You are on page 1of 4

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS IPOH, PERAK

TUGASAN PENTAKSIRAN BERTERUSAN


TAHUN AKADEMIK: JANUARI 2022

Program: PISMP Nama Pelajar:

Kod: BTMB3083 Semester III Tahun 2


Ambilan: JUN 2020
Nama Kursus:
Kumpulan: V8/V9
KAJIAN SUKATAN PELAJARAN
BAHASA TAMIL SEKOLAH RENDAH
ததொடக்கப் பள்ளிக்கொன தமிழ்த ொழி
பொடத்திட்ட ஆய்வு
Tugasan Tarikh Mula Tarikh Hantar
1. Kuiz 21 Februari 2022 28 Februari 2022

2. Pembentangan Berkumpulan 01 Mac 2022 10 Mac 2022

2. Penulisan Akademik 14 Mac 2022 11 April 2022

HASIL PEMBELAJARAN KURSUS / கற்றல் பபறு :

1. ததொடக்கப் பள்ளிகளுக்கொன தமிழ்த ொழிப் பொடத்திட்ட உள்ளடக்கப் படர்ச்சியினன


நிரல்பட விளக்குவர். (C2,A4,PLO1)
2. கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கனளக் கனளய பேசியத் தமிழ்க்கல்வியின்
வரேொற்றினனயும் 21ஆம் நூற்றொண்டின் கற்றல் திறன் அடிப்பனடயிலும் ஆய்வுப்
பூர்வ ொகவும் ஆக்கச் சிந்தனனயுடனும் தெறியுடனும் வழிமுனறகனள முன்னவப்பர்.
(C4,A4,PLO3,CTPS3)
3. தமிழ்த ொழிப் பொடத்திட்டத்தில் பரிந்துனரக்கப்பட்ட இேக்கண இேக்கியக் கூறுகளின்
கற்றல் கற்பித்தல் ெடவடிக்னகனயப் தபொருள் விளங்க தனியொள் முனறயிலும் குழு
முனறயிலும் வடிவன ப்பர். (C4,A3,PLO3,PLO4,PLO5,CTPS2,CS3,TS2)
4. ததொடக்கப் பள்ளிகளுக்கொன தமிழ்த ொழிப் பொடத்திட்டத்தில் திப்புயர்வுதரும் திறன்களின்
ஒருங்கினணப்பு தற்கொே ொற்றங்களுக்கு வித்திடும் பொங்கினன நிறுவுவர்.
(C5,A5,PLO3,PLO6,CTPS1,LL1)
5. ததொடக்கப் பள்ளிகளுக்கொன தமிழ்த ொழிப் பொடத்திட்ட உள்ளடக்கத்தின்
த ொழித்திறன்களின் தபொருள்தபயர்ப்புக்பகற்ப ஆக்கப்பூர்வ ொன புத்தொக்கச்சிந்தனனமிகு
கற்றல் கற்பித்தல் ெடவடிக்னககனளயும் வினளபயன்மிக்க திப்பீட்டனனயும் தயொரிப்பர்.
(C6,A5,PLO2,PLO3,PLO6,CTPS2,LL2)

4
Pentaksiran Berterusan ini bagi menilai hasil pembelajaran 1,2,3,4 dan 5
இத்ததொடர் திப்பீடு தகொடுக்கப்பட்டுள்ள கற்றல் பபறுகனள திப்பிடுகிறது: 1,2,3,4 & 5

Objektif Pentaksiran Berterusan / இத்ததொடர் திப்பீட்டின் பெொக்கம்


Pelajar akan dapat / ொணவர் அனடவு :

1. தமிழ்க்கல்வி வரேொறு, கனேத்திட்டம், பொடத்திட்டம், கற்றல் கற்பித்தலில் ஏற்படும்


சிக்கல்கள், அச்சிக்கல்கனளக் கனளவற்கொன 21ஆம் நூற்றொண்டு கற்றல் திறன்கள்
பற்றிய புதிர்வினொக்களுக்கு வினடயளிப்பர்.

2. இேக்கண, தெய்யுள் த ொழியணி கற்றல் தரங்கனள ஆரொய்ந்து அவற்றுக்கொன கற்றல்


கற்பித்தல் ெடவடிக்னககளின் ஏற்புனடன னயப் பகுத்தொய்வர்.

3. 19ஆம் நூற்றொண்டில் ததொடங்கிய பேசியத் தமிழ்க்கல்வி, 21ஆம் நூற்றொண்டின்


ெவொல்களுக்பகற்ப இயங்க, தமிழ்த ொழிக் கற்றல் கற்பித்தலில் தகொணரபவண்டிய
புத்தொக்கத் திறன்கனளயும் ொற்றங்கனளயும் தகுந்த எடுத்துக்கொட்டுகளுடன் ஆரொய்வர்.

Rangsangan / தூண்டல்

பேசியொவில் தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியும் ப ம்பொடும் சிறப்பொக உள்ளது .ெவீன


சூழலுக்பகற்ப கற்றல் கற்பித்தலும் ப ம்பொடு கண்டுள்ளது. தமிழர்கள் புேம்தபயர்ந்து வொழும் இந்ெொட்டில்
தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் ஒடுக்கப்பட்ட நினேயிலிருந்து மீட்சிப்தபற்று இன்று வள ொன தினெனய
பெொக்கிப் பயணிக்கின்றன என்பதில் ஐயமில்னே. கொே ொற்றத்திற்குட்பட்டு தமிழ்த ொழிப் பொடத்திட்டத்திலும்
ெல்ே ொற்றங்கள் தெய்யப்பட்டுள்ளன.

TUGASAN/இடுபணி 1: Kuiz / புதிர்வினொ (தனிெபர்) (10%)

தகொடுக்கப்பட்டுள்ள புதிர்வினொக்களுக்கு வினடயளித்திடுக.

TUGASAN/இடுபணி 2: Pembentangan Berkumpulan / (குழு) (15%)

இேக்கண, தெய்யுள் த ொழியணி கற்றல் தரங்கனள ஆரொய்ந்து அக்கற்றல் தரங்களுக்கு ஏற்ற


கற்றல் கற்பித்தல் ெடவடிக்னககனளப் பகுத்தொய்ந்து பனடத்திடுக.

TUGASAN/இடுபணி 3: Penulisan Akademik / அறிவொர்ந்த கட்டுனர (தனிெபர்) (25%)

3(அ) தமிழ்த ொழி கற்றல் கற்பித்தலில் கொணப்படும் சிக்கல்கனளக் கனளய 21 ஆம் நூற்றொண்டின்
கற்றல் திறன்களும், திப்புயர்வு தரும் திறன்களின் ஒருங்கினணப்பும் அச்சிக்கல்கனளக் கனளய
துனணபுரியும் பொங்கினனப் பல்பவறு மூேங்களின் துனணயுடன் ஆரொய்ந்து நிறுவுக. (600
தெொற்கள்)

KPPB: BIG IDEA (முதன்ன ஏடல்)


“தமிழ்த ொழி கற்றல் கற்பித்தலில் கொணப்படும் சிக்கல்களும் கனளயும் தெல்தெறிகளும்” இதனன
மின்னியல் ததொகுப்பொக ொற்றிடுக.

3(ஆ) பொடத்திட்ட உள்ளடக்கத்தில் கொணப்படும் த ொழித்திறன்களில் ஒன்றனனத் ததரிவு தெய்து,


அம்த ொழித்திறனின் தபொருள்தபயர்ப்புக்கு ஏற்ப புத்தொக்கச்சிந்தனனகனள உள்ளடக்கிய கற்றல்
கற்பித்தல் ெடவடிக்னககனளயும் வினளபயன்மிக்க திப்பீட்டினனயும் உருவொக்கிப் பனடத்திடுக.
(400 தெொற்கள்)

5
Arahan Pelaksanaan / பின்பற்ற பவண்டிய விதிமுனறகள்

அறிவொர்ந்த கட்டுனர
1. தனிெபர் முனறயில் இப்பணினய ப ற்தகொள்ள பவண்டும்.
2. பல்பவறு மூேங்கனளயும் ஊடகங்கனளயும் பயன்படுத்தித் தகவல்கனளத் திரட்டிட பவண்டும்.
3. கருத்துகள் சீரொகவும் ததளிவொகவும் பகுத்தொய்ந்து விளக்கப்படுவபதொடு, கொட்டுகள்
ஏற்புனடயதொகவும் துல்லிய ொகவும் இருத்தல் பவண்டும்.

பனடப்பு
1. குழுமுனறயில் (2-3 ெபர்கள்) இப்பணினய ப ற்தகொள்ள பவண்டும்.
2. கற்றல் தரத்திற்பகற்ப, பல்பவறு மூேங்கனளயும் ஊடகங்கனளயும் பயன்படுத்தி
ெடவடிக்னககனளத் திட்டமிட பவண்டும்.
3. பனடப்பினனத் ததளிவொகவும் ெரள ொகவும் பனடக்க பவண்டும்.

ARAHAN PELAKSANAAN TUGASAN / இடுபணிக்கொண கட்டனள :

1. பிறர் பனடப்னபத் திருடுவது (plagiat) பனடப்பு தெறிமுனறகளுக்கு முரணொனது. அப்படிச்


தெய்திருந்தொல் திப்தபண்கள் கினடயொ.
2. இேக்கணப் பினழயின்ன , த ொழிவளம், ெல்ே தெொல்ேொட்சி நினறந்த பனடப்பொக இருக்க
பவண்டும்.
3. இடுபணி வழிமுனற
3.1 முகப்பு அட்னட : i TEMS தளத்திலிருந்து பதிவிறக்கம் தெய்து தகொள்ளவும்.
3.2 எழுத்துரு Arial Unicode MS
3.3 வரி இனடதவளி 1.5 அளவு
3.4 எழுத்தளவு 12
3.5 துனணப ற்பகொள்- APA (Edisi ke-7) முனற, தமிழ் தெடுங்கணக்கு வரினெ
(எ.கொ: தபொற்பகொ. (2001). ஆரொய்ச்சி தெறிமுனற, ஐந்தினணப் பதிப்பகம்.)
4. குறிப்பிட்ட ெொட்களுக்குள் இத்ததொடர் திப்பீடுகனள முடிக்கபவண்டும்.

Kriteria Pentaksiran / திப்பீட்டு அளனவ:


இடுபணி தயொரிக்கப்பட்ட திப்தபண் அளனவயின்வழி திப்பிடப்படும்.

Tugasan disediakan oleh: Disemak Oleh :

____________________ _________________________
BASKARAN A/L NADESON Dr.SAGAR A/L NARAYANAN
Pensyarah/Penyelaras Kursus Pakar Bidang (SME)

Disahkan Oleh:

_________________________
SURAYA BINTI HARUN
Ketua Jabatan
Jabatan Bahasa

6
7

You might also like