You are on page 1of 9

நாள் பாடத்திட்டம்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020

வாரம் : 42 தேதி : 08.11.2020 நாள் : ஞாயிறு


பாடம் நேரம் ஆண்டு
தமிழ் மொழி காலை 08.00 – 09.00 1 தர்மா

கருப்பொருள் / தலைப்பு பழமொழி/என் குடும்பம்

உள்ளடக்கத் தரம் 4.7.1

கற்றல் தரம் 4.7.1) ஒன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து


கூறுவர்.
நோக்கம் மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் நங்கு விலங்கிக் கொண்டு அதனை
வரிவடிவத்துடன் எழுதி ஒப்புவிப்பர்.
1. மாணவர்கள் காணொலியைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 139-ல் உள்ள உரையாடலை
வாசித்தல்.
3. மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் வாசித்தல்.
நடவடிக்கைகள்
4. மாணவர்கள் அதைனை மனனம் செய்து புலனம் வாயிலாக அனுப்பி
வைத்தல்.
5. மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் பிழையின்றி அழகான
வரிவடிவத்தில் எழுதுதல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம், காணொலி
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் நன்கு விலங்கிக் கொண்டு அதனை
வரிவடிவத்துடன் எழுதி ஒப்புவிப்பர்.

சிந்தனை மீட்சி

வாரம் : 42 தேதி : 08.11.2020 நாள் : ஞாயிறு


பாடம் நேரம் ஆண்டு
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020
நன்னெறிக் கல்வி மாலை 7.00-8.00 1 தர்மா

கருப்பொருள் / தலைப்பு இறை நம்பிக்கை(புதிர்கேள்விகள்)

உள்ளடக்கத் தரம் 1.1

கற்றல் தரம் 1.1) சமயத்தின் நம்பிக்கையையும் முக்கியத்துவத்தையும் அறிவர்.


மாணவர்கள் சமயத்தின் நம்பிக்கையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து புதிர்க்
நோக்கம்
கேள்விகளைச் செய்வர்.
1. மாணவர்கள் பாடனூலில் முதல் பக்கத்தில் சமய நம்பிக்கையைப் பற்றி
அறிதல்.
2. மாணவர்கள் சமயத்தின் நம்பிக்கையையும் முக்கியத்துவத்தையும் அறிதல்.
நடவடிக்கைகள்
3. மாணவர்கள் அதன் தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.
4. மாணவர்கள் செய்த புதிர்க் கேள்விகளை ஆசிரியருக்குப் புலனம்
வாயிலாய அனுப்பி வைத்தல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம்,
ஊடகம்
மாணவர்கள் சமயத்தின் நம்பிக்கையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து புதிர்க்
மதிப்பீடு
கேள்விகளைச் செய்வர்.

சிந்தனை மீட்சி

வாரம் : 42 தேதி : 01.11.2020 நாள் : ஞாயிறு


பாடம் நேரம் ஆண்டு
தமிழ் மொழி காலை 08.00 – 09.00 1 தர்மா

கருப்பொருள் / தலைப்பு செய்யுளும் மொழியணியும்/ஆத்திசூடி

உள்ளடக்கத் தரம் 4.1.1

கற்றல் தரம் 4.7.1) ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து


கூறுவர்; எழுதுவர்.
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020
நோக்கம் மாணவர்கள் ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுதல்; எழுதுதல்.
1. மாணவர்கள் காணொலியைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 44-ல் உள்ள பனுவலை வாசித்தல்.
3. மாணவர்கள் ஆத்திசூடியையும் அதன் பொருளையும் வாசித்தல்.
நடவடிக்கைகள் 4. மாணவர்கள் அதைனை மனனம் செய்து புலனம் வாயிலாக அனுப்பி
வைத்தல்.
5. மாணவர்கள் ஆத்திசூடியையும் அதன் பொருளையும் பிழையின்றி அழகான
வரிவடிவத்தில் எழுதுதல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம், காணொலி
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து
கூறுதல்; எழுதுதல்.

சிந்தனை மீட்சி

வாரம் : 42 தேதி : 01.11.2020 நாள் : ஞாயிறு


பாடம் நேரம் ஆண்டு
நன்னெறிக் கல்வி மாலை 07.00 – 08.00 1 தர்மா

கருப்பொருள் / தலைப்பு உணர்வில் துணிவு


9.4) தன்மானத்தைக் காக்கத் துணிவுடன் செயல்படுவதை விளக்கும் கதைகளைக்
உள்ளடக்கத் தரம்
கூறுவர்.
9.4) தன்மானத்தைக் காக்கத் துணிவுடன் செயல்படுவதை விளக்கும் கதைகளைக்
கற்றல் தரம்
கூறுவர்.
நோக்கம் மாணவர்கள் தலைப்பு தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடனூலில் பக்கம் 47-இல் உள்ள படங்களைப் பார்த்து
வாசித்தல்.
2. மாணவர்கள் அதன் தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.
3. மாணவர்கள் செய்த புதிர்க் கேள்விகளை ஆசிரியருக்குப் புலனம்
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020
வாயிலாய அனுப்பி வைத்தல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம்,
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் தலைப்பு தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

MATA PELAJARAN Bahasa Melayu KELAS 6 Karna


:
TARIKH 02.11.2020 (ISNIN)
TAJUK Tatabahasa(Ayat sama maksud)/
karangan isi tempat kosong/
Bina ayat

STND PEMB 3.8.2 Mengedit dan memurnikan hasil penulisan.


3.3.3 Membina dan menulis jawapan secara kritis dan kreatif dengan betul.

OBJEKTIF Di akhir pembelajaran, murid :-


PEMBELAJARAN Menjawab soalan pemahaman,membina ayat berdasarkan gambar dan
melengkapkan karangan dengan jawapan yang betul.
AKTIVITI 1) Murid- murid diminta menaakul bahan grafik yang diberi.

2) Murid- murid meneliti dan memahami tatabahasa “ayat sama maksud”


dan menjawab soalan.

3) Murid- murid menulis ayat bagi gambar yang diberi .

4) Murid melengkapkan karangan dengan jawapan yang betul.

MEDIA INTERAKTIF WHATSAPP / VIDEO / AUDIO /


நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020
PDP LINK TELEGRAM / GOOGLE MEET
GOOGLE FORM POWERPOINT / EMAIL /
REFLEKSI / CATATAN

LAMPIRAN

வாரம் : 42 தேதி : 02.11.2020 நாள் : திங்கள்


பாடம் நேரம் ஆண்டு
வடிவமைப்பு தொழில்நுட்பமும் மாலை 07.00 – 08.00 6 கர்ணா

கருப்பொருள் / தலைப்பு நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை

உள்ளடக்கத் தரம் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை

கற்றல் தரம் 5.2.1) பல்வேறு ஊடகங்களின் துணையுடன் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையைப் பற்றி
விளக்குதல்.
நோக்கம் மாணவர்கள் தலைப்பு தொடர்பான புதிர்க்கேள்விகளைச் செய்தல்.
1. மாணவர்கள் காணொலியைச் செவிமடுத்தல்.
நடவடிக்கைகள் 2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 50-ல் உள்ள பனுவலை வாசித்தல்.
3. மாணவர்கள் அதன் தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம், காணொலி
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் தலைப்பு தொடர்பான புதிர்க்கேள்விகளைச் செய்தல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020

வாரம் : 42 தேதி : 03.11.2020 நாள் : செவ்வாய்


பாடம் நேரம் ஆண்டு
தகவல் தொழில்நுட்பம் மாலை 07.00 – 08.00 6 கர்ணா

கருப்பொருள் / தலைப்பு

உள்ளடக்கத் தரம்

கற்றல் தரம்

நோக்கம்
1. மாணவர்கள் காணொலியைச் செவிமடுத்தல்.
நடவடிக்கைகள் 2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 50-ல் உள்ள பனுவலை வாசித்தல்.
3. மாணவர்கள் அதன் தொடர்பான புதிர்க் கேள்விகளைச் செய்தல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம், காணொலி
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் தலைப்பு தொடர்பான புதிர்க்கேள்விகளைச் செய்தல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020

MATA PELAJARAN Bahasa Melayu KELAS 6 Karna


:
TARIKH 09.11.2020 (ISNIN)
TAJUK Tatabahasa(Ayat sama maksud)/
karangan isi tempat kosong/
Bina ayat

STND PEMB 3.8.2 Mengedit dan memurnikan hasil penulisan.


3.3.3 Memahami jawapan secara kritis dan kreatif dengan betul.

OBJEKTIF Di akhir pembelajaran, murid :-


PEMBELAJARAN Menjawab soalan pemahaman dan melengkapkan karangan dengan jawapan
yang betul.
AKTIVITI 1) Murid- murid diminta menaakul bahan grafik yang diberi.

2) Murid- murid meneliti dan memahami tatabahasa “kata tepat” dan


menjawab soalan.

3) Murid melengkapkan karangan dengan jawapan yang betul.

MEDIA INTERAKTIF WHATSAPP / VIDEO / AUDIO /


PDP LINK TELEGRAM / GOOGLE MEET
GOOGLE FORM POWERPOINT / EMAIL /
REFLEKSI / CATATAN
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020
LAMPIRAN

வாரம் : 42 தேதி : 02.11.2020 நாள் : திங்கள்


பாடம் நேரம் ஆண்டு
வடிவமைப்பு தொழில்நுட்பமும் மாலை 07.00 – 08.00 6 கர்ணா

கருப்பொருள் / தலைப்பு விளக்கு

உள்ளடக்கத் தரம் தீப விளக்கு

கற்றல் தரம் -

நோக்கம் மாணவர்கள் தலைப்பு தொடர்பான தீப விலக்கினைச் செய்தல்.


1. மாணவர்கள் தலைப்பு தொடர்பான காணொலியைப் பார்த்தல்.
2. மாணவர்கள் சுயமாகச் செய்து பார்த்தல்.
நடவடிக்கைகள்
3. மாணவர்கள் செய்த தீப விளக்கினை புலனம் வாயிலாக ஆசிரியருக்கு
அனுப்புதல்.
விரவி வரும் கூறுகள் -
பயிற்றுத் துணைப்பொருள் /
புலனம், காணொலி
ஊடகம்
மதிப்பீடு மாணவர்கள் தலைப்பு தொடர்பான தீப விலக்கினைச் செய்தல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் 2020

You might also like