த முறையில் பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைப்பர் (C5)
Amat
 நனிச் சிறந்த முறையில் திறமுனை வில்லைகள் எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக் குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக்
Cemerlang
A+ கொண்டு பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை உருவாக்குவர் (PLO3)
(5.0 – 4.5)  நனிச் சிறந்த முறையில் வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கான விடைகளைத் தெளிவாக அளிப்பர் (PLO4, CTPS2)
 நனிச் சிறந்த முறையில் ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன் போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுத்
தன்னம்பிக்கையோடு படைப்பர் (PLO6, LL1)
சிறந்த தேர்ச்சி  சிறந்த முறையில் கருத்துகள் புரிந்து தகுந்த சான்று, எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குவர் (CS2)
Cemerlang  சிறந்த முறையில் பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைப்பர் (C5)
A, A-
 சிறந்த முறையில் திறமுனை வில்லைகள் எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக் குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக் கொண்டு
(4.45 – 3.75)
பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை உருவாக்குவர் (PLO3)
 சிறந்த முறையில் வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கான விடைகளைத் தெளிவாக அளிப்பர் (PLO4, CTPS2)
 சிறந்த முறையில் ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன் போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுத்
தன்னம்பிக்கையோடு படைப்பர் (PLO6, LL1)
நற்தேர்ச்சி  சுமாரான முறையில் கருத்துகள் புரிந்து தகுந்த சான்று, எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குவர் (CS2)
Kepujian  சுமாரான முறையில் பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைப்பர் (C5)
B+, B, B-
 சுமாரான முறையில் திறமுனை வில்லைகள் எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக் குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக் கொண்டு
10
(3.7 – 3.0) பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை உருவாக்குவர் (PLO3)
 சுமாரான முறையில் வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கான விடைகளைத் தெளிவாக அளிப்பர் (PLO4, CTPS2)
 சுமாரான முறையில் ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன் போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுத்
தன்னம்பிக்கையோடு படைப்பர் (PLO6, LL1)
தேர்ச்சி  குறைவான முறையில் கருத்துகள் புரிந்து தகுந்த சான்று, எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குவர் (CS2)
Lulus  குறைவான முறையில் பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைப்பர் (C5)
C+, C
 குறைவான முறையில் திறமுனை வில்லைகள் எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக் குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக் கொண்டு
(2.95 – 2.50)
பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை உருவாக்குவர் (PLO3)
 குறைவான முறையில் வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கான விடைகளைத் தெளிவாக அளிப்பர் (PLO4, CTPS2)
 குறைவான முறையில் ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன் போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுத்
தன்னம்பிக்கையோடு படைப்பர் (PLO6, LL1)
தேர்ச்சியின்மை  மிகக் குறைவான முறையில் கருத்துகள் புரிந்து தகுந்த சான்று, எடுத்துக்காட்டுகளுடன் பகுத்தாய்ந்து விளக்குவர் (CS2)
Gagal  மிகக் குறைவான முறையில் பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் படைப்பர் (C5)
C-, D+, D, F
 மிகக் குறைவான முறையில் திறமுனை வில்லைகள் எழுத்துப் பிழையின்றி சரியான நிறுத்தக் குறிகளுடன் ஏற்புடைய எழுத்துருக்களைக்
(2.45 – 0)
கொண்டு பொருத்தமான நிறங்களுடன் படிவங்களை உருவாக்குவர் (PLO3)
 மிகக் குறைவான முறையில் வினாக்களைச் சரியாக மதிப்பிட்டு அதற்கான விடைகளைத் தெளிவாக அளிப்பர் (PLO4, CTPS2)
 மிகக் குறைவான முறையில் ஏடல்கள் தகுந்த ஆதாரங்களுடன் போதுமான ஆவணங்களின் துணையுடன் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுத்
தன்னம்பிக்கையோடு படைப்பர் (PLO6, LL1)

Rubrik : Tugasan 3 – Penyediaan Rancangan Pengajaran Harian–Individu (Wajaran 10%)


இடுபணி 3 : தனியாள் முறையில் இலக்கணம் கற்பித்தலின் அணுகுமுறைகளைக் கொண்ட நாள் பாடத்திட்டம் (நா.பா.தி) ஒன்றனை உருவாக்கி
விவரித்திடுக. (30 மணித்துளிகள்)
அளவை / மதிப்பீட்டு விவரணை / குறிப்பு
SKALA KRITERIA CATATAN
நனிச் சிறந்த  நனிச் சிறந்த முறையில் நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல் பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம் போன்றவற்றிற்கு ஏற்ப நாள்
தேர்ச்சி பாடத்திட்டம் எழுதியுள்ளனர். (C5)
Amat
 நனிச் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும் வகையில் திட்டமிட்டுள்ளனர். (A4)
Cemerlang
A+  நனிச் சிறந்த முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
(10 – 9) பயன்படுத்தி நாள் பாடத்திட்டம் உருவாக்கியுள்ளனர். (PLO3)
 நனிச் சிறந்த முறையில் தெரிவு செய்த பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம் ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார்
செய்துள்ளனர். (CTPS2)
சிறந்த தேர்ச்சி  சிறந்த முறையில் நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல் பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம் போன்றவற்றிற்கு ஏற்ப நாள் பாடத்திட்டம்
Cemerlang எழுதியுள்ளனர். (C5)
A, A-  சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும் வகையில் திட்டமிட்டுள்ளனர். (A4)
(8.9 – 7.5)
 சிறந்த முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
பயன்படுத்தி நாள் பாடத்திட்டம் உருவாக்கியுள்ளனர். (PLO3)
 சிறந்த முறையில் தெரிவு செய்த பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம் ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார் செய்துள்ளனர்.

11
(CTPS2)
நற்தேர்ச்சி  சுமாரான முறையில் நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல் பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம் போன்றவற்றிற்கு ஏற்ப நாள்
Kepujian பாடத்திட்டம் எழுதியுள்ளனர். (C5)
B+, B, B-  சுமாரான முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும் வகையில் திட்டமிட்டுள்ளனர். (A4)
(7.4 – 6)
 சுமாரான முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
பயன்படுத்தி நாள் பாடத்திட்டம் உருவாக்கியுள்ளனர். (PLO3)
 சுமாரான முறையில் தெரிவு செய்த பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம் ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார்
செய்துள்ளனர். (CTPS2)
தேர்ச்சி  குறைவான முறையில் நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல் பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம் போன்றவற்றிற்கு ஏற்ப நாள்
Lulus பாடத்திட்டம் எழுதியுள்ளனர். (C5)
C+, C  குறைவான முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும் வகையில் திட்டமிட்டுள்ளனர். (A4)
(5.9 – 5)
 குறைவான முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
பயன்படுத்தி நாள் பாடத்திட்டம் உருவாக்கியுள்ளனர். (PLO3)
 குறைவான முறையில் தெரிவு செய்த பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம் ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார்
செய்துள்ளனர். (CTPS2)
தேர்ச்சியின்மை  மிகக் குறைவான முறையில் நோக்கங்கள் கற்றல் தரம், கற்றல் பேறு, பாட நடவடிக்கைகள், மாணவர் தரம் போன்றவற்றிற்கு ஏற்ப நாள்
Gagal பாடத்திட்டம் எழுதியுள்ளனர். (C5)
C-, D+, D, F  மிகக் குறைவான முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மாணவர்களின் ஆர்வமூட்டும் வகையில் திட்டமிட்டுள்ளனர். (A4)
(4.9 – 0)
 மிகக் குறைவான முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான முறைமைகள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றைப்
பயன்படுத்தி நாள் பாடத்திட்டம் உருவாக்கியுள்ளனர். (PLO3)
 மிகக் குறைவான முறையில் தெரிவு செய்த பாட நடவடிக்கை; அணுகுமுறை; மாணவர் தரம் ஆகியவற்றுக்குத் தகுந்த ப.து.பொ தயார்
செய்துள்ளனர். (CTPS2)

Rubrik : Tugasan 4 – Penulisan Akademik–Individu (Wajaran 20%)


இடுபணி 4 : தனியாள் முறையில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் புதிய உத்திமுறைகளின் பயனைப்
பல்வகை
மூலங்களின் துணையுடன் ஓர் அறிவார்ந்த கட்டுரை எழுதுவர். (600 சொற்கள்)

அளவை / மதிப்பீட்டு விவரணை / குறிப்பு


SKALA KRITERIA CATATAN
12
நனிச் சிறந்த  நனிச் சிறந்த முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதியுள்ளனர்.(C2, C5)
தேர்ச்சி
 நனிச் சிறந்த முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்கியுள்ளனர். (A4)
Amat
 நனிச் சிறந்த முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
Cemerlang
A+ காட்டுவர். (PLO1)
(20 – 18)  நனிச் சிறந்த முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர் (A4, PLO3)
 நனிச் சிறந்த முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(CTPS2, LL1)
சிறந்த தேர்ச்சி  சிறந்த முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதியுள்ளனர்.(C2, C5)
Cemerlang  சிறந்த முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்கியுள்ளனர். (A4)
A, A-
 சிறந்த முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக் காட்டுவர்.
(17 – 15)
(PLO1)
 சிறந்த முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர் (A4, PLO3)
 சிறந்த முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர் (CTPS2,
LL1)
நற்தேர்ச்சி  சுமாரான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதியுள்ளனர்.(C2, C5)
Kepujian  சுமாரான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்கியுள்ளனர். (A4)
B+, B, B-  சுமாரான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
(14 – 12)
காட்டுவர். (PLO1)
 சுமாரான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர் (A4, PLO3)
 சுமாரான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(CTPS2, LL1)
தேர்ச்சி  குறைவான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதியுள்ளனர்.(C2, C5)
Lulus  குறைவான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்கியுள்ளனர். (A4)
C+, C  குறைவான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
(11 – 10)
காட்டுவர். (PLO1)
 குறைவான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர் (A4, PLO3)
 குறைவான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக் காட்டுவர்
(CTPS2, LL1)
தேர்ச்சியின்மை  மிகக் குறைவான முறையில் போதுமான கருத்துகள் அடையாளங்கண்டு தெளிவாக விவரித்து எழுதியுள்ளனர்.(C2, C5)
Gagal  மிகக் குறைவான முறையில் தகுந்த சான்றுகள், எடுத்துக் காட்டுகளுடன் கருத்துகளை உள்ளுணர்ந்து விளக்கியுள்ளனர். (A4)
C-, D+, D, F  மிகக் குறைவான முறையில் தகவல்கள் நேர்த்தியாகவும் கோவையாகவும் நிரல்படுத்தி தேவையான வரிபடங்களுடன் அமைத்து உருமாற்றிக்
(9 – 0)
காட்டுவர். (PLO1)
 மிகக் குறைவான முறையில் கருத்துகளுக்கு ஏற்ற சிறந்த மொழி நடையில் பொருத்தமான சொற்களஞ்சியங்களுடன் செறிவான வாக்கிய
அமைப்புகளுடன் பகுத்தாய்ந்து விவரிப்பர் (A4, PLO3)
13
 மிகக் குறைவான முறையில் தொடர்புடைய மேற்கோள்கள் பல்வேறு மூலங்களிலிருந்து பரந்த வாசிப்பு ஆதாரத்துடன் ஏடல்களைக்
காட்டுவர் (CTPS2, LL1)

Rubrik : Tugasan 5 – Pembentangan Berkumpulan–Kumpulan (Wajaran 10%)


இடுபணி 5 : இருவர் அடங்கிய குழு முறையில் தொடக்கப்பள்ளித் தமிழ்மொழித் தர ஆவணத்திலுள்ள இலக்கணக் கூறு ஒன்றனைத் தெரிவு செய்து
இலக்கணம் கற்றல் கற்பித்தலுக்கான பாட நடவடிக்கைகளை உருவாக்கித் தகுந்த பயிற்றுத் துணைப் பொருட்களுடன் முழுமைப்
பயிற்றலை
நடத்துக. (30 மணித்துளிகள்)
அளவை / மதிப்பீட்டு விவரணை / குறிப்பு
SKALA KRITERIA CATATAN
நனிச் சிறந்த  நனிச் சிறந்த முறையில் முழுமையான நாள் பாடக்குறிப்பு எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார் செய்துள்ளனர். (C6, TS2)
தேர்ச்சி
 நனிச் சிறந்த முறையில் பொருத்தமான அணுகுமுறைகளைத் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன் கற்றல் கற்பித்தல்
Amat
நடவடிக்கைகளைத் திட்டமிட்டப்படி படைப்பர். (A2, CS3)
Cemerlang
A+  நனிச் சிறந்த முறையில் கற்றலைத் தூண்டும் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத் துணைப் பொருட்கள் அமைத்துள்ளனர்.
(20.0 – 18.0) (PLO2, LL2)
 நனிச் சிறந்த முறையில் மாணவர்களின் அடைவு நிலையை அளக்க சரியான மதிப்பீடு வழங்கியுள்ளனர். (PLO4)
 நனிச் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை மீட்டுணர்தல்
செய்துள்ளனர். (PLO5)
சிறந்த தேர்ச்சி  சிறந்த முறையில் முழுமையான நாள் பாடக்குறிப்பு எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார் செய்துள்ளனர். (C6, TS2)
Cemerlang  சிறந்த முறையில் பொருத்தமான அணுகுமுறைகளைத் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைத்
A, A- திட்டமிட்டப்படி படைப்பர். (A2, CS3)
(17.9 – 15.0)
 சிறந்த முறையில் கற்றலைத் தூண்டும் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத் துணைப் பொருட்கள் அமைத்துள்ளனர். (PLO2,
LL2)
 சிறந்த முறையில் மாணவர்களின் அடைவு நிலையை அளக்க சரியான மதிப்பீடு வழங்கியுள்ளனர். (PLO4)
 சிறந்த முறையில் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை மீட்டுணர்தல்
செய்துள்ளனர். (PLO5)
நற்தேர்ச்சி  சுமாரான முறையில் முழுமையான நாள் பாடக்குறிப்பு எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார் செய்துள்ளனர். (C6, TS2)
Kepujian  சுமாரான முறையில் பொருத்தமான அணுகுமுறைகளைத் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன் கற்றல் கற்பித்தல்
B+, B, B- நடவடிக்கைகளைத் திட்டமிட்டப்படி படைப்பர். (A2, CS3)
(14.9 – 12.0)
 சுமாரான முறையில் கற்றலைத் தூண்டும் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத் துணைப் பொருட்கள் அமைத்துள்ளனர்.
(PLO2, LL2)
 சுமாரான முறையில் மாணவர்களின் அடைவு நிலையை அளக்க சரியான மதிப்பீடு வழங்கியுள்ளனர். (PLO4)
 சுமாரான முறையில் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை மீட்டுணர்தல்
செய்துள்ளனர். (PLO5)
தேர்ச்சி  குறைவான முறையில் முழுமையான நாள் பாடக்குறிப்பு எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார் செய்துள்ளனர். (C6, TS2)
Lulus  குறைவான முறையில் பொருத்தமான அணுகுமுறைகளைத் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன் கற்றல் கற்பித்தல்
C+, C நடவடிக்கைகளைத் திட்டமிட்டப்படி படைப்பர். (A2, CS3)
14
(11.9 – 10.0 )  குறைவான முறையில் கற்றலைத் தூண்டும் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத் துணைப் பொருட்கள் அமைத்துள்ளனர்.
(PLO2, LL2)
 குறைவான முறையில் மாணவர்களின் அடைவு நிலையை அளக்க சரியான மதிப்பீடு வழங்கியுள்ளனர். (PLO4)
 குறைவான முறையில் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை மீட்டுணர்தல்
செய்துள்ளனர். (PLO5)
தேர்ச்சியின்மை  மிகக் குறைவான முறையில் முழுமையான நாள் பாடக்குறிப்பு எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி தயார் செய்துள்ளனர். (C6, TS2)
Gagal  மிகக் குறைவான முறையில் பொருத்தமான அணுகுமுறைகளைத் தெரிவு செய்து முறையான நேர நிர்வகிப்புடன் கற்றல் கற்பித்தல்
C-, D+, D, F நடவடிக்கைகளைத் திட்டமிட்டப்படி படைப்பர். (A2, CS3)
(9.9 – 0)
 மிகக் குறைவான முறையில் கற்றலைத் தூண்டும் வகையில் எளிமையான கவரும் வண்ணம் பயிற்றுத் துணைப் பொருட்கள்
அமைத்துள்ளனர். (PLO2, LL2)
 மிகக் குறைவான முறையில் மாணவர்களின் அடைவு நிலையை அளக்க சரியான மதிப்பீடு வழங்கியுள்ளனர். (PLO4)
 மிகக் குறைவான முறையில் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப உயர்நிலைச் சிந்தனை வினாக்கள், மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை
மீட்டுணர்தல் செய்துள்ளனர். (PLO5)

15

You might also like